tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6541110686627341807..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55917871887705612372018-12-11T11:36:54.739+05:302018-12-11T11:36:54.739+05:30வாங்க வாங்க காமாட்சி அம்மா.... நான் கருத்துக்கள் 1...வாங்க வாங்க காமாட்சி அம்மா.... நான் கருத்துக்கள் 133 என தவறா ஞாபகம் வச்சிருந்ததால உங்க கருத்தை இன்னைக்குத்தான் பார்த்தேன்....மிக்க நன்றி உங்க வருகைக்கு...

எல்லாம் நலமுடன் நடக்கும்... இப்போ மும்பையிலா?
நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83311243369294955232018-12-06T11:42:44.474+05:302018-12-06T11:42:44.474+05:30மிக்க அழகாக இருக்கிறது. ஸுலபமகவும் இருக்கு . சைனா...மிக்க அழகாக இருக்கிறது. ஸுலபமகவும் இருக்கு . சைனாகிராஸை உபயோகப்படுத்தி இதுவரை நாட்டுப்பெண்கள்கூட எதுவும் செய்ததாக ஞாாபகமில்லை. செய்ததில்லை. அதனால் இந்தவிஷயம் தெரியாது. ஆத்திலே பெரியவருக்கு ரொம்ப முடியாதிருந்து, இப்போது தேவலை. நான் கருத்து எழுதிண்டு உட்கார ஸவுகரியமில்லை. காரணம் இதுதான். உங்கள் பெண்ணிற்கு என் பாராட்டுகள். புதியதாகவும்,ஸுலபமாகவும்,ருசியாகவும் அகர்அகர் புட்டிங். நன்றி உங்களுக்கும். அன்புடன்

காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72972931971104450092018-12-04T20:36:53.823+05:302018-12-04T20:36:53.823+05:30மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....மிக்க நன்றி கோமதி அரசு மேடம்....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69510223427197857442018-12-04T20:06:25.312+05:302018-12-04T20:06:25.312+05:30இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்.
வாழ...இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்.
வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61446026179459156252018-12-03T20:49:35.288+05:302018-12-03T20:49:35.288+05:30haahaa :) இப்போ தான் கவனிச்சேன் ..அவர் சரியா சொல...haahaa :) இப்போ தான் கவனிச்சேன் ..அவர் சரியா சொல்லியிருக்கார் பாருங்க தேதி :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63262634940383896862018-12-03T20:47:44.081+05:302018-12-03T20:47:44.081+05:30அஞ்டுவுக்கு வருடத்தில ரெண்டு பி நாள் வருதாக்கும் ஹ...அஞ்டுவுக்கு வருடத்தில ரெண்டு பி நாள் வருதாக்கும் ஹா ஹா எதுக்கும் விடியட்டும் பார்ப்போம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50365938851889553722018-12-03T20:14:18.245+05:302018-12-03T20:14:18.245+05:30'அங்க' இப்படி சொல்லியிருக்கிறார் ஒருவர். அ...'அங்க' இப்படி சொல்லியிருக்கிறார் ஒருவர். அதற்கு மறுமொழி எதுவும் கொடுக்கலையே நீங்க. (70ம் பிறந்த நாள் கண்டவர் சொன்னது). ஒருவேளை பிறந்த நாள் கொண்டாட்ட மயக்கத்தில் எழுதிவிட்டாரா? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53111894663721977622018-12-03T20:00:17.448+05:302018-12-03T20:00:17.448+05:30நெல்லைத் தமிழன் அஞ்சுவுக்குப் போன மாதமே முடிஞ்சுது...நெல்லைத் தமிழன் அஞ்சுவுக்குப் போன மாதமே முடிஞ்சுதுமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59038965631584101212018-12-03T19:54:21.898+05:302018-12-03T19:54:21.898+05:30நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.
இரண்டு வகையாக யோச...நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.

இரண்டு வகையாக யோசிக்கலாம்.

ஒண்ணு, இருக்கும் ஒரு திறமையை கடுமையான உழைப்பின்மூலம் வளர்த்துக்கொண்டு, பெரிய ஆளாக ஆக முனைவது. திறமை இருந்தாலும் முயற்சி செய்தாலும் துறையில் முன்னணிக்கு வருவது பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.

