tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5457080517139407031..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5690912064634486612016-12-16T14:57:43.433+05:302016-12-16T14:57:43.433+05:30பிழைக்கும ,தாமத மறுமொழிக்கும் பொருத்தருள்க !
பொங்...பிழைக்கும ,தாமத மறுமொழிக்கும் பொருத்தருள்க !
பொங்கும் பூம்புனல் கேட்டு மகிழ்ந்த பொற்காலத்தை மறக்க முடியுமா :)
நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85592802307118693832016-10-07T20:42:25.005+05:302016-10-07T20:42:25.005+05:30அருமையான பதிவு. எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். இ...அருமையான பதிவு. எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலை நினைவு படுத்தியதற்கு நன்றி.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31297426362026195422016-04-19T23:23:04.043+05:302016-04-19T23:23:04.043+05:30உங்களை விட தாமதமாய் வந்து ,உங்கள் ரசனைக்கு நன்றி ச...உங்களை விட தாமதமாய் வந்து ,உங்கள் ரசனைக்கு நன்றி சொல்கிறேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16509972814647899722016-04-17T19:19:38.098+05:302016-04-17T19:19:38.098+05:30ரொம்ப தாமதமாய் வந்தாலும் மூட்டைப்பூச்சியை ரசித்தே...ரொம்ப தாமதமாய் வந்தாலும் மூட்டைப்பூச்சியை ரசித்தேன்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15833786584430319902016-04-08T19:52:08.278+05:302016-04-08T19:52:08.278+05:30தாமதமாய் வந்தாலும் வருகையை பதிவு செய்த சே .குமார் ...தாமதமாய் வந்தாலும் வருகையை பதிவு செய்த சே .குமார் ஜி அவர்களுக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61100348272696801502016-04-08T13:41:33.574+05:302016-04-08T13:41:33.574+05:30நகைச்சுவையில் கலக்கும் பகவான்ஜி அவர்களின் சிறுகதைய...நகைச்சுவையில் கலக்கும் பகவான்ஜி அவர்களின் சிறுகதையும் கலக்கல்...
வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16491213607200745222016-04-06T20:28:07.505+05:302016-04-06T20:28:07.505+05:30வள்ளி சிம்மன் ஜி ...சனியனை மடியில் கட்டிட்டு அலைய ...வள்ளி சிம்மன் ஜி ...சனியனை மடியில் கட்டிட்டு அலைய முடியுமா ?மெத்தையை குப்பைக்கு தள்ளிட்டாரே :)
மோகன்ஜி ,உங்கள் ஜோக்கை ரசித்தேன் !
என் நேற்றைய நன்றிக்கு பிறகு இன்று வந்த அனைவருக்கும் நன்றி ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13728879791632031952016-04-06T20:09:15.302+05:302016-04-06T20:09:15.302+05:30
அருமை. வாழை வைத்தியம் செய்தாரா தெரியலையே.
அது இர...
அருமை. வாழை வைத்தியம் செய்தாரா தெரியலையே.
அது இருக்கட்டும். மெத்தையில் எல்லாம் மூட்டைகள் இருக்குமே. அதையும் வேற ஊரூக்கு எடுத்துப் போயிருப்பாரோன்னு எனக்கு இப்ப சந்தேகம்.
அருமையான கதை ஸ்ரீராம்.வாழ்த்துகள் பகவான் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68986403526152991622016-04-05T23:49:01.258+05:302016-04-05T23:49:01.258+05:30உங்கவீட்டு மூட்டைப்பூச்சிகள் மட்டும் என்னைக் கவ்வி...உங்கவீட்டு மூட்டைப்பூச்சிகள் மட்டும் என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிராவிட்டால், உங்க ஊர் கொசுக்கள் என்னை தூக்கிக் கொண்டு போயிருக்கும்' என்று விருந்தாளி சொல்வதாக இளமையில் படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது. ரசித்தேன் பகவான்ஜி !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44322825553010623742016-04-05T23:47:57.293+05:302016-04-05T23:47:57.293+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76451999149739534532016-04-05T23:00:46.077+05:302016-04-05T23:00:46.077+05:30மிக அருமை பகவான் ஜி. நல்ல கதை ஸ்ரீராம் :) மிக அருமை பகவான் ஜி. நல்ல கதை ஸ்ரீராம் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66592785022330068132016-04-05T20:41:02.832+05:302016-04-05T20:41:02.832+05:30நன்கு ரசித்துச் சிரித்தேன். மூட்டைப் பூச்சிக்கடிய...நன்கு ரசித்துச் சிரித்தேன். மூட்டைப் பூச்சிக்கடியில் நான் அவஸ்தைப்பட்டிருப்பதால், நன்கு ரசிக்க முடிந்தது. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். கதையை வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2679029603402369442016-04-05T20:16:18.692+05:302016-04-05T20:16:18.692+05:30ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப...ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் உருவான ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89563240817632177562016-04-05T20:15:33.873+05:302016-04-05T20:15:33.873+05:30ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப...ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் உருவான ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84331483153871919402016-04-05T20:15:10.416+05:302016-04-05T20:15:10.416+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49352092503949834602016-04-05T20:14:44.967+05:302016-04-05T20:14:44.967+05:30ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப...ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் கூட ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80874490927826926192016-04-05T19:21:37.984+05:302016-04-05T19:21:37.984+05:30ஹஹஹாஹ்...செம ...கடியை ரொம்பவெ ரசித்தோம். மூட்டைக்...ஹஹஹாஹ்...செம ...கடியை ரொம்பவெ ரசித்தோம். மூட்டைக்கடியை...வாழ்த்துகள் ஜோக்காளி! ஹரே பக்வான்...ஆவியில் மூட்டைகள் நசுங்கியிருக்கலாம் பகவான்ஜி அதனால்தான் ஆவியில் வெளியானது சுருங்கிருச்சு போல!!!!

