tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6768944812570849304..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41059202263026842882018-01-25T21:18:32.674+05:302018-01-25T21:18:32.674+05:30சரியாத்தான் சொன்னீங்க சரியாத்தான் சொன்னீங்க K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57065409022760668102018-01-25T21:06:18.522+05:302018-01-25T21:06:18.522+05:30அடடா டேக் கேர் ஸ்ரீராம்.அடடா டேக் கேர் ஸ்ரீராம். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84810805171040086502018-01-25T20:50:00.178+05:302018-01-25T20:50:00.178+05:30வாங்க ஏகாந்தன் ஸார்.. கிரிக்கெட்... பார்க்கவும்...வாங்க ஏகாந்தன் ஸார்.. கிரிக்கெட்... பார்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவஸ்தை. இப்ப கூடப் பாருங்க.. பார்திவ் ஒரு Four அடிச்சவன், உணர்ச்சி வசப்பட்டு அடுத்த பந்தையும் அப்படி அடித்திருக்க வேண்டாம்! எட்டரைக்கு இன்றைய ஆட்டம் முடிந்துவிடும் என்று பார்த்தால் ஒன்பது மணிவரை ஆட்டம் இருக்காம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-244963902128887132018-01-25T20:49:23.956+05:302018-01-25T20:49:23.956+05:30வாங்க ஜீவி ஸார்..
முதல் கதை பற்றி படம் வெளியிடு...வாங்க ஜீவி ஸார்..

முதல் கதை பற்றி படம் வெளியிடும்போது நானும் நினைத்துக் கொண்டேன்! நீங்களும் சொல்கிறீர்களா என்று காத்திருந்தேன்!

//நடிகைகளில் லக்ஷ்மிக்குப் பிறகு...//

நல்லவேளை, டி ஆர் ராஜகுமாரிக்குப் பிறகு என்று சொல்லவில்லை!

வாங்க கில்லர்ஜி.. அப்பப்போ தவணை முறையில் வந்து அனுஷை திட்டி விட்டுப் போகிறீர்களே...!

//விளம்பரங்களை பக்கம் பக்கமாக போட்டு நிரப்பி 'அதிக பக்கங்கள்; அதே விலை' என்று விசேஷ நாட்களில் இவர்கள் செய்யும் தகிடுதத்தம் இருக்கிறதே....//

இது இன்றும் இருக்கிறது ஜீவி ஸார்... குறிப்பாக விகடன். நாம் கேட்டோமா? அவர்களாக செய்யும் தகிடுதத்தம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8223757168347428282018-01-25T20:49:03.548+05:302018-01-25T20:49:03.548+05:30ஆமாம் ஏஞ்சல்... பாவனா ரசிகர் யார்? ஸ்ரீராம் செம ...ஆமாம் ஏஞ்சல்... பாவனா ரசிகர் யார்? ஸ்ரீராம் செம ஜாலி மூடெல்லாம் இல்லை. உண்மையில் தாங்க முடியாத சளி, இருமலினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். பேசவே முடியாமல் இருமல் வரும். இருமினால் இழுத்துப் பிடித்துக் கொண்டு விடும். அவஸ்தை!

கிசுகிசு அப்போதான் ரொம்ப ஃபேமஸ்! என் அப்பா நிறைய பழைய புக் பைண்டிங் கலெக்ஷன் சேர்த்து வைச்சுட்டுப் போயிருக்கார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65864377958403374772018-01-25T20:48:41.823+05:302018-01-25T20:48:41.823+05:30வாங்க ஏஞ்சல்... மல்ட்டி பற்றி எங்கள் பிளாக்கில் ...வாங்க ஏஞ்சல்... மல்ட்டி பற்றி எங்கள் பிளாக்கில் வந்ததால் அதற்கு நன்றிக்கடன் போலும்! ஹா... ஹா.... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22258764527200054832018-01-25T20:48:18.743+05:302018-01-25T20:48:18.743+05:30வாங்க ஜி எம் பி ஸார்... ஒருவரது எழுத்துகளையும், ப...வாங்க ஜி எம் பி ஸார்... ஒருவரது எழுத்துகளையும், பதிவுகளையும் வைத்து அவரை எடை போடமுடியாது என்பது என் எண்ணம். என்னை வைத்தே சொல்கிறேன்! அனுஷ் பிடிக்கும்தான் என்றாலும் அவரை இங்கு பயன்படுத்திக்கொள்வது சும்மா கலாய்த்தலுக்கும், ஜாலிக்கும்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29574021765941335842018-01-25T20:47:42.647+05:302018-01-25T20:47:42.647+05:30வாங்க ஏஞ்சல்...
ஆமாம். செய்தியை அதுவும் நடுநிலைய...வாங்க ஏஞ்சல்...

