tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5516963962092706983..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வானொலி நினைவுகள். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25279490683718871642020-12-27T15:50:04.961+05:302020-12-27T15:50:04.961+05:30அருமையான பதிவு.மறக்கமுடியாத நினைவுகளை மனதினுள் மகி...அருமையான பதிவு.மறக்கமுடியாத நினைவுகளை மனதினுள் மகிழ்ச்சியாக ஊற்றெடுக்க வைத்தது.ELANGOhttps://www.blogger.com/profile/02141300898684204905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41411724598326120572013-02-26T11:23:58.480+05:302013-02-26T11:23:58.480+05:30திடீர்னு மாடரேஷன்??????திடீர்னு மாடரேஷன்??????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89212819634961613662013-02-26T11:23:39.073+05:302013-02-26T11:23:39.073+05:30ஜீவி சாருக்குப் பதிலாக இருமுறை கமென்டியும் போய்ச் ...ஜீவி சாருக்குப் பதிலாக இருமுறை கமென்டியும் போய்ச் சேரவில்லை. என்ன ஆச்சு? :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40922364305205493692013-02-26T11:22:34.458+05:302013-02-26T11:22:34.458+05:30குங்குமம் எல்லாம் அதன் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில்...குங்குமம் எல்லாம் அதன் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில் படித்தது தான். அப்புறம் படிக்கவே இல்லை. இங்கே யாருமே புத்தகங்கள் வாங்குவதாய்த் தெரியவில்லை. என் கிட்டே இருந்து தான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்க!:))) கிடைச்சால் பார்க்கலாம்.

ஸ்ரீஜா வெங்கடேஷ் கதைகளே அருமையாக இருக்கும். வல்லமை மின்னிதழில் நிறையப் படிச்சிருக்கேன். பின்னூட்டம் போட்டதில்லை. கல்கி, கலைமகளிலும் அவ்வப்போது வரும். கல்கி கூட இப்போது ருசிக்கவில்லை. நிறுத்திடலாமானு யோசனை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22978138814911739162013-02-26T11:18:47.221+05:302013-02-26T11:18:47.221+05:30குங்குமம் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில் படிச்சது. அ...குங்குமம் ஆரம்ப காலத்தில் எண்பதுகளில் படிச்சது. அப்புறமாப் படிக்கலை. இங்கே யாரும் வாங்கறாங்களானு தெரியலை. பார்க்கிறேன். ஸ்ரீஜா வெங்கடேஷ் கதைகளே நன்றாக இருக்கும். மின்னிதழ் வல்லமையில் அடிக்கடி எழுதுகிறார். கல்கி, கலைமகளிலும் பார்க்கலாம். கல்கி கூட இப்போது ருசிக்கவில்லை. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6055911910080374672013-02-25T20:49:31.175+05:302013-02-25T20:49:31.175+05:30தமிழக வெகுதிரள் வார இதழ்களில்,
'குங்குமம்'...தமிழக வெகுதிரள் வார இதழ்களில்,
'குங்குமம்' பரவாயில்லை. அதன்
11-2-2013 தேதியிட்ட இதழில் 'மரக்கோணியும் நயினாரும்' என்றொரு சிறுகதை சற்று முன் படித்தேன். ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதியது. வானொலி வரலாறோடு ஒரு பெரியவரின் வானொலிப்பெட்டி பிரேமையில் புதைந்த காலமாற்ற பாடல்களின் வரலாறாய் கதை அற்புதமாய் அமைந்து விட்டது.

மரக்கோணி?.. மார்க்கோனி தான்!

முடிந்தால் படித்துப் பாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47756775371857481312013-02-21T15:39:16.643+05:302013-02-21T15:39:16.643+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2221175874967915792013-02-21T15:39:14.382+05:302013-02-21T15:39:14.382+05:30//நன்றி கீதா மேடம். உங்கள் டைப் வேகத்தை ஜீவி சார் ...//நன்றி கீதா மேடம். உங்கள் டைப் வேகத்தை ஜீவி சார் சிலாகித்த பின்தான் நாங்களும் கவனித்தோம்.//

