tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5260740960337901744..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 7 -அம்மா பேரைச் சொன்னால் போதும் ஊரே அஞ்சும் அப்போது கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62064239837219626212019-04-12T14:29:33.462+05:302019-04-12T14:29:33.462+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சொல்லி இருந்தேனே, எங்கே, வந்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சொல்லி இருந்தேனே, எங்கே, வந்தால் தானே தெரியும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31042579300392737382019-04-07T11:48:33.375+05:302019-04-07T11:48:33.375+05:30பாடலும் இந்தப் படம் பற்றியும் தெரியவில்லை. இப்போது...பாடலும் இந்தப் படம் பற்றியும் தெரியவில்லை. இப்போதுதான் பாடல் கேட்கிறேன் ஸ்ரீராம்ஜி.

பாடல் நன்றாக இருக்கிறது.

கதையைத் தொடர்கிறேன். நல்ல நடை.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9680787868154184552019-04-07T09:00:01.838+05:302019-04-07T09:00:01.838+05:30கதை - தொடர்ந்து கொண்டிருக்கிறேன்
பல வருடங்களுக்க...கதை - தொடர்ந்து கொண்டிருக்கிறேன்

பல வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல் . unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79005238566113606262019-04-06T05:02:00.004+05:302019-04-06T05:02:00.004+05:30அனைவருக்கும் உகாதி தின வாழ்த்துகள்.
பாடல் எப்பவோ ...அனைவருக்கும் உகாதி தின வாழ்த்துகள்.

பாடல் எப்பவோ கேட்ட நினைவு.
நன்றாக இருக்கிறது.

பதிவுக்குப் பதிவு கதை திரும்பிக் கொண்டே இருக்கிறதே.

வாழ்த்துகள். ரசிக்கும் படியான எழுத்துகள்.

அன்பு ஸ்ரீராம், நல்லபடியாக தெய்வ தரிசனங்கள் கிடைக்கட்டும். பெரியவர்களின் ஆசிகள்
எப்பொழுதும் உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24963486759854790042019-04-05T21:10:41.862+05:302019-04-05T21:10:41.862+05:30தொடர்கிறேன்.
இனிய பாடல்.தொடர்கிறேன்.

இனிய பாடல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88919503066932263702019-04-05T19:33:06.207+05:302019-04-05T19:33:06.207+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87444143471245541842019-04-05T19:32:41.495+05:302019-04-05T19:32:41.495+05:30ஆமாம். காணோம்!ஆமாம். காணோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40680969075400067132019-04-05T19:32:13.931+05:302019-04-05T19:32:13.931+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45867160047732689652019-04-05T16:03:31.828+05:302019-04-05T16:03:31.828+05:30கீதா அக்காவை எங்கே காணோம்? மறுபடி ஏதாவது யாத்திரை ...கீதா அக்காவை எங்கே காணோம்? மறுபடி ஏதாவது யாத்திரை கிளம்பி விட்டார்களா? அம்ப்ரிகா?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30175995441210066922019-04-05T16:00:54.304+05:302019-04-05T16:00:54.304+05:30@Sriram:தங்களுடைய காசி யாத்திரை, காசி விஸ்வநாதர், ...@Sriram:தங்களுடைய காசி யாத்திரை, காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, கால பைரவர், டுண்டி கணபதி மற்றும் முன்னோர்கள் ஆசியோடு சிறப்பாக நடக்கட்டும். அது சரி, யுகாதியை ட்ரைனிலேயே கொண்டாட உத்தேசமா? உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்!
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90118505319652423022019-04-05T15:41:55.730+05:302019-04-05T15:41:55.730+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய வெள்ளிப் பாட்டு இது வரை கே...வணக்கம் சகோதரரே

இன்றைய வெள்ளிப் பாட்டு இது வரை கேட்டதில்லை. இன்று கேட்டதில் மிகவும் நன்றாக உள்ளது.

