tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5583607797666043595..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மச்சு பிச்சுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39481732387604966242012-12-23T06:22:45.677+05:302012-12-23T06:22:45.677+05:30
அனைவருக்கும் நன்றிகள்.
ஜீவி சார்... எழுத்துக்குத...
அனைவருக்கும் நன்றிகள்.

ஜீவி சார்... எழுத்துக்குத்தான் படம்.. படத்துக்கு அல்ல! :)) கூகிளாண்டவர் இருக்கக் கவலை ஏன்? மனவரிகள் எங்களையும் மடக்கியது.

ஹுஸைநம்மா, மீனாக்ஷி, ஜீவி சார் எல்லோருமே சரிதான்! ஜீவி சாரின் இரண்டாவது பின்னூட்டம் சொல்வது போல யாருக்கு என்ன கற்பனை வந்தாலும் சரிதான்! :))

எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21989186021389091612012-12-21T11:19:52.870+05:302012-12-21T11:19:52.870+05:30இங்கே வந்து படிக்கிற இந்த நிமிடம் வரை இன்னிக்குத் ...இங்கே வந்து படிக்கிற இந்த நிமிடம் வரை இன்னிக்குத் தேதியையே மறந்துட்டேன். :)))))

எப்படி விழுந்திருப்பார் என்பதில் நான் ஹுசைனம்மா கட்சி. நானும் அதான் நினைச்சேன். திடீர்னு ஷாக் அடிச்சிருக்கும்னு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8079470473000604512012-12-20T20:27:31.918+05:302012-12-20T20:27:31.918+05:30//டிசம்பர் 21 //
தனித்துவமான தேதி, அடிக்கோடிட்டுச...//டிசம்பர் 21 //

தனித்துவமான தேதி, அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டிய தேதி, மாயமான தேதி கூட.

19-ம் தேதியே தி கிரேட் 21 பற்றிக் கனவா?.. :)))
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43326049570347374282012-12-20T20:13:11.714+05:302012-12-20T20:13:11.714+05:30கதையைப் படிச்சு ஒண்ணும் புரியாம தலையை பிச்சுகிட்டு...கதையைப் படிச்சு ஒண்ணும் புரியாம தலையை பிச்சுகிட்டு....

ஹெல்ப்!ஹெல்ப்...!
நாளைக்கு இருப்போமோ இல்லையோ, இப்பவே சொல்லிடுங்க ப்ளீஸ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53299590276737002832012-12-20T18:45:57.494+05:302012-12-20T18:45:57.494+05:30முதல் முறை படிச்சபோது புரியல. திரும்ப படிச்சேன். ...முதல் முறை படிச்சபோது புரியல. திரும்ப படிச்சேன். அப்பவும் ரொம்ப ஒண்ணும் புரியல. சோபாவில் தூங்கி கொண்டிருந்த ராகவன் தூக்கத்தில் திரும்பும்போது கால் மரத்துபோய் கீழே விழுந்திருக்கலாம். அப்படி விழும்போது பாக்கெட்டில் கனெக்ட் ஆகி இருந்த செல்போன் ஒயர் இழுபட்டு பாக்கெட் கிழிந்திருக்கலாம். இருந்தாலும் நீங்க ஒருதடவை தெளிவா சொல்லிடுங்க.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53906441885965156592012-12-20T10:01:22.240+05:302012-12-20T10:01:22.240+05:30கனவுல கீழே விழுந்து கிளிஞ்சிருகலாம்..
எது எப்படியோ...கனவுல கீழே விழுந்து கிளிஞ்சிருகலாம்..
எது எப்படியோ புதிருக்கான விடை தெரியாமலா போக போகுது சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29644484186734797292012-12-20T08:54:46.299+05:302012-12-20T08:54:46.299+05:30சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுக் கொண்டி...சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருக்கின்றன் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53955534367251834772012-12-20T05:56:21.707+05:302012-12-20T05:56:21.707+05:30சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84882116042072619572012-12-20T05:50:35.053+05:302012-12-20T05:50:35.053+05:30எல்லாம் 21 ஆம் தேதி பீதி:)தலையை எங்கயோ இடித்துக் க...எல்லாம் 21 ஆம் தேதி பீதி:)தலையை எங்கயோ இடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் ராகவன். கமலா, அவருக்கு வேப்பிலை அடிக்கச் சொல்லுங்க.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1798876419705077612012-12-20T05:32:07.468+05:302012-12-20T05:32:07.468+05:30தெளிவாகக் குழப்புகிறீர்கள்
சுவாரஸ்யத்திற்கும் குறை...தெளிவாகக் குழப்புகிறீர்கள்
சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லை
அதனால் இரண்டு முறைப் படித்தேன்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76881847913131955912012-12-20T03:53:33.922+05:302012-12-20T03:53:33.922+05:30குழப்பமா இருக்கு எனக்கு !குழப்பமா இருக்கு எனக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74897205340481352532012-12-19T22:40:18.002+05:302012-12-19T22:40:18.002+05:30//குளியலறைக்குள் நுழைந்தவன்.. பின் போய் பல் தேய்த...//குளியலறைக்குள் நுழைந்தவன்.. பின் போய் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு //

முதலில் படத்தை எங்கிருந்தோ லாவிக் கொண்டு வந்து இங்கு போட்டு விட்டு பின் அதற்கேற்ற மாதிரி இரண்டொரு வார்தைகளை இடையே எழுதுவீர்களா, இல்லை...

ஒரு மடக்கிப் போட்ட மன வரிகள்:

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இல்லை, எங்கணுமாய்
படங்களின் அழுத்தத்தில்
பம்மி விழிபிதுங்கும் பதிவுகள்
வாழ்க, இணையமெங்கும் படங்களை
வாரி இறைத்திருக்கும்,பரோபகாரர்கள்!

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3274615546523844002012-12-19T21:04:24.556+05:302012-12-19T21:04:24.556+05:30//சட்டையில் ஒட்டிக் கொண்ட ஃபோன் சார்ஜர்//
சார்ஜர்...//சட்டையில் ஒட்டிக் கொண்ட ஃபோன் சார்ஜர்//

சார்ஜர் பிளக் ஆன் செய்தே இருந்திருக்க வேண்டும். அந்த சார்ஜர் சட்டைப்பையில் மாட்டிக்கொண்டதால், உடலில் உரசிக் கொண்டிருந்திருக்கிறது. டரான்ஸ்ஃபார்மரில் லாரி இடித்தபோது, பவர் ஃப்ளக்சுவேஷனால்(??) சார்ஜர் வழியே ஷாக் அடித்து, போய் விழுந்திருக்கிறார்.

சரியா? ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37654923937528918362012-12-19T20:35:27.209+05:302012-12-19T20:35:27.209+05:30ரொம்ப பிச்சுக்க வைக்கிறதே மூளையை:)! பதிலுக்கு நானு...ரொம்ப பிச்சுக்க வைக்கிறதே மூளையை:)! பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52493251161628342522012-12-19T20:18:00.025+05:302012-12-19T20:18:00.025+05:30யாராச்சும் சொல்ல வாங்க...
அப்படியே பாத்துட்டுப் போ...யாராச்சும் சொல்ல வாங்க...
அப்படியே பாத்துட்டுப் போயிருறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24385246723866496032012-12-19T19:04:04.448+05:302012-12-19T19:04:04.448+05:30 நல்ல புதிர்தான்! தூக்கத்தில் சோபாவில் சட்டை மாட்ட... நல்ல புதிர்தான்! தூக்கத்தில் சோபாவில் சட்டை மாட்டிக்கொண்டதை தவறாக எண்ணி இருப்பார் என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com