மதுரை மேலாவணி மூலவீதியில் மஹாகணபதி டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் தெரியுமா? அங்கேயாக்கும் பயிற்சி. எல்லாத்துக்கும் மேலே பள்ளியிலேயே பத்தாம் வகுப்பில் இருந்து டைப்பிங், புக் கீப்பிங், செக்ரடேரியல் கோர்ஸ் தான் சிறப்புப் பாடம். ஆகப் பதின்மூன்று வயதில் இருந்து (பள்ளி இறுதி வகுப்பு எழுதுகையில் வயசு குறைச்சல்னு பிரச்னை வர அப்புறமா ஒரு வருஷம் கூடப் போட்டு எழுத வைச்சார் அப்பா) தட்டச்சுவதே வேலை! :))))

//அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))// அம்பத்தூரிலா? //

இல்லை, கொண்டு வந்திருக்கோம், இங்கே தான் இருக்கு, சரியாக் கவனிக்கலை இத்தனை நாட்களா. மின்சாரம் இல்லைனு போடறதில்லை. அதோடு அதிலே ஏதோ பிரச்னையும் இருக்கு. :)))))

//உங்கள் மாமனார் புல்லாங்குழல் கலைஞரா?//

ஹிஹிஹி, மாமனாரின் அப்பானு எழுதி இருப்பேன், சரியாப் பாருங்க. என் கணவரின் தாத்தா. இவரைக் குறித்துப் பதிவுகள் கூடப் படத்தோடப் போட்டிருக்கேனே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45577739499365370012013-02-20T21:29:47.635+05:302013-02-20T21:29:47.635+05:30
நன்றி மீனாக்ஷி. வானொலி பத்திரிக்கை பற்றி கேள்விப்...
நன்றி மீனாக்ஷி. வானொலி பத்திரிக்கை பற்றி கேள்விப்பட்டதில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சிலோன் ரேடியோ நிகழ்ச்சி நிரல் விவரம் அதில் போடா மாட்டேன் என்கிறார்களே என்று வருந்தியது உண்டு! மனோ ரஞ்சனில் இரண்டு அல்லது 3 பாடல்கள் நன்றாக இருந்தால், சாயா கீத் நிகழ்ச்சியில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.

நன்றி கோமதி அரசு மேடம். அப்போதெல்லாம் ஹிந்திப் பாடல்களை ரசிக்க தமிழ்நாட்டில் பெரும் கூட்டமே இருந்தது. ஆர் டி பர்மன் உபயம்!

நன்றி ஹுஸைனம்மா. டேப் அனுபவங்களுக்கு தனிப் பதிவே போடலாம்!

நன்றி கீதா மேடம். உங்கள் டைப் வேகத்தை ஜீவி சார் சிலாகித்த பின்தான் நாங்களும் கவனித்தோம். //அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))// அம்பத்தூரிலா? உங்கள் மாமனார் புல்லாங்குழல் கலைஞரா?

நன்றி விஜய்.

நன்றி ஜீவி சார். விஜயம் நினைவிருக்கிறது. ஜானகி... ஊஹூம்!

நன்றி வேணு சார். வானொலியின் கிரிக்கெட் பகுதியின் நினைவுகளுக்கு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.

நன்றி ராமன்... பதிவில் எழுத விட்டுப் போன முக்கியப் பகுதி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29343423444296414092013-02-20T21:17:52.113+05:302013-02-20T21:17:52.113+05:30நன்றி ராமலக்ஷ்மி. தென் தமிழகத்தில் இன்னும் நன்றாக ...
நன்றி ராமலக்ஷ்மி. தென் தமிழகத்தில் இன்னும் நன்றாக சிலோன் ரேடியோ எடுக்கும். மதுரையில் நாங்கள் இருந்த காலங்களில் திருநெல்வேலி ரேடியோ கூடக் கேட்டிருக்கிறோம்!

நன்றி சசிகலா. சரோஜ் நாராயணசுவாமியைச் சொல்லாதவர்களே இல்லை!

நன்றி rajalakshmi paramasivam.. உங்கள் சுவாரஸ்யமான பதிவு நன்றாக இருந்தது. தொடர்ந்து வாருங்கள்.

நன்றி ஸாதிகா.

நன்றி அப்பாதுரை. ரேடியோவை தட்டி, கொட்டி பாட வைப்பதும் வழக்கம். 'ஆடு ராட்டே' கேட்டதில்லை!

