tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5371219859291694075..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை 150817 : செம்பருத்தி சாப்பிடுங்கள், நலமாக இருங்கள்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79589165490364955482015-08-19T07:54:32.175+05:302015-08-19T07:54:32.175+05:30இப்படி கட்டம் கட்டி காண்பித்தால் தான் தெரிகிறது! :...இப்படி கட்டம் கட்டி காண்பித்தால் தான் தெரிகிறது! :)))

பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46807910619498113742015-08-19T06:33:43.930+05:302015-08-19T06:33:43.930+05:30பெரிய பூக்களாகப் பூத்து வெட்டுக்கு அழகு சேர்க்கும்...பெரிய பூக்களாகப் பூத்து வெட்டுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி.செம்பருத்தியில் இத்தனை பயன்களா? அருமை. பயனுள்ள பகிர்வு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85007050902947407202015-08-18T17:17:22.889+05:302015-08-18T17:17:22.889+05:30Very good post. eththanai sedikaL veettil irukkiR...Very good post. eththanai sedikaL veettil irukkiRathu
enRu eNNa vaiththuvitteerkaL. vellai,sivappu,manjal
ellaa vaNNamum irunthathu. Ellorum nalam perattum. thanks Sriram. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54283867118472797952015-08-18T17:01:29.260+05:302015-08-18T17:01:29.260+05:30ஒரு காலத்தில் தலைக்கு சீயக்காய் அரைக்கும்போது இந்த...ஒரு காலத்தில் தலைக்கு சீயக்காய் அரைக்கும்போது இந்தப் பூக்களையும் உலர வைத்து சேர்த்து அரைப்போம். இப்போல்லாம் மறந்தே போச்சு!
வைத்தியக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53299248755580164132015-08-18T10:08:19.514+05:302015-08-18T10:08:19.514+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77041324112364851062015-08-18T06:03:39.266+05:302015-08-18T06:03:39.266+05:30அட! ஆமா இப்போ ஒரு முகம் தெரியுதே!! இனி நானும் தங்க...அட! ஆமா இப்போ ஒரு முகம் தெரியுதே!! இனி நானும் தங்கபுஷ்பத்தை பயன்படுத்துவேன்:) நன்றி சகா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4889672951339587732015-08-17T22:38:41.609+05:302015-08-17T22:38:41.609+05:30தகவலுக்குநன்றி!!தகவலுக்குநன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12319277223345369922015-08-17T22:37:58.515+05:302015-08-17T22:37:58.515+05:30தகவலுக்குநன்றி!!தகவலுக்குநன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50583129072575492542015-08-17T21:14:57.120+05:302015-08-17T21:14:57.120+05:30எங்கள் ஊரில் உளுந்து அப்பளாத்திற்காக பிரண்டை அரைத...எங்கள் ஊரில் உளுந்து அப்பளாத்திற்காக பிரண்டை அரைத்து உப்பு ஜலம் தயாரிப்பது வழக்கம். சிலஸமயம் செம்பருத்தி இலைகளையும் அரைத்துப் போட்டு காய்ச்சி வடிக்கட்டுவதுண்டு. புதிய செய்தியாகத் தோன்றுகிறதா? மெனோபாஸ் தொந்திரவிற்கு இலை சேர்த்த தண்ணீர் பருகுவது நல்லது என்பார்கள். பூ சேர்த்த தயிர்ப்பச்சடியும் நன்றக இருக்கும்ஷாம்பூ மாதிரி இலை உபயோகமாகும். சாயக்காய் அரைக்கும்போது காய்ந்த இலைகளை அதனுடன் சேர்ப்பதுண்டு. சீயக்காய்ப்பொடி என்றால் என்ன என்று கேட்கும் காலமிது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87691026362503678162015-08-17T20:35:40.087+05:302015-08-17T20:35:40.087+05:30செம்பருத்தியின் இலைகள் பூக்கள் இவற்றை எண்ணையில் கா...செம்பருத்தியின் இலைகள் பூக்கள் இவற்றை எண்ணையில் காய்ச்சி தலைக்கு உபயோகிப்பது கேட்டிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77567128077042421822015-08-17T19:30:39.582+05:302015-08-17T19:30:39.582+05:30செம்பருத்தியின் மருத்துவப் பயன்கள் அறிந்தேன்! பகிர...செம்பருத்தியின் மருத்துவப் பயன்கள் அறிந்தேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75620111438767528282015-08-17T18:54:04.277+05:302015-08-17T18:54:04.277+05:30அஹா நான் சிலசமயம் அப்படியே சாப்பிடுவேனாக்கும். :) ...அஹா நான் சிலசமயம் அப்படியே சாப்பிடுவேனாக்கும். :) ஸ்கூல்ல படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஆனா ஒண்ணு மட்டும்தான். .. இப்ப எல்லாம் ஃப்ளாட்டுல எங்க செடி இருக்கு.. ஹ்ம்ம்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71920474502208302542015-08-17T17:17:24.292+05:302015-08-17T17:17:24.292+05:30பயனுள்ள தகவல் நன்று.பயனுள்ள தகவல் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31920871390290842832015-08-17T15:27:53.579+05:302015-08-17T15:27:53.579+05:30ஆம்! செம்பருத்தி மிக மிக நல்ல பயன்கள் கொண்ட பூ......ஆம்! செம்பருத்தி மிக மிக நல்ல பயன்கள் கொண்ட பூ...பொடி வீட்டில் உண்டு....

நல்லதொரு பகிர்வு..
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43677258674685886692015-08-17T15:27:15.670+05:302015-08-17T15:27:15.670+05:30அருமையான, பயனுள்ள பதிவு! இவை ஏற்கெனவே தெரிந்திருந்...அருமையான, பயனுள்ள பதிவு! இவை ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி. செம்பருத்தியைத் தேய்த்துத் தலைக்குக் குளித்தால் எந்த ஷாம்பூவிலும் கிடைக்காத மென்மையான சுத்தமான பட்டுப் போன்ற தலைமயிரைப் பார்க்க முடியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27887769929393249932015-08-17T14:07:16.975+05:302015-08-17T14:07:16.975+05:30எத்தனை பயன்கள்...! தங்க பஸ்பமே தான்...எத்தனை பயன்கள்...! தங்க பஸ்பமே தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com