tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5854500883409252927..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: 10 ரூபாய்க்கு சாப்பாடு. வசூலுக்கு ஹீரோ அல்ல, வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45890967470731196672017-11-26T13:53:52.973+05:302017-11-26T13:53:52.973+05:30சிறப்பான மனிதரகள் பற்றிய பகிர்வும் சிறப்பு. அனைவரு...சிறப்பான மனிதரகள் பற்றிய பகிர்வும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68188510189705945202017-11-26T12:44:51.557+05:302017-11-26T12:44:51.557+05:30சமூகவலைத்தளங்களின் நற்செயல்களுக்கு அடுத்த உதாரணம் ...சமூகவலைத்தளங்களின் நற்செயல்களுக்கு அடுத்த உதாரணம் வல்சலை அம்மாளுக்குக் கிடைத்த உதவி!!! பரமாரிப்பு!! மனதைக் கலங்க அடித்த செய்தி.

துளசி: இது மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்தி. இங்கு நீங்கள் பகிர்ந்தமை மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35379666169977602682017-11-26T12:30:09.931+05:302017-11-26T12:30:09.931+05:30காலத்திற்கேற்ப மாறிவரும் அதிகாரிகள்!!! பாசிட்டிவ்!...காலத்திற்கேற்ப மாறிவரும் அதிகாரிகள்!!! பாசிட்டிவ்! மாறுதல்கள்! சபாஷ் அதிகாரிகள்!!

டெக்னாலஜியைப் பழித்தாலும், சமூகவலைத்தளங்கள் அடுத்த தலைமுறையைத் தடுமாற வைக்கிறது என்று சொன்னாலும் நல்லதும் அதுவும் மாபெரும் சேவையும் நடக்கிறதே!! ருஷியின் கேஸ் அதற்கு உதாரணம்!! வாழ்க நெட்டிசன்கள்!

ராமு தாத்தா வாழ்க! அவரது வள்ளி உணவகமும் மேலும் பல சேவைகள் புரிய வாழ்த்த்துகள்!

எளிய மனிதர் சம்பாஜி பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லித் தெரிந்தது சமீபத்தில் கரந்தையாரும் பகிர்ந்திருந்தார் என்ற நினைவு!! சம்பாஜி போன்ற வியத்தகு மாபெரும் மனிதர்களைப் பற்றி எத்தனை முறை பகிர்ந்தாலும் நல்லதே!!!

கீதா: மாமண்டூர் சாலை உணவகம் மட்டுமல்ல தேசீய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை உணவகங்கள் அதுவும் இவை எல்லாம் அரசு அங்கீகாரம் பெற்றவை என்று வேறு அங்கு போர்டு உள்ளது ஆனால் உணவு தரம் இல்லை என்பது மட்டுமல்ல எல்லா பொருட்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 ரூபாய் கூடுதல் வாங்குகிறார்கள். ஈசி ஆர் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் கொள்ளை அடிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒழிக்க வேண்டும். மட்டுமல்ல க்வாலிட்டி செக், விலை செக் என்று செய்யப்பட வேண்டும் இவற்றில் பலவும் பினாமி என்றும் செய்திகள் உள்ளன...என்னவோ போங்க...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21260720820331637852017-11-26T12:05:05.593+05:302017-11-26T12:05:05.593+05:30முதல் செய்தி சமீம் செய்தி போன்று முன்னர் படமே வந்த...முதல் செய்தி சமீம் செய்தி போன்று முன்னர் படமே வந்திருக்கிறது அதுவும் கேரளத்துப் படம்தான் தமிழில் கூட மொழிபெயர்க்கப்பட்டது. மலையாளத்தில் ட்ராஃபிக் என்றும் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்றும் வந்தது.