நன்றி வெங்கட் நாகராஜ். முள் இருக்கும் இடத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு முல்லைத் திருப்புவோம். அலைன்மெண்ட் மாறினார்போல மாறி விடும். ஒரு உறவினர் வீட்டில் இப்படிச் செய்தது நினைவில் இருக்கிறது!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15742264374076756642013-02-20T21:11:28.889+05:302013-02-20T21:11:28.889+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்... ஒரு வகையில் நேரம் ...
நன்றி 'தளிர்' சுரேஷ்... ஒரு வகையில் நேரம் அறியும் கருவி போலவும் உதவியாக இருந்தது வானொலி. அது சரி, உங்கள் விருப்பம் முடிய 9.15 ஆகி விடுமே.. ஸ்கூலுக்கு லேட் ஆகி விடாதோ!

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். உங்கள் மகனும் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றாரா.. சந்தோஷம்.

நன்றி வல்லிம்மா... 'அன்பே நீ அங்கே' பாடல் என்னவென்று தெரியவில்லை! சென்னையின் அதிகாலை பக்தி ஒலிபரப்பு கூட விசேஷம்தான். கிழமை வாரியாக சம்பந்தப் பட்ட சுவாமிகளுக்கு ஸ்லோகங்கள்.

நன்றி RAMVI... பேரென்ன லல்லி...நினைவு படுத்தினீர்கள்!

நன்றி job for you.. வழி பட்டு விடுவோம்! :))

நன்றி கோவை2தில்லி.. இப்போது FM ரேடியோவில் பேசியே மாய்கிறார்கள்! ஆனால் இரவில் பத்து மணிக்குமேல் கொஞ்சம் தேவலாம்.

நன்றி DD.. நீங்கள் சொல்லாமலேயே நீங்கள் பாடல்களின் ரசிகர் என்றுதான் தெரியுமே....

நன்றி ரஞ்சனி நாராயணன்.. 'அரட்டை' பக்க அறிமுகத்துக்கு நன்றி. அங்கு சென்று படித்து விட்டோம்! தியாகராஜர் ஆராதனை விழா முதல் இன்னும் பல கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் வானொலியில் கேட்டது மறக்க முடியாதது.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82083215591427633042013-02-20T21:09:13.879+05:302013-02-20T21:09:13.879+05:30ஆமாம். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தூர்தர...ஆமாம். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தூர்தர்ஷன் ஆரம்பிக்கப் பட்டதும், வானொலியிலிருந்து நிறைய பேர் தூர்தர்ஷனுக்கு மாற்றிக்கொண்டு வந்து விட்டனர்.

'வானொலி' பத்திரிகைக்கு அக்காலத்தில் வானொலியில் பணியாற்றிய எழுத்தாளர் சு.சமுத்திரம் துணையாசிரியராய் இருந்த காலம் பொற்காலம். அதே மாதிரி சுகி சுப்ரமணியன், கூத்தபிரான் போன்றோரை மறக்கவே முடியாது.

தூர்தர்ஷன் மட்டுமே தனிக்கொடி நாட்டியிருந்த காலத்தில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும்
அன்றைய சினிமாக்காட்சியைப் பார்க்க தொலைக்காட்சி பெட்டி அருகில் கூடிய கூட்டம் தான் என்னே!

மாற்றங்கள் நிகழும் பொழுது தெரிவதில்லை; நெடுங்காலம் கழிந்து அவற்றைப் பார்க்கும் பொழுது நிறைய நிகழ்வுகளைக் கணிக்க முடிகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19836325309731505372013-02-20T14:10:40.397+05:302013-02-20T14:10:40.397+05:30இவர் அம்மா ஜானகி துர்தர்ஷ்ன்லே வேலை பார்த்ததா நினை...இவர் அம்மா ஜானகி துர்தர்ஷ்ன்லே வேலை பார்த்ததா நினைவு//

வானொலியில் இருந்து பின்னர் தூர்தர்ஷனுக்கு வந்திருக்கலாம். எங்க வீட்டிலே தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியது 81-ஆம் வருஷம் தான். ஆகையால் அதுக்கு முன்னாடி ஷோபனா ரவியின் அம்மா இருந்திருக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51638492850834028502013-02-20T12:49:39.281+05:302013-02-20T12:49:39.281+05:30கரெக்ட்! விஜயம். தவறு என் பேரில் தான். ஜெயம் மட்...கரெக்ட்! விஜயம். தவறு என் பேரில் தான். ஜெயம் மட்டுமே நினைவில் இருந்தது. அதனால் மூன்று எழுத்து என்று சொன்னேன். விஜயம்! என்ன அருமையாக ஏற்ற இறக்கம் கொடுத்து எந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து செய்தி வாசித்தார்!

