tag:blogger.com,1999:blog-1788649157671288584.post485990368609350100..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தோனியின் நிபந்தனைகள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15344530775370757672010-04-12T17:33:34.409+05:302010-04-12T17:33:34.409+05:30மாதவன் நீங்க எவ்வளவு இன்னிங்க்ஸ் ஆடினாலும் நாங்க ச...மாதவன் நீங்க எவ்வளவு இன்னிங்க்ஸ் ஆடினாலும் நாங்க சளைக்காமல் ஓவருக்கு மேல் ஓவர் போட்டுக் கொண்டே இருப்போம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85573933279924502010-04-12T17:16:50.163+05:302010-04-12T17:16:50.163+05:30//எங்கள் said..."மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ...//எங்கள் said..."மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ட்வென்டி / ட்வென்டி ல கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ?? கில்லாடி நீங்க."//

மேச்சு 'டை' ஆனால், சூப்பர் ஓவர் இருக்கில்லையா?.. அதுதான், 'செகண்ட் இன்னிங்க்ஸ்'.

என்னா சார்.. சூப்பர் ஓவர்ல கூட 'டை' ஆனால், 'டாஸ்' போடுறமாதிரி, என்னை 'தேர்ட் இன்னிங்க்ஸ்' ஆட வச்சுட்டீங்களேMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3974704131799697712010-04-12T15:47:55.294+05:302010-04-12T15:47:55.294+05:30மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ட்வென்டி / ட்வென்டி ல ...மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ட்வென்டி / ட்வென்டி ல கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ?? கில்லாடி நீங்க.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27483008158753411792010-04-12T15:22:56.220+05:302010-04-12T15:22:56.220+05:30அவார்டெல்லாம் தரனும்......
ஒவ்வொரு நாளும் பர்ஸ்டு ...அவார்டெல்லாம் தரனும்......
ஒவ்வொரு நாளும் பர்ஸ்டு மார்க்கு வாங்குறவனுக்கு - "Man of the Exam"
எல்லா எக்ஸாமும் சேர்ந்து பர்ஸ்டு மார்க்கு வாங்குறவனுக்கு - "Man of All Exams"

ஹி.. ஹி.. இதுக்கு பேருதான் 'second Innings ' பின்னோட்டம் இடுரதுல.. (இதே இடுகைக்கு, என்னோட ரெண்டாவது பின்னூட்டமில்லையா இது?)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32128729223345568082010-04-12T15:19:55.590+05:302010-04-12T15:19:55.590+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54213503546945820532010-04-11T08:05:47.512+05:302010-04-11T08:05:47.512+05:30நன்றி தமிழ் உதயம், மால்குடி, அனானிகள், வானம்பாடிகள...நன்றி தமிழ் உதயம், மால்குடி, அனானிகள், வானம்பாடிகள், விஜய், அப்பாவி தங்கமணி, பிரகாஷ், ஆனந்தி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62946767572563037782010-04-11T01:07:29.079+05:302010-04-11T01:07:29.079+05:30சூப்பர் போங்க.. கலக்கிட்டிங்க...
வாழ்த்துக்கள்..சூப்பர் போங்க.. கலக்கிட்டிங்க...
வாழ்த்துக்கள்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52069394634464924302010-04-10T23:22:15.298+05:302010-04-10T23:22:15.298+05:30நல்ல கற்பனை..
இன்னொன்னும் போட்டுடலாம்..
"இந...நல்ல கற்பனை..

இன்னொன்னும் போட்டுடலாம்..

"இந்த பரீட்சை எழுதி வேலைக்குப் போய் தான் சம்பாரிக்கனும்னு எனக்கு தேவையில்லை.. நான் லீவு போட்டால் இதை விட சம்பாரிப்பேன்..."

விளம்பரப் படங்களில் நடிப்பதைச் சொல்லுகிறேன்..

ரசித்தேன்...

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54179619080814670752010-04-10T22:00:53.450+05:302010-04-10T22:00:53.450+05:30சூப்பரு... சூப்பரு.... அந்த cheerleaders மேட்டர் ப...சூப்பரு... சூப்பரு.... அந்த cheerleaders மேட்டர் பத்தி வீட்டுல பேசிட்டீங்களாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48098083293983225832010-04-10T14:28:08.344+05:302010-04-10T14:28:08.344+05:30சூப்பர் .....சூப்பர் .....Vijayakumar Ahttps://www.blogger.com/profile/16003633612589917256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50666879028086845242010-04-10T12:27:32.843+05:302010-04-10T12:27:32.843+05:30நடக்கும்!நடந்தாலும் நடக்கும். என்ன கொஞ்சம் ஃபீஸ் அ...நடக்கும்!நடந்தாலும் நடக்கும். என்ன கொஞ்சம் ஃபீஸ் அதிகமாகலாம். வங்கி கடன் கொடுக்கும்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36781888770152413132010-04-10T06:44:26.337+05:302010-04-10T06:44:26.337+05:30//மேலே இருப்போரைக் கேட்டு அதன்படி ஆடுவது அந்தக் கா...//மேலே இருப்போரைக் கேட்டு அதன்படி ஆடுவது அந்தக் காலம்//

