tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6504602801648187482..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: உங்கள் கேள்விகள், எங்கள் பதில்! புதன் 180509கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21364930473494413832018-05-11T16:35:33.586+05:302018-05-11T16:35:33.586+05:30// பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பர...// பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ சூப்பர்.. இன்னா நடக்குது இங்கே கேஜிஜி சார் :) //

அடடே... சென்னையில் மழை வந்து விடும் போலவே....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22203611863686697912018-05-11T16:25:25.667+05:302018-05-11T16:25:25.667+05:30பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ ச...பதிவு சூப்பர், கருத்தும் பதில் கருத்தும் சூப்பரோ சூப்பர்.. இன்னா நடக்குது இங்கே கேஜிஜி சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49728517258220034572018-05-09T23:41:40.443+05:302018-05-09T23:41:40.443+05:30Very enjoyable comments! Which emanated from the p...Very enjoyable comments! Which emanated from the post of course!! :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24388849079858601152018-05-09T20:42:30.875+05:302018-05-09T20:42:30.875+05:30கீதாக்கா உங்கள் கேள்விகள் செமை!!! போன தடவையும் சரி...கீதாக்கா உங்கள் கேள்விகள் செமை!!! போன தடவையும் சரி...இந்தத் தடவையும் சரி....பார்ப்போம் அடுத்த வாரம் என்ன பதில் வருதுனு..ஹா ஹா ஹா

கீதா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12278069962811041072018-05-09T20:30:19.741+05:302018-05-09T20:30:19.741+05:30காரசாரமான விவாதம் பாராட்டுகள் காரசாரமான விவாதம் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50246934950999133412018-05-09T19:22:30.532+05:302018-05-09T19:22:30.532+05:30//.. https://engalblog.blogspot.com/2011/08/18.htm...//.. https://engalblog.blogspot.com/2011/08/18.html?m=1

சுட்டியில் தொடர்ந்து சென்று பார்த்தேன்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68522191364656674722018-05-09T19:17:04.234+05:302018-05-09T19:17:04.234+05:30@ அதிரா//..ஓஒ கெள அண்ணன் முற்றும் துறந்த முனிவராகி...@ அதிரா//..ஓஒ கெள அண்ணன் முற்றும் துறந்த முனிவராகிட்டார்ர். மீ ஞானியாகிட்டேன்ன்ன்:)

ஓஹோ.. முனிவர்கள், ஞானிகள், ரிஷிக்கள், சாது சன்னியாசிகள், சித்தர்கள் போன்றோர் உலவுமிடமா எங்கள் ப்ளாக்? சே, தெரியாமல்போய்விட்டதே! இந்த அனுஷ்காவும் தமன்னாவும் அப்பப்போ வந்து தலையைக் காட்டிக்காட்டிச் செல்வதால் வாசகர் மனதில் சரியான பிம்பம் விழாமல் போய்விட்டதோ ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67795030448881303152018-05-09T19:09:11.622+05:302018-05-09T19:09:11.622+05:30நான் ரொம்ப தாமதமாகத்தான் எபி-க்குள் இன்று நுழைய நே...நான் ரொம்ப தாமதமாகத்தான் எபி-க்குள் இன்று நுழைய நேர்ந்திருக்கிறது. அதற்குள் 93, 103 என 13-ஆவது ஓவரில் ஐபிஎல் ஸ்கோர் போல் பின்னூட்டம் சென்றுகொண்டிருப்பதைக் கண்டு ஒரு மிரட்சி. இன்னிக்கு என்ன விசேஷம்? ஹ்ம்.. நாமும் கும்மிக்குள் புகுந்து..

//..கவிதை என்று பார்த்தால், கண்ணதாசன்: Distinction. வாலி ... வைரமுத்து ...

திரைப்பாடல்களை த்தாண்டி கவிதை என்று பார்த்தால் கண்ணதாசனிடம், வாலியிடம் படிக்க கொஞ்சம் இருக்கிறது. ஆனால் வை.முத்து? சரி, இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு கேட்கறேன்..

ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42405655075324526122018-05-09T19:06:50.569+05:302018-05-09T19:06:50.569+05:30உதாரணம் : ஜே கே 18 .... சுட்டி : https://engalblog...உதாரணம் : ஜே கே 18 .... சுட்டி : https://engalblog.blogspot.com/2011/08/18.html?m=1 இதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47018998395019684792018-05-09T19:00:46.194+05:302018-05-09T19:00:46.194+05:30கே ஜி ஒய், கே ஜி ஒய் ராமன், கே ஜி யக்ஞராமன் எல்லாம...கே ஜி ஒய், கே ஜி ஒய் ராமன், கே ஜி யக்ஞராமன் எல்லாம் ஒருவரே். எங்கள் ப்ளாக் மூத்த ஆசிரியர். எங்கள் ப்ளாகில் சில வருடங்களுக்கு முன்பு, ஜெ கே எண்ணங்கள் என்ற தலைப்பில் அவர் பல பதிவுகள் எழுதியுள்ளார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18665471223435927242018-05-09T18:45:40.173+05:302018-05-09T18:45:40.173+05:30எங்கள் ப்ளாகில் ஜே.கிருஷ்ணமூர்த்தியா? ஒருமுறை உற்ற...எங்கள் ப்ளாகில் ஜே.கிருஷ்ணமூர்த்தியா? ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு (!) மிச்சமிருக்கும் காஃபியை மெல்ல உறிஞ்சினேன்.

யூஜி-யைப் படித்ததுண்டா?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9863805990281840152018-05-09T16:22:42.845+05:302018-05-09T16:22:42.845+05:30/அதிரா சகோதரி. இந்த கேள்வி பதில் பகுதி அனைவரும் ப.../அதிரா சகோதரி. இந்த கேள்வி பதில் பகுதி அனைவரும் பேசி கலாய்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு எனத் தோன்றுகிறது..

/சூப்பர் கிளவி கேட்டீங்க:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:)) இதுக்குத்தான் அம்மா ஜொல்லுறா.. வந்து கபேஜ் ஐயும் புரோக்கோலியையும் இண்டைக்கே கார்டினில நடு என:)) கர்:)) நான் ஓடப்போறேன்ன்:))..//

ஆகா... வெறும் கபேஜ்க்கே இத்தனை சக்திகள் இருக்குன்னு இன்னைக்குதான் தெரிஞ்சிகிட்டேன்.. அப்புறம் நீங்க மேலே சொன்ன உபாயங்களை எல்லாம் அதிகமா யூஸ் பண்ணனும் போலிருக்கே..பட் ஒன்னு மட்டும் ஈசியா பண்ணலாம்னு தோணுது.. அதான் ஸ்பீடா ஓடி தப்பிக்கிறது. ஐடியாக்கெல்லாம் ரொம்ப நன்றி சகோதரி

எல்லோரும் பதிலை விரும்பி படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் ஒரு டவுட். நானும் அப்படித்தான். எல்லோருமே அப்படித்தானாங்கற டவுட் தற்சமயம் தங்கள் பதிலில் தெளிவு பெற்றேன் நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32619069612810883782018-05-09T15:00:04.746+05:302018-05-09T15:00:04.746+05:30///Kamala Hariharan said...
கேட்க நினைத்த கேள்வியை...///Kamala Hariharan said...
கேட்க நினைத்த கேள்வியை விட்டு வேறு ஏதோ கேள்வி வந்து குதித்து விட்டது.

ஒரு பதிவுக்கு வந்து கருத்துகள் எழுதுபவர்கள் அவரின் அடுத்த பதிவுக்கு வந்து கருத்துகள் தரும் போது, சென்ற பதிவுக்கு வந்து போட்ட கருத்துகளுக்கு என்ன பதில் வந்துள்ளது என அறியும் ஆவலில் முந்தைய பதிவை பார்க்க வருவார்களா? இல்லை.. பதிலேதும் தராவிட்டாலும், பரவாயில்லை.. நம் கடமையை முடித்து செல்லலாம் என்ற மனநிலையில், பதிலலித்தோ, இல்லை.. வெறுமனே படித்து விட்டோ அகன்று விடுவார்களா? ///

சூப்பர் கிளவி கேட்டீங்க:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:)) இதுக்குத்தான் அம்மா ஜொல்லுறா.. வந்து கபேஜ் ஐயும் புரோக்கோலியையும் இண்டைக்கே கார்டினில நடு என:)) கர்:)) நான் ஓடப்போறேன்ன்:))..

