tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6812774430394058934..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: படப் புதிர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16598144653898356642011-03-11T20:01:50.342+05:302011-03-11T20:01:50.342+05:30பின்னூட்டங்களும் புதிரும் சூப்பர்.பின்னூட்டங்களும் புதிரும் சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69720715399512413472011-03-06T09:04:12.692+05:302011-03-06T09:04:12.692+05:30மொட்டை / வழுக்கைத் தலையர் தினசரித் தாள் படிக்கிறார...மொட்டை / வழுக்கைத் தலையர் தினசரித் தாள் படிக்கிறார் என்று சொன்னவர்கள் ஒவ்வொருவருக்கும் 250 பாயிண்டுகள். நிலவை சம்பந்தப் படுத்தி எழுதியவர்கள் ஒவ்வொருவருக்கும் 300 பாயிண்டுகள். நகைச்சுவை கருத்து சொன்னவர்களுக்கு 400 பாயிண்டுகள். படத்தில் உள்ள ஐந்து மேட்டர்களையும் கற்பனையில் இணைத்தவர்களுக்கு 500 பாயிண்டுகள். இலக்கியமாக கருத்துரைத்தவர்களுக்கு 700 பாயிண்டுகள். நேராகவும், வித்தியாசமாகவும் கருத்துரைத்த அப்பாதுரை அவர்களுக்கு ஆயிரம் பாயிண்டுகள். பங்கேற்ற வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7847011542609016122011-03-05T20:43:02.302+05:302011-03-05T20:43:02.302+05:30//முனைவர்.இரா.குணசீலன் said...
நிலவு செய்தித்தாள் ...//முனைவர்.இரா.குணசீலன் said...
நிலவு செய்தித்தாள் படிக்கிறதா..//

Superசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-524671597298923842011-03-05T20:42:16.596+05:302011-03-05T20:42:16.596+05:30- நீலவானின் சூரியனை மறைத்து கடலோரத்தில் வெள்ளை குத...- நீலவானின் சூரியனை மறைத்து கடலோரத்தில் வெள்ளை குதிரைசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46819717944622351192011-03-05T18:48:29.117+05:302011-03-05T18:48:29.117+05:30காந்தி முதுகு துடைக்கும் பொழுது.காந்தி முதுகு துடைக்கும் பொழுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48441331829449092942011-03-05T18:32:42.104+05:302011-03-05T18:32:42.104+05:30பார்த்த உடனே எனக்கென்ன தோணித்துன்னா, ஒரு விசாலமான ...பார்த்த உடனே எனக்கென்ன தோணித்துன்னா, ஒரு விசாலமான மலைப்பாதை.. அது கீழ் நோக்கி போகுமிடத்தில் நிலா மேலெழும்புகிறது.. எப்பூடீ?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65730697666744948052011-03-05T15:02:20.441+05:302011-03-05T15:02:20.441+05:30நிலவு செய்தித்தாள் படிக்கிறதா..நிலவு செய்தித்தாள் படிக்கிறதா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17737373462234443122011-03-05T14:07:09.522+05:302011-03-05T14:07:09.522+05:30திருப்பதிக்கு போய் முடி காணிக்கை செலுத்திட்டு வந்த...திருப்பதிக்கு போய் முடி காணிக்கை செலுத்திட்டு வந்த கையோட சோபாவுல உட்கார்ந்து பேப்பர் படிக்கும் ஒருவர். (இவ்ளோ ஜவ்வு மாதிரி இழுத்தும் சொல்லலாம்!!!)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1739429421602210272011-03-05T10:15:47.778+05:302011-03-05T10:15:47.778+05:30இல்லையில்லை புதிதா மொட்டை அடித்துக் கொண்டவர் பேப்ப...இல்லையில்லை புதிதா மொட்டை அடித்துக் கொண்டவர் பேப்பர் படிக்கிறார்:)
3,பின்னாடி நீல சேலயில் ஒரு வெள்ளை வட்டம் டிசைன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77064433587730742372011-03-05T10:12:47.424+05:302011-03-05T10:12:47.424+05:30கைவிரல்கள்,கொடியில் இருக்கும் வேட்டியைச் சரிபடுத்த...கைவிரல்கள்,கொடியில் இருக்கும் வேட்டியைச் சரிபடுத்துகிறதோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62970720246233235992011-03-05T09:20:51.769+05:302011-03-05T09:20:51.769+05:30ஹேமா,