ஏன், இப்பொழுது கூட எங்கிருந்தோ வரும் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்துதான் ஆடுகிறார்கள் என்கிறார்கள்!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52525694490627980762010-04-10T06:41:08.310+05:302010-04-10T06:41:08.310+05:30ஆறையும் நாலையும் சேர்த்திருக்கலாமே என்று ஒரு பின்ன...ஆறையும் நாலையும் சேர்த்திருக்கலாமே என்று ஒரு பின்னூ பார்த்தேன். ஷண்மதம், நான்குவேதம், ஷடாக்ஷரம் மாதிரி இந்த ஆறும் நாலும் பெற்றிருக்கும் பெருமை வியக்க வைக்கிறது. அதிகம் ஆறு அடித்தவருக்கு அரிய பரிசுகள் கிடைக்கிறது. அதிகம் நாலு அடித்தவர் அடிபட்டுப் போகிறார். அதிகம் விக்கெட் எடுத்தவருக்கு விசேஷ கவனம் எதையும் காணோம். காரணம் இரண்டு விக்கெட் இரண்டு பேர் எடுத்து டை கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பது தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89619847798713435002010-04-10T06:37:53.963+05:302010-04-10T06:37:53.963+05:30அருமையான கற்பனை. ஆடுபவர் மேலே இருப்போரைக் கேட்டு அ...அருமையான கற்பனை. ஆடுபவர் மேலே இருப்போரைக் கேட்டு அதன்படி ஆடுவது அந்தக் காலம். ஆடுபவர் நிபந்தனைகளைப் போட அப்பிராணியாக அமைப்பாளர்கள் தாளம் போட வேண்டியது இந்தக் காலம். இதை ரசனையாகச் சொல்லி இருப்பது அபாரம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39795519041081284462010-04-09T21:48:42.850+05:302010-04-09T21:48:42.850+05:306,4 ஐயும் சேர்த்து இருந்தா இன்னும் சூப்பரா இருந்தி...6,4 ஐயும் சேர்த்து இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8135902392077132772010-04-09T21:25:43.178+05:302010-04-09T21:25:43.178+05:30உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி.உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58052794675835381722010-04-09T20:11:25.884+05:302010-04-09T20:11:25.884+05:30//பரீட்சை ஹாலில், மஞ்சளாடை அணிந்த சியர் லீடர்ஸ் இர...//பரீட்சை ஹாலில், மஞ்சளாடை அணிந்த சியர் லீடர்ஸ் இருக்கவேண்டும். என்னுடைய முழு மதிப்பெண்கள் பெறுகின்ற ஒவ்வொரு பதிலுக்கும் அவங்க குத்தாட்டம் ஆட வேண்டும். //

இதை மாதிரி யாரும் ஆடாமேயே என் மார்க் ப்ஹானால் ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69349638755452393382010-04-09T20:10:00.099+05:302010-04-09T20:10:00.099+05:30நன்றி பாலா (உங்க negamam பிளாகுல கோபிகா படம் நல்லா...நன்றி பாலா (உங்க negamam பிளாகுல கோபிகா படம் நல்லா இருக்கு )
நன்றி மீனாக்ஷி.
நன்றி சாய்ராம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40512056234918578262010-04-09T19:45:24.910+05:302010-04-09T19:45:24.910+05:30BrilliantBrilliantசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65970818383673824082010-04-09T18:27:02.219+05:302010-04-09T18:27:02.219+05:30கலக்கிடீங்க! விழுந்து விழுந்து அடிபட்டுக்காம சிரி...கலக்கிடீங்க! விழுந்து விழுந்து அடிபட்டுக்காம சிரிச்சேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63294459760262196592010-04-09T15:14:14.699+05:302010-04-09T15:14:14.699+05:30கதை நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.............கதை நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.............பாலாhttps://www.blogger.com/profile/04906704616618511708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9008125735034719122010-04-09T15:12:19.087+05:302010-04-09T15:12:19.087+05:30நன்றி தர்மராஜன், தர்மராஜன் (!), மாதவன், சிவன்.நன்றி தர்மராஜன், தர்மராஜன் (!), மாதவன், சிவன்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63678044951916515802010-04-09T14:23:59.485+05:302010-04-09T14:23:59.485+05:30நல்லா இருக்கு..!!! :)நல்லா இருக்கு..!!! :)Deepan Mahendranhttps://www.blogger.com/profile/03748267075146424435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11431239582708998132010-04-09T12:29:44.088+05:302010-04-09T12:29:44.088+05:30Fantastic Comedy..
இந்த மாதிரியெல்லாம், எனக்குத் ...Fantastic Comedy..

இந்த மாதிரியெல்லாம், எனக்குத் தோணமாட்டேங்குதே ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57815547177038187692010-04-09T11:02:49.376+05:302010-04-09T11:02:49.376+05:30Nice Story.Nice Story.Dharmarajanhttps://www.blogger.com/profile/06775367510009532681noreply@blogger.com