tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6054412620817446397..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57387315133826858702019-06-28T15:45:22.144+05:302019-06-28T15:45:22.144+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50504743688920064372019-06-28T15:45:06.922+05:302019-06-28T15:45:06.922+05:30போலீஸ் இல்லாமலிருக்குமா?
எனக்கு ரேபரேலி என்றால்...போலீஸ் இல்லாமலிருக்குமா?

எனக்கு ரேபரேலி என்றால் இந்திரா சோனியா ராகுல்தான் நினைவுக்கு வருவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43573837676499733712019-06-28T15:43:41.482+05:302019-06-28T15:43:41.482+05:30நன்றி துளஸிஜி.நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27731000177033909902019-06-27T21:11:15.670+05:302019-06-27T21:11:15.670+05:30ஜட்கா வண்டி போல இருக்கு அந்தக் குதிரை இழுத்துச் செ...ஜட்கா வண்டி போல இருக்கு அந்தக் குதிரை இழுத்துச் செல்வது......விதம் விதமாக வண்டிகள் அங்கு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79400415697254413172019-06-27T21:07:23.308+05:302019-06-27T21:07:23.308+05:30என் கண்ணில் ஒருவர் கூட படவில்லை!
அட! ஆச்சரியமாக...என் கண்ணில் ஒருவர் கூட படவில்லை!

அட! ஆச்சரியமாக இருக்கிறதே ஸ்ரீராம். போலீஸ் இல்லவே இல்லையா?!! அப்ப எந்தக் குற்றமும் நடக்காத ஊரோ? புண்ணிய ஷேத்திரம் என்பதால்!

ஒரு வீட்டின்முன் பசுவை நிறுத்தி பால் கறந்து கொண்டிருந்தார் பால்காரர். வீட்டு வாசலில் ஒரு பெண்மணி பால் வாங்கத் தயாராய் கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றிருந்த காட்சியும்...//

இது பற்றி தெரியும் என்றாலும் பொறாமையாகத்தான் இருக்கிறது. இப்படி இங்கும் கறந்து தரமாட்டார்களா என்று. பொதுவாக வட இந்தியாவில் கால்நடைகள், குறிப்பாக மாடுகள் அதிகம் தான். நம்மூரில் தான் பால் அரசியலும் உண்டே...

ரேபரேலி என்றதும் எனது மாமா தாத்தா நினைவுவுக்க வந்தார். அம்மாவின் மாமா. அங்குதான் இருந்தார் அப்புறம் பங்களூர் வந்து செட்டில் ஆனார். இப்போது இல்லை. மாமிப்பாட்டி இங்குதான் இருக்கிறார்.

படங்கள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம் அந்த நதியின் படம் செமையா இருக்கு.

செல்லம் படம் க்யூட் கண்களின் என்ன ஒரு ஏக்கம்...ஏதோ ஒரு வருத்தம் இருப்பது போல் ஏக்கத்துடன் பார்ப்பது போல் இருக்கிறது..பாவம்...ஒல்ல்யாக உடம்பே ஏதோ எக்ஸ்ரே படம் போல இருக்கு!! பாவம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29518586491262004032019-06-27T21:00:37.859+05:302019-06-27T21:00:37.859+05:30ஸ்ரீராம்ஜி பயணித்துக் கொண்டே நிறையப் படங்கள் எடுத்...ஸ்ரீராம்ஜி பயணித்துக் கொண்டே நிறையப் படங்கள் எடுத்துருக்கிறீர்கள் போல! எல்லாமே நன்றாக இருக்கின்றன.

கட்டிடங்கள் எல்லாமே மிகவும் பழைமையாக இருக்கின்றனவே. சில உடைந்தும் இருக்கின்றன. ஆங்காங்கே சிலைகள்.

உணவகம் நல்ல பெரிதாக இருக்கிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15083263584935807352019-06-23T12:53:22.527+05:302019-06-23T12:53:22.527+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77588873702329470822019-06-23T12:53:08.169+05:302019-06-23T12:53:08.169+05:30நன்றி அனு பிரேம்.நன்றி அனு பிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30708207894217249332019-06-23T07:17:51.493+05:302019-06-23T07:17:51.493+05:30வாகனத்துள் இருந்தபடியே எடுத்துப் பகிர்ந்த பயணக் கா...வாகனத்துள் இருந்தபடியே எடுத்துப் பகிர்ந்த பயணக் காட்சிகளும் தகவல்களும், பயண அனுபவங்களும் சுவாரஸ்யம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55244301524618948372019-06-21T19:33:16.740+05:302019-06-21T19:33:16.740+05:30 வீர சிவாஜி சிலை...நல்லா இருக்கு ..
தொடர்கிறேன் .... வீர சிவாஜி சிலை...நல்லா இருக்கு ..

தொடர்கிறேன் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25600866334490660092019-06-21T12:29:01.353+05:302019-06-21T12:29:01.353+05:30http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_4.h...http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_4.html இங்கே இருந்து தான் முந்திய சுட்டியில் இருந்து முயன்றேன். நன்றாய்ப் போகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48674119643515432242019-06-21T08:50:29.659+05:302019-06-21T08:50:29.659+05:30சுட்டி does not exist என்று வருகிறது என்னை ஓட விட...சுட்டி does not exist என்று வருகிறது என்னை ஓட விடாமல் நீங்களே கூறி யிருக்கலாம்ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85597744607398993112019-06-21T06:35:18.938+05:302019-06-21T06:35:18.938+05:30பானுமதிக்கும், மிஸ்டர் பானுமதிக்கும் ஹிந்தி சரளமாக...பானுமதிக்கும், மிஸ்டர் பானுமதிக்கும் ஹிந்தி சரளமாகத் தெரியும்னு நினைக்கிறேன். ஆகவே தனியாகவே போகலாம். அங்கே செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்ய நீங்க தங்கும் இடத்திலேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்து கொடுப்பாங்க. ஆனாலும் முன்கூட்டிப் பேசி முன்பணமும் கொடுத்து வைத்தால் நல்லது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68283747934469354362019-06-21T06:33:51.126+05:302019-06-21T06:33:51.126+05:30வல்லிம்மா, நெல்லைத்தமிழன்...
இதுவே நிறைய இருந்த...வல்லிம்மா, நெல்லைத்தமிழன்...