இதுக்கு கெள அண்ணன் பதில் சொல்லுவார் பட் என்னுடைய பதில்...

நிட்சயம் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் பதிலை.. அத்தோடு பழய போஸ்ட் எனில் திரும்ப பதில் வராது ஆனாலும் தமக்கு பதில் வந்திருக்கோ என தேடிப்படிப்போம் படிப்பினம் எல்லோரும்.

எனக்கு பதில் கிடைக்காது எனத் தெரிஞ்சால் அதிகம் எழுத மாட்டேன்ன்.. பதில் கிடைக்கும் எனும் இடங்களில் மட்டுமே என் கும்மி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38205994960611308692018-05-09T14:56:06.821+05:302018-05-09T14:56:06.821+05:30கமலா சிஸ்டர்.. கூட்டத்தில குதிக்க விரும்பினால் சில...கமலா சிஸ்டர்.. கூட்டத்தில குதிக்க விரும்பினால் சில சிலதை தியாகம் செய்யோணும்:) அதுக்கு நீங்க ரெடியாஆஆஆஆஆஆ?:).. அதாவது வந்து மானம் வெய்க்கம் சூடு சுரணை கடமை நேர்மை எருமை:)) இவற்றை எல்லாம் தேம்ஸ்ல வீசிட்டாலே நீங்க களம் இறங்க ரெடியாகிட்டீங்க என அர்த்தம்:)).. எப்பூடி அடிச்சாலும் தாங்கும் சக்தியை வல்லாரை ஊஸ் குடிச்சு வளர்த்துக் கொள்ளுங்கோ:))..

பல சமயம் ஸ்பீட்டா ஓடியும் தப்ப வேண்டிவரும்.. அதிராவைப் போல:)).. எங்கே ரெடியாஅ?.. வன்.. ரூஊஊஉ த்திறீஈஈஈஈஈஈஈ ஜம்ப்ப்ப்ப்ப்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27331889712554471932018-05-09T14:53:29.602+05:302018-05-09T14:53:29.602+05:30///அதிரா மற்றொரு ரகசியம்....ஸ்ரீராமுக்கு முன்பக்கம...///அதிரா மற்றொரு ரகசியம்....ஸ்ரீராமுக்கு முன்பக்கம் பால்ட் ஹெட் அதான் கீதாவுக்கு அடையாளம் தெரியலை ஹிஹிஹி...இன்னும் சொல்லறேன் வரேன்

கீதா///

ஆவ்வ்வ்வ் மிரட்டிய பின்புதானே கீதாவிடம் இருந்து பல உண்மைகள் வெளிவருதூஊஊஊஊஊஊ:)).. கமோன் கீதா..கமோன்ன்.. அப்புறம்ம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4992409574751565972018-05-09T14:52:09.812+05:302018-05-09T14:52:09.812+05:30ஸ்ரீராம். said...//சுற்றி வந்து முக நூல் சென்று, அ...ஸ்ரீராம். said...//சுற்றி வந்து முக நூல் சென்று, அந்த வழி வந்து சுவரேறிக் குதித்திருக்கிறேன்.//

ஆங்ங்ங் அப்போ கெள அண்ணன் ஜொன்னது கரீட்டூஊஊஊஊஉ 6 வித்தியாசத்தில இதுவும் ஒன்று வால் இருக்கூஊஊஊஊஊ:))

///கண்ணாடி பார்த்து..தலை சீவும் அளவுக்கு முடி உண்டாக்கும்...ஹா ஹா ஹா ஹா....

நான் மேலேயும் சொல்லிருக்கேனே பார்க்கலையா அதிரா...

