tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5285680194021990014..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15789829511644258752014-06-14T18:35:10.125+05:302014-06-14T18:35:10.125+05:30அனைத்துமே அற்புதமான செய்திகள். இந்த நல்ல மனிதர்கள...அனைத்துமே அற்புதமான செய்திகள். இந்த நல்ல மனிதர்கள் நலம் வாழ எனது பிரார்த்தனைகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17031976752725778932014-06-08T17:41:38.580+05:302014-06-08T17:41:38.580+05:30படித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த, பாராட்டி ஊக்குவித்த அ...படித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த, பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13005457959712385622014-06-08T07:32:49.856+05:302014-06-08T07:32:49.856+05:30இருபது வருடங்களாக இங்கே நான் செல்கிற குடும்ப மருத்...இருபது வருடங்களாக இங்கே நான் செல்கிற குடும்ப மருத்துவர் ஏழைகளிடம் மட்டும் 30, 50 என்றே இன்றளவும் ஃபீஸ் வாங்குகிறார். முடியாதவர்களுக்கு இலவசமாகவும் பார்க்கிறார். நல்ல மனிதர்களின் சேவைகளை அறியத் தந்திருப்பதற்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62622709915743277012014-06-07T20:27:58.200+05:302014-06-07T20:27:58.200+05:30ஒவ்வொரோரின் தன்னலம் கருதாத சேவைகளை பார்க்கும்போது ...ஒவ்வொரோரின் தன்னலம் கருதாத சேவைகளை பார்க்கும்போது நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோமே என்ற முற்ற உணர்வு ஏற்படுகிறது. துரும்பையாவது கிள்ளிப் போட வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25758112677171972092014-06-07T20:17:27.223+05:302014-06-07T20:17:27.223+05:30சந்தேகமின்றி பாசிடிவ் செய்திகள்தான்.நன்றிசந்தேகமின்றி பாசிடிவ் செய்திகள்தான்.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11833585080151429764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65224984527795589062014-06-07T19:19:58.623+05:302014-06-07T19:19:58.623+05:30கோடை மழை போல் பாசிடிவ் செய்திகள் பகிர்ந்து மனதை...கோடை மழை போல் பாசிடிவ் செய்திகள் பகிர்ந்து மனதை குளிர வைக்கும் உங்களுக்கு ஒரு ஜே!<br />டாக்டரின் சேவை, காந்திமதியின் சேவை, சஞ்சய்குமார் செய்யும் உதவியும், உதவிக்கு உதவியாய் மஞ்சுளா டீச்சரின் சேவையும் மலைக்க வைக்கின்றன. மற்ற பாசிடிவ் செய்திகளுக்கும் பாராட்டுக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5241422180448212252014-06-07T18:13:45.963+05:302014-06-07T18:13:45.963+05:30பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.பாஸிட்டிவ் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63168066100321082342014-06-07T18:09:46.763+05:302014-06-07T18:09:46.763+05:30சஞ்சய்குமாருக்குச் சிறப்பு வாழ்த்துகள். ட்யூஷன் ட...சஞ்சய்குமாருக்குச் சிறப்பு வாழ்த்துகள். ட்யூஷன் டீச்சருக்கும் சேர்த்துத் தான். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67037179661622442852014-06-07T17:36:15.693+05:302014-06-07T17:36:15.693+05:30னைத்தும் நற்செய்திகள் . அன்னதானம் செய்பவர்கள் மருத...னைத்தும் நற்செய்திகள் . அன்னதானம் செய்பவர்கள் மருத்துவ உதவி செய்யும் சிறு தளிர்,மதிரையில் அன்னதானம் எல்லாமே பிரமிக்க வைக்கும் செய்திகள். ஒருவர் முயற்சியோ கூட்டு முயற்சியோ தானம் செய்து பசி ஆற்றுபவர்களின் பணி மிகவும் நினைக்கத் தக்கது. நல்வழியில் நாடுநடக்க நமக்கு இவர்கள் போதும். நன்றி எங்கள் ப்ளாக். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13758732548827858562014-06-07T13:13:39.593+05:302014-06-07T13:13:39.593+05:30அருமையான செய்திகள்! அனைத்தும் சிறப்பு!அருமையான செய்திகள்! அனைத்தும் சிறப்பு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85771543877537019362014-06-07T10:01:06.416+05:302014-06-07T10:01:06.416+05:30சிறந்த முன்மாதிரிகள்
பயனுள்ள தகவல்சிறந்த முன்மாதிரிகள்<br />பயனுள்ள தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8821488051415644602014-06-07T09:52:10.626+05:302014-06-07T09:52:10.626+05:30தவறாகப் புரிந்து கொண்டு 'லிங்க் க்ளிக் செய்யுங...தவறாகப் புரிந்து கொண்டு 'லிங்க் க்ளிக் செய்யுங்கள்' என்று சொன்ன என்னை ஆவி மன்னிக்கட்டும்! அ.வ.சி! முன்னாடி கொடுத்த லிங்க் என்ன ஆச்சுன்னு தெரியலை! இப்போ.... இப்போ புதுசாக் கொடுத்துட்டேன்!:)))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12300826708281294312014-06-07T08:32:51.624+05:302014-06-07T08:32:51.624+05:30இலவச கல்வி வழங்கி தேர்ச்சி பெற உதவுவதும், முனைவர் ...இலவச கல்வி வழங்கி தேர்ச்சி பெற உதவுவதும், முனைவர் சு.விஸ்வநாதன் அவர்களின் செயலும் சிறப்பு... மற்ற + தகவல்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30058160296519729652014-06-07T08:23:01.287+05:302014-06-07T08:23:01.287+05:30சஞ்சய்குமாரும் ட்யூஷன் டீச்சர் மஞ்சுளாவும் என்னதான...சஞ்சய்குமாரும் ட்யூஷன் டீச்சர் மஞ்சுளாவும் என்னதான் செய்தாங்க??? அதைச் சொல்லுங்க முதல்லே. ஆவி கூட வந்து பார்த்துட்டுக் கேட்டுட்டுப் போயாச்சு! :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19512228936043489612014-06-07T08:00:20.024+05:302014-06-07T08:00:20.024+05:30"சமயோசிதம்" வார்த்தையைக் க்ளிக் செய்து ச..."சமயோசிதம்" வார்த்தையைக் க்ளிக் செய்து செய்தியைப் படியுங்கள் ஆவி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64697307647776568902014-06-07T07:58:43.136+05:302014-06-07T07:58:43.136+05:30மூளைக்கார டிரைவர்..சஞ்சய்க்குமார் என்ன பண்ணினார்னு...மூளைக்கார டிரைவர்..சஞ்சய்க்குமார் என்ன பண்ணினார்னு சொல்லவே இல்லையே..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21013055370752992642014-06-07T06:29:03.511+05:302014-06-07T06:29:03.511+05:30டாக்டர் நாராயணனும், மதுரை காந்திமதியம்மாளும் வியக்...டாக்டர் நாராயணனும், மதுரை காந்திமதியம்மாளும் வியக்கவும் பிரமிக்கவும் வைத்தனர். நியுட்ரல்+ரிவர்ஸ் கியர் போட்டு பயணிகளை காப்பாற்றிய நல்ல டிரைவர் ரவியும் அப்படியே... மனசுக்கு உற்சாகம் தருகிறது பாசிட்டிவ்வான செய்திகள் ஒவ்வொண்ணைப் படிக்கிற போதும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com