tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6167780646587847122..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76825762061024867112018-06-02T01:46:49.175+05:302018-06-02T01:46:49.175+05:30///Angel said...
ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வ...///Angel said...
ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்
வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//

ஹலோ மிஸ்டர் அஞ்சு:)) புதுசு புதுசா ஆட்களை எங்கள் புளொக்கில இறக்காதீங்க:)) இருப்பவர்களையே ஜமாளிக்கிறதில பாதி உசிரு போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60799155079018257822018-06-02T01:45:34.435+05:302018-06-02T01:45:34.435+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ அதிரா:.. அப்போ ப...//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//

கட்டப்பஞ்சாயத்தோ ! கடவுளே..//

ஏகாந்தன் அண்ணன் பஞ்சாயத்தில கட்ட.. நீளம் எண்டெல்லாம் இருக்குதோ?:)..

///ஞானியாப்போனவங்க லட்சணமா இது ? அட, ஆண்டவா!///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு சின்ன திருத்தம்:)) ஒரு ஞானி ஆகிட்ட:) சுவீட் 16 ஐப் பார்த்து., அடிக்கடி ஞானி ஆகப்போறவங்க:) என இன்சல்ட் பண்ணுவதை மீ வன்மையாக் கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்:)) ஹையோ ஹையோ வர வர ஞானிக்கே மருவாதை இல்லாமல் போகுது பேசாமல் பழையபடி டொக்டர் அதிரா ஆகிட வேண்டியதுதேன்ன்:)). ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62821994478221887682018-06-01T23:47:38.789+05:302018-06-01T23:47:38.789+05:30வணக்கம் சகோதரரே
அட ஆண்டவா.. எத்தனை படங்கள்.. எத்த...வணக்கம் சகோதரரே

அட ஆண்டவா.. எத்தனை படங்கள்.. எத்தனை செய்திகள்..இளையராஜாவின் பிறந்த நாள் செய்தி உட்பட.கமெண்ட்ஸை படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. சினிமா பத்திரிக்கை எல்லாம் தேவையேயில்லை போலிருக்கே .. (அந்த பத்திரிக்கைகளின் பெயர் கூட சட்டென சொல்லத் தெரியவில்லை எனக்கு..) காதல் ஓவியம் பட பாடல்கள் அனைத்தும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே.. அதில் இரண்டொரு பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் கேட்டால்தான் இப்போதும் புரியும் எனக்கு. விபரங்கள் பிரமிப்பாக இருக்கிறது.
நாளை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52295540355271311332018-06-01T21:45:17.758+05:302018-06-01T21:45:17.758+05:30நன்றி நண்பரே
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்நன்றி நண்பரே
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75068087807310901272018-06-01T21:04:49.649+05:302018-06-01T21:04:49.649+05:30@ Angel: இப்போ பஞ்சாயத்தாம் வைக்க பார்க்கிடறாங்க ம...@ Angel: இப்போ பஞ்சாயத்தாம் வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//

ஞானியாப்போனவங்க லட்சணமா இது ? அட, ஆண்டவா!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60956938104605188472018-06-01T20:53:26.634+05:302018-06-01T20:53:26.634+05:30ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ...ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்
வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3293075868025367132018-06-01T20:49:30.143+05:302018-06-01T20:49:30.143+05:30//வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர்...//வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்..//

ஏகாந்தன் சார் ..விகடன்ல அப்போ இப்போன்னு ஒரு பகுதி வருது அதி படிச்சேன் ராஜா மார்பிள் பிஸ்னஸ் மேன் ஆகிட்டாராம் இப்போ
https://cinema.vikatan.com/tamil-cinema/news/125045-kadaloora-kavithaigal-raja-in-appo-ippo-series-10.html Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12830523844937405822018-06-01T20:24:49.719+05:302018-06-01T20:24:49.719+05:30@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. ...@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//

கட்டப்பஞ்சாயத்தோ ! கடவுளே..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8841206112144604292018-06-01T20:21:33.776+05:302018-06-01T20:21:33.776+05:30@ ஸ்ரீராம்: ..கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோ...@ ஸ்ரீராம்: ..கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். //

அது ராதிகா-எஃபெக்ட், இது ராதா-எஃபெக்ட்டா? பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார்? அதிரா & கோ. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56163567374116056392018-06-01T20:15:27.078+05:302018-06-01T20:15:27.078+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60522172774871495672018-06-01T20:11:51.389+05:302018-06-01T20:11:51.389+05:30இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5293948730331383572018-06-01T20:05:31.981+05:302018-06-01T20:05:31.981+05:30ஆமாம் நெல்லை.. நிழல்கள்.
இதயக்கோவில் படம் கூடச...ஆமாம் நெல்லை.. நிழல்கள்.

