tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5487287192807818683..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 186கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16030873458496120092013-01-29T16:45:08.964+05:302013-01-29T16:45:08.964+05:30தவிட்டுக் குருவிங்க நிறையவே இருக்கு. அவை குளிக்கும...தவிட்டுக் குருவிங்க நிறையவே இருக்கு. அவை குளிக்கும் அழகும் அழகாக உள்ளது. இங்கே நிறையத் தவிட்டுக் குருவிகளைப் பார்க்க முடியும். அம்பத்தூரிலும் எங்க வீட்டுக்கு நிறைய வரும். அதுவும் நான் கணினியில் உட்காரும் இடத்துக்கு நேர் எதிரே உள்ள காம்பவுண்டு சுவரில் வந்து உட்கார்ந்து கொண்டு ஒரே சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24604911034424796532013-01-28T09:34:50.390+05:302013-01-28T09:34:50.390+05:30ஆனந்தக் குளியல்:)!
அழகான கோணங்களில் படமாக்கியிருக...ஆனந்தக் குளியல்:)!

அழகான கோணங்களில் படமாக்கியிருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12849805254957826582013-01-28T09:21:23.322+05:302013-01-28T09:21:23.322+05:30ஆஹா.. மிக அபூர்வமான படம். இப்பொழுதெல்லாம் குருவிகள...ஆஹா.. மிக அபூர்வமான படம். இப்பொழுதெல்லாம் குருவிகளை பார்பதே முடியதில்லை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44501769992373616812013-01-28T07:37:53.065+05:302013-01-28T07:37:53.065+05:30Arumai.Thanks for picturing the endangered speci...Arumai.Thanks for picturing the endangered species:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16990330194590959872013-01-27T22:40:57.951+05:302013-01-27T22:40:57.951+05:30ஹைய்யோ.. அட்டகாசம். ஹைய்யோ.. அட்டகாசம். சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52366873010340346802013-01-27T21:36:41.309+05:302013-01-27T21:36:41.309+05:30குருவிக் குளியல் கண்ணுக்கு விருந்து!
சென்னையில் கு...குருவிக் குளியல் கண்ணுக்கு விருந்து!
சென்னையில் குருவிகள் இருக்கின்றனவா?

தொட்டித் தண்ணீரில் முழுகிவிட்டு வெளியே வந்து உடலை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொள்ளும் பாருங்கள், அழகோ அழகு!பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

தோட்டம் இருப்பவர்கள் இதைபோல அங்கங்கே குளியல் தொட்டிகளை அமைத்தால் பறவைகள் வரும்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22527121771828900522013-01-27T20:34:44.226+05:302013-01-27T20:34:44.226+05:30படத்துல பாக்கும்போதே இவ்வளவு ரசிக்க முடியறதே. நேர...படத்துல பாக்கும்போதே இவ்வளவு ரசிக்க முடியறதே. நேர பாத்தவங்க எவ்வளவு ரசிச்சு இருப்பீங்க.
ரொம்ப அழகான படம். நன்றி எங்கள் ப்ளாக். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19254408112076944632013-01-27T20:08:37.206+05:302013-01-27T20:08:37.206+05:30அழகு!அழகு! இதே போல் எங்கள் வீட்டில் அணில் வந்து செ...அழகு!அழகு! இதே போல் எங்கள் வீட்டில் அணில் வந்து செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.அவ்வளவு அழகு
காக்காய்க்கு வைக்கும் சாதத்தை இரண்டு கைகளால் எடுத்து உண்ணும் காட்சி இருக்கிறதே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52190362714264325812013-01-27T18:12:11.190+05:302013-01-27T18:12:11.190+05:30அழகுக் குருவிகளின்
ஒய்யாரக்குளியல் ..!அழகுக் குருவிகளின்
ஒய்யாரக்குளியல் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9512957334169648022013-01-27T16:49:28.670+05:302013-01-27T16:49:28.670+05:30தவிட்டு குருவிகள் தானே!
குருவி குளியல் அருமை.
தவிட்டு குருவிகள் தானே!
குருவி குளியல் அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52614819131294910082013-01-27T15:41:34.240+05:302013-01-27T15:41:34.240+05:30தன் முக அழகை நீரில் தானே பார்த்து..
பாவம், அழுக்...தன் முக அழகை நீரில் தானே பார்த்து..

பாவம், அழுக்கு போக தேய்த்துக் குளிக்க என்ன செய்யும்?.. ஒரு சோப்புக் கட்டியையும் எடுத்து வைத்திருக்கலாமில்லையா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73035361079533489032013-01-27T14:15:55.057+05:302013-01-27T14:15:55.057+05:30சிறப்பான படம்....
ரசித்தேன்!சிறப்பான படம்....

ரசித்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com