tag:blogger.com,1999:blog-1788649157671288584.post546255537000567945..comments2024-03-28T17:11:12.938+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: என்ன செய்யப் போகிறாய்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17703674434717836072016-02-26T22:50:14.857+05:302016-02-26T22:50:14.857+05:30அருமையான கதை...
வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா...அருமையான கதை...
வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45139985395759572016-02-24T22:23:19.836+05:302016-02-24T22:23:19.836+05:30அருமை முரளி.. பிரசுரித்த குமுதத்திற்கும், எங்களு...அருமை முரளி.. பிரசுரித்த குமுதத்திற்கும், எங்களுக்கு அறிமுகப்படுத்திய எங்கள் பிளாக் கிற்கும் நன்றிகள்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85393837374568448222016-02-24T21:47:13.705+05:302016-02-24T21:47:13.705+05:30//... இன்னொரு கதையை எழுத தூண்டியுள்ளது.. //
வாழ்த...//... இன்னொரு கதையை எழுத தூண்டியுள்ளது.. //

வாழ்த்துக்கள். தங்கள் ஆர்வத்திற்கு, எதையும் எழுத்தாக்கத்திற்காகவே யோசிக்கும் எழுத்தாள மனோபாவத்திற்கு வாழ்த்துக்கள்..

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61430494910058355782016-02-24T21:04:06.034+05:302016-02-24T21:04:06.034+05:30அருமையான கதை.வாழ்துக்கள்.அருமையான கதை.வாழ்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43523947923738156802016-02-24T19:10:11.875+05:302016-02-24T19:10:11.875+05:30மீள் வருகைக்கும், விளக்கப் பகிர்வுகளுக்கும் நன்றி ...மீள் வருகைக்கும், விளக்கப் பகிர்வுகளுக்கும் நன்றி டி என் முரளிதரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24598012731707831092016-02-24T19:09:42.783+05:302016-02-24T19:09:42.783+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64184549164804570512016-02-24T19:09:26.695+05:302016-02-24T19:09:26.695+05:30நன்றி அனுராதா பிரேம்.நன்றி அனுராதா பிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66588604860930807692016-02-24T19:09:09.522+05:302016-02-24T19:09:09.522+05:30நன்றி நண்பர் மீரா செல்வக்குமார்.நன்றி நண்பர் மீரா செல்வக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22055428498758565042016-02-24T19:08:46.809+05:302016-02-24T19:08:46.809+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21291807368427027452016-02-24T19:08:20.231+05:302016-02-24T19:08:20.231+05:30நன்றி வல்லிமா.நன்றி வல்லிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67171153244042134292016-02-24T19:07:54.098+05:302016-02-24T19:07:54.098+05:30நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25022188824714603412016-02-24T19:07:41.300+05:302016-02-24T19:07:41.300+05:30நன்றி மனோ சாமிநாதன் மேடம்.நன்றி மனோ சாமிநாதன் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2264894593403756502016-02-24T19:07:19.816+05:302016-02-24T19:07:19.816+05:30மீள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜீவி ஸார். ...மீள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜீவி ஸார். ஊக்குவிப்பதையும் உற்சாகப்படுத்துவதையும் ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். மூத்த எழுத்தாளர்கள் இளைய எழுத்தாளர்களை இப்படி ஊக்குவிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பயிற்சியாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35614435766298788722016-02-24T12:55:58.706+05:302016-02-24T12:55:58.706+05:30அருமையாக நகர்த்திச் செல்லப்பட்ட கதை. வித்தியாசமானத...அருமையாக நகர்த்திச் செல்லப்பட்ட கதை. வித்தியாசமானதும். முரளிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1824557829836433002016-02-24T11:10:51.276+05:302016-02-24T11:10:51.276+05:30சிறப்பான கதை ....சிறப்பான கதை ....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8626793512748153552016-02-24T10:03:27.810+05:302016-02-24T10:03:27.810+05:30மின்சார ரயில் போலவே தடதடக்கும் கதை முரளிதரனுக்கு ப...மின்சார ரயில் போலவே தடதடக்கும் கதை முரளிதரனுக்கு பாராட்டுகள் ..உங்களுக்கும் ...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37214570289476469622016-02-24T08:07:25.155+05:302016-02-24T08:07:25.155+05:30ஜீவி சார், முதலில் இந்தக் கதையின் இரண்டு பகுதிகளைய...ஜீவி சார், முதலில் இந்தக் கதையின் இரண்டு பகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான நிகழ்வாக கொண்டு செல்லவேண்டும் என்றேதான் முடிவுசெய்திருந்தேன். கதை ஏற்படுத்தும் தாக்கம் குறைவாக இருப்பது போல் உணர்ந்தேன்.அதனால் கடைசி நேரத்தில் மாற்றம் செய்து விட்டேன். இப்போது படிக்கும்போது பல குறைகள் எனக்கும் தெரிகிறது.பிரசுரமாகி விட்டது என்பதால் எந்த மாற்றமும் செய்யவில்லை.
தங்கள் நுணுக்கமான விமர்சனம் இன்னொரு கதையை எழுத தூண்டியுள்ளது.இன்னும் என்னை செம்மைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். மிக்க நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66070027621111988762016-02-24T07:47:15.671+05:302016-02-24T07:47:15.671+05:30உங்க விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவி சார்....உங்க விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவி சார். நீங்கள் சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டேன். குமுதத்தில் ஒரு பகுதியை மாற்று எழுத்துருவில் போல்ட் எழுத்துகளிலும் இன்னொரு பகுதியை சாதாரண வடிவிலும் பிரசுரம் செய்திருந்தார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48166873218186691802016-02-24T06:51:39.659+05:302016-02-24T06:51:39.659+05:30அருமையான கதை நண்பரே
தனது பல்வேறு கல்விப் பணிகளுக்க...அருமையான கதை நண்பரே
தனது பல்வேறு கல்விப் பணிகளுக்குஇடையிலும்
அவருக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ
ஆச்சரியமாக இருக்கிறது
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71167273095013093362016-02-24T05:40:17.584+05:302016-02-24T05:40:17.584+05:30மிக அருமையான கதை. எழுத்து உத்தியும் சூப்பர்ப்.
மி...மிக அருமையான கதை. எழுத்து உத்தியும் சூப்பர்ப்.
மின் வண்டியில் பயணம் செய்வது போலவே இருந்தது.