அதனால்தான் நான் பின்னூட்டம் பார்க்காமலே முதல...ஹேமா,
அதனால்தான் நான் பின்னூட்டம் பார்க்காமலே முதலில் கருத்தை சொல்லி விட்டேன்:)! பிறகு பார்த்தால் என் கட்சிக்கு புவனா இருக்காங்க, நிலவைக் காட்ட.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56724482262969766112011-03-05T08:42:49.568+05:302011-03-05T08:42:49.568+05:30பெண்டாட்டிக்கு தெரியாம பேப்பரில் வைத்து பலான படம் ...பெண்டாட்டிக்கு தெரியாம பேப்பரில் வைத்து பலான படம் பார்க்கிறார் !! எப்படிடா சாய் எப்படி யோசிக்கறே நீ ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20614768100694628662011-03-05T01:45:49.781+05:302011-03-05T01:45:49.781+05:30பின்னூட்டம் முதலேயே பாக்கக்ட்கூடாது.அதனால மொட்டைத்...பின்னூட்டம் முதலேயே பாக்கக்ட்கூடாது.அதனால மொட்டைத்தலை,நிலா,வானம்,பேப்பர்,கைவிரல்கள்,கொடில துணி,
மரம்,இலை எல்லாமே தெரியுது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11951477788613644812011-03-04T21:41:55.877+05:302011-03-04T21:41:55.877+05:30பார்க், நடுவில் இருப்பது குடை. படத்தின் இடது வலது ...பார்க், நடுவில் இருப்பது குடை. படத்தின் இடது வலது ஓரங்களில் மரங்களின் கிளைகளில் உள்ள இலைகள் #ரொம்ப அபத்தமா படுதோR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82270373220872207792011-03-04T21:33:34.880+05:302011-03-04T21:33:34.880+05:30ராமலெஷ்மி மேடம் சொன்னது சரியாக இருக்கலாம்.ராமலெஷ்மி மேடம் சொன்னது சரியாக இருக்கலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56014044933411950372011-03-04T21:03:43.580+05:302011-03-04T21:03:43.580+05:30மேலே சிதிலமாகி, நடுவில் கீறல் விழுந்த உயரமான மதில்...மேலே சிதிலமாகி, நடுவில் கீறல் விழுந்த உயரமான மதில் சுவர். இரவு வானம். எட்டிப் பார்க்கும் நிலா.

இரவு வானம் இத்தனை நீலமா இருக்குமா எனக் கேட்டால், இருக்கும். பாருங்க இங்கே :)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24599247102271983422011-03-04T21:00:45.554+05:302011-03-04T21:00:45.554+05:30நான் பேப்பரே படிக்கறதில்லையே. இது புனைவு படம். செல...நான் பேப்பரே படிக்கறதில்லையே. இது புனைவு படம். செல்லாது=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10216272962784542262011-03-04T20:54:53.422+05:302011-03-04T20:54:53.422+05:30me escape..:)me escape..:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1227671310263113692011-03-04T20:54:25.173+05:302011-03-04T20:54:25.173+05:30மொட்டைமாடில கொடில துணி காயுது...
அதன்மேல கொஞ்சமா ...மொட்டைமாடில கொடில துணி காயுது...
அதன்மேல கொஞ்சமா நிலா காயுது...
:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22607095447181435302011-03-04T20:06:34.965+05:302011-03-04T20:06:34.965+05:30என்னாத்துக்கு வெத்துப் பேப்பர் படிக்கறாரு ? ... தெ...என்னாத்துக்கு வெத்துப் பேப்பர் படிக்கறாரு ? ... தெரியலை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76610829925518656752011-03-04T19:54:21.117+05:302011-03-04T19:54:21.117+05:30மொட்டை தலை ஆள்.... பேப்பர் வாசிக்கிறார்.மொட்டை தலை ஆள்.... பேப்பர் வாசிக்கிறார்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32110493760154789812011-03-04T19:23:42.694+05:302011-03-04T19:23:42.694+05:30paper padikkiraa haipaper padikkiraa haiஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com