tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5183761850182320563..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புத்தகக் கண்காட்சி முன்னோட்டம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91287564252813377462013-01-14T08:17:16.078+05:302013-01-14T08:17:16.078+05:30பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந...பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். இந்த வருஷம் புத்தக கண்காட்சி மிஸ் பண்றது ரொம்ப வருத்தமாதான் இருக்கு. அடுத்த வருஷம் பாக்கலாம்.

ராமலக்ஷ்மி சொன்ன மாதிரி தயவு பண்ணி அப்டேட்ஸும் தாருங்கள். எந்த ஸ்பெஷல் கெஸ்ட் எல்லாம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொல்லிடுங்க. :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32999691799995188972013-01-11T14:44:32.938+05:302013-01-11T14:44:32.938+05:30தகவல்களுடன் அருமையான முன்னோட்டம். கணேஷுக்கும் சக ப...தகவல்களுடன் அருமையான முன்னோட்டம். கணேஷுக்கும் சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!

அப்டேட்ஸும் தாருங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82531138930028136152013-01-11T11:14:09.348+05:302013-01-11T11:14:09.348+05:30இந்தக் கண்காட்சியில் நான் வாங்க நினைத்திருக்கும் ப...இந்தக் கண்காட்சியில் நான் வாங்க நினைத்திருக்கும் புத்தகங்கள்

சிரிதாயணம்
வாத்தியார் மூலம் தெரிந்து கொண்ட சுஜாதா சிறப்பு மலர்
சுகாவின் வேணு வனம்
ராஜ நாராயணணின் கிருஷ்ணவேணி
ஜோ டி க்ருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு
சுரேகாவின் தலைவா வா

இது போக சாம்பவ இடத்தில் தென்படும் எனக்குப்பிடித்த புத்தகங்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16475255947000868672013-01-11T10:52:36.874+05:302013-01-11T10:52:36.874+05:30அருமையான தகவல்கள்.நன்றி.அருமையான தகவல்கள்.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18318492890308902342013-01-10T22:28:16.384+05:302013-01-10T22:28:16.384+05:30எனக்குத் தெரிந்த பதிவர்கள் திரு பால கணேஷ், திரு ஜவ...எனக்குத் தெரிந்த பதிவர்கள் திரு பால கணேஷ், திரு ஜவஹர், அருணா செல்வம் இவர்களின் புத்தகங்கள் வெளி வர இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

புகைப் படம் எப்படி இருந்தால் என்ன, கணேஷ்? உங்கள் ட்ரேட்மார்க் சிரிப்பு இருக்கிறதே! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40694209221560270632013-01-10T21:00:44.714+05:302013-01-10T21:00:44.714+05:30புத்தக கண்காட்சி பற்றி பகிர்வு நன்று. அருணா செல்வம...புத்தக கண்காட்சி பற்றி பகிர்வு நன்று. அருணா செல்வம் புத்தகங்கள் எனக்கு புதிய தகவல் நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49888003289851700602013-01-10T19:54:54.252+05:302013-01-10T19:54:54.252+05:30
இந்த விவரம் பதிவில் படத்துடன் இணைக்கப் பட்டுள்ளது...
இந்த விவரம் பதிவில் படத்துடன் இணைக்கப் பட்டுள்ளது!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51399885835646965402013-01-10T19:54:05.540+05:302013-01-10T19:54:05.540+05:30
இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழ...
இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மௌனத்தின் அலறல், தன்னாட்சி. இடம் கிழக்குப் பதிப்பகம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63738505154520197202013-01-10T17:02:17.202+05:302013-01-10T17:02:17.202+05:30ஆஹா... அடைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் கீதா மேடம...ஆஹா... அடைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் கீதா மேடம். திருச்சி நண்பர்களை சந்திக்க அவசியம் பிப்ரவரியில வர்றேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6257485724754152112013-01-10T16:29:16.922+05:302013-01-10T16:29:16.922+05:30@பாலகணேஷ், ஹிஹிஹி, படத்தைப் பார்த்தால் அப்படித்தோண...@பாலகணேஷ், ஹிஹிஹி, படத்தைப் பார்த்தால் அப்படித்தோணிச்சாக்கும். இதுக்காகவா ஸ்ரீரங்கம் வரப் போறீங்க? வாங்க, வாங்க, வை.கோ வீட்டில் அடை சாப்பிட அனுப்பி வைச்சுடலாம். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35115720155739528382013-01-10T16:28:20.228+05:302013-01-10T16:28:20.228+05:30தமிழ்த்தேனீயையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே வ...தமிழ்த்தேனீயையும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே வல்லி??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70760742409007151402013-01-10T16:27:58.834+05:302013-01-10T16:27:58.834+05:30//நான் ஒப்புக்கமாட்டேன். எனக்கு மட்டும் இம்போசிஷன்...//நான் ஒப்புக்கமாட்டேன். எனக்கு மட்டும் இம்போசிஷன், பெஞ்சு மேல ஏறி நில்லு என்றெல்லாம் நீங்க சொன்னீங்க. நீங்க இம்போசிஷன் எழுதணும்.. ஆம்மாம் ...:))//

