tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4604808404612686278..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ171117 : பாடல் பாடி விவாகரத்தை ரத்து செய்து கொண்ட கணவர் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37027349017013301522017-11-19T04:59:38.966+05:302017-11-19T04:59:38.966+05:30மெதுவா மத்தியானமாக் கேட்டுக்கறேன். சேர்ந்ததும் உண்...மெதுவா மத்தியானமாக் கேட்டுக்கறேன். சேர்ந்ததும் உண்மை தானே! வீடியோவுக்காக இல்லை தானே!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32583573566664004092017-11-18T15:36:00.946+05:302017-11-18T15:36:00.946+05:30பாடலைக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை இணைப்பிலும்...பாடலைக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை இணைப்பிலும் அதே கதைதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38585602585261591942017-11-18T06:46:15.344+05:302017-11-18T06:46:15.344+05:30வாங்க ஏஞ்சலின்...
'ஹம் ஆப் கே ஹைன் கோன்' ...வாங்க ஏஞ்சலின்...

'ஹம் ஆப் கே ஹைன் கோன்' படத்தைச் சொல்கிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த படம். மாதுரி நான் ரசிக்கும் ஹிந்தித் திரையுலகின் மூன்றாவது அழகி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90059119207232630332017-11-18T06:45:41.088+05:302017-11-18T06:45:41.088+05:30வாங்க மதுரை... இன்று மதுரையும் நெல்லையும் அடுத்த...வாங்க மதுரை... இன்று மதுரையும் நெல்லையும் அடுத்தடுத்த கமெண்ட்! ஆஹா... நீங்கள் சொல்வது சரி மதுரை. நண்பர்கள் சரியான அறிவுரையை வழங்கவேண்டும். இப்படிக்கு கூடவா இருப்பார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28225226275631146502017-11-18T06:45:27.744+05:302017-11-18T06:45:27.744+05:30வாங்க நெல்லை. நன்றி.வாங்க நெல்லை. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27178216088106934632017-11-18T06:45:19.112+05:302017-11-18T06:45:19.112+05:30ஆ கேஜிஜி... நீங்களும் பார்த்தீங்களா? பார்க்க மு...ஆ கேஜிஜி... நீங்களும் பார்த்தீங்களா? பார்க்க முடிந்ததா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77095169652186004172017-11-18T06:45:09.214+05:302017-11-18T06:45:09.214+05:30வாங்க ஏகாந்தன் ஸார்... வாழ்க்கையே நாடகம்!!! வாங்க ஏகாந்தன் ஸார்... வாழ்க்கையே நாடகம்!!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7351462893949478132017-11-18T06:45:01.119+05:302017-11-18T06:45:01.119+05:30வாங்க அதிரா... ஏன் பாடலைப் பார்க்க முடியவில்லை? ...வாங்க அதிரா... ஏன் பாடலைப் பார்க்க முடியவில்லை? இணைப்பு வேலை செய்யவில்லையா? நான் இரண்டு மூன்று முறை சோதித்துப் பார்த்தபோது சரியாய் வந்ததே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66023464985106214192017-11-18T06:44:49.690+05:302017-11-18T06:44:49.690+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44482371845688250572017-11-18T06:44:40.179+05:302017-11-18T06:44:40.179+05:30நன்றி மிகிமா.நன்றி மிகிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62935751900567601872017-11-18T06:44:31.768+05:302017-11-18T06:44:31.768+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10309439522244579642017-11-18T06:44:22.473+05:302017-11-18T06:44:22.473+05:30வாங்க கோமதி அரசு மேடம்.
//தேவானந்த் பாடலோ பழைய பா...வாங்க கோமதி அரசு மேடம்.

//தேவானந்த் பாடலோ பழைய பாடல்?//

அப்படி இருந்தால் நான் கண்டுபிடித்து விடுவேனே... இது எதோ புதுசு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39898189609964263372017-11-18T06:44:09.267+05:302017-11-18T06:44:09.267+05:30வாங்க கீதா ரெங்கன்.. ஹா... ஹா... ஹா... ககபோ பட...வாங்க கீதா ரெங்கன்.. ஹா... ஹா... ஹா... ககபோ படிச்சுட்டாங்களோ அவங்களும்! அதுசரி, காட்சியைப் பார்க்க முடிந்ததா? அதாவது காணொளிப் பக்கத்துக்குச் செல்ல முடிந்ததா?
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76775255389252937762017-11-18T06:43:46.520+05:302017-11-18T06:43:46.520+05:30நன்றி வெங்கட். காட்சியைப் பார்க்க முடிந்ததா?நன்றி வெங்கட். காட்சியைப் பார்க்க முடிந்ததா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86433454719508618532017-11-18T06:43:35.802+05:302017-11-18T06:43:35.802+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47846616816977666352017-11-18T06:43:23.507+05:302017-11-18T06:43:23.507+05:30வல்லிம்மா... நான் கொடுத்திருப்பது படங்கள். &quo...வல்லிம்மா... நான் கொடுத்திருப்பது படங்கள். "இங்கு" என்று நான் கொடுத்திருக்கும் லிங்க்கில் சென்று காட்சியைப் பார்க்கவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85654999887033953442017-11-18T00:06:08.235+05:302017-11-18T00:06:08.235+05:30பாட்டு பாடி நல்லது நடந்தா சரி :)
முந்தி சினிமாவில...பாட்டு பாடி நல்லது நடந்தா சரி :)

