tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4388634792085963231..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-762481489898604252013-05-08T09:44:12.059+05:302013-05-08T09:44:12.059+05:30என்ன ஞானம் என்ன ஞானம் :-)என்ன ஞானம் என்ன ஞானம் :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66030274183725647342013-05-08T09:03:07.186+05:302013-05-08T09:03:07.186+05:30ஞாயிறு இருநூறுக்கு வாழ்த்துகள்.ஞாயிறு இருநூறுக்கு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15365033038315430762013-05-06T19:06:03.080+05:302013-05-06T19:06:03.080+05:30//மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் பட...//மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் படத்திற்கு போட்டி படம் போட்டு கலக்குகின்ற கீதா சாம்பசிவம் அவர்கள், யதேச்சையாக ஞாயிறு வெளியிட்ட பதிவின் தலைப்பில் "........ இட்லி இருநூறு ....." என்று வந்துள்ளது.//

ஹை, ஜாலி, உடம்பு சரியா இருந்திருந்தால் என்னனு கண்டு பிடிச்சிருப்பேனோ??

பின்னே எப்படிச் சமாளிக்கிறதாம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84445604285272232662013-05-06T19:02:19.574+05:302013-05-06T19:02:19.574+05:30அடடா, தலைப்பிலேயே இருந்திருக்கே விடை. போச்சே வடை:)...அடடா, தலைப்பிலேயே இருந்திருக்கே விடை. போச்சே வடை:)!

ஞாயிறு-200_க்கு வாழ்த்துகள்!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64959845179011194582013-05-06T18:27:37.662+05:302013-05-06T18:27:37.662+05:30மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்...மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்

தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40087779708805581442013-05-06T16:54:37.470+05:302013-05-06T16:54:37.470+05:30 அப்ப
அப்பாதுரை ஸார்
அம்பேலா...
... அப்ப
அப்பாதுரை ஸார்
அம்பேலா...
நானும் அவுட்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ஃபார் அஸ் போத்.

///விளங்க முடியாத பொருள் எதுவோ

விளக்கம் சொல்ல முடியாத பொருள் எதுவோ
அதுவே தானாக வந்து விளக்கம் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது எதுவோ

நாராயணா ! நாராயணா !!

திவ்ய தர்சனம் எப்போ ?

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62934743427963976772013-05-06T16:23:48.577+05:302013-05-06T16:23:48.577+05:30மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் படத்...மேலதிக விவரம்: அடிக்கடி எங்கள் ஞாயிறு பதிவுப் படத்திற்கு போட்டி படம் போட்டு கலக்குகின்ற கீதா சாம்பசிவம் அவர்கள், யதேச்சையாக ஞாயிறு வெளியிட்ட பதிவின் தலைப்பில் "........ இட்லி இருநூறு ....." என்று வந்துள்ளது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-670310904641604892013-05-06T16:19:18.231+05:302013-05-06T16:19:18.231+05:30முதல் படம் ஆரஞ்சு (6x5) அல்லது ஆறேழு ஆறு X ஏழு - எ...முதல் படம் ஆரஞ்சு (6x5) அல்லது ஆறேழு ஆறு X ஏழு - என்றெல்லாம் எண்ணிப் பார்த்து யாராவது கூறுவார்கள் என்று நினைத்தோம்.
ஒரு கேள்வியோடு நிறுத்தாமல், ஞாயிறு இருநூறாவது வாரம் கொண்டாடுவதால், இருநூறு என்ற தலைப்பில் கூகிளில் படங்கள் தேடி, அவற்றிலிருந்து சில 'இரு நூறு'களை பேஸ்ட் / போஸ்ட் செய்தோம். முக நூலில் இரண்டு நூற்று (சற்றேறக்குறைய) வயதினரின் படம் பார்த்து அதையும் சேர்த்தோம்.
பந்து, ரஞ்சனி நாராயணன் ஆகியோர் இருநூறு என்பதை சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
மற்ற பதில்களையும், கலக்க(ம)ல் பதில்களையும், கவிதைகளையும் மிகவும் இரசித்தோம். கருத்துரை அளித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11529370216030668932013-05-06T08:47:09.558+05:302013-05-06T08:47:09.558+05:30சுப்பு சார்.
விளங்க முடியாத பொருள் எதுவோ
விளக்கம்...சுப்பு சார்.
விளங்க முடியாத பொருள் எதுவோ

விளக்கம் சொல்ல முடியாத பொருள் எதுவோ
அதுவே தானாக வந்து விளக்கம் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது எதுவோ
அதைத்தான் துரை சொல்லி இருக்கிறார்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25746010406938250762013-05-06T08:27:46.947+05:302013-05-06T08:27:46.947+05:30//ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கம...//ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கமல்ஹாசனுக்கும் தொடர்புண்டு என்றறியலாம்.//

இது சரியான பதில்! அப்பாடா, எனக்கும் ஒரு சப்போர்ட் இருக்கே, ஹிஹிஹிஹி.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47582666811096424632013-05-06T08:01:51.429+05:302013-05-06T08:01:51.429+05:30@அப்பாதுரை சார்
நியாயமாறே அது எப்டின்னு சொல்லுங்...@அப்பாதுரை சார்

நியாயமாறே அது எப்டின்னு சொல்லுங்க நியாயமாறேசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42409738512555988902013-05-06T00:35:47.215+05:302013-05-06T00:35:47.215+05:30சந்தேகமேயில்லை. கமல்ஹாசன் தான் ரைட் ஆன்சர். சந்தேகமேயில்லை. கமல்ஹாசன் தான் ரைட் ஆன்சர். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17884293349885649742013-05-05T22:08:39.783+05:302013-05-05T22:08:39.783+05:30அதெல்லாம் இருக்கட்டும் அப்பாதுரை ஸாரே..
காதை ...அதெல்லாம் இருக்கட்டும் அப்பாதுரை ஸாரே..
காதை கொஞ்சம் பக்கத்துலே கொண்டாங்க..
ஒண்ணு கேட்கணும்.