இதுவே நிறைய இருந்தால் படிக்க சிரமமாகுமோ என்று தோன்றியதால் வெட்டினேன். மேலும் இபிகோன்ஜா நாட்களாய் டல்லடிக்கிறதோ என்கிற சந்தேகமும் இருந்தது. விடுமுறை, பயணங்கள், பணிகள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80181571082068820822019-06-21T06:33:24.299+05:302019-06-21T06:33:24.299+05:30ஆமாம், எங்களுக்கும் தெரியும். சமீபத்திய கோலாப்பூர்...ஆமாம், எங்களுக்கும் தெரியும். சமீபத்திய கோலாப்பூர், பந்தர்ப்பூர் பயணத்தின்போது கூடப் பார்த்தோம்/கேட்டோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5408918396435622172019-06-21T06:32:19.279+05:302019-06-21T06:32:19.279+05:30பரிதாபப் பட்டார்!பரிதாபப் பட்டார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64440252966274222702019-06-21T06:31:53.512+05:302019-06-21T06:31:53.512+05:30கமல் படம் ஒன்றில் கலைஞன் என்று ஞாபகம்... ஒரு போலீ...கமல் படம் ஒன்றில் கலைஞன் என்று ஞாபகம்... ஒரு போலீஸ் அதிகாரி கர்மா... கர்மா எந்த கர்மா என்று அடிக்கடி சொல்வார்... அது நினைவுக்கு வருகிறது! உண்மையில் சாப்பிடும் பொருள் ஆசை அங்கு அதிகம் வரவில்லை நெல்லை... என் கவனம் கங்கையில் இருந்தது! மிஸ் செய்துவிட்டேன்,ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60898791242263968762019-06-21T06:30:22.810+05:302019-06-21T06:30:22.810+05:30ம்ஹூம், வேறே மாநிலம்னா, குறைந்தது ம.பி. என்றால் கூ...ம்ஹூம், வேறே மாநிலம்னா, குறைந்தது ம.பி. என்றால் கூடப் பொருந்துமோ என்னமோ! உ.பியில் ஜிவாஜி? இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60077795860690488092019-06-21T05:45:43.299+05:302019-06-21T05:45:43.299+05:30எக்ஸாட்லி. ஸ்ரீராம் கவிதை போடவில்லை. இன்னும் இரண்ட...எக்ஸாட்லி. ஸ்ரீராம் கவிதை போடவில்லை. இன்னும் இரண்டு அம்சங்கள் இல்லை.
முதன்முதலாகப் புடல்ங்காய் கூட்டு+சப்பாத்தி. ரொம்ப சோகம் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90819788271684867962019-06-20T20:30:07.132+05:302019-06-20T20:30:07.132+05:30வியாழன் ஃபார்மட் மாத்தாதீங்க. பத்திரிகைச் செய்தி, ...வியாழன் ஃபார்மட் மாத்தாதீங்க. பத்திரிகைச் செய்தி, நான் படிக்காத கவிதை அப்புறம் இன்னும் ஏதோவும் வரும். அதெல்லாம் எங்கே?

நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85298226109495774772019-06-20T20:23:34.116+05:302019-06-20T20:23:34.116+05:30காய்ந்த இட்லி மிளகாய்பொடி - நிச்சயம் கர்மாதான். பட...காய்ந்த இட்லி மிளகாய்பொடி - நிச்சயம் கர்மாதான். படித்தால் பாஸ் கிண்டல் செய்வார்களோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29808451463565445552019-06-20T20:17:56.717+05:302019-06-20T20:17:56.717+05:30படித்தேன் ரசித்தேன். சப்பாத்தி புடலை கூட்டு - ஏதேன...படித்தேன் ரசித்தேன். சப்பாத்தி புடலை கூட்டு - ஏதேனும் இந்த ஜென்மா கர்மாவா இருக்குமா? (பாஸ் செய்த காம்பினேஷன் பிடிக்கலைனு அன்றைய சாப்பாட்டைத் துறந்து...)?

ப்ரயாகைல லஸ்ஸி, மைதாவை மடித்து பொரித்து ஜீனி பாகுல ஊறவைக்கற பையளவு முக்கோண ஸ்வீட்... இதெல்லாம் சாப்பிடாம... இறைவா..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39298129162380396822019-06-20T19:54:47.714+05:302019-06-20T19:54:47.714+05:30வாங்க வெங்கட்.
பயணமே எனக்கு புது அனுபவம்தான்! ஆ...வாங்க வெங்கட்.

பயணமே எனக்கு புது அனுபவம்தான்! ஆனால் நீங்கள் குறிப்பாக எதைச்ச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை! நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55785216357966893642019-06-20T19:52:00.991+05:302019-06-20T19:52:00.991+05:30ஸ்வாரஸ்யம். வட இந்திய பயண அனுபவம் நன்று. :) உங்களு...ஸ்வாரஸ்யம். வட இந்திய பயண அனுபவம் நன்று. :) உங்களுக்கு பல விஷயங்கள் புதிதாக தெரிந்து இருக்கும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75574662473822555892019-06-20T19:04:31.228+05:302019-06-20T19:04:31.228+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com