இதயக்கோவில் படம் கூடச் சொல்லலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10942302773697632292018-06-01T20:00:53.152+05:302018-06-01T20:00:53.152+05:30ஶ்ரீராம் -பிளாப் படங்களில் நிழல்கள் நினைவு உங்களுக...ஶ்ரீராம் -பிளாப் படங்களில் நிழல்கள் நினைவு உங்களுக்கு வரும் என நினைத்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11384115650891527672018-06-01T19:47:02.273+05:302018-06-01T19:47:02.273+05:30என்னை மறந்துட்டியேப்பா நான்தான் ஜிவாஜி அங்கிள்னு ச...என்னை மறந்துட்டியேப்பா நான்தான் ஜிவாஜி அங்கிள்னு சொல்றார்

ஜிவாஜி அங்கிள் படத்தை போட்டேனு பார்த்தா அதில் நிறைய பொண்ணுங்க படம் வந்திருகு:)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7685422152055002142018-06-01T19:27:59.480+05:302018-06-01T19:27:59.480+05:30அதுவும் sk :) தாங்க முடியாது :)
அதுவும் sk :) தாங்க முடியாது :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33137673458560783712018-06-01T19:26:16.549+05:302018-06-01T19:26:16.549+05:30ஹாஹா அ து அஷ்ட கோணல் சேஷ்டை யம் செய்யும் ஹாஹா அ து அஷ்ட கோணல் சேஷ்டை யம் செய்யும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31732924139007127602018-06-01T19:25:23.067+05:302018-06-01T19:25:23.067+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13446566542907488892018-06-01T19:24:55.969+05:302018-06-01T19:24:55.969+05:30ஏஞ்சல்... சரி சிவகுமார் தெரிகிறது... jiv சிவாஜிய...ஏஞ்சல்... சரி சிவகுமார் தெரிகிறது... jiv சிவாஜியா? அ கோ சே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19638447362936814892018-06-01T19:24:46.778+05:302018-06-01T19:24:46.778+05:30// அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.//
கூட்ட...// அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.//

கூட்டி? அதிரா... ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தினாலே பாவம்.. இதுல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42133943129853592902018-06-01T19:23:04.495+05:302018-06-01T19:23:04.495+05:30//ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்ன...//ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை! அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...
//http://www.lakshmansruthi.com/cineprofiles/images/sivakumar.jpg parunga ennai therilaiyaanu kekkaraar
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63491792885460682412018-06-01T19:22:45.725+05:302018-06-01T19:22:45.725+05:30// பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் ...// பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்//

ஆமாம். இன்னும் சில படங்கள் கூட சொல்லலாம். சட்டன நினைவுக்கு வரவில்லை நெல்லை.

// பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். //

சொல்லணுமா என்ன? 1) வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரம் இது 2) சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 3) பூவில் வந்து கூடும் (இது அந்தப் படத்திலேயே எனக்கு மிக்க்க்க்க்கவும் பிடித்த பாடல்) 4) .குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் கேட்காதோ.. 5) நாதம் என் ஜீவனே 6) பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ 7) நதியில் ஆடும் பூவனம் (இந்தப் பாடலில் எஸ் பி பி "காமன் சாலை யாவிலும்... ஒரு தேவ ரோஜா ஊர்வலம்" என்று பாடும் இடம் இருக்கிறதே... ஆஹா...)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74224240773258401372018-06-01T19:17:55.389+05:302018-06-01T19:17:55.389+05:30ஸ்ரீராம் - //படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன...ஸ்ரீராம் - //படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்.// - பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். அந்தப் படத்தில் பூஜைக்காக வாழும் பூவை-மிக அருமையா பாடியிருப்பார் தீபன் சக்ரவர்த்தி(?). விகடன் விமரிசனத்தில் அதைக் குறிப்பிட்டிருந்த ஞாபகம். மற்ற பாடல்கள் யாவும் மிக மிக அருமை. இளையராஜாவின் அதீத திறமை பளிச்சிடும்.

பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11112495541447441402018-06-01T19:17:43.946+05:302018-06-01T19:17:43.946+05:30//Angel said...
/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எ...//Angel said...
/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//
ஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை ?? குடும்பத்தில் குயப்பம் வருமே//

அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.. எடுங்கோ அந்த கதிரையையும் வெற்றிலைத்தட்டையும்.. ஏகாந்தன் அண்ணனைக் கூட்டி வந்து கதிரையில் இருத்துங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63830292279818405112018-06-01T19:16:05.827+05:302018-06-01T19:16:05.827+05:30நெல்லைத்தமிழன் நீங்க எழுதுங்கோ, நான் ஆயுதத்தை ரெடி...நெல்லைத்தமிழன் நீங்க எழுதுங்கோ, நான் ஆயுதத்தை ரெடி பண்ணிடுறேன்ன்:)) தூக்கைனால் தட்டிடுவேன் பட்டினை:))

https://i.pinimg.com/736x/17/29/df/1729df80dd519b0c282653521571af6e--grumpy-cats-funny-cats.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86308130848799477742018-06-01T19:14:06.444+05:302018-06-01T19:14:06.444+05:30நெல்லை..
//அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தைய...நெல்லை..

//அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)//

ஹா... ஹா... ஹா.... படித்த, ரசித்த ஊர்வம்புகள்ன்னு ஒரு போஸ்ட் ஆரம்பிச்சுடலாமா?!!!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com