tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4393485627097397554..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: நீரிழிவு நோய்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3736545665886948252012-04-24T17:41:22.233+05:302012-04-24T17:41:22.233+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21531921969785686702012-04-24T11:46:32.123+05:302012-04-24T11:46:32.123+05:30pathivukku nandripathivukku nandriarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19686580287908436412012-04-20T07:40:40.769+05:302012-04-20T07:40:40.769+05:30பொதிகையில் ஒவ்வொரு வியாழனும் (மாலை நான்கு மணிக்கு)...பொதிகையில் ஒவ்வொரு வியாழனும் (மாலை நான்கு மணிக்கு) திரு கிஷோர் அவர்களின் சமையல் குறிப்புகள் குறிப்பாக மூலிகைகள் குறித்த தகவல்களோடும், முக்கியமான உணவுகள் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியாகவும் மாலை நான்கு மணிக்குப் பார்க்கலாம். மூலிகைக்கீரைகளில் சமைப்பது குறித்தும் செய்முறை விளக்கங்கள் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80407069275505643802012-04-20T07:38:21.315+05:302012-04-20T07:38:21.315+05:30என்னோட ஓட் எப்போவும் பொதிகைக்கே! தூர்தர்ஷன் லோக்ச...என்னோட ஓட் எப்போவும் பொதிகைக்கே! தூர்தர்ஷன் லோக்சபா சானலும் பாருங்க. நல்ல நல்ல நிகழ்ச்சிகளெல்லாம் வருது. முக்கியமா நல்ல சினிமாக்கள். :))))

சர்க்கரை பத்தி எழுதினதும் என்னோட நினைவு வந்ததுக்கு நன்றி. தகவல் தெரிவித்த வல்லிக்கும் நன்றி. :))))) சர்க்கரை பற்றிய என்னுடைய இரு பதிவுகளின் சுட்டியும் அப்புறமாத் தரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21170529420605257742012-04-19T06:57:34.410+05:302012-04-19T06:57:34.410+05:30//மெஷரிங் டேப் தானே?//
Corrected Sir! Thank U!//மெஷரிங் டேப் தானே?//

Corrected Sir! Thank U!எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-373432992151949002012-04-19T06:51:21.978+05:302012-04-19T06:51:21.978+05:30//'மெசரிங் டேப்' //
மெஷரிங் டேப் தானே? உங...//'மெசரிங் டேப்' //

மெஷரிங் டேப் தானே? உங்களுக்குக் கூட 'ஷ' அவர்ஷன் உண்டா?.. ஆங்கில வார்த்தையை எழுதும் போது கூட தமிழ் அபிமானமா? அந்த அபிமானம், ஆங்கில வார்த்தைகளை அப்படியே எழுதுவதில் இல்லையே,ஏன்?

எப்படியோ போகட்டும். பதிவை, பகிர்ந்து கொண்டிருப்பதோடு அடுத்த 'பொதிகை' நிகழ்ச்சியையும் பாதிப்புற்றோர் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள தகவலளித்திருப்பது
உங்கள் அக்கறையைக் காட்டுகிறது.

இன்னொன்று. மருத்துவ சமாச்சாரங்களை மேலோட்டமாக வேனும் எப்படி நேரேட் செய்வது என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு-- அந்த மருத்துவர், 'பொதிகை'பொறுபாளர்கள் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு பிரமாதம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82558023953434883902012-04-19T00:06:43.398+05:302012-04-19T00:06:43.398+05:30Nice information. Thanks Engal Blog. Heard about V...Nice information. Thanks Engal Blog. Heard about Vitamin D's role in Type 2 Diabetes. Just a little info to add to that - Type 2 diabetes mostly effects pregnant women (which is also called Gestational Diabetes. They must consult with "Endocronologist" and control the sugar levels. Otherwise, it will effect the baby as well motherஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54350146330787068992012-04-18T18:56:15.483+05:302012-04-18T18:56:15.483+05:30Very useful info especially for my mother.thanks.Very useful info especially for my mother.thanks.Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3767359885768445652012-04-18T13:42:38.885+05:302012-04-18T13:42:38.885+05:30for more information you can visit www.sugarfreeko...for more information you can visit www.sugarfreekovai.blogspot.in

this blog explains all about diabeticsஒட்டக்கூத்தன்https://www.blogger.com/profile/08348748850965621997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42197845347386970772012-04-18T12:04:10.161+05:302012-04-18T12:04:10.161+05:30உபயோகமான பகிர்வு.அவசியமான தகவல்கள்.பக்ர்வுக்கு நன்...உபயோகமான பகிர்வு.அவசியமான தகவல்கள்.பக்ர்வுக்கு நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56137696876635238942012-04-18T08:23:04.936+05:302012-04-18T08:23:04.936+05:30நல்ல பகிர்வு
தொடரட்டும் உங்கள் பணிநல்ல பகிர்வு