ஷேபனா ரவியும் அதே மாதிரி தான்.
இவர் அம்மா ஜானகி துர்தர்ஷ்ன்லே வேலை பார்த்ததா நினைவு. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67045589103993783592013-02-20T10:46:08.782+05:302013-02-20T10:46:08.782+05:30//கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 ...//கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 நிமிடங்களில் எத்தனை வரிகள்?.. தட்டச்சியது எத்தனை எழுத்துக்கள்?.. அசுர வேகம் தான். மலைத்தேன். //

இவ்வளவு கூர்மையான கவனிப்பு என்பதை இப்போதே அறிந்தேன். நான் ஒரு டைபிஸ்ட் தானே! :))))

//அதுசரி, வானொலியில் மிக மிக அழகாக செய்தி வாசித்த மூன்றெழுத்து பெண் வாசிப்பாளரின் பெயர் நினைவிருக்கா?..//

ஒருத்தர் ஜானகி/ஷோபனா ரவியின் அம்மானு நினைக்கிறேன். இன்னொருத்தர் விஜயம்????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-892749763753164462013-02-20T04:41:09.014+05:302013-02-20T04:41:09.014+05:30My knowledge of carnatic ragas was picked up from ...My knowledge of carnatic ragas was picked up from keen study of Vanoli, which listed kritis and ragas for music programs. We used to beg from radio owning aristocrats to let us listen to concerts of great vidwans. Our rasanai grew only because of AIR.Ramannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33697198712119443472013-02-19T23:20:34.980+05:302013-02-19T23:20:34.980+05:30Cricket Commentary during 60s and 70s was a very g...Cricket Commentary during 60s and 70s was a very great experience for us. We were students of Govt.Arts College now kaide Millath in the 1961 and 5 of us were studying PUC there and we were Cricket fantics.We wanted India to win all matches but India was almost always at the receiving end.Pankaj Roy and Vinoo mankad used to open Indian batting facing the fastest Gilchrist and Hall without helmets.Mind you Roy was bespectacled and was never hurt.Such was the technique with which they played the game.No TV in those days and we were depending uon the Radio only.During College working days we used togo to a small radio shop to listen to the commentary.The shop owner will soon switch off the set and used to tell us one valve was repaired.He would say that the cost of the valve was 5Rs and we used to forego our lunch and part with the money.He would further say that he was hungry and we would get him masala dosai from the nearby Swamy's Cafe in Mount Rd.Afterr all this he would switch on the radio and we would hear Vizzy narrating the game in his own style.Vizzy was Maharajkumar of Viziianagaram and very fond of Cricket. Once Indai lost both openers cheaply and one down was Vijay manjerekar and 2down Vijay hazare and 3 down Polly Umrigar were all out for a paltry25 and Vizzy exclaimed it 'Vinachakala Vibaritha Buddhi'meanning 'Misfortune never comes single!" when India once defeated England there was celebrations all over and it was a National Holiday!Madras Test used to be held at the Nehru Stadium near Moore market and that will coincide with Pongal Holidays and we would be too happy with an Indian win.Hearing commentary was very much of thrilling and interesting experience and we enjoyed every bit of it.Nowadays Cricket can be watched from the drawing room and crores of money is involved in the game.But in 60s and 70s there were less money and surely more dedication to the game. We can never forget the golden voices of John Arlott and Brian Johnston of England.Michel Charlton and Alan Mgilvary of Australlia,Dicky Rutnagur of West Indies and the likes of Berry, Ananda Rao,Balu Alagannan and Narottam Puri of India.Cricket commentary was the golden aspect of the Audio revolution and even with all the TVs that was best !Another intereesting and mot thrilling experience was watching the HINDU
Score board in the busy Mount Road.Reading the articles of Jack Finglton and SKG were more than watching the game on TV.The HINDU has contributed very significantly to SPORTS
venunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13904626545322019382013-02-19T23:18:30.897+05:302013-02-19T23:18:30.897+05:30கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 நி...கீதாம்மா.. 4:43-லிருந்து 4:52 வரை-- ஏறத் தாழ 10 நிமிடங்களில் எத்தனை வரிகள்?.. தட்டச்சியது எத்தனை எழுத்துக்கள்?.. அசுர வேகம் தான். மலைத்தேன்.

