tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6470036093060154302..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : பிரேக்ஃபாஸ்ட் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79294871255020940482015-01-11T08:02:14.936+05:302015-01-11T08:02:14.936+05:30ரெடிமேட் சப்பாத்தியெல்லாம் கிடைக்கிறதா? ஆனால் வீட...ரெடிமேட் சப்பாத்தியெல்லாம் கிடைக்கிறதா? ஆனால் வீட்டில் பண்ணும் சப்பாத்திக்கு ஈடு இணை ஏது? இடியாப்பம், சேவை எல்லாமும் கூட வீட்டில் பண்ணுவது தான் பிடிக்கும். :) அதிலும் நிச்சயமாய் பரோட்டா வீட்டில் தான். கடையில் விற்கும் புரோட்டா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதைச் சாப்பிட்டால் வியாதி தான் வரும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67520394858295911882015-01-11T08:00:39.336+05:302015-01-11T08:00:39.336+05:30சமையல் ஆகிச் சாப்பிட்டுட்டுத் தான் பள்ளிக்குச் செல...சமையல் ஆகிச் சாப்பிட்டுட்டுத் தான் பள்ளிக்குச் செல்லவேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் வீடுகளில் எங்க வீடும் ஒன்று. பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பாட்டு ராமி என்பார்கள். சுடச் சுட சாதத்தைப் போட்டு அதைவிடச் சூடான குழம்பை விட்டுப் பிசைந்து சாப்பிடச் சொல்வார்கள். கையெல்லாம் சூட்டில் தத்தளிக்கும். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19865587833785807102015-01-01T02:00:57.892+05:302015-01-01T02:00:57.892+05:30Brewed black coffee and a Breakfast bar when trave...Brewed black coffee and a Breakfast bar when traveling. Filter coffee and bread or cereal at Chennai. Proper tiffin on holidays... :-) nice write up. Feeling hungry now. Suhttps://www.blogger.com/profile/03877386446944655394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2746995853519807192015-01-01T01:55:18.267+05:302015-01-01T01:55:18.267+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6817895486796418782014-12-31T21:23:32.800+05:302014-12-31T21:23:32.800+05:30"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி..."அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

வலைப் பூ நண்பரே / சகோதரியே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92224759006944670192014-12-31T16:09:07.325+05:302014-12-31T16:09:07.325+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26707798969689920162014-12-31T16:08:24.227+05:302014-12-31T16:08:24.227+05:30எங்கள் வீட்டிலும் இட்லி, தோசை தான். கரைத்த தோசை, அ...எங்கள் வீட்டிலும் இட்லி, தோசை தான். கரைத்த தோசை, அரைத்த தோசை, அரைத்த இட்லி, ரவை இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்று பலவகைகள் செய்வேன்!! ரெடிமேட் சப்பாத்தி வாங்குவதில்லை. பூரி விட்டுவிட்டீர்களே!

காலையில், மாலையில் காப்பி தான். பிள்ளையுடன் டீ குடிப்பதும் உண்டு. காலையில் முதலில் காப்பி சாப்பிட்டப் பிறகு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30058071900841933432014-12-31T09:29:29.543+05:302014-12-31T09:29:29.543+05:30அய்யா வணக்கம்.
சிறு வயதில் இருந்தே நான் காப்பியின்...அய்யா வணக்கம்.
சிறு வயதில் இருந்தே நான் காப்பியின் அடிமைதான்!
சாப்பாடு இல்லாவிட்டாலும் காப்பி இருக்க வேண்டும் எனக்கு!
இட்லியும் தோசையும் அன்றாட உணவில் ஒரு பங்கு!
எப்படியே மீண்டும் காப்பியை நினைவு படுத்தி விட்டீர்கள்,
இதோ வருகிறேன்.
நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71371887263643387492014-12-31T06:51:37.993+05:302014-12-31T06:51:37.993+05:30திங்கட்கிழமை உணவை ரசித்தேன். தாமதமாக வந்தபோதிலும் ...திங்கட்கிழமை உணவை ரசித்தேன். தாமதமாக வந்தபோதிலும் ருசியோடு இருந்ததை அறிந்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83198844993846303842014-12-30T12:52:28.962+05:302014-12-30T12:52:28.962+05:30நான் இப்போ ஹைதையில் இருக்கேன். இருந்தாலும் காரைக்க...நான் இப்போ ஹைதையில் இருக்கேன். இருந்தாலும் காரைக்குடி போகும்போதெல்லாம் ஒரு கிலோ நரசுஸ் காஃபி பொடி வாங்காம வர்றதில்லை. அப்புறம் தினம் காலை இட்லி, இரவும் இட்லி இல்லைன்னா தோசை.

