tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5754762900712262434..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1967058111264280842015-07-23T17:12:10.447+05:302015-07-23T17:12:10.447+05:30ஸ்ஸ்பென்ஸ் எப்ப தொடரும்? நன்றாக இருந்தது.ஸ்ஸ்பென்ஸ் எப்ப தொடரும்? நன்றாக இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56158621726570709892015-06-28T11:44:44.143+05:302015-06-28T11:44:44.143+05:30அட ஒய்ஜா ! நாங்க கூட எங்க கசின்ஸ் எல்லாரும் சேர்ந...அட ஒய்ஜா ! நாங்க கூட எங்க கசின்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரே வீட்டுல இருந்ததுனால இத நாங்க எல்லாரும் சேர்ந்து முயற்சித்தோம் ஆர்வ கோளாறினால். 1970 களில் ...சுவார்ஸயம் ...நண்பரே மிக்க நன்றி எனக்கு ஒரு பதிவு எழுத மேட்டர் கிடைத்ததற்கு.....பதிவில் தொடர்கின்றேன் எங்கள் அனுபவத்தை....

இப்படி சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே! தலை பிச்சுக்குது......

--கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57152165958161509662015-06-27T07:31:25.472+05:302015-06-27T07:31:25.472+05:30அருமை. சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றுள்ளீர்கள். தொடரக...அருமை. சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றுள்ளீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84016979968405997972015-06-26T15:15:59.161+05:302015-06-26T15:15:59.161+05:30//ஆமாம் பேய் ஆங்கிலத்தில்தான் பேசுமா?//
அதானே.......//ஆமாம் பேய் ஆங்கிலத்தில்தான் பேசுமா?//

அதானே.....

வருகைக்கு நன்றி ரஞ்சனி மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42868378786886556782015-06-26T01:51:47.325+05:302015-06-26T01:51:47.325+05:30சுப்பு தாத்தா சொன்னது உண்மைதான் போல.
நான் ஒரு கமெ...சுப்பு தாத்தா சொன்னது உண்மைதான் போல.

நான் ஒரு கமெண்ட் போட்டா அது நாலாகுது!!!

??வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64657669937477679332015-06-26T01:40:19.774+05:302015-06-26T01:40:19.774+05:30என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அ...என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.

http://vettipaechchu.blogspot.com/2015/06/blog-post_26.html

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54817060030326799572015-06-26T01:40:17.580+05:302015-06-26T01:40:17.580+05:30என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அ...என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.

http://vettipaechchu.blogspot.com/2015/06/blog-post_26.html

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37932212123752859272015-06-26T01:40:15.351+05:302015-06-26T01:40:15.351+05:30என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அ...என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.

http://vettipaechchu.blogspot.com/2015/06/blog-post_26.html

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55466119369432248452015-06-26T01:40:12.071+05:302015-06-26T01:40:12.071+05:30என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அ...என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒயிஜா போர்ட் அனுபவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு.

http://vettipaechchu.blogspot.com/2015/06/blog-post_26.html

God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5050716932882432432015-06-25T22:17:02.300+05:302015-06-25T22:17:02.300+05:30ஸ்டவ் ஜோசியத்துடன், டம்பளர் ஜோசியமும் நாங்கள் கேட்...ஸ்டவ் ஜோசியத்துடன், டம்பளர் ஜோசியமும் நாங்கள் கேட்டிருக்கிறோம். இதைப் போல போர்ட் கிடையாது நாங்களே ஒரு சதுரம் வரைந்து அதில் abcd (ஆமாம், பேய் ஆங்கிலத்தில் தான் பேசுமா?) ஒன்று முதல் பத்து வரை எழுதி ஒரு பக்கம் yes, ஒருபக்கம் no வும் எழுதி வைப்போம். ஸ்டவ்/டம்பளர் நகர்ந்து நகர்ந்து பதில் சொல்லும். அது தவிர வந்துட்டாயா என்று கேட்போம். ஆமாம் என்றால் ஒரு காலால (ஸ்டவ்) ஒரு அடி அடி என்போம். வரவில்லை என்றால் ?
இப்போது நினைத்தாலும் எத்தனை லூசுத்தனமா பண்ணியிருக்கோம் என்று தோன்றுகிறது. ஆனா அப்போ ரொம்பவும் சீரியஸ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65089910066791906682015-06-25T21:30:27.615+05:302015-06-25T21:30:27.615+05:30வாங்க வெங்கட்.
உங்கள் நினைவலைகளை இந்தப் பதிவு மீட...வாங்க வெங்கட்.

