tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6278388705683722258..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திமிர்க் கேள்விகளும், தெனாவட்டு பதில்களும் !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75782803169015133252010-03-10T18:35:55.747+05:302010-03-10T18:35:55.747+05:30//கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் ...//கடைச் சங்க காலம் என்று சொன்ன பின்பு இனி தமிழ்ச் சங்கம் தோன்ற வாய்ப்பிருக்கிறதா?//

உங்கள் வாழ்நாளில் எத்தனை கடைசி சிகரெட், கடைசி கிளாஸ் விஸ்கி, கடைசி சண்டை பார்த்திருக்கிறீர்கள்? பிறகென்ன, இன்னொரு சங்கம் வந்து கடைச் சங்கத்தை இரண்டாம் இடைச் சங்கமாக்கி விடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44346563297860087882010-03-10T14:36:11.770+05:302010-03-10T14:36:11.770+05:30சோனி விகடந்தான் சூப்பர்

கலக்குங்...சோனி விகடந்தான் சூப்பர்

கலக்குங்க எங்கள் ப்ளாக்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65616978430095118442010-03-09T20:53:39.853+05:302010-03-09T20:53:39.853+05:30//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
குட்டி ...//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//

ம்ம்ம்... சூப்பர் கவிதை ஸ்ரீராம்திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19729486237622524112010-03-09T19:36:37.245+05:302010-03-09T19:36:37.245+05:30all are good. i njoydall are good. i njoydMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46522438993465510752010-03-09T19:04:58.701+05:302010-03-09T19:04:58.701+05:30//ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தை...//ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?//

அவன் தானே ர...வை கட்டிக்கொண்டான் ? நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே !!! அப்பறம் எங்கே நித்யம் ஆனந்தம் !

ரைட்டு ரைட்டு ...சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87950197450057575342010-03-09T17:58:56.246+05:302010-03-09T17:58:56.246+05:30MAMATA DERAILS SONIA VICTORY - We are not taken in...MAMATA DERAILS SONIA VICTORY - We are not taken into confidence - but Left were taken into confidence - for the 33% reservation bill. Says Mamata.
பெண்களுக்குப் பெண்தான் எதிரி என்பது சரிதானோ?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41865468640747537432010-03-09T17:37:00.884+05:302010-03-09T17:37:00.884+05:30கிண்டலான கேள்விகள்...
கேலியான பதில்கள்...கிண்டலான கேள்விகள்...
கேலியான பதில்கள்...தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58145034149220600142010-03-09T17:16:28.560+05:302010-03-09T17:16:28.560+05:30சூப்பர் .. :))சூப்பர் .. :))Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25625275888921754352010-03-09T16:56:43.792+05:302010-03-09T16:56:43.792+05:30ரைட்டு.............ரைட்டு.............பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75894179998645440812010-03-09T16:39:52.088+05:302010-03-09T16:39:52.088+05:30:-)).. சூப்பருங்க!:-)).. சூப்பருங்க!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21395684353806539182010-03-09T16:29:57.942+05:302010-03-09T16:29:57.942+05:30நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்ன...நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
-அப்பாதுரை
ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42571768000590898802010-03-09T16:27:12.801+05:302010-03-09T16:27:12.801+05:30கே: பெரிய வீடு சின்ன வீட்டைப் ...
பதில்:ரொம்ப அலட...கே: பெரிய வீடு சின்ன வீட்டைப் ...
பதில்:ரொம்ப அலட்டிக்காதே. வெள்ளையடிச்சு ...

நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா?
-அப்பாதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57330042496905441012010-03-09T16:22:15.886+05:302010-03-09T16:22:15.886+05:30இப்படி வேற கலக்கியாறதா:)) பலே!இப்படி வேற கலக்கியாறதா:)) பலே!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10856179076349079332010-03-09T15:59:02.698+05:302010-03-09T15:59:02.698+05:30//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
...//குட்டிக் கதை சொல்லி கும்பலைக் கவர்ந்தார்
குட்டி மலை போல குவித்தார் செல்வத்தை
குட்டி அடக்கவோ கூட யாருமில்லை
குட்டி உறவால் குப்பையாய்ப் போனார்//

என்ன ஒரு டைமிங்கான கவிதை. சூப்பர் .பொழுது போகுதுAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19165641301818318062010-03-09T15:52:51.436+05:302010-03-09T15:52:51.436+05:30நன்றி சைவகொத்துப்பரோட்டா
ரவி உங்களுக்கு பதில் தனி...நன்றி சைவகொத்துப்பரோட்டா
ரவி உங்களுக்கு பதில் தனி பதிவில்.
அனானி நன்றி - திருத்திவிட்டோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28907619902197056822010-03-09T15:34:38.506+05:302010-03-09T15:34:38.506+05:30//கே:..., விலகாதிருக்க வேண்டியது எது?
பதில்:.... வ...//கே:..., விலகாதிருக்க வேண்டியது எது?
பதில்:.... விலகியிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.//

பருப்பிருக்கா என்றால் உப்பிருக்கு என்பார்களாமே கடைக்காரர்கள் ..உங்கள் கடையில் என்ன விற்கிறீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5306021942436421722010-03-09T15:28:57.535+05:302010-03-09T15:28:57.535+05:30எங்கள் ப்ளாக்கை நீங்கள் வெளியிலிருந்து விமர்சனம் ச...எங்கள் ப்ளாக்கை நீங்கள் வெளியிலிருந்து விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள்?Ravichandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13893204675752619242010-03-09T15:13:33.712+05:302010-03-09T15:13:33.712+05:30அடடடா....என்ன மாதிரியான பதில்கள் :))அடடடா....என்ன மாதிரியான பதில்கள் :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com