tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4981370225944552409..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : நாகேஷ் நாகேஷ் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6912090377365780812019-02-06T22:41:49.747+05:302019-02-06T22:41:49.747+05:30நாகேஷ் சிறப்பு; நன்றுநாகேஷ் சிறப்பு; நன்றுDigitallifehttps://www.blogger.com/profile/02546407946907237179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34228904648406593042019-02-02T06:45:32.970+05:302019-02-02T06:45:32.970+05:30http://geetha-sambasivam.blogspot.com/2013/06/blog...http://geetha-sambasivam.blogspot.com/2013/06/blog-post_5.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7377551892144818102019-02-02T06:40:17.631+05:302019-02-02T06:40:17.631+05:30பராத்தா/பராந்தா என்றாலே அது கோதுமை மாவில் மட்ட்ட்ட...பராத்தா/பராந்தா என்றாலே அது கோதுமை மாவில் மட்ட்ட்ட்டும் செய்வது தான்! இங்கே தமிழ்நாட்டில் மட்டும் மைதாமாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதில் செய்து சாப்பிட்டால் வயிறு வலிக்க மட்டுமா செய்யும்? கோதுமை மாவில் செய்து தரச் சொல்லிச் சாப்பிட்டுப் பாருங்க ஸ்ரீராம், என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் படங்களோடு பராந்தா செய்முறை பார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82115275445750293782019-02-01T20:50:31.772+05:302019-02-01T20:50:31.772+05:30அருமையான நகைச்சுவைக் காட்சிகள் ஸ்ரீராம்ஜி.
படமும்...அருமையான நகைச்சுவைக் காட்சிகள் ஸ்ரீராம்ஜி.

படமும் பார்த்த நினைவு இருக்கு. நாகேஷ், சந்திரபாபு, சோ, நகைச்சுவை மிக நன்றாக இருக்கும்.

அதான் தெரியுமே என்று வரும் மன்னாரென் கம்பெனி நல்ல நகைச்சுவைக்காட்சி.

திருவிளையாடல் தருமி, தில்லானாமோகனாம்பாள் வைத்தி, மாடி மாது போன்றவை அருமையான கேரக்டர்கள் நாகேஷிற்கு. நாகேஷ் எந்தக் கதாபாத்திரத்தையும் நன்றாக நடிக்கும் திறமை படைத்தவர்.

பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20472210021864863432019-02-01T20:19:33.863+05:302019-02-01T20:19:33.863+05:30சிறந்த நகைச்சுவைகள் என்று தனியாய், சின்னதாய் ஒரு ல...சிறந்த நகைச்சுவைகள் என்று தனியாய், சின்னதாய் ஒரு லிஸ்ட் போடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55729130553672244182019-02-01T20:17:46.879+05:302019-02-01T20:17:46.879+05:30பிற்பகல் நேரங்களில் சாப்பிட்டால் ஒன்றும் செய்வதில்...பிற்பகல் நேரங்களில் சாப்பிட்டால் ஒன்றும் செய்வதில்லை. சமீப காலமாக இரவு நேரங்களில் எது சாப்பிட்டாலும் நள்ளிரவு எழுப்பி விட்டு நெஞ்செரிச்சல், வலி ஏற்படுத்துகிறது. தோசையுடன் மி.பொ சாப்பிட்டாலும் கஷ்டம். மருத்துவரிடம் மருந்து எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் வாங்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12438624445869569482019-02-01T20:15:52.255+05:302019-02-01T20:15:52.255+05:30நாகேஷ் காமெடி எல்லாம் காட்சியுடன் பார்த்தால்தான் ச...நாகேஷ் காமெடி எல்லாம் காட்சியுடன் பார்த்தால்தான் சுவாரஸ்யம். பாடல் காட்சிகள்தான் காட்சி இல்லாமல் கானம் ரசிக்கவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44587650802370414262019-02-01T20:14:42.721+05:302019-02-01T20:14:42.721+05:30சில சமயங்களில் பகீர் என நினைவுக்கு வரும் மறந்து வி...சில சமயங்களில் பகீர் என நினைவுக்கு வரும் மறந்து விட்ட விஷயம்... காலம் கடந்து நினைவுக்கு வந்து பயனில்லாமல் போன விஷயங்களும் உண்டு கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41627988998143613602019-02-01T20:13:37.761+05:302019-02-01T20:13:37.761+05:30ஹா... ஹா... மருந்தை இரண்டு முறை சாப்பிடும் அளவ...ஹா... ஹா... மருந்தை இரண்டு முறை சாப்பிடும் அளவு மறதியா? சிரிக்கிறேனே தவிர நானும் அந்த மாதிரி சந்தேகப்பட்டதுண்டு அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86323609254643633362019-02-01T20:12:27.138+05:302019-02-01T20:12:27.138+05:30வாங்க கமலா அக்கா... இந்த முஅயற்சி முன்னரும் நடந்...வாங்க கமலா அக்கா... இந்த முஅயற்சி முன்னரும் நடந்துள்ளது. தேன்மழை திரைப்பட நாகேஷ் - சோ காட்சிகளை முன்னர் பகிர்ந்திருக்கிறேன். அப்போது போதிய வரவேற்பைப் பெறவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30630581183170347832019-02-01T20:11:12.087+05:302019-02-01T20:11:12.087+05:30எனக்கும் பிடிக்கும். சொல்லியிருக்கிறேனே...!எனக்கும் பிடிக்கும். சொல்லியிருக்கிறேனே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54851142703871856022019-02-01T19:17:13.039+05:302019-02-01T19:17:13.039+05:30ஹலோ மியாவ் உங்களுக்கு எங்கூர் பரோட்டா பற்றி அவ்ளோ ...ஹலோ மியாவ் உங்களுக்கு எங்கூர் பரோட்டா பற்றி அவ்ளோ விவரம் புரியலை :) பாதி பரோட்டா சாப்பிட்டாலே நெஞ்சு அடைக்கும் ,.இவர் அநேகமா வெஜ் குருமா கூட சாப்பிட்டிருப்பார் டால்டா நெய் எல்லாம் போட்ட இனிய விஷம் :) .மைதா மாவே ஹெவிதானே :) நம்மளமாதிரி நெல்லைத்தமிழன் மாதிரி டீனேஜர்ஸ் சாப்பிட்டாலே கஷ்டம் கொடுக்கும் பாவமில்லியா ஸ்ரீராம் :)))))))) ஹையோ ஹையோ இப்போ நெல்லைத்தமிழன் முகம் ஜெகஜோதியா பிரகாசிக்கிறது தெரியுதே ஹாஹாஹா .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57671549943908375692019-02-01T19:13:24.211+05:302019-02-01T19:13:24.211+05:30மறதி எனக்கு எவ்வளவு இருக்கு என்றால் ,பின்னூட்டம் இ...மறதி எனக்கு எவ்வளவு இருக்கு என்றால் ,பின்னூட்டம் இடவெண்டியது அதை பப்ளிஷ் செய்ய மறப்பது.
மருந்து எடுக்க பெட்டியைத் திறப்பது எடுக்காமலே மூடுவது. நொடிகளில் வரும் மறதி.
அலார்மிங்க்.
பரவாயில்லை.சாப்பிட்ட மருந்தையே திருப்பி சாப்பிடாத வரை சரி.ஹாஹா.
ஸ்ரீராம் ஏம்மா என்ன வயிற்றுவலி மா.
இங்க குளிர் எல்லாவித தொல்லைகளையும் கொடுக்கிறது. குழந்தை கிருஷ்ணாவுக்கே வயிற்றுவலி.
அஜீரணம்.
எல்லோரும் பத்ரமாக இருங்கோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4610069622493136812019-02-01T18:40:34.921+05:302019-02-01T18:40:34.921+05:30ஹா ஹா ஸ்ரீராம் என் மகளுக்கு ச /நீங்க சொன்ன அந்த கா...ஹா ஹா ஸ்ரீராம் என் மகளுக்கு ச /நீங்க சொன்ன அந்த காமெடியன் இப்போ இருக்கும் யாரையும் பிடிக்காது :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71569553734047195392019-02-01T17:37:40.622+05:302019-02-01T17:37:40.622+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய வெள்ளி அருமையான வெள்ளி. பா...வணக்கம் சகோதரரே