மாட்டேனே, இன்னிக்குப் பாஸ்போர்ட் ரினிவலுக்குப் போயிட்டு வந்தேனா! அதான் கொஞ்சம் அசதி. "ங்" அடிச்சேன். ஆனால் வலு இல்லாததால் விழலையாக்கும். (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குப்பா)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58970453787969146352013-01-10T15:32:24.523+05:302013-01-10T15:32:24.523+05:30கீதா மேடம்... ஒரு யூத்தைப் போய் தாத்தான்னா நினைசசீ...கீதா மேடம்... ஒரு யூத்தைப் போய் தாத்தான்னா நினைசசீங்க... கர்ர்ர்ர்! ஏய்... யாரங்கே... ஸ்ரீரங்கத்துக்கு ஒரு டிக்கெட் போடுப்பா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58556342497187034602013-01-10T15:23:20.757+05:302013-01-10T15:23:20.757+05:30பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந...பாலகணேஷ்,விசாலம்,பவளசங்கரி அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். எனக்குத் தெரிந்தவர் புத்தகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.உடனே வாங்கிடலாம். சந்தியா பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். பார்க்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6495419688581338662013-01-10T15:01:07.146+05:302013-01-10T15:01:07.146+05:30// Geetha Sambasivam said...
ஹிஹி, டவுன்லோடிங் என்...// Geetha Sambasivam said...
ஹிஹி, டவுன்லோடிங் என்பதில் "ங்" விட்டுப் போயிருக்கு. நோ இம்பொசிஷன்! :))))))//

