tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5104314293742759735..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger141125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91837164629784778692018-07-07T05:49:51.373+05:302018-07-07T05:49:51.373+05:30நன்றி ஏஞ்சல்.நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37684008946002253542018-07-07T03:26:36.109+05:302018-07-07T03:26:36.109+05:30@ஸ்ரீராம் ,மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...@ஸ்ரீராம் ,மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74137438066312211182018-07-06T19:20:27.224+05:302018-07-06T19:20:27.224+05:30வாங்க ஜி எம் பி ஸார்..
//சீரியல் பார்க்காத என்னை ...வாங்க ஜி எம் பி ஸார்..

//சீரியல் பார்க்காத என்னை சீரியல் பார்க்க வைக்கிறார்!) உங்களைக் கவர்ந்தவரா //

ஆமாம் ஸார்.. இவர் எழுதி இருக்கும் நாவல்களை முடிந்தவரை விடாது படித்து வருகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26129086061401704302018-07-06T19:20:16.494+05:302018-07-06T19:20:16.494+05:30நன்றி வல்லிம்மா... இந்த ஜனவரியில் வாங்கிப் படித்...நன்றி வல்லிம்மா... இந்த ஜனவரியில் வாங்கிப் படித்த புத்தகம் அது.

//அன்பு ஸ்ரீராமுக்கு மனம் நிறை வாழ்த்துகள் தகவல் களஞ்சிய வியாழன் ஆகிவிட்டது இந்தப் பதிவு//

நன்றி. நன்றி அம்மா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66503855021926138282018-07-06T19:20:04.244+05:302018-07-06T19:20:04.244+05:30நன்றி முத்துசாமி ஸார்... உங்கள் கட்டுரைகள் சுவாரஸ...நன்றி முத்துசாமி ஸார்... உங்கள் கட்டுரைகள் சுவாரஸ்யமான வரலாற்றுத் தொன்மங்களை அலசி எழுதப்படுகிறது. படித்து வருகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28658006389353537602018-07-06T19:19:30.768+05:302018-07-06T19:19:30.768+05:30வாங்க அதிரா..
//ச் ரீராமைக் காணல்ல இன்னும்:)..//
...வாங்க அதிரா..

//ச் ரீராமைக் காணல்ல இன்னும்:)..//

அதற்குள்ளாக சீரியலுக்கு இடம் பிடிப்பதா! இரண்டு மூன்று நாட்களாக மனா உளைச்சல் தரும் வேலைகளில் பிஸி. சாதாரணமாக உடனே கண்டுபிடித்துவிடும் நீங்கள் இம்முறை அதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83389858378834695322018-07-06T19:19:00.345+05:302018-07-06T19:19:00.345+05:30வாங்க பானு அக்கா...
விவரங்களுக்கு நன்றி.வாங்க பானு அக்கா...

விவரங்களுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38606341679198199402018-07-06T19:18:52.223+05:302018-07-06T19:18:52.223+05:30வாங்க ஏஞ்சல்... மாயா நரசிம்மா கதை இல்லை என்று அவர...வாங்க ஏஞ்சல்... மாயா நரசிம்மா கதை இல்லை என்று அவரே சொல்லி இருக்கிறார். சுந்தர் சி கதையாம். மாயா என்று ஒரு சுஜாதா கதை இருக்கிறது (என்று நினைக்கிறேன்)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51985928727329625782018-07-06T19:18:42.871+05:302018-07-06T19:18:42.871+05:30நெல்லைத்தமிழன்... நிறைய சீரியல்கள் பார்த்திருக்கி...நெல்லைத்தமிழன்... நிறைய சீரியல்கள் பார்த்திருக்கிறீர்கள்! எனக்குப் பொறுமை இல்லை.

//மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு"//

திரு நரசிம்மாவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வரிகளை முகநூலில் அவர் பதிவில் அவருடைய நெருங்கிய நண்பர் / உறவினர் ஒருவரும் கொடுத்திருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63148186671782570872018-07-06T19:18:28.107+05:302018-07-06T19:18:28.107+05:30வாங்க காலச்சக்கரம் நரசிம்மா ஸார்... உங்கள் வருகைய...வாங்க காலச்சக்கரம் நரசிம்மா ஸார்... உங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறது எங்கள் தளம். உங்கள் வார்த்தைகள் மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. மிக்க நன்றி.

மாயா கதை உங்கள் கதை இல்லை, சுந்தர் சி அவர்களுடையது என்பதில் எனக்கு சற்றே ஏமாற்றம்.

//பல்லவ மர்ம புதினம் அத்திமலைத்தேவன் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி, அடுத்த ஜூலை மாதம் வரையில் ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கின்றன.//

குறித்துக்கொண்டேன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23272114617944769762018-07-06T19:18:09.310+05:302018-07-06T19:18:09.310+05:30நெ.த....
//என்று கட்டத்துக்குள் எழுத்துக்கள் எனக்...நெ.த....

//என்று கட்டத்துக்குள் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?//

ஆமாம் நெல்லை... உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. உங்களுக்கே தெரிகிறதா என்று கேட்கத் தோன்றவில்லை பாருங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27337928077768279772018-07-06T19:17:50.812+05:302018-07-06T19:17:50.812+05:30நெல்லை...
//கோவில் விஷயங்கள் அவ்வளவாக உங்கள் வாசக...நெல்லை...

//கோவில் விஷயங்கள் அவ்வளவாக உங்கள் வாசகர்கள் ரசிப்பது கடினம். சுருக்கமாகச் சொல்கிறேன்.//

இதில் "உங்கள் வாசகர்கள்" என்பதில் ஒரு இடைவெளி விழுகிறது ; தெரிகிறதே... ஏன்?

நடிகர்களின் தொலைபேசி எண்கள் மணிமேகலைப் பிரசுரம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தது. அது முன்னால்... இப்போது என்ன நிலையோ? நிஜமாகக் கேட்கிறீர்களா? ஏன்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35717919142273455762018-07-06T19:17:37.342+05:302018-07-06T19:17:37.342+05:30நெல்லை...
//இதுக்கு சமகால நிகழ்வுகளை உதாரணமாகச் ச...நெல்லை...

//இதுக்கு சமகால நிகழ்வுகளை உதாரணமாகச் சொன்னால் ஸ்ரீராம் அதை சென்சார் செய்யும் வாய்ப்பு இருக்கு.//

புரிகிறது. ஆனால் நான் சென்ஸார் செய்பவன் அல்ல என்று நீங்கள் அறிவீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54640627207072082172018-07-06T19:17:23.910+05:302018-07-06T19:17:23.910+05:30வாங்க நெல்லைத்தமிழன்.. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு...வாங்க நெல்லைத்தமிழன்.. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு வித்தியாசமான பார்வையில் அணுகுகிறீர்கள். அழமாகப் படித்து ஆழமாக யோசிக்கிறீர்கள். உங்கள் நீண்ட பின்னூட்டம் ஒரு உதாரணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6675236939017366522018-07-06T19:17:12.975+05:302018-07-06T19:17:12.975+05:30கீதாக்கா.. நிறைய மீள்வருகைகள், நிறைய குட்டிக் கூட...கீதாக்கா.. நிறைய மீள்வருகைகள், நிறைய குட்டிக் கூட்டிப் பின்னூட்டங்களில் சுவையான உரையாடல்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36154381291914863172018-07-06T19:16:58.957+05:302018-07-06T19:16:58.957+05:30ஏஞ்சல்..
//என்னருமை தோழி தொடரின் நடையை நான் சிலாக...ஏஞ்சல்..

