tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4537063217584597493..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: * அ தீ ம ககௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33039097161151772712010-12-10T03:45:16.344+05:302010-12-10T03:45:16.344+05:30//நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொட...//நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு//

Great...thanks for your concernஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33886868676155827042010-12-09T20:06:12.817+05:302010-12-09T20:06:12.817+05:30சே, ரொம்ப ஆவலாப் படிக்க வந்தேன்.புதுக்கட்சி,நமக்கு...சே, ரொம்ப ஆவலாப் படிக்க வந்தேன்.புதுக்கட்சி,நமக்கு பிஎம் போஸ்ட் ரெடின்னு நினைச்சேன்.

வெகு நேர்த்தியாக தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79850674859874129112010-12-08T22:14:48.537+05:302010-12-08T22:14:48.537+05:30LK மற்றும் தேனம்மை சொன்னதுபோல் அ. தி. மு. க விற்கு...LK மற்றும் தேனம்மை சொன்னதுபோல் அ. தி. மு. க விற்கு போட்டியோ என்று நினைத்தேன். உங்கள் நல்ல மனம் படித்த பிறகு புரிந்தது. வாழ்க வளமுடன்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63871235725513772822010-12-08T15:37:44.765+05:302010-12-08T15:37:44.765+05:30வித்தியாசமா ஒரு தலையங்கம்....!வித்தியாசமா ஒரு தலையங்கம்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59341366030460772522010-12-08T15:35:19.932+05:302010-12-08T15:35:19.932+05:30ஹாஹாஹா கார்த்திக் சொன்னது ரிப்பீட்டே.. நானும் ஏதோ ...ஹாஹாஹா கார்த்திக் சொன்னது ரிப்பீட்டே.. நானும் ஏதோ கட்சின்னுதான் நினைச்சேன்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23292563145602842052010-12-08T06:02:41.176+05:302010-12-08T06:02:41.176+05:30கல்கி விமரிசனம் பற்றி முன்பே படித்திருக்கிறேன். இ...கல்கி விமரிசனம் பற்றி முன்பே படித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குத் தானா? சுவையான விவரங்களை வெளியிட்டதற்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26571123032248014982010-12-07T22:17:38.570+05:302010-12-07T22:17:38.570+05:30நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத...நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) '///

உண்மையிலேயே உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91157208050682172482010-12-07T22:05:11.559+05:302010-12-07T22:05:11.559+05:30Very good information. Nice to know that such old ...Very good information. Nice to know that such old things are still remembered by our people.Balamuralinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7497429914823375702010-12-07T20:47:33.888+05:302010-12-07T20:47:33.888+05:30//நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொட...//நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு.//

பாராட்டுகளும் நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18790579827744543432010-12-07T20:11:39.859+05:302010-12-07T20:11:39.859+05:30//அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)//
...//அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)//

இதை முதலில் சொல்ல வேண்டாமா ??? எதோ நீங்க புது கட்சி ஆரமிக்க போறீங்க, நானும் சேர்ந்த ஒரு அமைச்சர் பதவி வாங்கி ஒரே ஒரு கோடி அடிக்கலாம்னு பார்த்தா ....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17386543784951695652010-12-07T19:26:41.602+05:302010-12-07T19:26:41.602+05:30பகிர்வுக்கு நன்றிங்க.பகிர்வுக்கு நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77259461068801284672010-12-07T19:12:33.611+05:302010-12-07T19:12:33.611+05:30நன்றி ஜீவி
தவற்றைத் திருத்திவிட்டோம்.நன்றி ஜீவி
தவற்றைத் திருத்திவிட்டோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65461979453351564782010-12-07T18:49:10.354+05:302010-12-07T18:49:10.354+05:30மேலும் ஒரு திருத்தம் வேண்டி:
கடைசிக் குறிப்பில் அ...மேலும் ஒரு திருத்தம் வேண்டி:

கடைசிக் குறிப்பில் அறந்தை நாராயணன் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு விட்டது.
அது நீங்கள் முன்னால் குறித்த பெயரான அறந்தை மணியன் என்று இருக்க வேண்டும்.

அறந்தை நாராயணனும் 'சினிமா' பற்றி ஒரு பெரும் தொகுப்பு தயாரித்து பாராட்டும், விருதும் பெற்றிருக்கிறார்.
இவர் இப்பொழுது இல்லை.

'ஜனசக்தி' பத்திரிகையில் பணியாற்றியவர். ஜெயகாந்தன் ஆசிரியராய் இருந்த 'கல்பனா' பத்திரிகையின் வெளியீட்டாராய் இருந்தவர். இவர் குறித்து இப்பொழுதிய 'அமுதசுரபி'யின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியுள்ள ஒரு இரங்கல் கட்டுரை நெஞ்சை நெகிழச் செய்யும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com