ஆமாம். செய்தியை அதுவும் நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்கும் வாசகனுக்கு இரண்டிலுமே ஏமாற்றம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26415216196260396232018-01-25T20:47:05.722+05:302018-01-25T20:47:05.722+05:30நெல்லை.. பழைய புத்தகக்கடைகளில் நீங்கள் எதிர்பார்...நெல்லை.. பழைய புத்தகக்கடைகளில் நீங்கள் எதிர்பார்ப்பது (பழைய குமுதம் கலெக்ஷன்) கட்டாயம் கிடைக்கும். மயிலையில் ஒரு இடத்தில ஒரு பேமஸ் பழைய புத்தகக்கடை உண்டு என்று நினைவு.

நன்றி ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45653179197593200842018-01-25T20:46:38.887+05:302018-01-25T20:46:38.887+05:30வாங்க அதிரா.. இந்த கலாட்டாவில் அந்தக் கவிதை பற்ற...வாங்க அதிரா.. இந்த கலாட்டாவில் அந்தக் கவிதை பற்றி அபிப்ராயம் என்று ஒன்றும் தனியாக வரவில்லை பார்த்தீர்களா! அனுஷ் செய்த மாயம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46902224146550914832018-01-25T18:41:03.474+05:302018-01-25T18:41:03.474+05:30//.. 2014 லேயே இந்தியா வெளிநாட்டில் ஆடும் கிரிக்கெ...//.. 2014 லேயே இந்தியா வெளிநாட்டில் ஆடும் கிரிக்கெட் பார்ப்பியா.... பார்ப்பியா.... பார்ப்பியா... என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறேன்!//

ஓ! நமது க்ரிக்கெட் டீம் உங்களையும் பாடாய்ப்படுத்தி வருகிறது போலிருக்கிறது. இவர்கள் தென்னாப்பிரிக்காவில் இப்போது ஆடும் ஆட்டம் என்னை சரியாக சிந்திக்க முடியாதபடி செய்துவருகிறது. க்ரிக்கெட் பற்றி பதிவு எழுதி நாளாகிறது. இரண்டு சிறுகதைகள் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குகின்றன. பின்னூட்டங்களுக்கு பதிலெழுதுவதற்கே ப்ரயத்தனம் தேவைப்படுகிறது.
இருந்தும், க்ரிக்கெட்டை விடுவதாயில்லை!

ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85881492795431355712018-01-25T17:19:07.475+05:302018-01-25T17:19:07.475+05:30விளம்பரங்களை பக்கம் பக்கமாக போட்டு நிரப்பி 'அ...விளம்பரங்களை பக்கம் பக்கமாக போட்டு நிரப்பி 'அதிக பக்கங்கள்; அதே விலை' என்று விசேஷ நாட்களில் இவர்கள் செய்யும் தகிடுதத்தம் இருக்கிறதே....ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19805078172674279742018-01-25T17:08:38.264+05:302018-01-25T17:08:38.264+05:30முதல் பக்கமாவது கடைசி பக்கமாவது?.. எல்லாப் பக்கங்க...முதல் பக்கமாவது கடைசி பக்கமாவது?.. எல்லாப் பக்கங்களிலும் விளம்பரத்திற்கு போக கிடைத்த இடுக்கில் தான் செய்திகள். அதுவும் அந்தந்த பத்திரிகைக்கான அரசியலை காசு கொடுத்து வாங்கும் வாசகர் மனசில் திணிக்கும் வேலையைச் செய்வது.

வெள்ளைத் தாளை கறுப்பு மசியிட்டு போணியாக்கும் பத்திரிகைகள் என்று நா.பா. அழகாகச் சொல்லுவார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32839515250456801122018-01-25T16:58:35.559+05:302018-01-25T16:58:35.559+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86380298194206216222018-01-25T16:30:33.104+05:302018-01-25T16:30:33.104+05:30அனுஷ்கா பேட்டியை படித்ததும் யோக்கியச்சி யோகாம்பாள்...அனுஷ்கா பேட்டியை படித்ததும் யோக்கியச்சி யோகாம்பாள் வர்றா செம்பை எடுத்து உள்ளே வையி பழமொழிதான் ஞாபகம் வந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4601258788901627952018-01-25T16:28:51.174+05:302018-01-25T16:28:51.174+05:30'கிசுகிசு' என்ற வார்த்தையே குமுதத் தயாரிப்...'கிசுகிசு' என்ற வார்த்தையே குமுதத் தயாரிப்பு தானே?

குமுதத்தின் வெற்றியின் ரகசியம் புரிகிறது.

