tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5768818523495287239..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அரட்டை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76499824831915375332012-03-30T22:37:41.884+05:302012-03-30T22:37:41.884+05:30கல்யாண மாலை சுவாரஸ்யம்தான் :-)கல்யாண மாலை சுவாரஸ்யம்தான் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19398837822141839192012-03-30T19:45:31.571+05:302012-03-30T19:45:31.571+05:30நன்றி அனைவருக்கும்....
நாகேஷின் சூப்பர் ஹிட்டுகளை...நன்றி அனைவருக்கும்....

நாகேஷின் சூப்பர் ஹிட்டுகளைக் கனேக்கேடுத்தால் தொடர்பதிவே போடலாம்...!
ஜித்தேந்திரா பிடிக்கா விட்டாலும் நிறைய நல்ல பாடல்கள் அவர் நடிப்பில் வந்துள்ளதே மீனாக்ஷி...என்ன செய்ய? உதாரணமாக முசாஃபிர் ஹூன், ஓ..மாஜீரே, போன்றவை...! :))

பாடல் சுட்டி கொடுத்த ஹேமாவுக்கு நன்றி.

லீனா சந்தாவர்க்கர் சஞ்சீவ் குமாருடன் நடித்த படம் ஒன்றில் இரண்டு கிஷோர் பாடல்கள் நன்றாக இருக்கும்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20963544948775141202012-03-30T10:09:36.211+05:302012-03-30T10:09:36.211+05:30சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயரோடு எல்லா தினசரி...சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயரோடு எல்லா தினசரிப் பத்திரிகைகளில் வந்ததால் இது தெரியும். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81730689741600482892012-03-30T10:08:55.954+05:302012-03-30T10:08:55.954+05:30இவங்க கிஷோர் குமார் (என்னோட favorite singer) மனைவி...இவங்க கிஷோர் குமார் (என்னோட favorite singer) மனைவி. //

ரெண்டு பேருக்கும் இரண்டாவது திருமணம். கிஷோருக்கு மூன்றாவது?? யோகிதா பாலியைத் திருமணம் செய்திருந்தாரோ? தெரியலை. ஆனால் லீனா பாவம். முதல் கணவர் சித்தார்த்??? அரசியல்வாதிகளால் கொல்லப்பட்டார். லீனாவின் கண்ணெதிரேயே கோவாவில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75865365314202671212012-03-30T04:51:18.825+05:302012-03-30T04:51:18.825+05:30சரியாச் சொன்னீங்க...அதே விசுதான்!சரியாச் சொன்னீங்க...அதே விசுதான்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43003836493160821782012-03-30T04:48:15.844+05:302012-03-30T04:48:15.844+05:30அது சரி, நேத்தே மறந்துட்டேன்; இந்த விசு தான் அந்த...அது சரி, நேத்தே மறந்துட்டேன்; இந்த விசு தான் அந்த விசுவா????????? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47157063934904625232012-03-29T22:39:06.650+05:302012-03-29T22:39:06.650+05:30நகைச்சுவையில் நாகேஷ் அவர்களைத் தள்ளிட்டு முன்னுக்க...நகைச்சுவையில் நாகேஷ் அவர்களைத் தள்ளிட்டு முன்னுக்கு நிற்க யாருமே இன்னும் இல்லை.அவர் தனி !

நாகேஷ் அவர்களின் ஏதாவது நகைச்சுவைக் காணொளி தந்திருக்கலாம் !

செண்டுமல்லிப்பூப்போல் அழகிய பந்து....பாட்டுக் கேட்டேன் இதில்.அழகான பாட்டு.அதைத் தொட்டு நிறையவே பாடல்கள் இருக்கு !

http://www.youtube.com/watch?v=Qa03u29MRkYஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42419722394631103322012-03-29T22:20:21.044+05:302012-03-29T22:20:21.044+05:30கல்யாண மாலை நல்ல காமடி.கல்யாண மாலை நல்ல காமடி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18952834525067711642012-03-29T20:25:39.062+05:302012-03-29T20:25:39.062+05:30நீங்க கவுண்டமணியின் நிறைய நல்ல காமெடிகளை மிஸ் பண்ண...நீங்க கவுண்டமணியின் நிறைய நல்ல காமெடிகளை மிஸ் பண்ணியிருக்கீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவும். //