இரண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஈடுபாடு காண்பித்து வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுவது. இதில் பெரிய ஆளாக வர வாய்ப்புகள் குறைவு.

என் பெண் இரண்டாவதைத்தான் விரும்புகிறாள். வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி
நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79678906647585159502018-12-03T19:44:13.942+05:302018-12-03T19:44:13.942+05:30இல்ல இல்ல நான் நேத்து பிறக்கலை :)
ஆனா அட்வான்ஸ் வா...இல்ல இல்ல நான் நேத்து பிறக்கலை :)
ஆனா அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றீஸ் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45941797605582261072018-12-03T19:23:33.272+05:302018-12-03T19:23:33.272+05:30ஏஞ்சலின்... உங்களுக்கும் நேற்றைக்கு பிறந்த நாளா? த...ஏஞ்சலின்... உங்களுக்கும் நேற்றைக்கு பிறந்த நாளா? தாமதமான வாழ்த்துகள்.

இன்று போல எப்போதும் மன மகிழ்ச்சியோட வாழ்க்கை அமையப் ப்ரார்த்திக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65025722745741007672018-12-03T18:51:25.812+05:302018-12-03T18:51:25.812+05:30இனிமே சொல் இல்லை ஒன்லி செயல் :)இனிமே சொல் இல்லை ஒன்லி செயல் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53749679098990385472018-12-03T18:29:07.112+05:302018-12-03T18:29:07.112+05:30ஹாஹ்ஹா நெல்லைத்தமிழன் கம்ப பாரதி :) இப்போ நாண் என்...ஹாஹ்ஹா நெல்லைத்தமிழன் கம்ப பாரதி :) இப்போ நாண் என்றதும் குருஷேத்ர போர் சீனுக்கு ஜம்ப் ஆகிட்டாங்க :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68807362037415781742018-12-03T18:20:31.494+05:302018-12-03T18:20:31.494+05:30அது நெல்லைத்தமிழன் கிட்டத்தட்ட இது ஒரு ஒபரேசனும் ச...அது நெல்லைத்தமிழன் கிட்டத்தட்ட இது ஒரு ஒபரேசனும் சக்ஸசும் மாதிரி, நம்மை மயக்கிப் போட்டுக் கொமெண்ட் போடப் பண்ணி தன் ரெசிப்பி யூப்பர் எனச் சொல்ல வைக்கப்போறா.. இந்த வலையில மீன்கள் மாட்டலாம் மீ மாட்ட மாட்டேன்ன் மீ தண்ணி மாதிரி:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71829835175809868902018-12-03T18:17:41.622+05:302018-12-03T18:17:41.622+05:30/////Angel3 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09
இ.../////Angel3 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.////

ஆஆஆஆ இது ஏதோ படுபயங்கர ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டுப் பாஞ்சு டிலீட் பண்ணிட்டா கர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47455831495740123922018-12-03T18:16:00.425+05:302018-12-03T18:16:00.425+05:30நெ தமிழன் எனக்குத் த்ர்ரியாத மகாபாரதமோ?:) எனக்குத்...நெ தமிழன் எனக்குத் த்ர்ரியாத மகாபாரதமோ?:) எனக்குத் தெரியாத கம்பராமாயணமோ?:)... நான் அஞ்சு கண்டு பிடிக்கிறாவோ பார்ப்போம் என செக்கு பண்ணினேன்... பிரேக்கில அவசர கொமெண்ட்ஸ் போடுறேன் அதனால என் செக்கை ஒழுங்கா தேம்ஸ்ல தள்ள முடியுதில்ல இப்போ , ஆனாலும் இண்டைக்கு நைட் தள்ளுவேன்ன்ன்ன்ன் வெயிட் அண்ட் சீஈஈஈ:).. ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79827164649479674982018-12-03T18:11:57.976+05:302018-12-03T18:11:57.976+05:30சில படங்கள் கமெண்ட் போட்டா அது சேவ் பண்ண வைக்குது ...சில படங்கள் கமெண்ட் போட்டா அது சேவ் பண்ண வைக்குது கர்ர்ர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68765204331212349232018-12-03T18:10:49.620+05:302018-12-03T18:10:49.620+05:30அதிரா... உங்க பிஸி நேரத்துல வந்து பின்னூட்டங்கள் ப...அதிரா... உங்க பிஸி நேரத்துல வந்து பின்னூட்டங்கள் போட்டதற்கு மிக்க நன்றி.

