tag:blogger.com,1999:blog-1788649157671288584.post499659812480925647..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 339 :: படிப்படியாக & ஞாயிறு 340 :: இரவின் மௌனம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51495216392560338542016-01-13T22:55:15.235+05:302016-01-13T22:55:15.235+05:30ஓ மை காட்! பரிசா! எனக்கா!!!!!?? சொக்கா சொக்கா நீ...ஓ மை காட்! பரிசா! எனக்கா!!!!!?? சொக்கா சொக்கா நீ எங்க இருக்க!! நீ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததற்குப் பரிசு!!! அஹஹஹ்ஹ

மிக்க நன்றி கௌதம்ஜி...இதுவே பரிசுதான் ஜி. மகிழ்வாக இருக்கின்றது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17684635539138356752016-01-13T17:09:48.230+05:302016-01-13T17:09:48.230+05:30தி கீதா அவர்கள் தன்னுடைய அல்லது தன் குடும்ப உறுப்ப...தி கீதா அவர்கள் தன்னுடைய அல்லது தன் குடும்ப உறுப்பினர் (யாருடையது என்ற விவரம் தேவையில்லை) ப்ரீ பெய்ட் அலைபேசி எண்ணை kggouthaman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவம் . அந்த ப்ரீ பெய்ட் எண்ணுக்கு நூறு ரூபாய்க்கு 'டாப் அப்' செய்கிறோம் வாழ்த்துகள் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57541869521745519182016-01-13T17:00:16.071+05:302016-01-13T17:00:16.071+05:30எல்லோருடைய கருத்துரைகளும் அருமையாக உள்ளன. எல்லோருக...எல்லோருடைய கருத்துரைகளும் அருமையாக உள்ளன. எல்லோருக்கும் எண்பது மதிப்பெண்களுக்கு மேலே. முதல் மதிப்பெண் பெறுபவர் தில்லையகத்து கீதா.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3973111551371841552016-01-11T20:22:33.439+05:302016-01-11T20:22:33.439+05:30🤑🤑கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28392499414504670012016-01-11T18:10:03.770+05:302016-01-11T18:10:03.770+05:30Test comment.
Test comment.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7777427189422644172016-01-10T20:52:51.500+05:302016-01-10T20:52:51.500+05:30எண்ணப் படியேறி எண்ணப்படி விண்ணையும் தொடலாம்!எண்ணப் படியேறி எண்ணப்படி விண்ணையும் தொடலாம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48321004504219071082016-01-10T20:01:42.727+05:302016-01-10T20:01:42.727+05:30படிப்படியாக முன்னேறியும் பழைய நிலைக்கே வந்தது நிலா...படிப்படியாக முன்னேறியும் பழைய நிலைக்கே வந்தது நிலா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25152610411115701722016-01-10T18:11:55.227+05:302016-01-10T18:11:55.227+05:30ஆலயம் தொழ உயரும் படிக்கட்டுகள்..
நீல வானில் நீந்த...ஆலயம் தொழ உயரும் படிக்கட்டுகள்..

நீல வானில் நீந்தும் முழு நிலவில்
அற்புதமான ஆண்டவன் தரிசனம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63335334609048119232016-01-10T18:07:14.803+05:302016-01-10T18:07:14.803+05:30படிப்படியாய் முயன்றால்
வானம் கூட தொட்டுவிடும் தூர...படிப்படியாய் முயன்றால்
வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53607965421802289772016-01-10T16:55:14.150+05:302016-01-10T16:55:14.150+05:30படியில் ஏறி நிலாவைப் பிடிக்க முடியாது நண்பரே.படியில் ஏறி நிலாவைப் பிடிக்க முடியாது நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13888205588712110012016-01-10T16:18:37.209+05:302016-01-10T16:18:37.209+05:30எல்லா இரவும் முடியும்..தொடர்ந்து விடியும்.
மேலே ம...எல்லா இரவும் முடியும்..தொடர்ந்து விடியும்.

மேலே மேலே முன்னேறினாலும், இறங்கிவந்துதான் ஆகவேண்டும்.

வாழ்க்கையே ஒரு வட்டம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1350092290562102792016-01-10T13:09:14.892+05:302016-01-10T13:09:14.892+05:30சிறப்பான படங்கள்..... இரண்டுமே அழகு. சிறப்பான படங்கள்..... இரண்டுமே அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60842288781736902682016-01-10T12:18:36.499+05:302016-01-10T12:18:36.499+05:30படிப்படியாக முன்னேறியும் இருட்டாய்த்தானே இருக்கிறத...படிப்படியாக முன்னேறியும் இருட்டாய்த்தானே இருக்கிறது அதுவும் மௌனமாய் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48190312506522500952016-01-10T11:46:23.694+05:302016-01-10T11:46:23.694+05:30படியேறியும் நிலவை தரிசிக்கலாம், பங்களாவுக்கு அருக...படியேறியும் நிலவை தரிசிக்கலாம், பங்களாவுக்கு அருகில் நின்றும் நிலவை தரிசிக்கலாம் நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41911257736078163202016-01-10T10:05:18.008+05:302016-01-10T10:05:18.008+05:30(முயற்சிப்)படியில் (நம்பிக்)கை வைத்து ஏறினால் நிலவ...(முயற்சிப்)படியில் (நம்பிக்)கை வைத்து ஏறினால் நிலவும் வசப்படும்.Anonymoushttps://www.blogger.com/profile/15933727891137924996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74163695276617643752016-01-10T08:53:05.389+05:302016-01-10T08:53:05.389+05:30இரண்டு படங்களும் அருமை. வெற்றிக்கான பாதை.. நம்பிக்...இரண்டு படங்களும் அருமை. வெற்றிக்கான பாதை.. நம்பிக்கை ஒளி..!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21190759128931757852016-01-10T08:37:26.896+05:302016-01-10T08:37:26.896+05:30நிலவின் மௌனம் சொல்லியது. உன் அகக்கண்களைத் திறந்து ...நிலவின் மௌனம் சொல்லியது. உன் அகக்கண்களைத் திறந்து வைத்துக் கொள். வாழ்வின் இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்! படிப்படியாய் படியேறி (என்னை) வெற்றிப் பாதையை அடையாலாம்!"

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61738042539658912682016-01-10T07:14:51.390+05:302016-01-10T07:14:51.390+05:30படி படியாக முன்னேறியும் நிலாவை ரசிக்கலாம்...!படி படியாக முன்னேறியும் நிலாவை ரசிக்கலாம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90774338176077292942016-01-10T06:27:56.320+05:302016-01-10T06:27:56.320+05:30நீங்கள் வைத்து இருக்கும் பதில் இரவில் படி ஏறும் போ...நீங்கள் வைத்து இருக்கும் பதில் இரவில் படி ஏறும் போது கவனம் தேவை என்பதா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11341087505747327652016-01-10T06:22:59.456+05:302016-01-10T06:22:59.456+05:30படி படியாக முன்னேறுவதுதான் நல்லது. முன்னேற்றம் வேண...படி படியாக முன்னேறுவதுதான் நல்லது. முன்னேற்றம் வேண்டும் என்றால் சில நேரங்களில் மெளனமும் நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26430973518804659632016-01-10T06:17:33.369+05:302016-01-10T06:17:33.369+05:30இரண்டு படங்களும் அழகு. இரண்டு படங்களும் அழகு. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com