இதெல்லாம் கிடைக்காட்டா நான் அந்த ஊர்லயே இருக்கமாட்டேன் ஆமா. சொல்லிட்டேன் ஹாஹாஹா ( இட்லி அரிசி என்ன விலை வித்தாலும் சரி வாங்கிடுறது. )Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22387972943117584452014-12-30T12:25:19.437+05:302014-12-30T12:25:19.437+05:30Oats,rasam sadham,salad,curd rice.daily menu.Oats,rasam sadham,salad,curd rice.daily menu. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15381902666649233972014-12-30T09:21:38.111+05:302014-12-30T09:21:38.111+05:30ஹா.. ஹா... பழனி ஐயாவின் கருத்து செம...!ஹா.. ஹா... பழனி ஐயாவின் கருத்து செம...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5402693611120448422014-12-30T08:56:04.931+05:302014-12-30T08:56:04.931+05:30ரெடிமேட் உணவுகள் வாங்குவதில்லை. எல்லாமே வீட்டில் ...ரெடிமேட் உணவுகள் வாங்குவதில்லை. எல்லாமே வீட்டில் செய்வதுதான்...எங்கள் இரு வீடுகளிலும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17292445182847054322014-12-30T08:55:20.456+05:302014-12-30T08:55:20.456+05:30கண்டிப்பாக "காலை எழுந்தவுடன் நல்ல காப்பி (டிக...கண்டிப்பாக "காலை எழுந்தவுடன் நல்ல காப்பி (டிகாக்ஷன்)...பின்பும் கனிவு கொடுக்கும் நல்ல காபிதான்.....மாலையிலும் நல்ல காபி....என்று வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன்..ஹஹஹ் -கீதா

இருவர் வீட்டிலுமே காலை டிபன் கேரளா,தமிழ்நாடு டைப் டிபன் அதாவது நோ ஃரை...நோ மேலைநாட்டு, வட இந்திய உணவுகள்....ஆவியில் வேகும் டிபந்தான்....

வழக்கம்போல் திங்கட்கிழமை அருமையான பதிவு...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33225584000585987022014-12-30T07:35:27.605+05:302014-12-30T07:35:27.605+05:30மாவும் ப்ரிட்ஜும் இருப்பதால் தினந்தோறும் இட்லி தோச...மாவும் ப்ரிட்ஜும் இருப்பதால் தினந்தோறும் இட்லி தோசைதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35265572117400501622014-12-30T04:18:22.792+05:302014-12-30T04:18:22.792+05:30குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள...குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1481813592975776242014-12-30T04:03:55.679+05:302014-12-30T04:03:55.679+05:30வார நாட்களில் அலுவலகத்துக்கு சென்றவுடன்,முதல் வேலை...வார நாட்களில் அலுவலகத்துக்கு சென்றவுடன்,முதல் வேலையாக ஒரு டீயைப் போட்டு குடிப்பது. இதுவே வார இறுதி நாட்களில் காலையில் எழுந்தவுடன் நம்மூர் நரசுஸ் காப்பி ஸ்டாக் இருந்தால் காபி,இல்லையென்றால் இஞ்சி டீ குடிப்பது வழக்கம். இங்கு நல்ல காப்பி பொடி கிடைக்கிறது,ஆனால் எனக்குத்தான் அது பிடிப்பதில்லை. அதனால் இந்தியா போயிட்டு வரும்போது கண்டிப்பாக நரசுஸ் காபி பொடியும் எங்களுடன் வரும்.

அப்புறம் இட்லி,தோசை எல்லாம் இரவில் தான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60104672612039742982014-12-30T00:57:51.681+05:302014-12-30T00:57:51.681+05:30அதிகாலை காபி இல்லை...
இட்லி தோசை இரவில் உண்டு...அதிகாலை காபி இல்லை...
இட்லி தோசை இரவில் உண்டு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22001011018804826562014-12-29T20:54:39.626+05:302014-12-29T20:54:39.626+05:30//வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தப் பழக்கத்தைத் த...//வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தப் பழக்கத்தைத் தொடர முடிகிறதா?//
என்ன இப்படி கேட்டுடிங்க...காபி இல்லாவிட்டால் இங்கே உள்ளவர்களில் பாதி பேர் செத்துவிடுவாங்க அமெரிக்காவை அழிக்க ஆயுதம் வேண்டாம் ஒரு வார காலத்திற்கு காபி பொடிமட்டும் கிடைக்காமல் செய்துவிட்டால் பாதி பேர் செத்துவிடுவாங்க ..

