tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5000755125522922915..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: உலகக் குருவிகள் தினம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44706248022121021992012-03-25T13:50:00.016+05:302012-03-25T13:50:00.016+05:30வல்லி சொல்றாப்போல் கொஞ்ச நாட்களில் காக்கைகளும் அரி...வல்லி சொல்றாப்போல் கொஞ்ச நாட்களில் காக்கைகளும் அரிதாகி விடும். என்னதான் தண்ணீர்த் தொட்டி கட்டினாலும், அதுங்க குடியிருப்பை வெட்டித் தள்ளிடறோமே! அதுக்கு என்ன செய்யறது?? எங்கே போய்க் குடி இருக்கும்? :(((((( செல்ஃபோன் டவரினால் சிட்டுக்குருவி அழிந்தது என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மற்றப் பறவைகளுக்கும் அந்தத் தாக்கம் இருக்காதா என்ன? மனிதன் தான் வேட்டையாடுகிறான் பறவைகளை. :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67398831999945298382012-03-21T12:03:10.879+05:302012-03-21T12:03:10.879+05:30http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_45...http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

சிங்காரச் சிட்டுக்குருவிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57829251738348892372012-03-21T12:02:50.343+05:302012-03-21T12:02:50.343+05:30அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெ...அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெரி குட்! ஐ லைக் இட்!

அருமையான பகிர்வுகள் வெரி குட்! ஐ லைக் இட்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42128035143792115842012-03-21T07:36:08.633+05:302012-03-21T07:36:08.633+05:30இப்போது காக்கைகள் வருவது கூட அரிதாகிவிட்டது. சுற்ற...இப்போது காக்கைகள் வருவது கூட அரிதாகிவிட்டது. சுற்றிவர வீடுகளை இடித்துக் கட்டுகிறார்கள்.
எங்க வீட்டு மாடிநிழலில் தண்ணீர் தாராளமாக வைக்கலாம். வைக்கிறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67364546606500998932012-03-20T18:07:15.747+05:302012-03-20T18:07:15.747+05:30நல்ல பகிர்வு.நீங்கள் சொன்ன முரையை அவசியம் பின்பற்ற...நல்ல பகிர்வு.நீங்கள் சொன்ன முரையை அவசியம் பின்பற்றலாம்.

http://shadiqah.blogspot.in/2012/03/blog-post.html எனது இந்த இடுகையும் உங்கள் பார்வைக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64739729451195432412012-03-20T17:23:11.384+05:302012-03-20T17:23:11.384+05:30இதைக்கூடச் செய்யாவிட்டால்....!இதைக்கூடச் செய்யாவிட்டால்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43814304534574717332012-03-20T12:30:50.408+05:302012-03-20T12:30:50.408+05:30நல்ல செய்தி; நல்ல செயல், சுலபமாக பின்பற்றலாமே!நல்ல செய்தி; நல்ல செயல், சுலபமாக பின்பற்றலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76976340458946704612012-03-20T12:28:14.569+05:302012-03-20T12:28:14.569+05:30குருவிகள் தின பகிர்வுடன் ஒரு சமூக சேவை.குருவிகள் தின பகிர்வுடன் ஒரு சமூக சேவை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64478754757290229382012-03-20T11:51:47.577+05:302012-03-20T11:51:47.577+05:30எங்க வீட்லயும் அதுங்களுக்கு தினமும் தண்ணீரும் சாப்...எங்க வீட்லயும் அதுங்களுக்கு தினமும் தண்ணீரும் சாப்பாடும் வைக்கிறது வழக்கம்தான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8900698506576747292012-03-20T10:48:46.828+05:302012-03-20T10:48:46.828+05:30சிறந்த பதிவு .. என் நன்றிகள்சிறந்த பதிவு .. என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85012803757863579172012-03-20T10:44:49.190+05:302012-03-20T10:44:49.190+05:30நான் குஜராத்தில் இருந்தபோது பறவைகளுக்கான தண்ணீர்த்...நான் குஜராத்தில் இருந்தபோது பறவைகளுக்கான தண்ணீர்த் தொட்டி பார்த்திருக்கிறேன்.
இதோ.. இன்னைக்கே எங்க வீட்டில தொட்டி ரெடி பண்ணிடுறேன்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29848064770292915632012-03-20T10:17:38.563+05:302012-03-20T10:17:38.563+05:30நல்ல பகிர்வு. நிச்சயம் செய்யலாம்.நல்ல பகிர்வு. நிச்சயம் செய்யலாம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com