tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4412309737955144369..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17748139542155869232011-08-28T20:35:00.580+05:302011-08-28T20:35:00.580+05:30சுவாரசியமான மனிதர்கள்!
மாதவன் மறுபடி டெஸ்ட் எடுத்...சுவாரசியமான மனிதர்கள்!

மாதவன் மறுபடி டெஸ்ட் எடுத்தா என்ன மதிப்பெண் வாங்கினீங்கன்னு மறக்காம சொல்லுங்க. :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72921246606916403162011-08-27T18:55:38.297+05:302011-08-27T18:55:38.297+05:3051 to 60வரை எடுத்தவர்களை வாழ்த்துவோம்.51 to 60வரை எடுத்தவர்களை வாழ்த்துவோம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71868166054987644422011-08-27T14:03:54.955+05:302011-08-27T14:03:54.955+05:30// எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று...// எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். //

கடவுளே, என்னோட மனைவி இதப் படிக்க வேண்டாம்..
ஏற்கனவே, ஒரு வருஷமா ஃசோபா வாங்க யோசிச்சு.. யோசிச்சு.. முடிவே பண்ணல
என்ன செய்ய.. ரொம்ப க்வாளிடியோட.. ஆனா குறைந்த விலையில கெடக்கலியே..

எதுக்கும் மறுபடியும் டெஸ்ட் எழுதிப் பாக்கறேன்.. ஒரு வேளை தவறுதலா நா 50 க்கு மேல எடுத்துட்டேனோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68725580660630564322011-08-27T13:54:47.165+05:302011-08-27T13:54:47.165+05:30நன்றி.நான் 51 பாயிண்டுகள்..
// எந்த சந்தர்ப்பத்...நன்றி.நான் 51 பாயிண்டுகள்..
// எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். அப்படி எடுக்கும் சில முடிவுகள் சில நேரங்களில் சரியான முடிவாக இல்லாமலும் போகும். ஆனாலும் மனம் தளர மாட்டீர்கள்!
[Image]துணிச்சலும், விடா முயற்சியும் உங்களுக்குப் பல வெற்றிகளைத் தேடி கொடுக்கும்.//

இந்த வரிகள் என்னைப்பொருத்தவரையில் உண்மையானவை.
இத்தனை நாள் பொறுமையாக இருந்ததர்க்கு நல்ல விதமாக கணித்து சொல்லியிருக்கீங்க.
நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com