ஆனாலும் இதைச் சொல்லாமலிருக்க மனதில்லை. தப்பா எடுத்துக்காதீங்க.

நான் எழுதியிருக்கிறது இராமாயணம் (கம்ப இராமாயணம்). நீங்க சொல்லியிருக்கிறது மகாபாரதம் (குருஷேத்திரத்தில் நடந்த போரின்போது). இன்னும் அந்தக் குழப்பம் உங்களுக்குத் தீரலையா? இல்லை தூக்கக் கலக்கத்தில் அம்மாவின் மடிமீது இருக்கும்போது அம்மா சொன்ன கதைகள் அரையும் குறையுமாக உங்கள் காதில் விழுந்ததனால் வந்த குழப்பமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61632089971958467902018-12-03T18:09:18.645+05:302018-12-03T18:09:18.645+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31629595887377090762018-12-03T18:06:18.934+05:302018-12-03T18:06:18.934+05:30//2019 நீங்க மயக்கம் போட்டு விழற அளவுக்கு ரெசிப்பி...//2019 நீங்க மயக்கம் போட்டு விழற அளவுக்கு ரெசிப்பிசும் //

அதிரா.... எனக்கு தமிழ் சரியா படிக்க வருதான்னு இப்போ சந்தேகம் வந்துடுத்து. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்..

மயக்கம் போடற அளவு ரெசிப்பின்ன அது, அனெஸ்தீஷியாவுக்கு உபயோகப்படுகிற மருந்துகள்தான். அதைத்தான் தேவதைக் கிச்சன்ல வெளியிடப்போறாங்களா? சொன்னீங்கன்னா, எனக்குத் தெரிந்த பார்மஸிஸ்டுகளுக்குச் சொல்லுவேன். அவங்க வீட்டிலேயே செஞ்சு கடைகள்ல விற்க ஆரம்பிக்கலாம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82425767776837548032018-12-03T18:05:08.363+05:302018-12-03T18:05:08.363+05:30நெ தமிழன் நீங்க புடிங் என்றே சொல்லியிருந்தால் நான்...நெ தமிழன் நீங்க புடிங் என்றே சொல்லியிருந்தால் நான் ஏன் ரென் சனாகப் போறேன்ன்ன்ன் இது புட்டு எனப் போட்டு டமில் தேடியதால் பொயிங்கிட்டேனாக்கும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21005373304064887112018-12-03T18:04:25.818+05:302018-12-03T18:04:25.818+05:30sabja seedssabja seeds Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28236390070318824982018-12-03T18:03:25.908+05:302018-12-03T18:03:25.908+05:30//It was formulated by Naqi in 1906 in Ghaziabad, ...//It was formulated by Naqi in 1906 in Ghaziabad, British India, and launched from Old Delhi, India. Currently, Rooh Afza is manufactured by the companies founded by him and his sons,//

அந்த சிரப்போட ஆதி மூலம் இந்தியா தான் அதனால் வாங்கி யூஸ் பண்ணுங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50001598020922956392018-12-03T18:01:13.454+05:302018-12-03T18:01:13.454+05:30அஞ்சூஊஊ நெல்லைத்தமிழன் இப்போ பாரதப் போரில தேருக்கு...அஞ்சூஊஊ நெல்லைத்தமிழன் இப்போ பாரதப் போரில தேருக்குப் பக்கத்தில நிண்டோ பேசுறார்ர்ர்ர்:)

https://goo.gl/images/k5dusi
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62457435563021483262018-12-03T18:00:30.146+05:302018-12-03T18:00:30.146+05:30நல்ல தெக்கினிக்குதான் அதிரா. ஆனா அவங்க எங்க ஊர்க் ...நல்ல தெக்கினிக்குதான் அதிரா. ஆனா அவங்க எங்க ஊர்க் காரங்களாச்சே அதிரா. திரும்ப அவங்க வீட்டுக்குப் போகவேண்டாமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com