tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5141582444716776691..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலை எழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதியுண்டோ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger137125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3863690899051358632018-08-18T07:36:58.949+05:302018-08-18T07:36:58.949+05:30இரண்டு பாடல்களுமே மிகவும் பிடித்த பாடல்கள்
நன்றி ந...இரண்டு பாடல்களுமே மிகவும் பிடித்த பாடல்கள்
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21264807179752142012018-08-18T01:01:42.290+05:302018-08-18T01:01:42.290+05:30பானு மேடம்.. அக்னி பிரவேசம் கதையை இன்னும் துல்லிய...பானு மேடம்.. அக்னி பிரவேசம் கதையை இன்னும் துல்லியமாக வாசிக்க வேண்டும். அவள் அம்மா அவள் தலையில் தண்ணீரைக் கொட்டும் பொழுதும் அவன் அளித்த சூயிங்கம்மை குழந்தைத்தன்மையாய் அவள் ரச்னையுடன் வாயில் குதப்பிக் கொண்டிருப்பாள்.

அறியாப் பருவத்து அவளின் அந்த ரனையும். இந்தக் கதை பிரசுரம் கண்ட பொழுது எழுந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் முயற்சியுமாகத் தான் சி.சி.ம. அவர்டமிருந்து வெளிப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71470020980435007182018-08-17T23:58:53.038+05:302018-08-17T23:58:53.038+05:30அக்னி பிரவேசம் ஆனந்த விகடனிலும் சில நேரங்களில் சி...அக்னி பிரவேசம் ஆனந்த விகடனிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் தினமணிக் கதிரிலும் அதன் தொடர்ச்சி கங்கை எங்கே போகிறாள் என்று குமுதத்திலும் வெளிவந்தது.

தினமணி கதிருக்கு சாவி ஆசிரியராய் இருந்த பொழுது அவர் கேட்டு ஜே.கே. எழுதிக் கொடுத்த தொடர்கதை சி.நே.சி.மனிதர்கள்.

‘காலங்கள் மாறும்’ என்று தொடர் பற்றிய விளம்பரங்களில் பெயர் சூட்டப்பட்டு பின்னர் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தொடரின் தலைப்பும் மாறியது.

“‘காலங்கள் மட்டுமா மாறும்? ஒரு தொடரின் தலைப்பு மட்டும் மாறாதா, என்ன?” என்று ஜே.கே. அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

தொடரின் ஆரம்ப சில அத்தியாயங்களுக்கு ‘காலங்கள் மாறும்’ என்றே தலப்பிட்டு. அந்தத் தலைப்பை இரட்டை கோடுகளிட்டு கிராஸ் பண்ணி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று அச்சிட்டு ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஆசிரியர் சாவி.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-313754603937797862018-08-17T20:12:00.654+05:302018-08-17T20:12:00.654+05:30:)))):))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57181865853146029052018-08-17T19:42:13.423+05:302018-08-17T19:42:13.423+05:30http://68.media.tumblr.com/abeaf00d2c4c3a30921ab77...http://68.media.tumblr.com/abeaf00d2c4c3a30921ab7744e4236e3/tumblr_os1r31WKhF1uuyy36o1_400.gifமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70638930433473829392018-08-17T19:36:26.250+05:302018-08-17T19:36:26.250+05:30கடைக்குட்டி சிங்கமும் பாருங்கோ.. ஓ நயன் எனில் பார்...கடைக்குட்டி சிங்கமும் பாருங்கோ.. ஓ நயன் எனில் பார்க்கலாமே...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59148419363390439032018-08-17T18:58:39.844+05:302018-08-17T18:58:39.844+05:30பாட்டு கேட்டிருக்கேன். கதை படிச்சிருக்கேன். ஆனா, இ...பாட்டு கேட்டிருக்கேன். கதை படிச்சிருக்கேன். ஆனா, இதுவரை படம் பார்த்ததில்லைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-693748995040232072018-08-17T17:29:26.971+05:302018-08-17T17:29:26.971+05:30அப்போ பழைய படங்கள்தான் பார்க்கணும். நான் சமீபத்தி...அப்போ பழைய படங்கள்தான் பார்க்கணும். நான் சமீபத்தில் டோரா பார்த்தேன். அப்புறம் குற்றம் 23. இரண்டுமே ரசிக்கும் வண்ணம் இருந்தன. டோராவில் நயன் தூள் கிளப்பி இருக்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42347067499711133572018-08-17T17:26:23.304+05:302018-08-17T17:26:23.304+05:30//பெயரில்லா17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:57
H...//பெயரில்லா17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:57
Happy Anniversary Sriram:)///

இது என்ன இது பெயரில்லா வாம்ம்ம் அப்பூடி ஒரு பெயர் இருக்கோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5603062911196299002018-08-17T17:26:15.657+05:302018-08-17T17:26:15.657+05:30பொய்யா சொல்றேன்..... வந்துதான் பாருங்களேன்...பொய்யா சொல்றேன்..... வந்துதான் பாருங்களேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56043676235196923542018-08-17T17:25:37.889+05:302018-08-17T17:25:37.889+05:30//
Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பக...//
Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:02
அதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