இதோ அடுத்த செய்திகளுக்குப் போகிறோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81802982484025203132017-11-26T08:59:12.991+05:302017-11-26T08:59:12.991+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
தம +1போற்றுதலுக்கு உரியவர்கள்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63554388904501609452017-11-26T07:30:18.076+05:302017-11-26T07:30:18.076+05:30நல்ல பகிர்வு. நன்றி.நல்ல பகிர்வு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7122141248861646782017-11-25T20:59:41.076+05:302017-11-25T20:59:41.076+05:30ஏதேதோ படிக்கிறோம் எல்லாம் நினைவில் நிற்பதில்லை உ...ஏதேதோ படிக்கிறோம் எல்லாம் நினைவில் நிற்பதில்லை உங்களுக்கு இம்மாதிரி பகிர்வதற்கு பாராட்டுகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6828449989853941022017-11-25T18:50:47.948+05:302017-11-25T18:50:47.948+05:30பயனுள்ள தொகுப்புக்கு பாராட்டுகள்பயனுள்ள தொகுப்புக்கு பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62568703086812499902017-11-25T17:34:28.151+05:302017-11-25T17:34:28.151+05:30கடைசியில் வருவது மனதை கனக்க செய்கிறது நல்லது நடக்க...கடைசியில் வருவது மனதை கனக்க செய்கிறது நல்லது நடக்கட்டும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43655990832017564542017-11-25T16:30:31.170+05:302017-11-25T16:30:31.170+05:30தன்னைக் கொடூரமாய் நடத்திய கணவன், தான் அவருடையே பிள...தன்னைக் கொடூரமாய் நடத்திய கணவன், தான் அவருடையே பிள்ளையே இல்லை என்கிற பிள்ளை இவர்கள் இருவருந்தான் தன்னைப் பார்க்கவரவேண்டும் என விரும்பும் பெண். எப்பேர்ப்பட்ட மனுஷி அவர், எவ்வளவு மோசமான ஆண்கள் இவர்கள்..

மிகவும் உயர்ந்த குணவதியான பெண்களுக்கு இப்படிக் கழிசடையான ஆண்கள் சிலசமயம் உறவுகளாக வந்து அமைகின்றனர். வாழ்க்கை போகும் போக்கு..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20995738276485049352017-11-25T15:53:29.986+05:302017-11-25T15:53:29.986+05:30அந்தக் கணக்கு ஆசிரியர் மனதை நெகிழ்த்தி விட்டார். வ...அந்தக் கணக்கு ஆசிரியர் மனதை நெகிழ்த்தி விட்டார். விரைவில் சரியாகணும். அனைத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25178217012373317072017-11-25T10:36:30.559+05:302017-11-25T10:36:30.559+05:30சில செய்திகள் முன்னரே பார்த்தவை, படித்தவை. இருந்தா...சில செய்திகள் முன்னரே பார்த்தவை, படித்தவை. இருந்தாலும் உங்களது பாணியில் தொகுத்து பார்க்கும்போது மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டத்தக்கவேண்டியவர்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73021526190639123082017-11-25T09:38:52.644+05:302017-11-25T09:38:52.644+05:30அனைவரையும் போற்றுவோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.அனைவரையும் போற்றுவோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16001844255189982642017-11-25T09:20:00.841+05:302017-11-25T09:20:00.841+05:30மனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது...இதுபோன்ற நல்லவர்க...மனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது...இதுபோன்ற நல்லவர்கள் மூலம்...!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1197502916943152312017-11-25T07:56:12.212+05:302017-11-25T07:56:12.212+05:30உண்மையான நாயகர்களே... உண்மையான நாயகர்களே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30284874060645217222017-11-25T06:54:40.880+05:302017-11-25T06:54:40.880+05:30படிக்கவேண்டிய முக்கியமான செய்திகள். இன்று நேரம் கி...படிக்கவேண்டிய முக்கியமான செய்திகள். இன்று நேரம் கிடைக்கும்போது படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17005635817259198212017-11-25T06:10:11.235+05:302017-11-25T06:10:11.235+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார். வணக்கம் துரை செல்வராஜூ ஸார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59152180910571829362017-11-25T06:09:03.093+05:302017-11-25T06:09:03.093+05:30அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17080552341378086782017-11-25T06:07:52.691+05:302017-11-25T06:07:52.691+05:30நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நண்பர்கள் யாராவது தமி...நன்றி துரை செல்வராஜூ ஸார்.

நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் சப்மிட் செய்து விடவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20270583701847387522017-11-25T06:03:27.182+05:302017-11-25T06:03:27.182+05:30நல்லதொரு தொகுப்பு..
மனமார வாழ்த்துவோம்..நல்லதொரு தொகுப்பு..
மனமார வாழ்த்துவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3334875779342983672017-11-25T06:00:57.408+05:302017-11-25T06:00:57.408+05:30வாழ்க நலம்..வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com