மீண்டும் மைக் பிடிக்காமல் வாழ்த்துகளை உரக்கச் சொல்கின்றோம். எங்கள் ப்ளாகிற்கும் நன்றி பகவான்ஜியின் கதையை இங்கு கேவாபோக வில் பகிர்ந்தமைக்கு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49307268813901951122016-04-05T18:48:11.410+05:302016-04-05T18:48:11.410+05:30ஹா ஹா :) ரசித்தேன் கடியை ...நான் மெட்ராசில் இருந்...ஹா ஹா :) ரசித்தேன் கடியை ...நான் மெட்ராசில் இருந்த வரைக்கும் எங்க வீட்ல மூட்டைபூச்சி பார்கல்லை .கோழி வீட்டுக்குள்ள வந்து போவதால் இதுங்களை அதுங்க சாப்பிடுச்சோ தெரில .
இங்கே வெளிநாட்டில் ஈரப்பதம் அதிகமிருக்கும் இடதில் இவங்க குடியிருப்பாங்க ..
ஒரு கார்ட்டூன் கூட ரொம்ப பிரபலமா tv yil போச்சு 2009 களில் my bed bugs என்று குழந்தைங்க விரும்பி பார்ப்பாங்க .
பகிர்வுக்கு நன்றிகள் எங்கள் ப்ளாக் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6691411723233307652016-04-05T18:35:05.566+05:302016-04-05T18:35:05.566+05:30டியர் ஸ்ரீராம் ஜி....
பாமினி ஃபாண்ட்டில் இருந்த இக...டியர் ஸ்ரீராம் ஜி....
பாமினி ஃபாண்ட்டில் இருந்த இக்கதையை சிரமப்பட்டு மீண்டும் டைப் செய்து ,போட்டதற்கு மிக்க நன்றி !

என் தினசரி பதிவு எல்லாமே மீள்பதிவு அல்ல ,முதலில் நீல நிறத்தில் வருபவை புது படைப்பு ,அதற்கு கீழ் வருபவை மட்டுமே கடந்த ஆண்டுகளின் பதிவுகள்!

சூரி சிவா அய்யா என் வயதை அறிய ஆவலாய் இருப்பதால் சொல்லி விடுகிறேன் ..இப்போது 56 :)
படித்துவிட்டு ,கருத்தும் சொல்லி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி !

Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88417765175459543372016-04-05T18:30:25.855+05:302016-04-05T18:30:25.855+05:30கதை சொல்லப்படும் விதத்தில்தான்
சுவாரஸ்யம் கூட்டும்...கதை சொல்லப்படும் விதத்தில்தான்
சுவாரஸ்யம் கூட்டும் என்பதற்கு
இந்தக் கதையே சாட்சி

அருமையான கதை
இதற்கு முன்பு படிக்கவில்லை
கேட்டு வாங்கிப் போட்டமைக்கு
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16313507986107060282016-04-05T18:24:04.581+05:302016-04-05T18:24:04.581+05:30கில்லர்ஜி ...
மனைவியின் பெயரே சுலோ ,இதிலே எப்படி வ...கில்லர்ஜி ...
மனைவியின் பெயரே சுலோ ,இதிலே எப்படி வேகமா வர்றது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11641984837018772132016-04-05T17:01:18.172+05:302016-04-05T17:01:18.172+05:30"சுலோ ... சுலோ .. வேகமா வந்து இந்த ரேடியோ ..."சுலோ ... சுலோ .. வேகமா வந்து இந்த ரேடியோ சனியனை ஆப் பண்ணு"
ஹாஹாஹா எப்படி வேகமாக வரமுடியும் அழைக்கும் போதே... ஸ்லோ....

அருமை ஜி மூட்டைக்கடியால் கூட ஞானிகள் உருவாக முடியும் என்பதை அறிந்தேன் வாழ்த்துகள் புதிய இடத்திலாவது கொசுக்கடி இன்றி வாழ்க வளமுடன்.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16433632841366740352016-04-05T15:47:49.007+05:302016-04-05T15:47:49.007+05:30எனது தளத்திலும் அறிஞர் பகவான்ஜி அவர்களின் தளத்தை அ...எனது தளத்திலும் அறிஞர் பகவான்ஜி அவர்களின் தளத்தை அறிமுகம் செய்திருந்தேன். அவ்வேளை பகவான்ஜி அவர்கள் நகைச்சுவை மட்டும் எழுதக் கூடியவராகக் கருத முடியாது. அவராலும் கவிதை, கட்டுரை, கதை எனப் பல இலக்கியங்களை ஆக்கக்கூடியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்குச் சான்றாக இன்று தங்கள் தளத்தில் அவரது கதை பகிரப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். சிறந்த படைப்பாளிகளை அடையாளப்படுத்தும் தங்கள் பணியைப் பாராட்டுகின்றேன்.
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63012357820826224502016-04-05T15:33:38.732+05:302016-04-05T15:33:38.732+05:30நன்றி ஜி எம் பி ஸார். ஒரு திரைப்படத்தில் வடிவேலு ...நன்றி ஜி எம் பி ஸார். ஒரு திரைப்படத்தில் வடிவேலு கூட இதை வைத்து காமெடி செய்திருப்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38853084044597372082016-04-05T15:33:18.133+05:302016-04-05T15:33:18.133+05:30நன்றி கோமதி அரசு மேடம். தஞ்சாவூர் ராஜா கலையரங்கம்...நன்றி கோமதி அரசு மேடம். தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டரில் நிறையவே மூட்டைப் பூச்சிகள் இருந்தன! அனுபவம் இருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com