tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6067599134407747021..comments2024-03-29T06:55:21.549+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180812 : "அம்மி கொத்தலியா.... அம்மி கொத்தலியா.....ம்மி கொத்தலியா... மி கொத்தலியா..."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89202223298575363242018-08-14T05:45:33.251+05:302018-08-14T05:45:33.251+05:30எமக்கும் பாடம் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்எமக்கும் பாடம் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12014405785253971942018-08-13T15:35:06.520+05:302018-08-13T15:35:06.520+05:30அம்மி கொத்திய வரலாறு நன்று அம்மி கொத்திய வரலாறு நன்று K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89615622721450590572018-08-12T20:54:07.688+05:302018-08-12T20:54:07.688+05:30//பாஸ் எப்போ நல்லா அரைக்கிறதுன்னு சொன்னாங்களோ அப்ப...//பாஸ் எப்போ நல்லா அரைக்கிறதுன்னு சொன்னாங்களோ அப்பவே மேட்டர் ஓவர். நோ வொர்ரீஸ் ஸ்ரீராம்.//

ஆமாம் வல்லிம்மா... அவ்வளவுதான்! நம்ம நிம்மதி நமக்கு முக்கியம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13417859296963405442018-08-12T20:53:10.656+05:302018-08-12T20:53:10.656+05:30வாங்க ராஜி... ஓ... உங்க ஊர்ப்பக்கம் அப்படிச் சொ...வாங்க ராஜி... ஓ... உங்க ஊர்ப்பக்கம் அப்படிச் சொல்லுவாங்களா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12910935820501322632018-08-12T20:52:30.815+05:302018-08-12T20:52:30.815+05:30திடீரென எங்கள் வீட்டுக்குள் புகுந்து ஒன்றரை மாதங்க...திடீரென எங்கள் வீட்டுக்குள் புகுந்து ஒன்றரை மாதங்களாய் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் கவனத்தைக் கவர்ந்து தட்டின்முன் அது அமர்ந்து காத்திருக்கும். பால் ஊற்றவேண்டும் என்று அர்த்தம்! பெரும்பாலும் என் மடியில்தான் அமர்ந்திருக்கும். கீபோர்டில் எல்லாம் ஏறிநின்று பூச்சியைப் பிடிக்கிறேன் என்று நான் டைப் அடிப்பதன் நடுவே அட்டகாசம் செய்யும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34244904777225702172018-08-12T20:52:19.074+05:302018-08-12T20:52:19.074+05:30நன்றி ராமலக்ஷ்மி. கிரைண்டர் கல்லை ரொம்பப் பேர் இப...நன்றி ராமலக்ஷ்மி. கிரைண்டர் கல்லை ரொம்பப் பேர் இப்படிக்கு கொத்தி, அது நல்லாவும் வேலை செய்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80543933143035337782018-08-12T20:49:41.932+05:302018-08-12T20:49:41.932+05:30இந்தச் சடங்குகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே த...இந்தச் சடங்குகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்ததில்லை கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54568589526784298702018-08-12T20:24:41.947+05:302018-08-12T20:24:41.947+05:30இஃகி இஃகி, கமலா பெயரையும் ஶ்ரீராம் பெயரையும் குறிப...இஃகி இஃகி, கமலா பெயரையும் ஶ்ரீராம் பெயரையும் குறிப்பிட நினைச்சு மறந்துட்டேன். ஶ்ரீராம் அடிக்க வரப் போறார். மீ ஜூட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14875499711438533802018-08-12T20:23:09.898+05:302018-08-12T20:23:09.898+05:30எப்போவுமே அம்மிக் குழவியையோ கல்லுரல்(ஆட்டுக்கல்) ...