பிலாக்குகளும் குமுதம் மாதிரியான உள்ளடக்கத்தை கொண்டிருந்தால் தான் அரக்க பரக்க வாசித்துத் தள்ளுகிறார்கள் என்பது ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்குத் தெரிந்த உண்மை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54951151589554806582018-01-25T16:24:18.663+05:302018-01-25T16:24:18.663+05:30நடிகைகளில் லஷ்மிக்குப் பிறகு வந்தவர்களின் யார் பெய...நடிகைகளில் லஷ்மிக்குப் பிறகு வந்தவர்களின் யார் பெயரையும் அவர்கள் நிழற்படங்களைப் பார்த்துச் சொல்லத் தெரியாது எனக்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49875698836181710532018-01-25T16:13:27.298+05:302018-01-25T16:13:27.298+05:30'கேட்டு வாங்கிப் போடும் கதை'களின் முதல் கத...'கேட்டு வாங்கிப் போடும் கதை'களின் முதல் கதையை முதல் பக்க விளம்பரம் மாதிரி தனித்து எடுப்பாகப் போட்டதற்கு நன்றி.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83270887109449868802018-01-25T15:55:19.884+05:302018-01-25T15:55:19.884+05:30ஆவ் !! அப்போவும் கிசுகிசுலாம் இருந்ததா !! இப்பெல்ல...ஆவ் !! அப்போவும் கிசுகிசுலாம் இருந்ததா !! இப்பெல்லாம் யூ டியூப் அந்த வேலையை செய்யுதே எப்படி அவ்ளோ பழைய புக்ஸை பத்திரமா வச்சிருக்கீங்க ஸ்ரீராம் !!
கேட்டுவாங்கி போடும் பகுதிக்கு வாழ்த்துக்கள் :) தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2803942438175553022018-01-25T15:49:07.825+05:302018-01-25T15:49:07.825+05:30ஹா ஹா பைரவ நாலுகால் செல்லங்கள் சூப்பரா இருக்காங்க ...ஹா ஹா பைரவ நாலுகால் செல்லங்கள் சூப்பரா இருக்காங்க அதுவும் அனுஷ்காவுக்கு போட்டவங்க ரெண்டு பெரும் செம
இன்னிக்கு ஸ்ரீராம் செம ஜாலி மூடில் இருக்கார்னு நினைக்கிறேன் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71137210765121614252018-01-25T15:44:30.230+05:302018-01-25T15:44:30.230+05:30அப்புறம் இங்கே தமனா ரசிகர் தாராளமா எழுதுங்க பாவன...அப்புறம் இங்கே தமனா ரசிகர் தாராளமா எழுதுங்க பாவனா ரசிகர் கூட எழுதலாம் கலாய்க்க நானாக ரெடி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60486924276850249742018-01-25T15:43:52.457+05:302018-01-25T15:43:52.457+05:30விரல் மாத்தி மாத்தி கேட்டாலும் அண்ணா ஆக்க வேணாம்னே...விரல் மாத்தி மாத்தி கேட்டாலும் அண்ணா ஆக்க வேணாம்னே தொடுறா மல்ட்டி :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63544355474077159332018-01-25T15:40:40.642+05:302018-01-25T15:40:40.642+05:30@அவர்கள் உண்மைகள் aka ட்ரூத் :) அதென்னமோ தெரில உங்...@அவர்கள் உண்மைகள் aka ட்ரூத் :) அதென்னமோ தெரில உங்களை நயனுக்கு அண்ணாவாவே மனசுக்கு தோணுது :) இருங்க மல்ட்டி கிட்ட கேட்டுட்டு சொல்றேன் ஸ்ரீராமை அனுஷ்காவுக்கு அண்ணன் ஆக்கலாமான்னு :)

ஹாஹா :) ஸ்ரீராம் தப்பிச்சார் ..மூணு தடவை மல்ட்டி கிட்ட கேட்டேன் விரல் மாத்தி கேட்டதால் வேணாம்ணே தொடுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82069538280741623652018-01-25T15:38:23.426+05:302018-01-25T15:38:23.426+05:30ஒருவரது எழுத்துகளையும் பதிவுகளையும் பார்த்து/ படித...ஒருவரது எழுத்துகளையும் பதிவுகளையும் பார்த்து/ படித்து ஒருவரை எடை போடலாமா என்ன இருந்தாலும் ஸ்ரீராமும் ஆண்பிள்ளைதானே நடிகைகளில் அவரைக் கவர்ந்தவர் யாராயிருந்தால் என்ன நம்மை யார் கவர்கிறார்கள் என்பதுதானே முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79122393819069658822018-01-25T15:28:07.222+05:302018-01-25T15:28:07.222+05:30/ஆனால் அடுத்தடுத்து பல "முதல் பக்கங்கள்".../ஆனால் அடுத்தடுத்து பல "முதல் பக்கங்கள்" பார்க்க நேருமாயின் வாசகனாக எனது மனதில் எரிச்சல்தான் வரும்//
இது கொஞ்சம் ஓவர் ..இப்படியா வீடு மனை சேல்ஸ் எல்லாம் முதல் பக்கத்தில் நிரப்பி வைப்பாங்க .கண்டிப்பா எரிச்சல்தான் வரும் செய்தியை தெரிந்துகொள்ள பேப்பர் ஆவலா வாங்கினால் வீடு வாங்கு இதைவாங்குன்னு எரிச்சல்படுத்தக்கூடாது .ஹிஹி :) நம்மூர் ல இப்படின்னா இங்கே ட்ரெண்டிங் நியூஸ் முதல் பக்கத்தில் கொஞ்சம் போட்டு see page 4 for மோர் டீடெய்ல்ஸ் னு போடுவாங்க :)
இளவரசு சில படங்களில் பார்த்திருக்கிறேன் நல்ல திறமையான நடிகர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com