tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5806225770140043975..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அட்சய திரிதியைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55861052755605780672011-05-12T18:08:21.492+05:302011-05-12T18:08:21.492+05:30அட்சய திரிதியை கிண்டல் செய்றீங்களா? உங்களுக்குவேணா...அட்சய திரிதியை கிண்டல் செய்றீங்களா? உங்களுக்குவேணா நம்பிக்கை இல்லாம இருக்கலாம், ஆனா அது நிஜமாவே நல்லதுதான் செய்யுது. சந்தேகம்னா, நகைக்கடை ஒனர்களைக் கேட்டுப்பாருங்க!! :-)))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29111320262971168252011-05-07T06:59:04.209+05:302011-05-07T06:59:04.209+05:30மனைவி: என்னங்க, அட்சய திரிதியைக்கு எதையாவது வாங்கி...மனைவி: என்னங்க, அட்சய திரிதியைக்கு எதையாவது வாங்கியே ஆகணுமாம். டிரைவர் இன்றைக்கு லீவு. காரை நீங்களே ஓட்டி என்னை தி நகர்ல கொண்டுபோய் விடுங்க!

கணவன்: எதையாவது வாங்கியே ஆகணும் என்று சொல்லிச் சொல்லி, ஏன் என் உயிரை வாங்குறே?'

....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... செம கமென்ட்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66751911457839328422011-05-06T15:35:17.553+05:302011-05-06T15:35:17.553+05:30காயலாங்கடைக்காரந்தான் அட்சயதிரிதியைக்கு தள்ளுபடி வ...காயலாங்கடைக்காரந்தான் அட்சயதிரிதியைக்கு தள்ளுபடி விற்பனை போடலை:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81345519519661686222011-05-06T14:36:04.761+05:302011-05-06T14:36:04.761+05:30அட்சய திருதியை வாழ்த்துக்கள்.அட்சய திருதியை வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63775814946762447902011-05-06T08:50:01.385+05:302011-05-06T08:50:01.385+05:30அட்சய திருதியை சமிப காலத்தில் ஆரம்பித்த வியாபார யு...அட்சய திருதியை சமிப காலத்தில் ஆரம்பித்த வியாபார யுக்தி... அவரவர் நம்பிக்கை..

விஜய் அவர்களது செயல் பாராட்டுக்குரியது..

இது போல் ஒரு காரணம் வைத்துக் கொண்டு முடிந்ததை கல்விக்கு உதவி செய்யலாம்..

உண்மையில் தேவைப்பட்டு அதே சமயத்தில் கஷ்டபடுபவர்களுக்கு செய்யும் உதவி கண்டிப்பாக பல மடங்கு நன்மையும் திருப்தியும் தரும் அ.திருதியை நாள் என்று மட்டும் இல்லை எல்லா நாளும் தான்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64637958876269445122011-05-06T08:17:20.958+05:302011-05-06T08:17:20.958+05:30hahaha srivijihahaha srivijiஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23984930258685008442011-05-06T06:38:54.275+05:302011-05-06T06:38:54.275+05:30விஜய் சார். மிகவும் நல்ல விஷயம். தொடர்ந்து செய்யுங...விஜய் சார். மிகவும் நல்ல விஷயம். தொடர்ந்து செய்யுங்கள். எங்கள் உதவி எந்த வகையிலாவது வேண்டும் என்றால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85006654139871635782011-05-06T06:26:52.217+05:302011-05-06T06:26:52.217+05:30Well done (doing) vijay...Well done (doing) vijay...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2745455330355506912011-05-06T00:58:09.918+05:302011-05-06T00:58:09.918+05:30அட்சய திரிதியை அன்று அன்ன தானமே சிறந்தது.
என்னால்...அட்சய திரிதியை அன்று அன்ன தானமே சிறந்தது.

என்னால் ஆரம்பிக்கப்பட்டு என்று பல நண்பர்களுடன் இணைந்து ஆதரவற்ற, ஊனமுற்றவர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக அட்சய திரிதியை அன்று அன்ன தானம் செய்து வருகிறோம்.

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79077305220629565922011-05-05T23:15:12.576+05:302011-05-05T23:15:12.576+05:30விற்பவர்களா இருந்தா சந்தோஷப்படலாம். வாங்குபவர்களா ...விற்பவர்களா இருந்தா சந்தோஷப்படலாம். வாங்குபவர்களா இருந்தா கஷ்டப்படலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com