tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4530015717639360410..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: எந்திரன் - திரைத்துறை தீபாவளி!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68871269342555967002010-10-03T18:07:16.673+05:302010-10-03T18:07:16.673+05:30kizavan dance aaduvathai ellaarum paarthachaa?kizavan dance aaduvathai ellaarum paarthachaa?Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10411677027148717442010-10-03T03:54:23.177+05:302010-10-03T03:54:23.177+05:30முதல் நாள் முதல் ஷோ இல்லாவிட்டாலும் நேற்று பார்த்த...முதல் நாள் முதல் ஷோ இல்லாவிட்டாலும் நேற்று பார்த்தாகிவிட்டது. முழுக்க முழுக்க ஷங்கர் படம். ரோபோ ரஜினி கலக்கல். ரொம்ப நாளுக்கு பின் வில்லன் போல் ! அதுவும் 'மேம்மே" கத்திக்கொண்டு வரும்போது அந்தக்கால வில்லன் ரஜினியை தொலைத்துவிட்டோமோ என்று வருத்தம்.

ஆடு புலி ஆட்டம், மூன்று முடிச்சு - ரஜினி என்னிடம் நல்ல கதை இருக்கு உங்களை வில்லனாக பரிணமிக்க !!!

நான் ரெடி நீங்கள் ரெடியா !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65520890009848571292010-10-01T22:40:41.612+05:302010-10-01T22:40:41.612+05:30"எந்திரன்" சூப்பர் என்று விமர்சனங்கள் கு..."எந்திரன்" சூப்பர் என்று விமர்சனங்கள் குவிகின்றன. கூட்டம் அடங்கிய பின் நிச்சயம் பார்த்துவிட எண்ணியுள்ளேன்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35374742665636801672010-10-01T21:10:53.544+05:302010-10-01T21:10:53.544+05:30// ஹுஸைனம்மா said... ஆமாம்!! ஒருவேளை, எந்திரன் ரில...// ஹுஸைனம்மா said... ஆமாம்!! ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது!! :-)))) //

அது நடக்குமோ ? அதுவும் - நம்மை ஊராய விட்டு வேடிக்கை பார்ப்பது அரசியல்வாதிகள் முதல் / ஆன்மிகவாதிகள் வரை என்று இருக்கும்போது

"பாப்ரி மஜீத்" நிகழ்வு நடந்தபோது நான் பெங்களூரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என்னுடன் வேலை பார்த்த "முஹமத் சுஹைல்" என்ற அலுவலக நண்பரை ஒரு நாள் போல் நான் வசித்த கிழக்கு பெங்களுரிலிருந்து Bull Temple ரோட்டில் இருந்த என் அலுவலகத்துக்கு அழைத்து செல்வேன். அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது. மேலே சொன்ன விஷயம் நடந்து அவர் வசித்த Fraser Town ஏரியா ஒரே களேபரம். அவரை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி அழைத்து போனது நேற்று கோர்ட் நியூஸ் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

இப்போது உங்கள் கருத்து.

சிவாஜி கணேசன் அவர்களின் பாவ மன்னிப்பு பட பாடலில் வருவது போல்

"எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
பாயும் மீன்களில் படகினை படைத்தான்
எதனை கண்டான் "மதம்" தனை படைத்தான் !!"

கண்ணதாசனின் இந்த வரிகளை கூட ஒத்துக்கொள்ளாத உலகம் "மனம்" தனை படைத்தான் என்று மாற்றி வைத்தது !!

- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16255003917177903092010-09-30T22:41:48.862+05:302010-09-30T22:41:48.862+05:30early reviews seem positiveearly reviews seem positiveஅப்பாதுரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13242263330964822782010-09-30T21:08:03.309+05:302010-09-30T21:08:03.309+05:30எங்க ஊர்ல எப்ப ரிலீஸ்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.....எங்க ஊர்ல எப்ப ரிலீஸ்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... ம்ம்ம்... சூப்பர் ஹிட் தான் நோ டவுட்... ஆனா கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமா create பண்ணிட்டாங்களோனு தோணுது...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47544409434278744652010-09-30T18:30:34.093+05:302010-09-30T18:30:34.093+05:30நான் முதல் நாள் தளபதிக்கு அப்புறம் இப்போதோ தான் ரஜ...நான் முதல் நாள் தளபதிக்கு அப்புறம் இப்போதோ தான் ரஜினி படம். பார்ப்போம் !! சிலபேருக்கு அங்கே மச்சம் என்பார்கள் - ரஜினிக்கு உடம்பே கருப்பு - அப்புறம் மச்சம் பற்றி கேட்கவேண்டும். நானும்தான் கட்டக்கருப்பு, ஒரு மறுதலாக்காவது ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கலாம். அட போங்கையாசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36911110663509115852010-09-30T17:26:28.341+05:302010-09-30T17:26:28.341+05:30///முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு......///முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு...