வேண்டாம், வேண்டாம், எரிச்சல் தாங்காது எனக்கு. உருவத்தைக் கேலி செய்வதும், நிறத்தைக் குறித்துக் கிண்டல் செய்வதும், காலால் எட்டி உதைப்பதும் தான் நகைச்சுவை என்றால் அந்த நகைச்சுவை எனக்கு வேண்டவே வேண்டாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34956561849628782272012-03-29T20:16:07.415+05:302012-03-29T20:16:07.415+05:30வெட்டி அரட்டை சுவை. நாகேஷ் நகைச்சுவை மன்னர்தான். ...வெட்டி அரட்டை சுவை. நாகேஷ் நகைச்சுவை மன்னர்தான். ஆனாலும் கீதா சாம்பசிவம், நீங்க கவுண்டமணியின் நிறைய நல்ல காமெடிகளை மிஸ் பண்ணியிருக்கீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75094139526084456262012-03-29T18:58:53.449+05:302012-03-29T18:58:53.449+05:30சுவாரசியமான பதிவு.
ஹம்ஜோலி லீனா நல்ல அழகு. இவங்...சுவாரசியமான பதிவு.
ஹம்ஜோலி லீனா நல்ல அழகு. இவங்க கிஷோர் குமார் (என்னோட favorite singer) மனைவி. இந்த படத்துல 'ஹாய் ரே ஹாய்' பாட்டு நல்லா இருந்தாலும் ஜிதேந்திரா முகத்தை யாரு பாக்கறது. எனக்கு ஜிதேந்திரா சுத்தமா பிடிக்காது. இதே தமிழ் பாட்டு மெட்டு வேறயா இருந்தாலும் 'இதுவரை நீங்கள்' பாட்டை தொடர்ந்து கேட்டுண்டே இருக்கலாம். பாடல் காட்சியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாக்கலாம்.
'பறக்கும் பந்து பறக்கும்', 'செண்டு மல்லி பூ போல்' இந்த இரண்டு பாடலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடல்களை பற்றி ஒரு முறை தன் 'மெல்லிசை நினைவுகள்' பகுதியில் அப்பாதுரை அவர்கள் எழுதி இருந்தார். சுவாரசியமான பதிவு. சுட்டியும் கீழே. http://moonramsuzhi.blogspot.com/2010/05/blog-post_27.html

மிக சிறந்த காமெடி என்றால் என்றுமே நாகேஷ்தான். கீதா மேடம் நாகேஷ் பிணம் மாதிரி நடித்த படம் மகளிர் மட்டும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11140198092306132382012-03-29T18:46:12.815+05:302012-03-29T18:46:12.815+05:30//எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கு...//எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.//

"நாகேஷ் என்கிற அந்த மகா கலைஞன்..

-- கமலஹாசன்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9724745465610359692012-03-29T18:27:17.114+05:302012-03-29T18:27:17.114+05:30ஏதோ படத்தில் பிணமாய் நடிப்பாரே??? அந்தப் படம் கூட?...ஏதோ படத்தில் பிணமாய் நடிப்பாரே??? அந்தப் படம் கூட????ம்ம்ம்ம்ம்ம் என்ன பேரு?

மகளிர் மட்டும் ???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87372209687656948822012-03-29T16:15:38.624+05:302012-03-29T16:15:38.624+05:30காமெடியை பொருத்தவரை - அப்பப்ப பீல்ட்ல யாரு காமெடி ...காமெடியை பொருத்தவரை - அப்பப்ப பீல்ட்ல யாரு காமெடி டாப்ல இருக்கோ, அவர்கள் காமெடி எனக்கு பிடிக்குது. குறிப்பா ஒருத்தர் காமெடி தான் சிறப்புன்னு சொல்ல முடியல.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67934252773166365362012-03-29T15:39:18.169+05:302012-03-29T15:39:18.169+05:30ஹிஹி, அதிசயமா நானும் இன்னிக்கு மத்தியானம் சாப்பிட்...ஹிஹி, அதிசயமா நானும் இன்னிக்கு மத்தியானம் சாப்பிட்டதும் அவசர ஜோலியா இருந்தேன். தினம் கணினிக்கு வருவேன்; இன்னிக்கு முக்கியமான வேலை தூக்கம்! மாசத்துக்கு ஒரு தரமாவது இப்படித் தூக்கம் வரும் மத்தியானத்திலே. இதைச் சரிக்கட்ட இன்னிக்கு ராத்திரி பதினொண்ணோ, பனிரண்டோ தூக்கம் வராமல் முழிச்சுட்டுக் கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23846278117239041402012-03-29T15:37:27.780+05:302012-03-29T15:37:27.780+05:30ஹம்ஜோலிலே லீனா சந்தவர்கர் தானே ஹீரோயின்?? நல்ல அழக...ஹம்ஜோலிலே லீனா சந்தவர்கர் தானே ஹீரோயின்?? நல்ல அழகான ஹீரோயின்; பாவம் சொந்த வாழ்க்கையில் கடுமையான துன்பம்; துக்கம். பண்டரிபாய்க்கு ரிலேஷன்னு கேள்விப் பட்ட நினைவு.

காதலிக்க நேரமில்லை இப்போத் தான் ஹூஸ்டனிலே கூடப் பார்த்தோம். லக்ஷத்து இருபதாவது தடவையா. என்ன இருந்தாலும் நாகேஷ் நாகேஷ் தான். இப்போவும் காமெடினு கழுத்தை அறுக்கறாங்களே.

எனக்கு செந்தில், கவுண்டமணி காமெடி சுத்தமாப் பிடிக்காது; வாழைப்பழம் தவிர. அது ஒண்ணுதான் கொஞ்சமானும் சிரிப்பை/புன்னகையை வரவழைக்கும்.

சோப்பு, சீப்பு, கண்ணாடி பார்த்திருக்கீங்களா? நல்ல காமெடிப் படம். அதேபோல் உத்தரவின்றி உள்ளே வா. நாகேஷ் அதிலும் பிரமாதமாய் நடிச்சிருப்பார். ஏதோ படத்தில் பிணமாய் நடிப்பாரே??? அந்தப் படம் கூட????ம்ம்ம்ம்ம்ம் என்ன பேரு?

பஞ்சதந்திரத்திலேயும் நாகேஷ் வர இடங்களில் காமெடி நல்லா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com