tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5046432612537588652..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: "ஏய்....பாடல் வேறு... ராகம் ஒன்று..."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84171812626295830262013-02-04T00:45:38.037+05:302013-02-04T00:45:38.037+05:30டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. டப்பா. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63541079992503479402013-02-02T20:36:26.818+05:302013-02-02T20:36:26.818+05:30அனைத்துமே அருமையான பாடல்கள்....
ரசித்தேன்.அனைத்துமே அருமையான பாடல்கள்....

ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22166576692624068262013-02-02T12:56:25.048+05:302013-02-02T12:56:25.048+05:30மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம் இந்த பாட்டும் இந்த ...மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம் இந்த பாட்டும் இந்த ராகம் தானே ?விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57377771461652276292013-02-02T12:27:47.077+05:302013-02-02T12:27:47.077+05:30அனைத்துப் பாடல்களும் இதம்.சுடும் நிலவு...மிகப் பிட...அனைத்துப் பாடல்களும் இதம்.சுடும் நிலவு...மிகப் பிடித்த பாடல்.
எப்படித்தான் இத்தனை அழகான பாடல்களைப் போடணும்னு தோன்றியதோ.
நன்றி எங்கள் ப்ளாக்.
இதுநாள் வரை சில ப்ளாகுகளைத் திறக்க முடியவில்லை. எங்களும் அதில் அடக்கம்.திரு,பாலசுப்ரமனியம் வலைப்பூவும் ஒன்று. மன்னிக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69415512419486064222013-02-01T19:37:00.137+05:302013-02-01T19:37:00.137+05:30ரீதிகௌள அழகான ராகம். 'தம்பி' பட பாடல் இது...ரீதிகௌள அழகான ராகம். 'தம்பி' பட பாடல் இதுவரை கேட்டதில்லை. பதிவிட்டுள்ள மற்ற அனைத்து பாடல்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். 'அழகான ராட்சஸியே' பாடலில் எஸ்.பீ.பீ. அவர்களின் குரலை மிக மிக ரசிப்பேன்.

பாடல் பதிவிற்கு மிகவும் நன்றி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48189936479584747862013-02-01T17:04:39.712+05:302013-02-01T17:04:39.712+05:30ஒரே சமயத்தில் ஒரே ராகத்தில் வேறு வேறு இசையமைப்பாளர...ஒரே சமயத்தில் ஒரே ராகத்தில் வேறு வேறு இசையமைப்பாளர்களின், பாடகர்களின் திறமையை, கேட்டு ரசிக்க முடிந்தது.

ஒரே ராகத்தை அவரவர்களின் கற்பனையில் எத்தனை அழகாக கையாண்டு இருக்கிறார்கள் என்று வியக்க முடிந்தது.

'கண்கள் இரண்டால்..' எங்கே காணும்?
நல்ல தொகுப்பு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32340999228805885272013-02-01T12:32:01.958+05:302013-02-01T12:32:01.958+05:30எல்லாமே இனிமையான பாடல்கள். தம்பி படத்தில் ”சும்மா ...எல்லாமே இனிமையான பாடல்கள். தம்பி படத்தில் ”சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம்”.... பாடல் மிகவும் பிடிக்கும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8212743114048878062013-02-01T11:29:13.773+05:302013-02-01T11:29:13.773+05:30அருமையான பாடல்கள்..அருமையான பாடல்கள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49206899742109660432013-02-01T09:27:30.647+05:302013-02-01T09:27:30.647+05:30இதில் ஒரு சில பாடல்கள் இதற்கு முன் கேட்டதில்லை... ...இதில் ஒரு சில பாடல்கள் இதற்கு முன் கேட்டதில்லை... நல்லதொரு பகிர்வு!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68894776942256727272013-01-31T19:23:28.600+05:302013-01-31T19:23:28.600+05:30அருமையான பாடல்களின்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.....அருமையான பாடல்களின்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87845336321730052922013-01-31T18:42:12.247+05:302013-01-31T18:42:12.247+05:30 அருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி! அருமையான பாடல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37133122204887403242013-01-31T18:04:21.754+05:302013-01-31T18:04:21.754+05:30மிகவும் பிடித்தது : 1,3 and 5மிகவும் பிடித்தது : 1,3 and 5திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com