tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6571223389641866240..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 156 :: வா பூ !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13166783976036531832012-08-12T12:56:59.583+05:302012-08-12T12:56:59.583+05:30இப்பதான் இந்தபக்கம் வந்தேன் நல்லாதான் இருக்கு வாழ...இப்பதான் இந்தபக்கம் வந்தேன் நல்லாதான் இருக்கு வாழ்த்துகள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15142246715875151752012-07-15T12:06:13.408+05:302012-07-15T12:06:13.408+05:30அடடா!!.. இப்பத்தான் பார்த்தேன். எங்கள் ப்ளாகுக்கு ...அடடா!!.. இப்பத்தான் பார்த்தேன். எங்கள் ப்ளாகுக்கு பூச்சிகள்.. ஒரு பார்சேல்ல்ல்ல்ல் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16077045980887191272012-07-02T18:45:48.648+05:302012-07-02T18:45:48.648+05:30இந்த மாதிரி தலைப்பெல்லாம் வச்சு.. என்னவோனு அவசரமா ...இந்த மாதிரி தலைப்பெல்லாம் வச்சு.. என்னவோனு அவசரமா படிக்க வந்தா.. ஹ்ம்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10999980536020722032012-07-02T12:21:18.206+05:302012-07-02T12:21:18.206+05:30கீதா சாம்பசிவம் அவர்கள் அனுப்பிய வா பூ களைக் காண, ...கீதா சாம்பசிவம் அவர்கள் அனுப்பிய வா பூ களைக் காண, "இங்கே" கிளிக்கவும்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68596390117999672692012-07-02T06:27:30.960+05:302012-07-02T06:27:30.960+05:30அழகான பட்டாம்பூச்சி... நன்றி !அழகான பட்டாம்பூச்சி... நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37886482268147551282012-07-01T23:13:14.128+05:302012-07-01T23:13:14.128+05:30வணக்கம் வந்திட்டேன்.எங்கள் புளொக் சுகம்தானே.பட்டாம...வணக்கம் வந்திட்டேன்.எங்கள் புளொக் சுகம்தானே.பட்டாம்பூச்சி....தேடி...நான் போட்டோ எடுத்துக்கொண்டு வாறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31213419681132445102012-07-01T12:31:20.387+05:302012-07-01T12:31:20.387+05:30நான் வரலை உங்க பொட்டி ஆட்டத்துக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்...நான் வரலை உங்க பொட்டி ஆட்டத்துக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45881800119786365622012-07-01T11:48:26.958+05:302012-07-01T11:48:26.958+05:30//தொலைக்காட்சியில் தான் பார்த்துப் படம் எடுக்க முட...//தொலைக்காட்சியில் தான் பார்த்துப் படம் எடுக்க முடியும். பரவாயில்லையா? :)))))//

ஊஹூம்! அதெல்லாம் நாங்க ஒப்புக்க மாட்டோம்!
நேரிலே பார்த்து படம் நீங்களே எடுத்திருந்தாதான்
ஆட்டத்திலே சேர்த்துப்போம்! :))எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10078206133197798592012-07-01T11:24:41.097+05:302012-07-01T11:24:41.097+05:30எல்லாமே நீங்க பேசும் பொற்சித்திரமே யில் பார்த்தது ...எல்லாமே நீங்க பேசும் பொற்சித்திரமே யில் பார்த்தது தான் ரா.ல. :)))) எங்கள் ப்ளாகையும் ஒரு வழி பண்ணிடலாமில்ல! அதுக்குத்தான். :))))

எங்கள் ப்ளாக், ம.மோ.சிங்கை நேரிலே பார்த்துப் படம் எடுக்கலை. தொலைக்காட்சியில் தான் பார்த்துப் படம் எடுக்க முடியும். பரவாயில்லையா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43857887246972704862012-07-01T09:51:48.276+05:302012-07-01T09:51:48.276+05:30நன்றி எங்கள் ப்ளாக்.
கீதா மேடம், நீங்கள் ரசித்ததை...நன்றி எங்கள் ப்ளாக்.

கீதா மேடம், நீங்கள் ரசித்ததை நாங்கள் ரசிக்கத் தாருங்கள். காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24295854444013205132012-07-01T08:55:10.401+05:302012-07-01T08:55:10.401+05:30ராமலக்ஷ்மி அவர்கள் அனுப்பிய படங்களைக் காண, வாசகர்க...ராமலக்ஷ்மி அவர்கள் அனுப்பிய படங்களைக் காண, வாசகர்கள் இங்கே செல்லவும்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54252862735552320182012-07-01T08:10:04.275+05:302012-07-01T08:10:04.275+05:30ஆமாம், வாயில்லா பூச்சிகள்(படங்கள்)தான் இந்த மாதம் ...ஆமாம், வாயில்லா பூச்சிகள்(படங்கள்)தான் இந்த மாதம் அனுப்பலாம். அது ம.மோ.சிங் உட்பட எந்த வாயில்லா பூச்சி படமாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எடுத்த படமாக இருக்கவேண்டும்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7967704573520342032012-07-01T07:18:31.581+05:302012-07-01T07:18:31.581+05:30அது சரி, வா.பூ. தான் அனுப்பணுமா?அது சரி, வா.பூ. தான் அனுப்பணுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79865224141568366522012-07-01T07:17:53.821+05:302012-07-01T07:17:53.821+05:30ரா.ல. அளவுக்கெல்லாம் இல்லாட்டியும், அவங்களோட போட்ட...ரா.ல. அளவுக்கெல்லாம் இல்லாட்டியும், அவங்களோட போட்டி போட முடியாட்டியும் ஏதோ நான் அனுப்பி வைக்கிறதையும் பார்த்து வைங்க. பொற்கிழி எல்லாம் வேண்டாம். செக் அல்லது ட்ராப்டா அனுப்பிடுங்க. விலாசம் தான் தெரியுமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50504175585656004272012-07-01T07:16:21.142+05:302012-07-01T07:16:21.142+05:30சமயத்திலே லைன் கட்டாகுமா? :P:P:Pசமயத்திலே லைன் கட்டாகுமா? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20391653861223728822012-07-01T05:52:44.937+05:302012-07-01T05:52:44.937+05:30உங்கள் தளத்தில் வெளியாவதே பரிசுதான். இதோ அனுப்பி வ...உங்கள் தளத்தில் வெளியாவதே பரிசுதான். இதோ அனுப்பி வைக்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com