tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4476978676224005437..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26821412852662081542018-07-23T05:25:28.625+05:302018-07-23T05:25:28.625+05:30வாங்க ஏஞ்சல்..
லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி... :)))...வாங்க ஏஞ்சல்..

லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி... :)))

ஹேமா (HVL)? நீங்க எங்கேயோ போயிட்டீங்க!!

மிளகாயை உப்பாவது, வினிகராவது... அப்படியே சாப்பிட்டான் அவன்! படத்தில் இருப்பது குழந்தை மாதிரி மிளகாய். அவன் சாப்பிட்டது முற்றிய பெரிய மிளகாய்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75336958728734842102018-07-22T23:34:39.125+05:302018-07-22T23:34:39.125+05:30இந்த மிளகாய்ங்களை உப்பில் மற்றும் வினிகர் சேர்த்து...இந்த மிளகாய்ங்களை உப்பில் மற்றும் வினிகர் சேர்த்து ஊர்வச்சி பிக்கிள் செய்வாங்க துருக்கி கடையில் கிடைக்கும் காரமே தெரியாதது .முந்தி எனக்காக வெஜ் டோனர் இந்த மிளகாய் சீஸ் சேர்த்து செய்யச்சொல்லி வாங்கி கொடுப்பார் கணவர் ஜெர்மனியில் இருக்கும்போது .செம சுவை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41527962881961285162018-07-22T23:31:41.224+05:302018-07-22T23:31:41.224+05:30யாரந்த கேக் கொடுத்த பதிவர் ??????????
எனக்கு கீதா ...யாரந்த கேக் கொடுத்த பதிவர் ??????????
எனக்கு கீதா தானு தோணுச்சு .இல்லைனா பானுக்காவா ?? இல்லைனா ஹேமா HVL :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35789364562870925942018-07-22T23:29:16.591+05:302018-07-22T23:29:16.591+05:30/பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி.../பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி //

ஆமா ஆமாமா அந்த லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி மாதிரி :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15007168742501885002018-07-22T20:30:32.879+05:302018-07-22T20:30:32.879+05:30வாங்க கீதா..
// ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப...வாங்க கீதா..

// ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க? கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ??/

அதானே... இருக்கும். இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31172617436418986112018-07-22T20:30:22.927+05:302018-07-22T20:30:22.927+05:30வாங்க துளஸிஜி..
பாராட்டுக்கு நன்றி. அந்த இரு பதி...வாங்க துளஸிஜி..

பாராட்டுக்கு நன்றி. அந்த இரு பதிவர்களும் பிரபல பதிவர்கள். நீங்களும் பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லியை ரசித்திருப்பதற்கு நன்றி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89989902076434927422018-07-22T20:30:14.246+05:302018-07-22T20:30:14.246+05:30கீதா...
ஆம், ஆலந்தூர் மெட்ரோதான் அது.
// டமால்ன...கீதா...

ஆம், ஆலந்தூர் மெட்ரோதான் அது.

// டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார்!! நெல்லையை ஐஸ் வைக்க...//

ஹா... ஹா... ஹா... அதானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65503978214142406472018-07-22T20:29:59.992+05:302018-07-22T20:29:59.992+05:30வாங்க கீதா... காணோமேன்னு பார்த்தேன்.. ஆமாம்... ...வாங்க கீதா... காணோமேன்னு பார்த்தேன்.. ஆமாம்... ஆராக்கும் அது? உங்களுக்குத் போட்டியா கேக் செய்யும் பதிவர்!

அந்த கேக் புளிக்கவில்லையே..! ஹிஹிஹி..

படங்களைத் திருப்பிப் போட்டதற்கு ஸாரி... கவனமில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75388936851854790412018-07-22T20:29:31.282+05:302018-07-22T20:29:31.282+05:30வாங்க ஜி எம் பி ஸார்.. சார்ஜர் பிரச்சனை இப்போது (...வாங்க ஜி எம் பி ஸார்.. சார்ஜர் பிரச்சனை இப்போது (எனக்கு)இல்லை. ஆனால் வீட்டில் அவ்வப்போது வரும் நிரந்தரப் பிரச்னை அது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78063655133682166252018-07-22T20:29:17.253+05:302018-07-22T20:29:17.253+05:30ஞானி அதிரா.. உங்கள் பழப்புளி தேங்காய்த்துருவல் ...ஞானி அதிரா.. உங்கள் பழப்புளி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய் செம டேஸ்ட்டாத்தான் இருக்கும் போல..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48504027056420381032018-07-22T20:29:07.271+05:302018-07-22T20:29:07.271+05:30கீதாக்கா... பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும்...கீதாக்கா... பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி விடை வெளியாகி விட்டது!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13886065916802802102018-07-22T20:28:50.350+05:302018-07-22T20:28:50.350+05:30கோமதி அக்கா..
சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் என் அ...கோமதி அக்கா..

சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் என் அம்மா சொல்லிக் கொடுத்து (அவர்களுக்கு மிகவும் பிடித்த ஸைட் டிஷ்) நானும் சாப்பிட்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26462813874479806322018-07-22T20:28:40.135+05:302018-07-22T20:28:40.135+05:30கீதாக்கா... சிறுதானிய கேக்கா, பெரிய தானிய கேக்க...கீதாக்கா... சிறுதானிய கேக்கா, பெரிய தானிய கேக்கா என்று செய்தவரிடம்தான் கேட்கவேண்டும்! எனக்கென்ன தெரியும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28481406024907448122018-07-22T20:28:30.110+05:302018-07-22T20:28:30.110+05:30வாங்க கோமதி அக்கா..
அதிகாலை ஐந்தரை மணி நிலா அது! ...வாங்க கோமதி அக்கா..

அதிகாலை ஐந்தரை மணி நிலா அது! பாராட்டுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6849614502249670142018-07-22T20:28:19.420+05:302018-07-22T20:28:19.420+05:30அதிரா..
பிரபல பதிவர்கள் விடை தவறு. ஆனால் நான் கே...அதிரா..

பிரபல பதிவர்கள் விடை தவறு. ஆனால் நான் கேள்வியே கேட்கவில்லையே!

// இந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..//

ஓ... உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் போல!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74683059756175096612018-07-22T20:28:04.174+05:302018-07-22T20:28:04.174+05:30அதிரா..
படங்களை ரசித்ததற்கு நன்றி.
ஆமாம் என் வீட...அதிரா..

படங்களை ரசித்ததற்கு நன்றி.

ஆமாம் என் வீட்டு தோட்ட பராமரிப்பு பாஸ்தான்! எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! கேரளா மிளகாய்? கேள்விப்பட்டதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20592217544851635452018-07-22T20:27:50.391+05:302018-07-22T20:27:50.391+05:30வாங்க அதிரா... மாறலாமா என்பதற்கு தனி அகராதியை போட...வாங்க அதிரா... மாறலாமா என்பதற்கு தனி அகராதியை போட்டு என்னையே குழப்பி விட்டீர்கள்! இப்போ நான் என்ன செய்யணும்?!!

// ஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ?:)... //

சொல்லுங்க... சொல்லுங்க...

பூனார்! நாங்கள் பூனாச்சு என்கிறோம்! அது வியாழன் போடுகிறேனே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68099648636547049872018-07-22T20:27:38.189+05:302018-07-22T20:27:38.189+05:30வாங்க நெல்லை. உங்களு கேள்விக்கு பதில் 'இல்லை&...வாங்க நெல்லை. உங்களு கேள்விக்கு பதில் 'இல்லை'!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42598870259428531412018-07-22T20:27:23.238+05:302018-07-22T20:27:23.238+05:30வாங்க பானு அக்கா..
பாத்திரத்திலிருந்து எட்டிப்பார...வாங்க பானு அக்கா..

பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை!!

ஆம், ஆலந்தூர் மெட்ரோதான்!

நீங்கள் அரசியல் பேசவில்லை என்பதை நான் நம்பி விட்டேன். மற்றவர்களும் நம்பட்டும்!!

இந்தக் கோவில் கல்யாணமாகாதேவி கோவில் அல்ல. அங்கு செல்லும் வழியில் ஏதோ ஒரு ஊரில் எடுக்கப்பட்டது. கல்யாணமாகாதேவி திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ளது.

இன்னொரு பிரபலத்துக்கு சந்தோஷம் என்பதில் எனக்கும் சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56703588899513843682018-07-22T20:27:09.997+05:302018-07-22T20:27:09.997+05:30நன்றி ராமலக்ஷ்மி. அது நிலவுதான். அதிகாலை நிலவு!
...நன்றி ராமலக்ஷ்மி. அது நிலவுதான். அதிகாலை நிலவு!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49228833291136754342018-07-22T20:27:00.238+05:302018-07-22T20:27:00.238+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52724984854627962162018-07-22T20:26:50.719+05:302018-07-22T20:26:50.719+05:30பச்சை மிளகாயைக் கடிக்க என் சகோதரன் வடநாடு வந்து கற...பச்சை மிளகாயைக் கடிக்க என் சகோதரன் வடநாடு வந்து கற்றிருக்கிறேன் போலும். எங்களுக்கெல்லாம் வித்தை காட்டிவிட்டான்!

இப்போது வேறு அலைபேசி வாங்கி விட்டேன் (ஏழெட்டு மாதங்கள் ஆகிறது!) என்பதால் சார்ஜர் பிரச்னை தீர்ந்தது.

நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62331118047791612622018-07-22T20:26:36.246+05:302018-07-22T20:26:36.246+05:30வாங்க தனபாலன், ஆனால் அது மட்டுமே பிரச்னை இல்லை. எ...வாங்க தனபாலன், ஆனால் அது மட்டுமே பிரச்னை இல்லை. எல்லா சேனல்களுக்கு என்று பணம் காட்டினாலும் பாதி முக்கிய சேனல்களைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75486181945228221692018-07-22T20:26:14.361+05:302018-07-22T20:26:14.361+05:30வாங்க கில்லர்ஜி நன்றி.வாங்க கில்லர்ஜி நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22792722199930251752018-07-22T20:26:06.255+05:302018-07-22T20:26:06.255+05:30//சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவ...//சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே//

மதுரை,,, கேக் செய்யத் தெரிந்த மற்றப் பதிவர்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com