tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6575975988920953880..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: இன்றைய செய்திகள் 2010 ஜனவரி 7கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24349747497853282402010-01-07T19:13:36.072+05:302010-01-07T19:13:36.072+05:30ம்ம் நெக்ஸ்ட்டு ???ம்ம் நெக்ஸ்ட்டு ???கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34674798952291951552010-01-07T18:32:43.371+05:302010-01-07T18:32:43.371+05:30a fan asked george burns: "mr.burns, you ough...a fan asked george burns: "mr.burns, you oughta stop smoking. it will slowly kill you, ya know?"

burns said: "i should know. i am 87 and i've been smoking since 13"அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34120729049584866262010-01-07T15:13:23.184+05:302010-01-07T15:13:23.184+05:30நல்லது...நல்லது...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16677727512305453972010-01-07T13:02:10.407+05:302010-01-07T13:02:10.407+05:30// திருப்பதி கோவில் நகைகள் : நீதிபதி தகவல் ( விலைம...// திருப்பதி கோவில் நகைகள் : நீதிபதி தகவல் ( விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கின்றன.)//
உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் அடிக்கடி திருப்பதி வந்து போவதால் - இந்த செக்கிங் அவ்வப்போது செய்து வைப்பது நல்லது!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14989201640362331332010-01-07T12:38:24.170+05:302010-01-07T12:38:24.170+05:30// சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். ...// சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை ...//
எங்க ஊரு ஊதல் உலகநாதன் சொல்வது என்ன என்றால் - இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மோக் டிடக்டர்களில் அதி நவீனமானது - என் மனைவி மோப்ப மோகனா. இவர் நான் ஸ்மோக் செய்ததை புகை இல்லாதபோது கூட டிடக்ட் செய்து - அந்த சென்சார் ரயிலை நிறுத்தியது போல் - என் சாப்பாட்டையே நிறுத்தி வைத்துவிடுவார்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85451996623333539862010-01-07T12:32:03.105+05:302010-01-07T12:32:03.105+05:30( இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சா...( இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.)
ஜெயித்து வரும் கட்சி, தங்களை ஆதரிக்காத தமிழர்களை, தேர்தலுக்கு பிறகு பழிவாங்காம்ம இருக்கணுமே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86118226623316878242010-01-07T12:31:07.349+05:302010-01-07T12:31:07.349+05:30அழகிரி முயற்சியால் தொழிற்சாலைகள் ( மதுரை மற்றும் ச...அழகிரி முயற்சியால் தொழிற்சாலைகள் ( மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது)
அறிவிப்போடு எல்லாமே நின்று போகும். ஐடி பூங்காக்கள் என்னாச்சு. நாங்குனேரியில் தொடங்கப்படுவதாக தொழிற் பேட்டை. யாரை ஏமாத்த இந்த அறிவிப்புகள்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59246465957188460422010-01-07T11:50:11.307+05:302010-01-07T11:50:11.307+05:30// "சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்&q...// "சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்"

When will this happen in India..?//
maddy sir, நம்ம ரயில் எல்லாம் சிகரெட் புகை இல்லாமலேயே நடுவழியில் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவது உண்டே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67779082311848246192010-01-07T10:30:17.677+05:302010-01-07T10:30:17.677+05:30"சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்"..."சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்"

When will this happen in India..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15975012059630559872010-01-07T09:29:40.486+05:302010-01-07T09:29:40.486+05:30// லஞ்சம் : பெண் தாசில்தாருக்கு காப்பு.//
அது தங்...// லஞ்சம் : பெண் தாசில்தாருக்கு காப்பு.//
அது தங்கக் காப்பாக இருந்தால் சந்தோசப் பட்டிருப்பாரோ?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84663714128565843952010-01-07T09:24:29.335+05:302010-01-07T09:24:29.335+05:30தொகுத்து வழங்கியமைக்கு நன்றி!தொகுத்து வழங்கியமைக்கு நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89566368911538575982010-01-07T09:22:48.597+05:302010-01-07T09:22:48.597+05:30// ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்கள், தங்கள் ...// ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்கள், தங்கள் தோட்டத்தில் பணியாற்றியவர்கள் பெயரில் ஏராளமான சொத்துக்கள்.//
அந்தக் கால டி எம் எஸ் - தனிப்பாடல் - "கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் ...." அது போல, "பணியாளர் ஆனாலும் ராஜு தோட்டத்தில் பணியாற்றுவேன்!"கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63332985516673070112010-01-07T09:12:27.501+05:302010-01-07T09:12:27.501+05:30// சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்.//
ரயில...// சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற ரயில்.//
ரயில் உடனே நின்றது. சிகரெட் புகைத்தால் - இதயமும், மூச்சும் சீக்கிரம் நின்றுவிடும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com