கீதா//

நோஓஓஓஓஓ கீதா நீங்க சென்னையில் இருப்பதால ஓவரா சப்போர்ட் பண்றீங்க நான் கெள அண்ணனைத்தான் நம்புவேன்..
இப்போ மூஊஊஊணூஊஊஊஊஉ வித்தியாசம் கண்டு பிடிச்சிட்டேன்ன்..
1. தலைமுடி
2. குட்டித்தாடி
2. நீட்டு வால்:) ஹையோ ஸ்ரீராமின் பொஸ் இதைப் படிச்சவோ அவ்ளோதேன் மீயத் தேம்ஸ்ல தள்ளிடப்போறாவேஏஏஏஎ.. பீஸ்ஸ்ஸ் கீதா சேஃப் மீஈஈஈஈஈ:)).

மற்ற மூணு:) வித்தியாசத்தையும் கீசாக்காட்டயும் கேய்க்க முடியாது அவோக்கு மறதி அதிகம்:))) கர்ர்:)).. என் செக்கைக் கூடக் காணமே:) அவ கோயில் கட்டுறா.. கட்டி முடியத்தான் வருவாவாம் கர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52999100415720962122018-05-09T14:49:21.043+05:302018-05-09T14:49:21.043+05:30கீதாக்காவுக்கு என்பது கீதாவுக்கு என்று வந்துவிட்டத...கீதாக்காவுக்கு என்பது கீதாவுக்கு என்று வந்துவிட்டது ஸாரி.....

கீதThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20967563664952596732018-05-09T14:47:35.989+05:302018-05-09T14:47:35.989+05:30 நடிகர் ஸ்ரீராமும் மதுரைதானாம்!!!!! மதுரை ஸ்ரீராம்... நடிகர் ஸ்ரீராமும் மதுரைதானாம்!!!!! மதுரை ஸ்ரீராம்!!!! ஹா ஹா ஹா

அதிரா மற்றொரு ரகசியம்....ஸ்ரீராமுக்கு முன்பக்கம் பால்ட் ஹெட் அதான் கீதாவுக்கு அடையாளம் தெரியலை ஹிஹிஹி...இன்னும் சொல்லறேன் வரேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24153847273248067502018-05-09T14:40:11.986+05:302018-05-09T14:40:11.986+05:30என் முதல் கேள்விக்கு பதில் இப்பவே வந்து விட்டதே.. ...என் முதல் கேள்விக்கு பதில் இப்பவே வந்து விட்டதே.. நன்றி.. நன்றி
சகோதரர் ஸ்ரீ ராம் அவர்களும், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும், தைரியமளித்து கேள்வி (கு)களத்தில் குதிக்க கற்றுத் தந்தமைக்கு நன்றிகள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79232673828635898422018-05-09T14:33:29.845+05:302018-05-09T14:33:29.845+05:30கேட்க நினைத்த கேள்வியை விட்டு வேறு ஏதோ கேள்வி வந்த...கேட்க நினைத்த கேள்வியை விட்டு வேறு ஏதோ கேள்வி வந்து குதித்து விட்டது.

ஒரு பதிவுக்கு வந்து கருத்துகள் எழுதுபவர்கள் அவரின் அடுத்த பதிவுக்கு வந்து கருத்துகள் தரும் போது, சென்ற பதிவுக்கு வந்து போட்ட கருத்துகளுக்கு என்ன பதில் வந்துள்ளது என அறியும் ஆவலில் முந்தைய பதிவை பார்க்க வருவார்களா? இல்லை.. பதிலேதும் தராவிட்டாலும், பரவாயில்லை.. நம் கடமையை முடித்து செல்லலாம் என்ற மனநிலையில், பதிலலித்தோ, இல்லை.. வெறுமனே படித்து விட்டோ அகன்று விடுவார்களா?
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11033331731201141552018-05-09T14:16:30.214+05:302018-05-09T14:16:30.214+05:30அதிரா உங்களுக்கு ஒரு செய்தி. நேற்று வெங்கட்ஜி பதிவ...அதிரா உங்களுக்கு ஒரு செய்தி. நேற்று வெங்கட்ஜி பதிவில் சொல்லியிருந்தது...நம்மட ஸ்ரீராம் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று அதுவும் ஹீரோவாக.....ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழைய படத்தில்....(அந்த நடிகர் பெயரும் ஸ்ரீராம்) ...1955 ல் வெளி வந்த படமாம்..பெயர் முல்லைவனம்..(அப்போ ஸ்ரீராம் பிறந்திருந்தாரா என்றெல்லாம் கேள்வி எல்லாம் கேய்க்கக் கூடாது சொல்ல்ப்புட்டேன்!!ஹிஹிஹி)