முந்தி சினிமாவில் நாலு கால் செல்லங்கள் இணைத்து வைக்கும் :) இப்படி பிரிக்கப்பட்ட காதலர்களை கணவன் மனைவியை :)
சல்மான் மாதுரி படத்தில் லெட்டர் கொண்டு போகுமே நினைவிருக்கா ஸ்ரீராம் :)
நான் கேட்டது மாதிரியை இல்லை அந்த செல்லத்தை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67541781196140621632017-11-17T22:49:42.735+05:302017-11-17T22:49:42.735+05:30மணம் புரிந்த பலரும் பிரச்சனியின் போது பிரிந்து வாழ...மணம் புரிந்த பலரும் பிரச்சனியின் போது பிரிந்து வாழ முயற்சிக்கின்றனரே தவிர சேர்ந்து வாழ முயற்சிப்பதில்லை. இதோடு அவர்களின் நண்பர்களும் பிரிந்து வாழ்த்தான் ஐடியா தருகிறார்கள். ஆனால் மனம் விட்டு பேசினால் பிரச்சனிகல் பல சால்வ் ஆகும் என்பதை பலரும் புரியாமல் இருக்கிறார்கள்

மனைவி பிரிந்து வாழ நினைத்திருக்கலாம் ஆனால் கணவருக்கு அப்ப்டி வாழ இஷ்டம் இல்லாததால் இப்படி பாடி மனதை மாற்றி இருக்கலாம் எது எப்படியோ சேர்ந்து வாழ்வதுதான் அழகுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10769872941647554482017-11-17T21:41:14.947+05:302017-11-17T21:41:14.947+05:30நல்லா இருந்தா சரிதான் நல்லா இருந்தா சரிதான் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27606012745761773302017-11-17T19:48:49.383+05:302017-11-17T19:48:49.383+05:30ம்ம்ம்... உலகே மாயம்... வாழ்வே மாயம்... ம்ம்ம்... உலகே மாயம்... வாழ்வே மாயம்... நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30926056811591558442017-11-17T18:35:28.912+05:302017-11-17T18:35:28.912+05:30நீ இல்லாமல் வாழ இயலுமா என்று கேட்டால் பதில் தெரியா...நீ இல்லாமல் வாழ இயலுமா என்று கேட்டால் பதில் தெரியாது. ஆனால் ........... அது ............. எவ்வளவு சந்தோஷமா இருக்கு !!!! (என்று பாடுகிறாரோ!) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4670756978099112392017-11-17T18:00:52.253+05:302017-11-17T18:00:52.253+05:30ஆணின் இன்னுமொரு வேஷமாக இருக்கலாம். பெண் வழக்கம்போல...ஆணின் இன்னுமொரு வேஷமாக இருக்கலாம். பெண் வழக்கம்போல் நம்பி ஏமாறலாம். இத்தகைய வடக்கிந்தியர்களை அருகிலிருந்து கவனித்த பாக்யம் உண்டு.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38171667037436100272017-11-17T17:10:07.403+05:302017-11-17T17:10:07.403+05:30பாடலைப் பார்க்க முடியவில்லை:(.. வசனங்களை எழுதியிரு...பாடலைப் பார்க்க முடியவில்லை:(.. வசனங்களை எழுதியிருக்கலாமோ இங்கு?.. சரி அது போகட்டும்..

//கண நேர நெகிழ்வில் இது போன்ற மனமாற்றங்களும் சில சமயம் சாத்தியம்தான். [நிரந்தரமாக நிலைக்க வேண்டுமே என்கிற கவலையும் வருகிறதே....!] //

சில பல நேரங்களில் இப்படிச் சம்பவங்கள் கேள்விப்படுகிறோம், ஆனா ஒருவரோடு மன விருப்பம் என்பது.. அது தானாக வரோணும்.. ஏதும் சம்பவத்தாலோ.. அல்லது அந்நேரம் ஏற்படும் இரக்கத்தாலோ ஏற்படும் மனமாற்றம் நிலைக்குமா என்பது தெரியவில்லை... அந்த நேரத்துக்கு இருவரும் இறங்குவார்கள்.. ஆனா சில நாளில் ஈகோ தலை விரிச்சால் அவ்ளோதான்.

இது உண்மைச்சம்பவம்தான் எனில்.. அத்தம்பதிகள் வாழ்க பல்லாண்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88227382131036504432017-11-17T16:15:40.823+05:302017-11-17T16:15:40.823+05:30பிறகுபிறகுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24007895691336639282017-11-17T14:47:52.910+05:302017-11-17T14:47:52.910+05:30Nalladhu nadandha sari😊Nalladhu nadandha sari😊middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com