உங்கள் நினைவலைகளை இந்தப் பதிவு மீட்டி விட்டதா?

வருகைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65077396048509064082015-06-25T21:28:51.205+05:302015-06-25T21:28:51.205+05:30வாங்க பகவான்ஜி..
காணோமேன்னு பார்த்தேன்.வாங்க பகவான்ஜி..

காணோமேன்னு பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43142201503862546792015-06-25T21:27:59.389+05:302015-06-25T21:27:59.389+05:30பாராட்டுக்கு நன்றி சென்னை பித்தன் ஸார்.பாராட்டுக்கு நன்றி சென்னை பித்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21292027236751472682015-06-25T21:27:12.408+05:302015-06-25T21:27:12.408+05:30முதல் வருகைக்கு நன்றி வெட்டிப்பேச்சு.
:))))முதல் வருகைக்கு நன்றி வெட்டிப்பேச்சு.

:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3418950931278802682015-06-25T21:26:12.107+05:302015-06-25T21:26:12.107+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.
நீங்கள் பேசியிருக்க...நன்றி 'தளிர்' சுரேஷ்.

நீங்கள் பேசியிருக்கிறீர்களா? அட!

வருகைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88380655751364562642015-06-25T21:24:47.852+05:302015-06-25T21:24:47.852+05:30நன்றி மாடிப்படி மாது.நன்றி மாடிப்படி மாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31427299560395201852015-06-25T21:24:21.553+05:302015-06-25T21:24:21.553+05:30வாங்க மகேஸ்வரி பாலச்சந்திரன்,
நானும் பயந்த சுபாவம...வாங்க மகேஸ்வரி பாலச்சந்திரன்,

நானும் பயந்த சுபாவம்தான். அதனால் கண்ணை மூடிக்கொண்டு படிக்காமலேயேதான் எழுதினேன்!

வருகைக்கு நன்றி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10479355874801148942015-06-25T21:21:58.408+05:302015-06-25T21:21:58.408+05:30ஹா.... ஹா.... ஹா.... கீதா மேடத்துக்குத் தெரியாத ம...ஹா.... ஹா.... ஹா.... கீதா மேடத்துக்குத் தெரியாத மெட்ராஸ் பாஷையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-461964736918051022015-06-25T21:20:15.614+05:302015-06-25T21:20:15.614+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58272148940911255532015-06-25T21:19:25.776+05:302015-06-25T21:19:25.776+05:30ஸ்டவ் ஜோசியம் நான் பார்த்ததில்லை கீதா மேடம்!
வரு...ஸ்டவ் ஜோசியம் நான் பார்த்ததில்லை கீதா மேடம்!

வருகைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73383062116730106992015-06-25T21:17:20.651+05:302015-06-25T21:17:20.651+05:30:)))))))))))))))))):))))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19172226199942778342015-06-25T21:17:10.573+05:302015-06-25T21:17:10.573+05:30ஆஹா....
நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எங்க...ஆஹா....

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் பெரியம்மா இப்படி ஒரு போர்டில் எழுதி வைத்து கேள்விகள் கேட்டு பதில் பெறுவது பார்த்திருக்கிறேன்......

உண்மையா, பொய்யா எனத் தெரியாத வயது! அந்த நினைவுகள் இப்போது உங்கள் பதிவு படித்த பிறகு!

அடடா... தொடரும் போட்டு இருக்கீங்களே! அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுமே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91074936085474319812015-06-25T21:16:57.847+05:302015-06-25T21:16:57.847+05:30ஒய்.விஜயா ராங் நம்பரில் வந்தாலும் நம்புவேன் ,ஒய்ஜா...ஒய்.விஜயா ராங் நம்பரில் வந்தாலும் நம்புவேன் ,ஒய்ஜா போர்டில் ஆவியா ,நோ சான்ஸ் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63253061681519326742015-06-25T21:16:56.903+05:302015-06-25T21:16:56.903+05:30ஹா.... ஹா... ஹா....ஹா.... ஹா... ஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5930270702660829852015-06-25T21:15:39.104+05:302015-06-25T21:15:39.104+05:30ரேங்க் ஏறுதான்னு பார்க்கிறேன் ஸார்! சாண் ஏறினா மு...ரேங்க் ஏறுதான்னு பார்க்கிறேன் ஸார்! சாண் ஏறினா முழம் வழுக்கும் கதையாக இருக்கு!

வருகைக்கு நன்றி பழனி கந்தசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com