அதுசரி, வானொலியில் மிக மிக அழகாக செய்தி வாசித்த மூன்றெழுத்து பெண் வாசிப்பாளரின் பெயர் நினைவிருக்கா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31525231717764679922013-02-19T17:40:32.962+05:302013-02-19T17:40:32.962+05:30அதிலும் குறிப்பாக சென்னையில் கிரிக்கெட் நடக்கும்போ...அதிலும் குறிப்பாக சென்னையில் கிரிக்கெட் நடக்கும்போது தமிழ் வர்ணனை, குதூகலமான நாட்கள் விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2322056864198791102013-02-19T16:52:26.127+05:302013-02-19T16:52:26.127+05:301930-களின் கடைசியில் என் மாமனாரின் அப்பா ப்ளூட் ஸ்...1930-களின் கடைசியில் என் மாமனாரின் அப்பா ப்ளூட் ஸ்ரீநிவாசன் என்பவர் வானொலியில் புல்லாங்குழல் நிகழ்ச்சி கொடுக்கையில் எடுத்த புகைப்படத்தை வானொலியில் அட்டைப்படமாகப் போட்டதை எங்க வீட்டில் ஃப்ரேம் பண்ணி வைச்சிருக்கோம். இவ்வளவு தான் வானொலிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32963822550236512352013-02-19T16:49:58.394+05:302013-02-19T16:49:58.394+05:30ஹோசூரில் அண்ணா வேலைக்குச் சேர்ந்ததும் முதல்மாசச் ச...ஹோசூரில் அண்ணா வேலைக்குச் சேர்ந்ததும் முதல்மாசச் சம்பளத்தில் வாங்கியது ஒரு பிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர். லீவுக்கு வந்த அண்ணா அதையும் எடுத்துவர, அண்ணாவைக் கெஞ்சிக் கையைக் காலைப் பிடித்து அந்த ட்ரான்சிஸ்டரை அங்கேயே தக்க வைத்துக் கொண்டது தான் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும் வானொலிக்கும் உள்ள தொடர்பு. காலை எட்டரைமணிக்கு வரும் கச்சேரியை அது முடியும் வரை தினமும் கேட்பேன். பின்னர்மத்தியானம் விவித்பாரதியில் மனோரஞ்சனில் ஹிந்திப்பாடல்கள். அதிகமாய் ரேடியோ சிலோன் கேட்டதில்லை. ஆனால் அக்கம்பக்கம் வைக்கிறச்சே கேட்டதுண்டு. கல்யாணம் ஆகி வந்ததும் என் கணவரிடம் இருந்த சின்ன ரேடியோவைக் காலையிலே வந்தேமாதரம் ஆரம்பிக்கையிலேயே போட்டுடுவேன். அப்புறம் ஏழே கால் தமிழ்ச் செய்தி, எட்டு மணி ஆங்கிலச் செய்தி, கச்சேரி எனக் கேட்டுத் தான் அணைப்பேன். அதிகமாய் சினிமா ஒலிச்சித்திரம் கேட்டதில்லை. உருக்கமான காட்சிகளில் கேட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்தது உண்டு. சென்னையில் இருந்தப்போ கூட ரேடியோவில் ஹிந்திப் பாடல்கள், கச்சேரி எனக் கேட்பேன். அந்த ரேடியோவையே இங்கே கொண்டு வரலை. அங்கேயே இருக்கு போல! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14575826860632750902013-02-19T16:45:24.815+05:302013-02-19T16:45:24.815+05:30//தில்லியிலிருந்து வரும் ஆங்கிலச் செய்திகளை சுருக்...//தில்லியிலிருந்து வரும் ஆங்கிலச் செய்திகளை சுருக்கெழுத்தில் எழுதி பயிற்சி செய்தததை எப்படி மறப்பது?//