"ஸ்ரீராம் ஒரு படத்தில் நடித்திருக்கிறாரோ என்று செய்தி வெளி வந்து பின்னர் பார்த்தால் அது நம்ம ஸ்ரீராம் இல்லை…நம்ம ஸ்ரீராம் ரொம்பவே யங்கோ யங்கு! என்று வெங்கட்ஜி செய்தி வெளியிட்டிருக்கிறார்……ஹா ஹா ஹா…

படப் பாடல் எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே. அதுக்கு வெங்கட்ஜி ரதி அக்னி ஹோத்ரி படத்தைப் போட்டிருந்தார். நம்ம ஸ்ரீராம் விடுவாரோ அதுவும் யங்கோ யங்கு!!! பொயிங்கிட்டார்!

ஸ்ரீராம் வயதைப் பற்றிக் கூடக் கவலை கொள்ளவில்லை அனுஷ்கா படம் ஒன்னு போட்டிருக்கலாம் என்று ...கேட்டிட வெங்கஜி உடனே ஒரு அனுஷ் படத்தையும் ஆட் பண்ணிட்டார்...ஸ்ரீராமுக்கு ஒரே ஹேப்பியோ ஹேப்பி இன்று துரை அண்ணன் போல!!! ஹா ஹா ஹா ஹா

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79641042919576919172018-05-09T14:14:01.121+05:302018-05-09T14:14:01.121+05:30//அதானா இன்னிக்கு எனக்குப் பிரச்னையே வரலை! என்னடாப...//அதானா இன்னிக்கு எனக்குப் பிரச்னையே வரலை! என்னடாப்பானு பார்த்தேன்! //

.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஸ்பெல்லிங்க்ல பிரச்னை வரும்.. அவ்ளோதானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14471827920748137612018-05-09T14:12:06.312+05:302018-05-09T14:12:06.312+05:30//கீசாக்கா வயசானால் இதெல்லாம் சகஜம்தானே:))//
ஆமாம...//கீசாக்கா வயசானால் இதெல்லாம் சகஜம்தானே:))//

ஆமாமாமாமாமாமாமாமாமாமாமாமாம்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71710648209921231212018-05-09T14:10:45.120+05:302018-05-09T14:10:45.120+05:30// மாமாவே சொல்லிட்டால் அதுக்கு மேலயும் கிச்சினைத்த...// மாமாவே சொல்லிட்டால் அதுக்கு மேலயும் கிச்சினைத்திறந்து சமைப்பினமோ?:) எதுக்கும் சரவணபவானில ஓசை:).. வாங்கிங்கொண்டு போங்கோ ஸ்ரீராம் நைட்டுக்கு:)). //

நாந்தான் ஹனுமார் மாதிரி ஆச்சே... சுவிஸ் பறந்து வந்து நிஷாந்தி கிச்சனிலேருந்து பார்சல் வாங்கிக்கொண்டு சஞ்சீவி மலை தூக்கறா மாதிரி தூக்கிக்கொண்டு இந்தியா, சென்னை வந்து பாஸுக்கும் கொடுத்து நானும் சாப்பிடுவேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24755509020952036402018-05-09T14:08:02.834+05:302018-05-09T14:08:02.834+05:30//கண்ணதாசன் - விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர்...//கண்ணதாசன் - விளம்பரமில்லாத ஆனால் சரக்கு மிக்கவர்.//

வாலியும் அதே அளவு சரக்கடிப்பவர்தானே? சே.. சரக்கு மிக்கவர்தானே?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com