கமல் ஹாசன் தான் ரைட் ஆன்சரா ? எப்படி ?

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24834203743512949162013-05-05T21:28:54.715+05:302013-05-05T21:28:54.715+05:30ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கமல்...ஹிஹி சூரி சார்:)
இதனால் சிண்டு பிய்ப்பதற்கும் கமல்ஹாசனுக்கும் தொடர்புண்டு என்றறியலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4885660848316600132013-05-05T20:39:56.073+05:302013-05-05T20:39:56.073+05:30எப்ப கமல்ஹாசன்
அப்படின்னு
அப்பாதுரை சொன்...எப்ப கமல்ஹாசன்
அப்படின்னு
அப்பாதுரை சொன்னாரோ அது
தப்போ ரைட்டோன்னு நினைக்கக்கூடாது.
சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்.

கமல்ஹாசன் தான் ரைட் ஆன்சர்.
எப்படின்னு
எனக்கு புரிஞ்சு போச்சே.

ஹாட்ஸ் ஆஃப் அப்பாதுரை ஸார்.

கமல்ஹாசன் இஸ் த ரைட் ஆன்சர்.

ரூ 50 லட்சத்துக்கான செக். இதோ.

கடைசி ஒரு கோடிக்கான கேள்வி....

டாண்....

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15219961425998649982013-05-05T20:29:26.918+05:302013-05-05T20:29:26.918+05:30எல்லா படங்களுக்கும் 200 க்கும் ஏதோ சம்மந்தம், சரிய...எல்லா படங்களுக்கும் 200 க்கும் ஏதோ சம்மந்தம், சரியா?
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15484209660302065372013-05-05T19:54:55.265+05:302013-05-05T19:54:55.265+05:30இவ்வளவு நேரம் எவ்வளவு என்று கேட்டு வாசகர்கள் சிண்ட...இவ்வளவு நேரம் எவ்வளவு என்று கேட்டு வாசகர்கள் சிண்டைப் பிச்சிக்கிட்டாங்க. இப்போ அப்பாதுரை 'கமல்ஹாசன்' என்று சொல்லி எங்களை சிண்டை பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65445554231889503522013-05-05T19:30:00.804+05:302013-05-05T19:30:00.804+05:30கமல்ஹாசன்.கமல்ஹாசன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-118485384398729652013-05-05T17:31:16.950+05:302013-05-05T17:31:16.950+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91802156202587070762013-05-05T17:31:02.556+05:302013-05-05T17:31:02.556+05:302,200, 200,20000, 200000. . . பரிசை இந்திய முகவரிக...2,200, 200,20000, 200000. . . பரிசை இந்திய முகவரிக்கு அனுப்பி வைத்து விடவும். நன்றி!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45728507537961187752013-05-05T15:43:03.738+05:302013-05-05T15:43:03.738+05:30எல்லாவற்றிலும் இரண்டு என சொல்லப் பார்த்தேன் (நாலாவ...எல்லாவற்றிலும் இரண்டு என சொல்லப் பார்த்தேன் (நாலாவதில் இரண்டு சக்கரம்). ஆனால் கடைசிப் படம்?

“எவ்வளவு” சீக்கிரம் முடியுமோ பதிலை அறிவியுங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4943425413154505332013-05-05T13:26:30.656+05:302013-05-05T13:26:30.656+05:30எது?????எது?????geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1239804951092466692013-05-05T12:52:56.457+05:302013-05-05T12:52:56.457+05:30Aasaikku aLaVEthu?!!Aasaikku aLaVEthu?!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40197538283737098562013-05-05T10:07:30.289+05:302013-05-05T10:07:30.289+05:30சத்தியமா தெரியல... எவ்வளவு இருந்தாலும் ஆளுக்கு பாத...சத்தியமா தெரியல... எவ்வளவு இருந்தாலும் ஆளுக்கு பாதி ஓகேவா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11913433388167943542013-05-05T08:28:49.988+05:302013-05-05T08:28:49.988+05:30
அடே !!
இப்படியும் நினைக்கலாமே !
ஒ...
அடே !!
இப்படியும் நினைக்கலாமே !

ஒன்று தான்.
உடைத்த்ப்பார்த்தால்
இரண்டாய் தோன்றுகிறது.

ஒரே அரசு தான்.
இருவருக்கும் ஈக்வல் பவர் தான்.

சக்தி இல்லயேல் சிவன் இல்லை.
நீ இல்லை எனின் இனி நான் இல்லை.

ஒருவராக தனியே தான் வந்தோம் எனினும்
இரண்டாக ஓடுகின்றோம்.

ஓட்டம் ஒரு நாள் நின்று போகும்.
விலாசமும் ஒரு நாள் அழிந்து போகும்.
கணினியில் நம் பெயர் காணாமல் போகும் - எனினும்
காதல் நமது என்றென்றும் நிலைத்தே நிற்கும்.

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com