இன்றைய வெள்ளி அருமையான வெள்ளி. பாடல்களுக்கு பதிலாக வித்தியாசமான முயற்சியாக காமெடி சீன்கள். அதிலும் நாகேஷ் காமெடிகள்... மிகவும் நன்றாக உள்ளது. நாகேஷ் காமெடிகள் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் எந்த ஒரு படத்திலும், (ஒரு சில படங்களை தவிர) காமெடி இல்லாமல் கதை எடுபடாது. கதையும். நகைச்சுவைக் கதையும் சற்று ஒன்று போலத்தான் வரும். நாகேஷ் நகைச்சுவையில் மட்டுமில்லாது குணச்சித்திர நடிப்பிலும் திறமையை காட்டுபவர். அவர் நடிப்பும் நன்றாக இருக்கும். இன்று அவரை நினைவுபடுத்தி வெள்ளியை சிறப்பாக்கியதற்கு நன்றிகள். மிகவும் ரசித்தேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83288487254395878042019-02-01T16:04:34.078+05:302019-02-01T16:04:34.078+05:30எனக்கும் புரியல்ல ஸ்ரீராம் 2ம் தடவை சொல்லிட்டார்.....எனக்கும் புரியல்ல ஸ்ரீராம் 2ம் தடவை சொல்லிட்டார்.. பரோட்டா சாப்பிட்டது படுத்துது என.. அப்படி என்ன இருக்கோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1359371605672453642019-02-01T16:03:36.170+05:302019-02-01T16:03:36.170+05:30ஹா ஹா ஹா கீதா.. கவிதை வெளிவந்துவிட்டதே.. உங்கட கண்...ஹா ஹா ஹா கீதா.. கவிதை வெளிவந்துவிட்டதே.. உங்கட கண்ணில இன்னும் படவில்லை:)) கவிதை எழுதாமல் கவிஅமுதம் ஆவேனோ?:))..

அஞ்சுவுக்கு கண்ணாடி வேணுமோ?:)) அது ஓவரா விண்டரில வோக் போனால் இப்பூடித்தான் ஆகுமாக்கும் கர்ர்:)) இல்லாட்டில் அந்த சிறுகிழங்கின் எபெக்ட்டாகத்தான் இருக்கும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45822470686451253982019-02-01T15:30:24.793+05:302019-02-01T15:30:24.793+05:30இப்ப நான் கூட இந்த மறதிய வெல்ல போராட்டம் தான் ஸ்ரீ...இப்ப நான் கூட இந்த மறதிய வெல்ல போராட்டம் தான் ஸ்ரீராம். எழுதி வைத்தல்…..அப்புறம் மோட்டர் போட்டா கரெக்டா 12 நிமிஷத்துல ஆஃப் செய்யனும் சோ அதுக்கு மொபைல்ல அலார்ம் வைச்சுக்கறது….
அப்புறம் வாஷிங்க் மெஷின் இங்க இப்பதான் வாங்கியது. செமி ஆட்டோமேட்டிக். அதுல பெட்ஷீட்ஸ் எல்லாம் தோய்க்கும் போது தண்ணி வேற ரொம்ப மெதுவாதான்வ் வருமா ஸோ அது ரொம்ப 5, 10னிமிஷம்னு மொபைல்ல அலார்ம் வைச்சுக்கறது….இல்லைனா மெஷின் ல தண்ணி ரொம்பி வேஸ்டா ஆகுமெ…அதனால இப்படி எல்லாம் கிச்சன் வேலைக்கும் அலார்ம்னு போய்ட்டுருக்கு……ஹா ஹா ஹா

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89387258580981839372019-02-01T15:28:03.079+05:302019-02-01T15:28:03.079+05:30அஅதே அதே ஸ்ரீராம் நான் மொபைல்ல ப்ளாக் போயி வீடியோவ...அஅதே அதே ஸ்ரீராம் நான் மொபைல்ல ப்ளாக் போயி வீடியோவை போட்டு காதுல வைச்சு கேட்டேன் ஸ்ரீராம். ஏன்னா எனக்கு கம்ப்யூட்டர்லயும் சரி மொபைல்லயும் சரி வீடியோ ப்ளே பண்ணி அப்படியே அந்த ஆடியோவை கேட்க முடியறதில்லை. என் இயலாமை. வாய்ஸ் க்ளாரிட்டி கிடைக்கறதில்லை எனக்கு. ஹெட் செட்டும் இல்லையா..அதனால....