என் வாயிலிருந்து ரஞ்சனி வார்த்தைகளைப் பிடுங்கி விட்டார். மெல்வில் டிமெலோவின் குரலில் வரும் ஆங்கிலச் செய்தியைப் பக்கத்து வீடுகளில் சத்தமாக வைக்கச் சொல்லிவிட்டு ஜன்னல் வழியே கேட்டு ஆங்கிலச் சுருக்கெழுத்துப் பயிற்சி செய்வேன்.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16685211794538612062013-02-19T16:43:57.640+05:302013-02-19T16:43:57.640+05:30வானொலி புத்தகம் எங்க பெரியப்பா வீட்டில் வாங்குவாங்...வானொலி புத்தகம் எங்க பெரியப்பா வீட்டில் வாங்குவாங்க. கதைகளுக்காக அதைக் கட்டாயமாய்ப் படித்த அனுபவம் உண்டு. மற்றபடி எங்க அப்பாவுக்கு ரேடியோ, பேப்பர் எல்லாம் ஆடம்பரம் என்பதால் அவை எல்லாம் வீட்டில் இருந்ததில்லை. சின்ன வயசில் இருந்தே பக்கத்து வீடுகளில் தான் வானொலி கேட்டிருக்கோம்.

விபரம் புரியாத வயசில் ஒரு முறை நல்ல பாட்டுகளாக வானொலியில் போட, நான் அந்த வீட்டுக்காரரிடம், ஒரு பிரபலமான சினிமாப் பாட்டை (கல்யாணப்பரிசு? வீரபாண்டியக் கட்ட பொம்மன்?) போடுங்கனு சொல்ல, அவங்க சிரிச்சுட்டு இதெல்லாம் நான் போட முடியாது. ரேடியோ ஸ்டேஷனில் போடுவாங்கனு சொல்லக் கண்கள் விரியக் கேட்டது நினைவில் இருக்கு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69893380787367819252013-02-19T11:28:35.152+05:302013-02-19T11:28:35.152+05:30வானொலி என்று பத்திரிகையே இருந்ததா? புது தகவல். (ம்...வானொலி என்று பத்திரிகையே இருந்ததா? புது தகவல். (ம்க்கும்.. அப்பவே தெரிஞ்சிருந்தா மட்டும் வீட்டில வாங்க விட்டிருப்பாங்களாக்கும்..!!)

ரேடியோ, பின் டேப் ரிகார்டர் என்று எல்லாம் சுக நினைவுகள். அதிலும், டேப் ரிகார்டரில் அடிக்கடி ’டேப்’ மாட்டிக் கொள்ளும். அதை கழட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று எத்தனை முறை ஷாக் அடித்து... ஆனாலும், விடுவதில்லை!! ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65778075089923533852013-02-19T10:14:10.899+05:302013-02-19T10:14:10.899+05:30
அந்த நாளும் வந்ததே!
என்று நானும் வனொலி பற்றி என்...

அந்த நாளும் வந்ததே!
என்று நானும் வனொலி பற்றி என் நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.
http://mathysblog.blogspot.com/2012/03/blog-post.html//

எங்கள் வீட்டில் பெரிய ரேடியோ, மர்பி என்று நினைக்கிறேன், அப்புறம் சோனி ட்ரான்சிஸ்டர் இரண்டும் இருந்தது அப்பா ரேடியோவில் இசை கச்சேரி என்றால் நானும் என் அண்ணனும் விதிதபாரதி கேட்போம்.
அண்ணன் இந்திபாடல்கள் பிரியன் ரசித்து கேட்டு அதனுடம் சேர்ந்து கூடபாடுவது மிகவும் நன்றாக இருக்கும்.
திருமணமாகி தனி குடித்தனம் வந்த பின் என் உடன்பிறந்தவர்கள் சத்தம் இல்லாமல் இருந்த தனிமையை போக்கியது என் கண்வர் வைத்து இருந்த பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் தான். (என் சிஸ்டர் அது தான்.)

என் கண்வர் வனொலி புத்தக்ம் தவறமல் மாயவரம் கடைத்தெரிவில் வாங்கி வருவார்கள் அதனுடன் முத்துகாமிக்ஸ் புத்தகமும் வாங்கி வருவார்கள்.
மதுரை வானொலியில் என் குரலும் ஒலித்திருக்கிறது! //

உங்கள் குரல் வனொலியில் ஒலிப்பது இனிமையான தருணம் அல்லவா!

அது ஒரு கனாக்காலம், நினைவுகள் உலாபோகும் என்று பாடச் சொல்கிறது.
உங்கள் பதிவு. நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com