தொடர் நன்றாக செல்கிறது. நேற்றதையும் படித்ததில், சிறிது, மகிழ்ச்சி. சிறிது சலனமுமாக நகர்கிறது. சலனத்தில் மகிழ்வு மறைந்து போகிற மாதிரி இருந்தாலும், ஒரு இடைவெளியில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்து இருவரும் மனமொப்பி சேருவார்கள் என்ற நம்பிக்கையும் எழுகிறது. பிரபலமானவர்கள் இடையில் வரும் போது, அவர்களின் சம்மதத்துடன் அவர்களின், ஒன்றிலிருந்து பத்து வரை விட்ட உறவுகள் யாரேனும் கதைக்கு உரமாக இருந்து கரு எடுத்து தருகிறார்களோ என்ற எண்ணமும் வந்து போகிறது.ஹா ஹா. எண்ணம் தவறெனின் வருந்துகிறேன்.

நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை எனினும் உமா மகேஸ்வரன் தரிசனம் பெற்று கதையையும் படித்து விட்டேன்.

தங்களது காசிப்பயணம் சிறப்பாக அமைந்து அனைத்து நலன்களும் பெற இறைவனை மனமாற பிராத்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33131433302048504662019-04-05T15:24:30.842+05:302019-04-05T15:24:30.842+05:30இந்தத் தொடர்கதை அப்படி இருப்பதால்தான் ரசிக்க முடிக...இந்தத் தொடர்கதை அப்படி இருப்பதால்தான் ரசிக்க முடிகிறது என்று சொல்லவர்றேன் ஸ்ரீராம்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88931852747163061182019-04-05T14:59:47.680+05:302019-04-05T14:59:47.680+05:30ஹா.. ஹா... ஹா..
பழிக்குப்பழி புளிக்குப்புளி?!!...ஹா.. ஹா... ஹா..

பழிக்குப்பழி புளிக்குப்புளி?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85005637391495690562019-04-05T14:59:07.809+05:302019-04-05T14:59:07.809+05:30//நான் ஆர் பெயரும் சொல்ல மாட்டேன் ஜாமீ.... ஓடரே மற...//நான் ஆர் பெயரும் சொல்ல மாட்டேன் ஜாமீ.... ஓடரே மறந்து போச்சூ:)... கர்ர்ர்ர்:)..//

அந்த பயம் இருக்கணும் அதிரா... ஆர்கனைஸர் அருள் இல்லாமலேயே காசி கிளம்புகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46898284742061021032019-04-05T14:58:10.257+05:302019-04-05T14:58:10.257+05:30//பானுப்ரியா என்று இரண்டு கதாநாயகிகள் போல?//
Yes....//பானுப்ரியா என்று இரண்டு கதாநாயகிகள் போல?//

Yes.

Thank you!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11407043477789801942019-04-05T14:57:40.322+05:302019-04-05T14:57:40.322+05:30Good!Good!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68726424813824156182019-04-05T14:57:24.131+05:302019-04-05T14:57:24.131+05:30நன்றுக்கு நன்றி.நன்றுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8580469483805388782019-04-05T14:56:50.732+05:302019-04-05T14:56:50.732+05:30இல்லை கீதா... இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த வா...இல்லை கீதா... இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த வார்த்தை தெளிவாக இல்லாமல் அபுரி! எனவே காதில் விழுந்த வார்தையைப் போட்டு அடித்தும் விட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48825666216322858072019-04-05T14:55:37.498+05:302019-04-05T14:55:37.498+05:30அப்படியா? எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன ரா...அப்படியா? எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன ராகம் கீதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9428313617010814052019-04-05T14:54:57.613+05:302019-04-05T14:54:57.613+05:30நானே இப்போதான் பார்க்கிறேன். எப்படி வந்தது என்றே ...நானே இப்போதான் பார்க்கிறேன். எப்படி வந்தது என்றே தெரியவில்லை! எடுத்து விட்டேன். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13066098891301767672019-04-05T14:52:50.130+05:302019-04-05T14:52:50.130+05:30ச்ச்சீ... குறும்பு!ச்ச்சீ... குறும்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16178644658489050732019-04-05T14:52:19.464+05:302019-04-05T14:52:19.464+05:30அதனால? என்ன சொல்ல வர்றீங்க நெல்லை?அதனால? என்ன சொல்ல வர்றீங்க நெல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6658978455376139392019-04-05T14:51:25.946+05:302019-04-05T14:51:25.946+05:30சரி.சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78249596640227482912019-04-05T14:51:03.281+05:302019-04-05T14:51:03.281+05:30நன்றி.. நன்றி.நன்றி.. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53200099035190186912019-04-05T14:50:47.775+05:302019-04-05T14:50:47.775+05:30வாங்க... வாங்க...வாங்க... வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com