this too shall pass.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33375977345653636432010-09-30T17:21:09.562+05:302010-09-30T17:21:09.562+05:30படம் சகிக்காது. (ட்ரெயிலர் பார்த்தேன்.. காபி அடித...படம் சகிக்காது. (ட்ரெயிலர் பார்த்தேன்.. காபி அடித்தாலும் ரசிக்கும்படியாக காபி அடிக்க வேண்டாமோ? யக்!)
ஆனால் எக்கச்சக்கமா பணம் குவிக்கும் (ரஜினி சங்கர் தலைவிதி அப்படி; ஜனங்க தலைவிதி இப்படி)
இந்தப் படத்தோட ரிடையர் ஆவாரா சூப்பரு? மாட்டாரு.
தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் படம்னாராமே சூப்பரு? தோடா..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7251383687026571212010-09-30T17:21:04.950+05:302010-09-30T17:21:04.950+05:30இன்னுமா இந்தப்படம் ரிலீஸ் ஆவல? புலி வருது புலி வரு...இன்னுமா இந்தப்படம் ரிலீஸ் ஆவல? புலி வருது புலி வருது புலி வருது...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26849553666380578092010-09-30T16:26:02.923+05:302010-09-30T16:26:02.923+05:30ரஜனிபடம் பிடிக்காதுன்னு சொன்னாலும்....அவர்ல ஏதோ ஒர...ரஜனிபடம் பிடிக்காதுன்னு சொன்னாலும்....அவர்ல ஏதோ ஒரு கவர்ச்சி.படம் பார்த்தே ஆகணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74786463843179164382010-09-30T14:13:39.431+05:302010-09-30T14:13:39.431+05:30aaJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62173540336063663222010-09-30T14:13:30.589+05:302010-09-30T14:13:30.589+05:30//கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், ...//கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //என்னதான் இருந்தாலும் இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? சிவாஜி படத்தில் கதை என்று பார்த்தால் ஆயிரம் முறை தமிழ் படவுலகும், எட்டு முறை ஷங்கரும் அரைச்ச அதே மாவுதானே. Robot படத்துக்கு ஓவர் பில்ட் அப் குடுத்துகிட்டு இருக்காங்க, ஆனாலும் செலவு அதிகம் செய்யாமல் எந்த சப்தமும்/ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த புயல், ஸ்டார் யாரும் இல்லாமல் வந்த களவாணி, அங்காடித் தெரு போன்ற படங்கள் மக்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றன. இந்தப் படம் அந்த அளவுக்காவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமா? எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74712390928483745582010-09-30T12:38:47.341+05:302010-09-30T12:38:47.341+05:30//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் ...//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //

அது தேனா இல்லை ?????????
பார்போம்

காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2010376083256671842010-09-30T11:37:14.707+05:302010-09-30T11:37:14.707+05:30//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் ...//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //

ஆமாம்!! ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64031714605956134582010-09-30T10:39:34.872+05:302010-09-30T10:39:34.872+05:30அந்த கடைசி உதாரணம் பலே!அந்த கடைசி உதாரணம் பலே!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71204682050901872932010-09-30T10:10:42.116+05:302010-09-30T10:10:42.116+05:30//'ஆஹா! என்ன ருசி'//
அமாம்.. 'ஆசைதான்...//'ஆஹா! என்ன ருசி'//

அமாம்.. 'ஆசைதான் அழிவிற்கு காரணம்'.
எதில் உண்மையான 'சுகம்', 'மகிழ்ச்சி' இருக்கிறது என்பதை அறியாமல் பலர் வாழ்கிறார்கள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75129410778338801162010-09-30T09:12:50.111+05:302010-09-30T09:12:50.111+05:30'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வே...'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... ///

பார்ப்போம். அக் 1 தேதி எல்லாம் தெரிஞ்சிடும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3127548233293586652010-09-30T09:09:26.765+05:302010-09-30T09:09:26.765+05:30enthiran patthi nalla pathivu ippathan paakaren. s...enthiran patthi nalla pathivu ippathan paakaren. sanikilamai show poren vanthu review potralamஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com