நான் ஒப்புக்கமாட்டேன். எனக்கு மட்டும் இம்போசிஷன், பெஞ்சு மேல ஏறி நில்லு என்றெல்லாம் நீங்க சொன்னீங்க. நீங்க இம்போசிஷன் எழுதணும்.. ஆம்மாம் ...:)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42816469763124296982013-01-10T14:54:54.372+05:302013-01-10T14:54:54.372+05:30ஹிஹி, டவுன்லோடிங் என்பதில் "ங்" விட்டுப்...ஹிஹி, டவுன்லோடிங் என்பதில் "ங்" விட்டுப் போயிருக்கு. நோ இம்பொசிஷன்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49009710012142238032013-01-10T14:53:30.181+05:302013-01-10T14:53:30.181+05:30தமிழ்ப் புத்தகங்களை டவுன்லோடி செய்யும் தமிழ்த்தேனீ...தமிழ்ப் புத்தகங்களை டவுன்லோடி செய்யும் தமிழ்த்தேனீ தளமும், இந்தத் தமிழ்த்தேனியும் வேறு வேறு என எண்ணுகிறேன். நான் சொல்லும் இந்த தமிழ்த்தேனீ பல தொலைக்காட்சித் தொடர்களிலும், "சிவாஜி" (ரஜினி படம்) படத்தில் ஷ்ரேயாவுக்கு மானேஜராகவும் நடித்தவர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92095154620204204552013-01-10T14:53:01.587+05:302013-01-10T14:53:01.587+05:30தகவலுக்கு நன்றி. புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள...தகவலுக்கு நன்றி. புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகளை ஏக்கத்துடனே படிக்கிறேன்.அந்த சமயத்தில் சென்னைக்கு வர முடியுமா என்று தெரியவில்லை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74600815074291748262013-01-10T14:52:56.682+05:302013-01-10T14:52:56.682+05:30ஆஹா..... பவளசங்கரி,தமிழ்த்தேனீ, விசாலம் அம்மா அனை...ஆஹா..... பவளசங்கரி,தமிழ்த்தேனீ, விசாலம் அம்மா அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18046736114418662882013-01-10T14:51:28.304+05:302013-01-10T14:51:28.304+05:30பால கணேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஒரு நிமிஷ...பால கணேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஒரு நிமிஷம் "யாரு இந்தத் தாத்தா?" பார்த்த முகமா இருக்கேனு நினைச்சேன். :P :P :P :P :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52085719765410288752013-01-10T14:50:14.922+05:302013-01-10T14:50:14.922+05:30"வல்லமை" மின்னிதழ் ஆசிரியர் ஆன பவளசங்கர..."வல்லமை" மின்னிதழ் ஆசிரியர் ஆன பவளசங்கரியின் நான்கு புத்தகங்களும், திரு தமிழ்த்தேனி, கிருஷ்ணமாச்சாரியின் வெற்றிச் சக்கரம் நூலும், விசாலம் ராமன் அவர்களின் ஒரு நூலும் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு காண்கிறது. பவளசங்கரியின் புத்தகம் பழநியப்பா ப்ரதர்ஸ் என நினைவு. மற்றும் பல தெரிந்தவர்களும் சொல்லி இருக்கிறார்கள். சிறந்த நூலகர் விருது பெறும் திரு திருவேங்கடமணி அவர்களும் தெரிந்தவரே. விருது விழாவின் அழைப்பிதழும் அனுப்பி வைச்சிருக்கார். எங்கே, சென்னையில் இருந்தாலே போனதில்லை. :)))) போயிட்டு வந்து எழுதுங்க. போன வருஷம் ஒரு ஸ்டாலுக்கு அண்ணா பெண் வேலை செய்தாள். இந்த வருஷம் அவள் நிரந்தர வேலைக்குப்புதிய தலைமுறைக்குப் போயிட்டதாலே போக முடியாது. பார்க்கப் போவாளோ என்னமோ! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45460320285676339952013-01-10T13:57:08.359+05:302013-01-10T13:57:08.359+05:30என் ‘சரிதாயணம்’ புத்தகம் பர்ஸ்க்கு எளிதான விலையாக ...என் ‘சரிதாயணம்’ புத்தகம் பர்ஸ்க்கு எளிதான விலையாக ரூ.60தான். அதைப் பற்றி இங்கு கண்டதில் மகிழ்வோ மகிழ்வு. மிக்க நன்றி. (நீங்க வெச்சிருக்கற என் படத்தைப் பாத்து யாரும் பயந்துக்காம இருந்தா சரி. ஹி... ஹி...) விகடன் பிரசுரம் எழுத்தாளர் சுஜாதா சிறப்பு மலர் வெளியிட்டிருக்கிறார்கள். அவசியம் வாங்கிப் படியுங்கள். மற்றும் நம் கோவைப் பதிவர்களான அகிலாவின் புத்தகம் ‘சின்னச் சின்ன சிதறல்கள்’ என்ற தலைப்பிலும், ஜீவாவின் புத்தகம் ‘கோவை நேரம்’ என்ற தலைப்பிலும் களத்தில் குதிக்க இருக்கின்றன. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41731154894529363962013-01-10T13:53:15.529+05:302013-01-10T13:53:15.529+05:30அருமை! தகவல்களுக்கு நன்றி.
பால கணேஷுக்கு மனம் ...அருமை! தகவல்களுக்கு நன்றி.

பால கணேஷுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

வர முடியவில்லை என்ற மனக்குறை எனக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com