tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4834254457088157607..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: மூன்று நிமிட படம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8690758609535025622010-11-28T08:05:08.528+05:302010-11-28T08:05:08.528+05:30kan pona pokila kal pogalama,
kal pona pokila mani...kan pona pokila kal pogalama,
kal pona pokila manithan pogalamalegendhttps://www.blogger.com/profile/07378528630870331701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4636613612164069982010-11-27T10:37:23.255+05:302010-11-27T10:37:23.255+05:30வேலையற்ற இளைஞன் அவன் பசி அகற்ற
வேலை தேடி வேகமான ப...வேலையற்ற இளைஞன் அவன் பசி அகற்ற

வேலை தேடி வேகமான பயணம்த.கிருஷ்ணகுமார்https://www.blogger.com/profile/05712508721942703185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69766729157071725622010-11-26T08:35:12.428+05:302010-11-26T08:35:12.428+05:30சத்தியாமாக இங்கு நடப்பவரைப் பற்றி அல்ல. பல வருடங்க...சத்தியாமாக இங்கு நடப்பவரைப் பற்றி அல்ல. பல வருடங்களுக்கு முன் ஒரு குண்டர் (ஆண் பெண் என்ற வம்பு எதற்கு?) நடந்ததைப் பார்த்துப் பாடியது:
"ஆஹா மெல்ல நட மெல்ல நட
ரோ...டு என்னாகும்?
ஜல்லிக்கல்லும் தாரும் நோகும்
அங்கு குண்டு குழி உருவாகும்
வண்டி வந்தாலும் கவிழ்ந்துவிடும்...
ஆஹா மெல்ல நட மெல்ல நட
ரோ...டு என்னாகும்?"மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90009551068313866562010-11-26T07:56:08.510+05:302010-11-26T07:56:08.510+05:30இன்னும் கொஞ்சம் குவாலிட்டி உள்ள வீடியோ காமெரா வெச்...இன்னும் கொஞ்சம் குவாலிட்டி உள்ள வீடியோ காமெரா வெச்சு எடித்திருந்தா நல்லா இருக்கும்.. இதான் எனக்கு தோணிச்சு.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16952129225373579202010-11-26T06:32:38.306+05:302010-11-26T06:32:38.306+05:30செல்....
தடம் பார்த்து செல்
அதில் உன் தடத்தை பதித்...செல்....
தடம் பார்த்து செல்
அதில் உன் தடத்தை பதித்து செல்

இடம் பாத்து செல்
அதில் உன் இலக்கை அடைய செல்

இனம் பார்த்து செல்
அதில் உன் இன்பத்தை காண செல்

செல்....meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34009079133726482502010-11-26T06:02:07.424+05:302010-11-26T06:02:07.424+05:30thread mill ..............என்று சொல்வார்களே அதில் ...thread mill ..............என்று சொல்வார்களே அதில் நடக்கிறார். எங்களையும் அழைகிரீர்களா ?.
பார்த்தால் மட்டும்போதுமா நடக்கவேண்டாமா? இன்று இப்படி நடந்தீர்களா?நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75152757137459711832010-11-26T05:33:22.248+05:302010-11-26T05:33:22.248+05:30பாதைக்கும் பாதங்களாய்ப் பதித்த கற்கள். (புதிது என்...பாதைக்கும் பாதங்களாய்ப் பதித்த கற்கள். (புதிது என்பதால் இன்னும் பெயரவில்லை!!)

பதிலளித்த நண்பர்கள் பலரும் சோகப் பாடல்களைக் கூறுவது சோகம். நடப்பது நல்ல விஷயம் நண்பர்களே! இனி எதிர்பார்க்கலாமா உற்சாகப்
பாடல்களை?
"ஆகட்டும் தம்பி ராசா.. நட ராசா .."மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43631108638704027212010-11-26T01:15:17.487+05:302010-11-26T01:15:17.487+05:30எங்கே செல்லும் இந்த பாதை ; யார்தான் அறிவாரோ?எங்கே செல்லும் இந்த பாதை ; யார்தான் அறிவாரோ?geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40374016918114598272010-11-26T00:36:23.316+05:302010-11-26T00:36:23.316+05:30நடையாய் நடந்தாலும்
நமக்குக் கிடைக்கப் போவதில்லை
ரா...நடையாய் நடந்தாலும்
நமக்குக் கிடைக்கப் போவதில்லை
ராசாக்களின் ராஜ்ஜியம்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-885475833890592972010-11-25T23:14:35.085+05:302010-11-25T23:14:35.085+05:30வேகம் இருக்கிறதே தவிர
விவேகமில்லை.
வேகம் குறைத்தா...வேகம் இருக்கிறதே தவிர
விவேகமில்லை.
வேகம் குறைத்தால்
வெல்வது நிச்சயம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41013356035123364582010-11-25T22:45:51.846+05:302010-11-25T22:45:51.846+05:30குணா படத்தில் கமல் சொல்லும் பென்டதால் வசனம் ஞாபகம்...குணா படத்தில் கமல் சொல்லும் பென்டதால் வசனம் ஞாபகம் வருகிறது

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74746291565009392232010-11-25T21:16:24.010+05:302010-11-25T21:16:24.010+05:30இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ ...இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87680874110660825572010-11-25T20:52:36.246+05:302010-11-25T20:52:36.246+05:301. எங்கே செல்லும் இந்த பாதை
2. நடையா இது நடையா - ...1. எங்கே செல்லும் இந்த பாதை
2. நடையா இது நடையா - நாராசமால்லா இருக்குது !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24752188356311726562010-11-25T20:02:45.598+05:302010-11-25T20:02:45.598+05:30video not available to view...video not available to view...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53281994662152844742010-11-25T18:56:41.279+05:302010-11-25T18:56:41.279+05:30படம் பார்க்க முடியல ராம்..
எனி வே வாக்கிங் போங்க...படம் பார்க்க முடியல ராம்..

எனி வே வாக்கிங் போங்க நெட்லெயெ கிடக்காமன்னு சொல்றீங்களா..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64407281219429570062010-11-25T18:39:59.585+05:302010-11-25T18:39:59.585+05:301. புதிய பாதை.
2. "சுத்திச் சுத்தி வந்தீக&qu...1. புதிய பாதை.
2. "சுத்திச் சுத்தி வந்தீக"
3. மூணு நிமிஷம் பார்த்தா போதாது. இதுமாதிரி எல்லோரும் ஒரு நாளைக்கு முப்பது நிமிடமாவது நடக்கணும் என்பது moral of the ஸ்டோரி.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65198434694751112010-11-25T18:16:25.505+05:302010-11-25T18:16:25.505+05:30நடையா? இது நடையா?
ஒரு நாடகமன்றோ நடக்குது?நடையா? இது நடையா?
ஒரு நாடகமன்றோ நடக்குது?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.com