தொடரட்டும் உங்கள் பணிAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71061758695518828372012-04-18T07:55:29.229+05:302012-04-18T07:55:29.229+05:30கீதா திருச்சியில் இருந்து நாளை வந்துவிடுவார். பால...கீதா திருச்சியில் இருந்து நாளை வந்துவிடுவார். பால் காய்ச்சி சாப்பிட்டாச்சு. இன்று ஆநந்தம் ஸ்பீட் போஸ்டில் அவங்களுக்குப் போய்விடும்:)

சூரிய ஒளியில் விட்டமின் டி கிடைக்கும்னு ஐந்தாவதில் படித்திருக்கிறேன்:)
வயசாச்சு இல்லையா மறந்து போய்விட்டது. வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் நன்றி எங்கள் ப்ளாG. இன்றைக்குப் பொதிகை விசிட் உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66174173131207680162012-04-18T06:35:50.532+05:302012-04-18T06:35:50.532+05:30ஆமாம்...கீதா மேடம் எங்கே ஆளையே காணோம்...ஆமாம்...கீதா மேடம் எங்கே ஆளையே காணோம்...எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50485057410501638852012-04-18T06:33:21.283+05:302012-04-18T06:33:21.283+05:30நன்றி ராஜ நடராஜன்... யார் என்ன நினைத்தால் என்ன? இர...நன்றி ராஜ நடராஜன்... யார் என்ன நினைத்தால் என்ன? இருப்பதாக நினைத்தால்தான் என்ன...சர்க்கரையால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது... வருமுன் காப்பது நல்லதுதானே...

மனோ மேடம்...உங்கள் பதிவு படித்தோம்...பயனுள்ள தகவல்கள்... ரொம்ப டெக்னிகலாக பயமுறுத்தாமல் பொதிகையில் நான்கு வரிகளில் அவர் விளக்கியது சுவாரஸ்யம். இந் நிகழ்ச்சியின் தொடர்ச்சி இன்று (18/4 IST) இரவு ஏழரை மணிக்கு பொதிகையில் காணலாம்!

யார் சிரித்தால் என்ன, இங்கு யார்...என்ன நினைச்சால் என்ன...! மோகன் குமார்...! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

நன்றி ராமலக்ஷ்மி

//எனக்கே அந்த தொல்லை உண்டு - இதில் யாருக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை - மன்னிக்கவும் - அறிவு !! //

அவதிப் படறவங்கதான் இன்னும் அழுத்தமா அடுத்தவங்களுக்குச் சொல்லலாம் சாய்...நீங்கள் சொல்வது போல பொதிகையில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன... ஆனால் செய்திகள் யாரையும் பாதிக்கக் கூடாது, நடு நிலை என்ற பெயரில் உப்புசப்பில்லாமல் இருக்கும்.

நன்றி மோ சி பாலன், .

ஹேமா.. விருதுகளுக்கும் சேர்த்தே நன்றி!

வல்லி மேடம்... வைட்டமின் டி சூரிய ஒளியில் கிடைக்காததா... ஊசிகளாகவும் கிடைக்கின்றன...உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனை கேட்டு எடுக்கலாமே...கைகால் மரத்துப் போவதைத் தடுக்க நிறைய தண்ணீர் குடித்து வாக்கிங்
போனாலே பயனிருக்கும் என்கிறார் 'எங்கள்' ஆசிரியர்களில் ஒருவர். மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்! நிறைய வெங்காயம் சமையலில் சேர்ப்பது, அதுவும் இந்தக் கோடைக்கு, நிறைய பயனளிக்கும். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் பொதிகையில் இன்று இரவு ஏழரை மணிக்கு இருக்கிறது. பாருங்கள்!எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81578830054928532972012-04-18T06:00:45.003+05:302012-04-18T06:00:45.003+05:30வைட்டமின் டி பற்றின தகவல் மிகவும் பயனுள்ளது. தனி...வைட்டமின் டி பற்றின தகவல் மிகவும் பயனுள்ளது. தனியே கிடைக்குமான்னு பார்க்கணும்.
கைகால் மரத்துப் போவதற்கும் என்ன பரிகாரம்னு பார்க்கணும். ஏற்கனவே ஏகப்பட்ட மாத்திரைகள்.:) வெகுவாகக் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயம்.பொதிகை நானும் பார்ப்பேன். இந்த ஒளிபரப்பைப் பார்க்கவில்லை. செய்திக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26060921683079075672012-04-18T05:39:32.256+05:302012-04-18T05:39:32.256+05:30வருமுன் காப்போம்.நல்ல செய்தி !
படம் பார்த்துக் கவ...வருமுன் காப்போம்.நல்ல செய்தி !

படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் ஸ்ரீராம்,கௌதம்,பாஹே !

http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.htmlஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66813603098976542162012-04-17T23:36:23.943+05:302012-04-17T23:36:23.943+05:30பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90610275014973138352012-04-17T22:43:09.967+05:302012-04-17T22:43:09.967+05:30//பொதிகைத் தொலைக் காட்சியில் அழகாக தலை நரைத்த ஒல்ல...//பொதிகைத் தொலைக் காட்சியில் அழகாக தலை நரைத்த ஒல்லியான சர்க்கரை நோய் மருத்துவர் சொன்ன தகவல்களிலிருந்து.... பெயர் தெரியாது...//

ஒருவேளை நானோ !! ஆனால் நான் ஒல்லி கிடையாதே !!

எனக்கே அந்த தொல்லை உண்டு - இதில் யாருக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை - மன்னிக்கவும் - அறிவு !!

நடக்கவே நேரம் இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது. என் முப்பத்தைந்து வருட நண்பன் போன மாதம் நாப்பத்தெட்டு வயதில் இறந்து போனான். அவனுக்கும் இந்த குறைபாடு உண்டு. உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று யோசித்து செய்யுமுன் இருந்த இடத்தில் புல் முளைத்துவிடும் போலிருக்கு !!

தனியார் தொலைக்காட்சி வருமுன் அதன் முன்னே உட்கார்திருந்த மக்கள் இப்போது உருப்படாத நடிக / நடிகையரின் ஆட்டத்தை நம்பியுள்ள அங்கே இருப்பதால் பொதிகையில் வரும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு விளம்பரதாரும் கிடையாது - நான் நிறைய நிகழ்ச்சிகள் இங்கே காண்பேன் (இங்கே இருக்கும் போதும் !) - செய்திகள் இவர்களுடையது யாரையும் சார்ந்து இருப்பதில்லை - அது உட்படசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22599472044523287682012-04-17T20:56:42.097+05:302012-04-17T20:56:42.097+05:30நிகழ்ச்சியை கவனமாகக் கேட்டு தகவல்களைத் தொகுத்துத் ...நிகழ்ச்சியை கவனமாகக் கேட்டு தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14918736652474921372012-04-17T20:16:30.755+05:302012-04-17T20:16:30.755+05:30பயனுள்ள பதிவு. இது மாதிரி எழுதினால் சில பேர் உங்கள...பயனுள்ள பதிவு. இது மாதிரி எழுதினால் சில பேர் உங்களுக்கு சர்க்கரை இருக்கான்னு கேட்பாங்க. :)) கண்டுக்க படாது

பின்னூட்டத்துக்கே அப்படி கேட்பாங்கன்னு ராஜ நடராசன் எழுதிருக்கார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59707302387625067752012-04-17T20:01:24.914+05:302012-04-17T20:01:24.914+05:30நல்ல பதிவு. அனைத்துமே உபயோகமான தகவல்கள். சர்க்கரை ...நல்ல பதிவு. அனைத்துமே உபயோகமான தகவல்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்படாவிடில் கால் மட்டுமல்ல, கண்கள், சிறுநீரகம் இவையும் பாதிக்கப்படும். முக்கியமாக, சிறுநீரில் புரதம் அதிக அளவில் வெளியேறுகிறதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதைப்பற்றி நானும் விரிவாக பதிவு எழுதியுள்ளேன் கீழ்க்கண்ட இணைப்பில்.
http://www.muthusidharal.blogspot.com/2012/01/blog-post_25.htmlமனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46827494934557013702012-04-17T18:09:30.844+05:302012-04-17T18:09:30.844+05:30சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசி...சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்.கட்டுப்படுத்த இயலாத நிலையில் இன்சுலின்,மாத்திரைகள் அவசியம்.சர்க்கரையின் அளவு அதிகரிகப்பதாலும்,கவனக்குறைவாலும் காலை இழக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89976139215489521282012-04-17T18:05:53.028+05:302012-04-17T18:05:53.028+05:30ஒருத்தரையும் காணோம்!பின்னூட்டம் போட்டால் சர்க்கரைன...ஒருத்தரையும் காணோம்!பின்னூட்டம் போட்டால் சர்க்கரைன்னு சொல்லிடுவாங்களோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com