ஸோ முதல்ல ஆடியோ கேட்டேன். இப்பத்தான் வீடியோ பார்த்தேன் ஸ்ரீராம்... செம
அதுவும் அந்த தோழி தனக்கு வாந்தி, மயக்கம்னு சொல்லும் போது நாகேஷின் எக்ஸ்ப்ரெஷன்ஸ் செம….என்ன எக்ஸ்பெர்ஷன்ஸ் கண்ல.
டாக்டர் ரூமுக்குள்ள…
என்ன உளற ஆரம்பிச்சுட்டீங்களா……………………இன்னும் உளறவே ஆரம்பிக்கலை…ஹா ஹா ஹா……டயலாக் டெலிவரி பட்னு..செம..கண்ணாடிய அப்பப்ப தொட்டு அட்ஜஸ்ட் செய்வது…
சைக்கிள ஸ்டார்ட் செய்யறது…ஹையோ…

அப்புறம் டைரிய எடுத்து பார்ப்பது…செம மேனரிஸம். டயலாக் டெலிவரி வாவ்!! இந்த டயரி எடுத்துப் பார்ப்பது கூட இந்த சூர்யா கஜனில செய்வார்……கஜனி ஃபுல் மூவி பார்த்ததில்லை. இப்படி பார்க்கும் சில சீன்ஸ்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21867352396583119052019-02-01T15:12:24.122+05:302019-02-01T15:12:24.122+05:30என் நினைவில் எப்பொழுதும் நிற்கும் நகைச்சுவை, சோ &a...என் நினைவில் எப்பொழுதும் நிற்கும் நகைச்சுவை, சோ & நாகேஷ் "தேன்மழை" கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31369122656793137892019-02-01T15:11:29.825+05:302019-02-01T15:11:29.825+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78647308002888397382019-02-01T14:59:01.208+05:302019-02-01T14:59:01.208+05:30எந்த பாத்திரமானாலும்நடிப்பில் மன்னன் நாகேஷ்எந்த பாத்திரமானாலும்நடிப்பில் மன்னன் நாகேஷ்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87266323333975013432019-02-01T14:52:31.535+05:302019-02-01T14:52:31.535+05:30ஆ ஆ ஸ்ரீராம்...என்ன ஆச்சு சரி அந்த அவஸ்தையை வியாழன...ஆ ஆ ஸ்ரீராம்...என்ன ஆச்சு சரி அந்த அவஸ்தையை வியாழன்ல போடுங்க...கீதாக்கா சொல்லுவாங்க..."கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குத்தான் நான் அந்த வழிக்கே போறதில்லைனு" அவங்களுக்கும் ஃபுட் அலெர்ஜி நிறைய இருக்கே. அதுவும் வெளில சாப்பிடறதுனா....

பரோட்டாவை விட அதுக்குத் தொட்டுக்க கொடுக்கற அந்த குருமா அல்லது பாயா தான் உங்க வயித்த பதம் பார்த்திருக்கும்னு நினைக்கிறேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28558050820582273672019-02-01T14:49:13.627+05:302019-02-01T14:49:13.627+05:30குழந்தைகளும் நாகேஷை ரசிப்பது பெரிய விஷயம். நிறைவாய...குழந்தைகளும் நாகேஷை ரசிப்பது பெரிய விஷயம். நிறைவாய் பேர் பரோட்டா சூரி, கஞ்சா கருப்பு என்று அலையும்போது...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43216052857468591472019-02-01T14:48:57.783+05:302019-02-01T14:48:57.783+05:30Yes yes😄😄😄👍Yes yes😄😄😄👍 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com