tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5351782078953693964..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க் கிழமை 150511 :: பிரெட் பட் பட் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18818514461118383522015-05-14T13:45:50.670+05:302015-05-14T13:45:50.670+05:30செய்வதுண்டு! டிட்டோ....தயிர் சேர்த்தும் சேர்க்காமல...செய்வதுண்டு! டிட்டோ....தயிர் சேர்த்தும் சேர்க்காமலும், வேறு வெஜ்ஜுகள் சேர்த்தும் சேர்க்காமலும் என்று.....ப்ரெட் கிச்சடினு வேணாலும் சொல்லிக்கலாமேThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73546103281448296912015-05-12T21:44:58.562+05:302015-05-12T21:44:58.562+05:30பட் பட்டா. ஹூம் ப்ரெட் உப்பு ரொட்டி.சரியாமாபட் பட்டா. ஹூம் ப்ரெட் உப்பு ரொட்டி.சரியாமா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87592083042540431082015-05-12T17:51:38.764+05:302015-05-12T17:51:38.764+05:30நல்ல ரசனைக்கு பாராட்டுக்கள்... ஹிஹி...நல்ல ரசனைக்கு பாராட்டுக்கள்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19196464619440047972015-05-12T16:46:36.492+05:302015-05-12T16:46:36.492+05:30வணக்கம் சகோதரரே.
இதை நாங்களும் ப்ரெட் உப்புமா என்...வணக்கம் சகோதரரே.

இதை நாங்களும் ப்ரெட் உப்புமா என்றே ௬றுவோம். வெங்காயம் வதக்கி அதனுடன் எந்த ஒரு பொருளையும்(ரவை வகைகள், சேமியா, அவல், அரிசிகுருணை,)உப்புடன் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கிளறினால், அது உப்புமாதானே.!
ஏதோ ஒன்று! பசி அடங்க ருசியுடன் சாப்பிட வேண்டும்.தங்கள் செய்முறை விளக்கமும் நன்றாகவே இருந்தது. புளித்த மோர் சேர்ப்பதில்லை.புளிப்பு வேண்டுமென்றால் தக்காளியை வதக்கி சேர்ப்போம்.பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77176213805176998102015-05-12T07:59:37.643+05:302015-05-12T07:59:37.643+05:30உப்புமா என்றே அறிந்திருக்கிறேன்:). இந்தப் பெயர் நல...உப்புமா என்றே அறிந்திருக்கிறேன்:). இந்தப் பெயர் நல்லாயிருக்கு. புளித்த மோர் சேர்த்ததில்லை. செய்முறையிலும் சில வித்தியாசங்கள். குறிப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63488083422339068222015-05-12T00:46:02.460+05:302015-05-12T00:46:02.460+05:30நல்லா இருக்கும் போலருக்கே?நல்லா இருக்கும் போலருக்கே?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69601455243687345302015-05-11T20:38:09.122+05:302015-05-11T20:38:09.122+05:30உப்புமா :) தில்லியில் நிறைய கம்பெனிகளின் ப்ரெட் கி...உப்புமா :) தில்லியில் நிறைய கம்பெனிகளின் ப்ரெட் கிடைக்கும் - பகோடா, டோஸ்ட், சாண்ட்விச் என சாப்பிட்டு அலுக்கும் போது இப்படியும் செய்யலாம்!

வடக்கில் இந்த ப்ரெட்டுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு! யாருக்காவது தெரியுதான்னு பார்க்கலாம்! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4567823639069173872015-05-11T17:34:41.628+05:302015-05-11T17:34:41.628+05:30நீங்க என்ன சொன்னாலும் இது பிரெட் உப்புமாவேதான். மா...நீங்க என்ன சொன்னாலும் இது பிரெட் உப்புமாவேதான். மாவு கோதுமையில் இருக்கு. அதுதான் "வீட் பிரெட்"ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44680863691536305632015-05-11T17:24:14.746+05:302015-05-11T17:24:14.746+05:30
இதுவும் நல்லாத்தான் இருக்குமோ....
இதுவும் நல்லாத்தான் இருக்குமோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56913740557126777152015-05-11T11:08:00.022+05:302015-05-11T11:08:00.022+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81846361364069365102015-05-11T11:07:43.544+05:302015-05-11T11:07:43.544+05:30ம்க்கும்.. ப்ரெட் உப்புமா :-))ம்க்கும்.. ப்ரெட் உப்புமா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22500996542844985022015-05-11T10:01:43.845+05:302015-05-11T10:01:43.845+05:30Comment moderation காரணம் ஞாயிறு 305 பரிசுப் போட்ட...Comment moderation காரணம் ஞாயிறு 305 பரிசுப் போட்டி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10892881308806290832015-05-11T08:21:43.035+05:302015-05-11T08:21:43.035+05:30comment moderation??? இது என்ன புதுசா?????????????...comment moderation??? இது என்ன புதுசா???????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28832336112673491262015-05-11T08:20:49.865+05:302015-05-11T08:20:49.865+05:30grrrrrrrrrrrrrrrrr இதை நான் ப்ரெட் உப்புமானு தான் ...grrrrrrrrrrrrrrrrr இதை நான் ப்ரெட் உப்புமானு தான் சொல்லுவேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com