//என்னருமை தோழி தொடரின் நடையை நான் சிலாகித்தபோது அண்ணா சொன்னார் நரசிம்மா அவர்களைப்பற்றி//

இபபவும் அவர் தனது அப்பா கோபு பற்றியும் ஸ்ரீதர் பற்றியும் சுவையான கட்டுரை ஒன்றை பிரதி வெள்ளி ஹிந்து தமிழில் எழுதி வருகிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32394382139519384672018-07-06T19:16:48.207+05:302018-07-06T19:16:48.207+05:30ஏகாந்தன் ஸார்..
//சும்மா உள்ளேபோட்டு உப்புமா கிண்...ஏகாந்தன் ஸார்..

//சும்மா உள்ளேபோட்டு உப்புமா கிண்டலாமென்று..!//

உப்புமாவை யாரும் கவனிக்கவில்லையோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59056661628381746432018-07-06T19:16:39.314+05:302018-07-06T19:16:39.314+05:30வாங்க ஏஞ்சல்... உங்கள் கேள்விகளுக்கு கீதாக்கா கீழ...வாங்க ஏஞ்சல்... உங்கள் கேள்விகளுக்கு கீதாக்கா கீழே பதில் சொல்லியிருக்கார்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55272166339654934242018-07-06T19:16:24.792+05:302018-07-06T19:16:24.792+05:30பொய்கள் பற்றிய சட்டுபுட்டு கவிதைக்கு நன்றி கீதா.பொய்கள் பற்றிய சட்டுபுட்டு கவிதைக்கு நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27799221818177218492018-07-06T19:16:16.207+05:302018-07-06T19:16:16.207+05:30வாங்க துளஸிஜி..
//எப்படி இப்படி இத்தனையும் டைப் ச...வாங்க துளஸிஜி..

//எப்படி இப்படி இத்தனையும் டைப் செய்கிறீர்கள்? ஆச்சரியம். //

இதில் ஆர் வி ராஜு வின் பதிவு காபி, பேஸ்ட். எனவே கஷ்டமில்லை. ஆயினும் அவ்வப்போது படிக்கும்போதோ, தோன்றும்போதோ டைப் செய்து சேமித்து வைத்து விடுவேன்!

//உங்கள் கவிதையைக் காணவில்லையே ஸ்ரீராம்ஜி//

ஆ... இதோ ஒரு ரசிகரின் ஏக்கம்.. அடுத்த வாரம் கவனித்து விடுவோம். ஜூலை ஆறாம் தேதியான இன்று என் மகனின் பிறந்த நாள் மட்டுமல்ல, உலக முத்த நாளாம்! இந்நாளில் முன்னர் முகநூலில் பகிர்ந்ததை அடுத்த வாரம் போட்டு விடுகிறேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15495632343710561312018-07-06T19:15:57.376+05:302018-07-06T19:15:57.376+05:30//ஸ்ரீராம் இன்று கதம்பம் செம....ரசித்தேன்....//
ந...//ஸ்ரீராம் இன்று கதம்பம் செம....ரசித்தேன்....//

நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84312281363185386462018-07-06T19:15:44.742+05:302018-07-06T19:15:44.742+05:30நன்றி நாகேந்திர பாரதி.நன்றி நாகேந்திர பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33608323276807055412018-07-06T19:15:33.497+05:302018-07-06T19:15:33.497+05:30அதிரா..
//அதனால அப்பெட்டி அவோக்கு ஃபிட் ஆகிட்டுது...அதிரா..

//அதனால அப்பெட்டி அவோக்கு ஃபிட் ஆகிட்டுது போலும்.//

அனுஷ் இறங்கிப் போனதும் காற்றில் கட்டம் பெரிதாகிவிட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1927659095187118282018-07-06T19:15:18.320+05:302018-07-06T19:15:18.320+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31703213629667656952018-07-06T19:15:08.180+05:302018-07-06T19:15:08.180+05:30அதிரா...
//சினிமாப் பாட்டோ அது ரைம் வேஸ்ட்... இ...அதிரா...

//சினிமாப் பாட்டோ அது ரைம் வேஸ்ட்... இப்படிச் சொல்லித்திரிவோரை எனக்குப் பிடிக்காது...:)//

சினிமாப பாட்டு பற்றி நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com