எப்போவுமே அம்மிக் குழவியையோ கல்லுரல்(ஆட்டுக்கல்) குழவியையோ கொத்தவே மாட்டார்கள். அது குழந்தைக்குச் சமானம். அதனால் தான் மிக அதிகமாக மழை பெய்கையில் அந்தக் குழவிக்கு ஒரு ஒற்றைத் துணியைச் சுற்றிக் கொட்டும் மழையில் போடுவார்கள். குழந்தை நனைகிறதே என வருணன் கனிந்து போய் மழை பொழிவதை நிறுத்துவாராம். அதோடு புதிதாகக் குழந்தை பெற்றவர்கள் முதலில் அம்மிக் குழவியைக் குளிப்பாட்டித் துடைத்துப் புதுத்துணி அணிவித்து அதற்குப் பால் புகட்டும் சடங்கு ஒன்று புண்யாகவசனத்தின் போது நடக்கும். அந்தச் சமயம் குழந்தை பெறாதவர்களையும் அழைத்து அம்மிக் குழவிக்கு எல்லாம் செய்யச் சொல்லிப் பின்னர் பிறந்த குழந்தையை அவர்கள் கையில் கொடுத்து தொப்புளில் வெல்லம் வைத்து முறத்தில் போட்டுத் தாயிடம் கொடுக்கச் சொல்வார்கள். தாயும் அவங்க கொடுத்த குழந்தை என்னும் நினைப்புடன் வாங்கிக்கச் சொல்லுவார்கள். இதனால் எல்லாம் குழந்தை நீண்ட ஆயுளைப் பெறும் என்பதும் ஒரு நம்பிக்கை! குழந்தை பெறதவர்கள் அம்மிக்குழவியைக் குழந்தையாய்க் கருதி எல்லாம் செய்தால் கடவுள் மனம் கல்லாக இல்லாமல் இரங்கிக் குழந்தை பாக்கியம் கொடுப்பார் என்பார்கள். இப்போதெல்லாம் பெற்ற தாயே புண்யாகவசனத்தின் போது இதெல்லாம் செய்வதில்லை. அந்த மாதிரிப் பழக்கம் இருப்பதே பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75737356842843757122018-08-12T20:03:51.298+05:302018-08-12T20:03:51.298+05:30க்ரைண்டர்+ செல்லம் பதிவு. பாஸ் எப்போ நல்லா அரைக்கி...க்ரைண்டர்+ செல்லம் பதிவு. பாஸ் எப்போ நல்லா அரைக்கிறதுன்னு சொன்னாங்களோ அப்பவே மேட்டர் ஓவர். நோ வொர்ரீஸ் ஸ்ரீராம்.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51192284618668394702018-08-12T19:19:36.965+05:302018-08-12T19:19:36.965+05:30எங்க ஊர் பக்கம் அடிக்கடி வர்றாங்க. இங்க இதுக்கு பே...எங்க ஊர் பக்கம் அடிக்கடி வர்றாங்க. இங்க இதுக்கு பேரு பொலுவா போடுறது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48959748300833788822018-08-12T19:16:36.057+05:302018-08-12T19:16:36.057+05:30பூனை நீங்கள் வளர்க்கும் செல்லப் பூனையா?பூனை நீங்கள் வளர்க்கும் செல்லப் பூனையா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16503223373901775082018-08-12T19:15:46.578+05:302018-08-12T19:15:46.578+05:30அந்தக் கால அம்மிக் கல், ஆட்டுக் கல்லைக் கொத்துவார்...அந்தக் கால அம்மிக் கல், ஆட்டுக் கல்லைக் கொத்துவார்கள். க்ரைண்டர் கல்லையும் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். ‘ஏதோ’ அரைக்கிறதா:)? ஆனால் பார்க்க டிசைன் நன்றாகத்தான் இருக்கிறது:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51300549796027556472018-08-12T18:25:12.314+05:302018-08-12T18:25:12.314+05:30வாங்க கமலா சிஸ்டர்...
கொத்துதல் டிஸைனை ரசித்ததற்க...வாங்க கமலா சிஸ்டர்...

கொத்துதல் டிஸைனை ரசித்ததற்கு நன்றி. ஆம், சங்கிலியில் மாட்டி இருக்கும் கிரைண்டர் வைத்திருந்தோம். அது இதஜவிட நன்றாய் இருந்தது. அதைவிட ஆட்டுக்கல் பெஸ்ட் என்றும் சொல்லலாம்!!!