நான் தண்ணீர் குடிப்பது என்பது மாத்திரை ஏதாவது சாப்பிடும் நேரம் மட்டுமே அல்லது காபி கிடைக்காத பட்சத்தில் அதாவது யாரு வீட்டிற்காவது விருந்துக்கு போகும் சமயத்தில் மட்டுமே.

காலை 6.30 மணிக்கு எழுந்திருக்கும் எனக்கு முதலில் காபி குடித்தால்மட்டுமே மற்ற வேலைகளை செய்ய இயலும் அதன் பின் எப்போதுமே என் கையில் காபி இருந்து கொண்டேதான் இருக்கும். நான் படுக்க செல்வது இரவு 1 மணி அல்லது 2 மணி அப்படி படுக்க செல்லும் எனக்கு காபிகுடித்தால் மட்டுமே உடனே தூக்கம் வரும்.

எங்கள் வீட்டில் காலை உணவு இட்லி தோசை வித் சட்னி தான் அல்லது பிரெட் வித் ஜீஸ்

இரவு நேரங்களில் சாதம் சாப்பாத்தி அல்லது பாஸ்தா. இரவு நேரத்தில் மிஞ்சியது மதிய உணவாகிவிடும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76738977339927308112014-12-29T18:56:32.059+05:302014-12-29T18:56:32.059+05:30எனக்கும் விடிகாலை காபி பழக்கம் உண்டு. பின்னர் டிபன...எனக்கும் விடிகாலை காபி பழக்கம் உண்டு. பின்னர் டிபன் சாப்பிட்ட பின்னரும் காபி உண்டு! பிரெக்பாஸ்ட் பழஞ்சாதத்தில் இருந்து டிபனுக்கு முன்னேறி இருக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-249147942585010932014-12-29T17:24:34.632+05:302014-12-29T17:24:34.632+05:30# வாராந்திர விடுமுறை நாட்களில் அந்த வாரம் முழுவதும...# வாராந்திர விடுமுறை நாட்களில் அந்த வாரம் முழுவதும் வரும்படி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறார்கள்#
என் வீட்டில் இது கூட ரெடிமேட் தான்!'இருந்தும் இல்லாமல் இருப்பது' கிரைண்டருக்குதான் பொருந்தும் ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24981895680269593832014-12-29T17:03:23.947+05:302014-12-29T17:03:23.947+05:30காபி இல்லாவிட்டால்
அன்றைய பொழுதே ஓடாதுகாபி இல்லாவிட்டால்
அன்றைய பொழுதே ஓடாதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76600438709987933272014-12-29T16:28:48.844+05:302014-12-29T16:28:48.844+05:30காலை எழுந்தவுடன் காப்பி
பின்பு கனிவு கொடுக்கும் நல...காலை எழுந்தவுடன் காப்பி
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பதிவு
மாலை முழுவதும் இணையம்
என்று வழக்கப்படுத்திக்கொள் கிழவா

காலை 3 மணிக்கு நானே கலக்கிக் குடிக்கும் ப்ரூ இன்ஸ்டன்ட். காலை 6 மணிக்கு மனையாள் கொடுக்கும் பில்டர் காப்பி. 9 மணிக்கு டிபன். இப்படி என் காலைப் பொழுது ஓடுகிறது.
ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66528969551244661842014-12-29T16:06:32.048+05:302014-12-29T16:06:32.048+05:30காலை 5.30க்கு எழுந்திருக்கிறேன்;பல் தேத்தவுடன் காப...காலை 5.30க்கு எழுந்திருக்கிறேன்;பல் தேத்தவுடன் காபிதான்;ஆனால் ஃபில்டர் காபி அதிர்ஷ்டம் இல்லை எனக்கு..நெஸ்கஃபே இன்ஸ்டண்ட்,கலக்கிக் குடிக்க வேண்டியதுதான்!
இன்றைய காலையை அழகாகச் சொன்னீர்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66746035193485820052014-12-29T15:44:06.070+05:302014-12-29T15:44:06.070+05:30இட்லி தோசை மாவு எப்போதும் ஸ்டாக் இருக்கணும். ரெடிம...இட்லி தோசை மாவு எப்போதும் ஸ்டாக் இருக்கணும். ரெடிமேட் சப்பாத்தி வாங்கியதேயில்லை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com