மனம் நிறைந்த பாராட்டுகள் எங்கள் ப்ளாக். திரு .முரளிதரன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87735143136185947292016-02-23T22:51:33.725+05:302016-02-23T22:51:33.725+05:30வித்தியாசமான கதை அருமையாக செல்கிறது. பகிர்ந்த தங்க...வித்தியாசமான கதை அருமையாக செல்கிறது. பகிர்ந்த தங்களுக்கும் எழுதிய நண்பர் டி.என்.முரளிதரன் அவர்களுக்கும் நன்றி !
த ம 10 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38498984815787846932016-02-23T22:43:55.156+05:302016-02-23T22:43:55.156+05:30சிறுகதை மிக வித்தியாசமாக, அருமையாக இருக்கிறது!சிறுகதை மிக வித்தியாசமாக, அருமையாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2136398308513818172016-02-23T21:37:14.390+05:302016-02-23T21:37:14.390+05:30கதையை நகர்த்திய விதம் புதுமையாகவும் புது மாதிரியாக...கதையை நகர்த்திய விதம் புதுமையாகவும் புது மாதிரியாகவும் இருந்தது அருமை. வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே சங்கிலியில் பிணைத்து மூன்றை ஒன்றாக்கியது அசாத்திய வேலைப்பாடு. அதே நேரத்தில் கதையும் பொழுதுபோக்குக்காக என்றில்லாமல் ஒரு சமூகக் கடப்பாட்டு உணர்வுடன் (அதுவும் குமுதத்தில்) மிளிர்ந்தது ஒரு சாதனை தான்! பொறுப்புடன் கூடிய எழுத்துத் திறமைக்கு எடுத்துக் காட்டாய் இந்தக் கதை திகழ்வதற்கு பாராட்டுகள்.

3 இன் 1 என்றில்லாமல், 2 இன் 1 என்று கூடச் சொல்லலாம். கதையிலும் மகனுக்காக பெரியவர் என்றால் மூன்றாவது நிகழ்வில் பேத்திக்காக பெரியவர். புத்தகக் கதையில் அப்பா பெரியவர் ரிக் ஷா வலிக்க, நிகழ்வில் சுமை தூக்கத் தயங்காத தாத்தா. ஒரே தோசையைத் திருப்பிப் போட்ட மாதிரியான சில ஒத்த காட்சிப்படுத்துதல்களைத் தவிர்த்திருக்கலாம். முன்றாவது நிகழ்வை வேறு மாதிரி யோசித்திருக்கலாம் என்று தோன்றியது.

"தாத்தா எங்கே?" என்ற கேட்ட கேள்விக்கு முன்னால் அந்தச் சிறுமி சொன்னது மனசில் நின்று, எளிய தாத்தாவின் வளர்ப்பைச் சொன்னது.

கங்கிராட்ஸ், முரளிதரன்!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36291389427275262272016-02-23T21:07:07.740+05:302016-02-23T21:07:07.740+05:30நன்றி ஜீவி ஸார்... (எங்கே இன்னும் காணோம்?!!)
உங்க...நன்றி ஜீவி ஸார்... (எங்கே இன்னும் காணோம்?!!)

உங்கள் கமெண்ட் காணோமே இன்னும் என்று யோசித்தபடி முன்னாலேயே நாம் இப்படி ஒரு கமெண்ட் போடுவோம் என்று எழுதி வைத்த நொடி உங்கள் பின்னூட்டம் அங்கே பூத்து விட்டது! நீங்கள் சொல்லியிருந்த சில விஷயங்களை என்னால் பின்பற்ற முடியவில்லை. எழுத்தாளர் பெயர், மற்றும் கே வா போ க பகுதிக்கு எண்ணிக்கைக் குறிப்பது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36833461687723331312016-02-23T21:04:36.215+05:302016-02-23T21:04:36.215+05:30நன்றி ஜி எம் பி ஸார். எங்களுக்கு கதை அனுப்பி கௌரவ...நன்றி ஜி எம் பி ஸார். எங்களுக்கு கதை அனுப்பி கௌரவித்த அவர்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com