tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5874619436949922371..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள்... மார்ச் 3/2013 முதல் மார்ச் 10/2013 வரைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28401727989787203082013-03-15T14:05:17.195+05:302013-03-15T14:05:17.195+05:30படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள்...
...படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள்...

நன்றி...! நன்றி...!! நன்றி....!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2708821844198366322013-03-11T18:57:00.500+05:302013-03-11T18:57:00.500+05:30அனைத்து செய்திகளுமே அருமை.
சீதப்பாட்டியின் செய்தி...அனைத்து செய்திகளுமே அருமை.

சீதப்பாட்டியின் செய்தி சிறப்பு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62824175151310321322013-03-10T08:00:44.654+05:302013-03-10T08:00:44.654+05:30சீதா பாட்டி - Grate....
அனைத்து செய்திகளும் மனதை ...சீதா பாட்டி - Grate....

அனைத்து செய்திகளும் மனதை மகிழ வைத்த செய்திகள்.

பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16404301275899321862013-03-09T21:43:01.371+05:302013-03-09T21:43:01.371+05:30அனைத்தும் அருமையான நற்செய்திகள் வாழ்த்துக்கள்.அனைத்தும் அருமையான நற்செய்திகள் வாழ்த்துக்கள்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67880702938429703902013-03-09T20:59:29.071+05:302013-03-09T20:59:29.071+05:30மனதுக்கு இதமளித்த செய்திகளுக்கு நன்றி.மனதுக்கு இதமளித்த செய்திகளுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53756527305253152212013-03-09T19:08:16.617+05:302013-03-09T19:08:16.617+05:30சீதா பாட்டி மனதில் நின்று விட்டார் . அனைத்தும் நல்...சீதா பாட்டி மனதில் நின்று விட்டார் . அனைத்தும் நல்ல செய்திகளே. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12072592526015231592013-03-09T17:34:54.969+05:302013-03-09T17:34:54.969+05:30வெங்கடலெக்ஷ்மியும் சீதாப்பாட்டியும் வியக்க வைக்கிற...வெங்கடலெக்ஷ்மியும் சீதாப்பாட்டியும் வியக்க வைக்கிறார்கள்.இளம் விஞ்ஞானி வாழ்த்துக்கள். தகவல்களுக்கு நன்றி. உங்கள் ப்ளாகில் நான் தவறாமல் படிப்பது இந்த் பாசிடிவ் செய்திகள் பகுதிgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62491781102506288332013-03-09T16:20:05.504+05:302013-03-09T16:20:05.504+05:30மனதுக்கு நிறைவாக இருக்கிறது வாசிக்க.
2. இவர் போல்...மனதுக்கு நிறைவாக இருக்கிறது வாசிக்க.

2. இவர் போல் எத்தனைபேர்? ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும் கடவுள்!

4. ‘அக்னிஸ்திரீ’யின் சேவை மகத்தானது.

சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5250073252868597192013-03-09T13:37:24.099+05:302013-03-09T13:37:24.099+05:30மாணவர் பிரபாகரனுக்கு என் வாழ்த்துக்கள். அவர் மென...மாணவர் பிரபாகரனுக்கு என் வாழ்த்துக்கள். அவர் மென்மேலும் பல சாதனை புரிவார் என்பதில் சந்தேகமில்லை.
சீதாப்பாட்டியின் தன்னம்பிக்கை ஆச்சர்யப்பட வைக்கிறது.
வக்கீல் வேங்கடலட்சுமி பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கப் போகிறார்.
ரேவா கார் வந்தால் பெட்ரோல் விலையைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கலாம்.

நல்ல பாசிட்டிவ் செய்திகளாய் தரும் உங்களுக்கு பாராட்டு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86479029992743254012013-03-09T12:05:34.337+05:302013-03-09T12:05:34.337+05:30பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் மனநிறைவைத்தந்தன..
ப...பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் மனநிறைவைத்தந்தன..
பாராட்டுக்கள் அனைவருக்கும் ... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25830092598957952332013-03-09T09:19:29.891+05:302013-03-09T09:19:29.891+05:30 ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமிப்ப்ற்றி டி.என் முரளித... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமிப்ப்ற்றி டி.என் முரளிதரன் மூங்கில் காற்று அவர்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.
கடைசி செய்தியும் உங்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.
மற்றவை புதிய செய்திகள்.

சீதாபாட்டி என்ன தொழில் செய்து வாழ்கிறார்கள்?
தன்னம்பிக்கையுடன் உழைக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77048145229928361042013-03-09T08:53:53.914+05:302013-03-09T08:53:53.914+05:30மற்ற எல்லாவற்றையும் விட சீதாப்பாட்டி - உழைப்பிற்கு...மற்ற எல்லாவற்றையும் விட சீதாப்பாட்டி - உழைப்பிற்கு தெய்வம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com