செல்லம் - ரொம்ப செல்லம் கொடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9319192755418317282018-08-12T17:43:10.116+05:302018-08-12T17:43:10.116+05:30வணக்கம் சகோதரரே
கொத்துதல் அருமை. டிசைன் பார்க்க ம...வணக்கம் சகோதரரே

கொத்துதல் அருமை. டிசைன் பார்க்க மிக அழகாக இருக்கிறது. கிரைண்டர் வந்த புதிதில் சங்கிலியுடன் வந்த கிரைண்டர்கள் குளவி மட்டும் கொத்தி பார்த்திருக்கிறேன். ஏனெனில் நாங்கள் குடியிருந்த வீட்டின்(சென்னை) ஓனர், சில பெரிய கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு ஆட்கள் வைத்து மாவு அரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் "எங்கள் ஊரில் தி. லி யில் குளவியை கொத்த மாட்டார்களே.,! ஆட்டுகல்லை மட்டுந்தானே கொத்துவார்கள்" என்றேன்.அதற்கு அந்த அம்மா இங்கெல்லாம் இப்படித்தான்.. இரண்டாவதாக குளவியைதான் கொத்த முடியும்.. கிரைண்டரில், எப்படி முடியும்? என்று கேட்டார்கள். டேபிள் கிரைண்டர் என்றால் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போல் பெல்ட் மட்டும் மாற்ற வேண்டும் போல் இருக்கிறது சங்கிலி கிரைண்டரில் நானும் ஒரு தடவை பெல்ட் மாற்றியிருக்கிறேன். கைகள் உதவியுடன் பழைய அரைக்கும் ஆட்டுரலில் குளவியை சேய் எனக்கூறி அதை துன்புறுத்த மாட்டார்கள். சில சமயங்களில் இப்படி நாம் எதிர்பாராதது நடந்து விடுகிறது. ஆனால், செல்லத்தின் அன்றைய தூக்கம் கெட்டு விட்டது. கமெண்டுகள் ரசிக்க வைத்தன.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்..Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60747726822052839812018-08-12T15:42:10.929+05:302018-08-12T15:42:10.929+05:30நன்றி திரு முத்துசாமி.நன்றி திரு முத்துசாமி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36999272934567283292018-08-12T15:12:51.156+05:302018-08-12T15:12:51.156+05:30கிரைண்டர் உருளைகளைக் கொத்துவதற்கு உகந்ததில்லை (பொள...கிரைண்டர் உருளைகளைக் கொத்துவதற்கு உகந்ததில்லை (பொளிதல்) என்று தெரிந்துகொண்டோம். நன்றிiramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44314666289769206792018-08-12T14:27:29.828+05:302018-08-12T14:27:29.828+05:30நன்றி கோமதி அக்கா. மாவு கொஞ்சம் பெட்டராக அரைபடு...நன்றி கோமதி அக்கா. மாவு கொஞ்சம் பெட்டராக அரைபடுவதாக பாஸ் சொன்னார். பிரமைதான்! கல்லின் கோட்டை நானும் ரசித்தேன். செல்லம் ரொம்பவே செல்லம் கொஞ்சுகிறது! எத்தனை நாளோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82611096571693161112018-08-12T14:21:41.098+05:302018-08-12T14:21:41.098+05:30செல்லங்கள் படங்களோடு அம்மி கொத்தும் படங்களும் அழகா...செல்லங்கள் படங்களோடு அம்மி கொத்தும் படங்களும் அழகா இருக்கா வெங்கட்?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29984280859197986572018-08-12T14:19:46.639+05:302018-08-12T14:19:46.639+05:30அப்படி எல்லாம் சொல்ல முடியாது ஜி எம் பி ஸார். வேற...அப்படி எல்லாம் சொல்ல முடியாது ஜி எம் பி ஸார். வேறு நல்ல அனுபவங்கள் நிறைய உண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79620508049563442342018-08-12T14:18:59.642+05:302018-08-12T14:18:59.642+05:30வாங்க திருமதி வெங்கட்... நினைவூட்டி இருக்கிறேன் ...வாங்க திருமதி வெங்கட்... நினைவூட்டி இருக்கிறேன் என்றால் உங்கள் வீட்டு அம்மியை கொத்தவேண்டுமா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40944523829121818502018-08-12T14:18:01.534+05:302018-08-12T14:18:01.534+05:30அதை முதலிலேயே தெரிந்துகொண்டேன். நல்லவேளை போட்டோக்...அதை முதலிலேயே தெரிந்துகொண்டேன். நல்லவேளை போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44313264699408465852018-08-12T14:17:04.634+05:302018-08-12T14:17:04.634+05:30அது மட்டுமல்ல நெல்லை... அவர்கள் சிபாரிசு செய்து ந...அது மட்டுமல்ல நெல்லை... அவர்கள் சிபாரிசு செய்து நாம் அதைச் செய்யாமலிருந்தாலும் கஷ்டம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10622628426080898192018-08-12T14:16:13.662+05:302018-08-12T14:16:13.662+05:30இதுவரை ஒன்றும் சொல்லவில்லை!இதுவரை ஒன்றும் சொல்லவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8770895649119134042018-08-12T14:15:50.076+05:302018-08-12T14:15:50.076+05:30ஆமாம் டிடி... ஆமாம் டிடி... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com