நோஓஓஓஓஒ கீசாக்கா அப்படி இல்லை, கொஞ்சக்காலம் வராமல் விட்டபோது எங்கும் போகவில்லை, பின்பு வந்தேனெல்லோ.. கடசிப்பதிவு வாழ்த்துத்தானே சுகந்திரதினம், அதனால அன்று எங்கும் போகவில்லை விட்டுவிட்டேன்.. உங்கள் போஸ்ட் க்கு வராட்டில் எனக்கு எப்படி நித்திரை வரும் ஜொள்ளுங்கோ?:) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33676074983342855602018-08-17T17:23:32.691+05:302018-08-17T17:23:32.691+05:30நல்ல கதையுள்ள படங்கள் எனில் பார்க்கப் பிடிக்கும் ஸ...நல்ல கதையுள்ள படங்கள் எனில் பார்க்கப் பிடிக்கும் ஸ்ரீராம்.. சிலது நல்லாயிருக்கே என தொடங்கி பாதியில் விட்டு விடுவதும் உண்டு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21692809021731154122018-08-17T17:21:49.837+05:302018-08-17T17:21:49.837+05:30///வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. ///
...///வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. ///

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜத்தியமாக? ஆணையாக? நிட்சயமாக?.. ஹையோ நேக்கு காண்ட்ஸும் ஓடல்லே லெக்ஸ்சும் ஆடல்லே.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ.. கீதாஆஆஆஆஆஆஅ எங்கே போயிட்டீங்க எல்லோரும் ஓடி வாஅங்கோ.. சனிக்கிழமை இரவு யாருமே நித்திரை கொள்ளக்கூடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).. பக்கோடா செய்கிறேன் கச்சானும் வறுத்தெடுத்துக் கொண்டு வந்து எங்கள் புளொக் கதவுக்குப் பக்கத்தில வெயிட் பண்ணுவோம்:)).. ஒருவேளை ஏமாத்தினாரெனில்.. ஸ்ரெயிட்டா காவிரிதான்:)) கீசாக்கா இதுக்கு ஜெல்ப் பண்ணுவா:)).

//நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...//

ஞாயிறில் வரவைப்பதற்கான உத்தியோ?:) ஹா ஹா ஹா அப்படியில்லை சனிதான் வந்து என்ன பண்ணுவது என வரமாட்டேன், ஞ்ஜ்யிறு முடியும்போதெல்லாம் வருவேன்ன்.. வீட்டில் இல்லாட்டில்தான் விடுபட்டுவிடும்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18169914773715917622018-08-17T17:04:50.556+05:302018-08-17T17:04:50.556+05:30நன்றி ஏஞ்சல்...நன்றி ஏஞ்சல்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57866310017087761912018-08-17T16:57:16.185+05:302018-08-17T16:57:16.185+05:30Happy Anniversary Sriram:)
AngelinHappy Anniversary Sriram:)

AngelinAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84163580084995546252018-08-17T16:06:46.546+05:302018-08-17T16:06:46.546+05:30அபிமான் படத்தில் எல்லாப் பாட்டுமே நல்லாயிருக்கும் ...அபிமான் படத்தில் எல்லாப் பாட்டுமே நல்லாயிருக்கும் கீதாக்கா... ஆர் டி பர்மனின் அப்பா எஸ் டி பர்மன் இசையமைத்த படம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59878371547664012712018-08-17T16:02:59.039+05:302018-08-17T16:02:59.039+05:30அதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை...அதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31094928175373027722018-08-17T16:02:04.883+05:302018-08-17T16:02:04.883+05:30@அதிரடி, அபிமான் படத்தில் அமிதாப், ஜெயபாதுரி இரண்...@அதிரடி, அபிமான் படத்தில் அமிதாப், ஜெயபாதுரி இரண்டு பேரின் நடிப்பும் நல்லா இருக்கும். அதுவும் அவர் தொண்டைக் கோளாறில் பாட முடியாமல் போவதும்! ஹிஹிஹிஹி! இந்தக் கதை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? தேரே மேரே மிலன் பாட்டு நல்லா இருக்கும். பிடிச்ச பாட்டும் கூட! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11729331574197101552018-08-17T15:59:15.516+05:302018-08-17T15:59:15.516+05:30//ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூ...//ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூடும்.//

எங்கள் வீட்டிலும்தான். அதே... அதே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41847648284262116662018-08-17T15:58:15.890+05:302018-08-17T15:58:15.890+05:30// அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:)...// அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:)) //

வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5617369949352860842018-08-17T15:56:03.623+05:302018-08-17T15:56:03.623+05:30//Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல...//Geetha Sambasivam17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:28
யாருக்காக அழுதான் படமும் பார்த்திருக்கேன்.// என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈ:) என்னைத்தூக்கித் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26768157930827258822018-08-17T15:55:12.170+05:302018-08-17T15:55:12.170+05:30ஆவ்வ்வ்வ் மீயும் மீயும் இதுக்கு படுபயங்கரமா வழிமொழ...ஆவ்வ்வ்வ் மீயும் மீயும் இதுக்கு படுபயங்கரமா வழிமொழிஞ்சு வாழ்த்துகிறேன்ன்:)).. அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84615724580947698342018-08-17T15:53:13.220+05:302018-08-17T15:53:13.220+05:30இப்படி லிஸ்ட் எடுத்தால் நீங்கள் நிறைய படம் லிஸ்ட்ட...இப்படி லிஸ்ட் எடுத்தால் நீங்கள் நிறைய படம் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டி இருக்கும் அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50417342266794127032018-08-17T15:52:05.104+05:302018-08-17T15:52:05.104+05:30நாணல் படமும் விரைவில் பார்க்கப்போறேன், கீசாக்கா நல...நாணல் படமும் விரைவில் பார்க்கப்போறேன், கீசாக்கா நல்லதென சொல்லியிருப்பதால்..:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30860968531631666712018-08-17T15:48:47.024+05:302018-08-17T15:48:47.024+05:30https://tse4.mm.bing.net/th?id=OIP.cSIq6r8c9DFkmVw...https://tse4.mm.bing.net/th?id=OIP.cSIq6r8c9DFkmVwQxiOxvwAAAA&pid=15.1&P=0&w=197&h=171முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com