tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6953954911227299402..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: எங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27230697493233536992018-06-21T05:44:57.662+05:302018-06-21T05:44:57.662+05:30உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத...உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத்தை விட இந்த கும்மி பெரிதில்லை கீதா//

ஆமாம் உண்மைதான் ஸ்ரீராம்...அது கும்மியைப் பார்த்ததும் பொயிங்கிட்டேன் ஹா ஹா ஹா ஹா...

மகன் கள் பார்க்க மாட்டார்கள் தான் என் மகனும் அப்படித்தானே...ஆனால் நாம் அதை அவர்களிடம் சொல்லுவோம். அவ்வளவுதான்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79210604288476123712018-06-21T05:42:09.176+05:302018-06-21T05:42:09.176+05:30ஸ்ரீராம்ஜி உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்! பெரியவர் உ...ஸ்ரீராம்ஜி உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்! பெரியவர் உங்கள் விருப்பம் அறிந்து புத்தகம் பரிசாக அளித்தது மிகவும் மகிழ்வான விஷயம். ஒரு தந்தையாக உங்கள் மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் அவரது கையெழுத்துடன் கூடிய அன்பளிப்பு. இந்த அன்பு வாழ்க்கை முழுவதும் தொடரட்டும். அந்த இறைவனின் அருள் கிடைக்கப் பெறுக.

ஆனால் பதிப்பகங்கள் இப்படி எல்லாமும் செய்வார்களா என்பது வியப்பாக இருக்கிறது.

உங்கள் இளையமகன் எடுத்த புகைப்படங்கள் அருமை. அவருக்கும் வாழ்த்துகள்.

எங்கள் ப்ளாக் பற்றி கமலா ஹரிஹரன் சகோதரியின் வரிகள் நெகிழ்ச்சி. உண்மைதானே!

நல்லதொரு கதம்பம்.

துளசிதரன்

துளசி பல பதிவுகளுக்குக் கமென்ட்ஸ் அனுப்பியிருந்தார். ஆனால் எது எதற்கு என்பது இல்லாமல் ஒரு மெயிலில் அனுப்பியிருந்ததால் அவை எதற்கு என்று தேடி தேடி பார்த்து பதிய வேண்டியதானது. இப்போது சொல்லியிருக்கிறேன் தலைப்பில் ஒரு சிறு பகுதியும் ப்ளாக் பெயருமேனும் கொடுத்தால் எளிதாக இருக்கும் என்று...(கீதா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74209193987305697592018-06-21T05:30:54.232+05:302018-06-21T05:30:54.232+05:30ஏஞ்சல் சாஜிக்கு நினைவுத்திறன் அதிகமா..எண்ணங்களை அச...ஏஞ்சல் சாஜிக்கு நினைவுத்திறன் அதிகமா..எண்ணங்களை அசை போடுவதா....அப்ப என் பையன் எக்செப்ஷன்....அவனுக்கு என் ஜீன் வந்துருச்சு போல....மறதி மறதி மறதி...ஆனா இங்க மறதினு சொல்லுறது வந்து நாம் மைன்ட்ல ப்ரியரெட்டைஸ் செய்வதுதான்....எதுக்கு முக்கியட்துவம் கொடுக்கிறோமோ அது நினைவிருக்கும் பின்னாடி லிஸ்ட்ல இருந்துச்சுனா மறந்துரும்...அதே போல ரெண்டு பேருமே நடந்ததை அதுவும் நெகட்டிவான நினைவுகளை நினைத்துப் பார்க்கறது இல்லை...வீட்டுல யாராவது சொன்னாக் கூட எங்களுக்கு நினைவு இருக்காது...ஹா ஹா ஹா ஹா.... நான் சாஜி இல்லை ஹிஹிஹி
நேற்று அடித்து போட முடியாம நெட் இல்லாம....அப்படியே இருந்துச்சு...இப்பதான் வெளியிட முடியுது...
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30958469444338550732018-06-20T20:30:58.859+05:302018-06-20T20:30:58.859+05:30உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத...உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத்தை விட இந்த கும்மி பெரிதில்லை கீதா... மகன்கள் பற்றிய பாராட்டுதல்களை நன்றி. அவர்கள் இதைப் படிக்கக் கூடமாட்டார்கள். மிளகாய்ச் செடி படம் இனிப்பாய் இருக்கலாம்! மிளகாய் காரம்தானே? ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57970794680066741482018-06-20T20:10:10.897+05:302018-06-20T20:10:10.897+05:30மிளகாய்ச் செடி காரமா!!! படம் அப்படிச் சொல்லவில்லைய...மிளகாய்ச் செடி காரமா!!! படம் அப்படிச் சொல்லவில்லையெ! இனிப்பாய் இருக்கிறதே அந்தப் பூ கூட என்ன அழகு! நேரில் பார்ப்பதை விட படத்தில் இன்னும் வித்தியாசமாய் அழகாய் இருப்பது போலத் தெரிகிறது. ஃபோட்டோ ஜெனிக்??!!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91364086539550353192018-06-20T20:08:00.880+05:302018-06-20T20:08:00.880+05:30ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை.....ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை...ஹும்...

ஸ்ரீராம் உங்கள் மகன் வாங்கிக் கொடுத்த புத்தகம் உங்களுக்கு ஒரு பொக்கிஷம். பாஸிற்கும் தான். மகன் அழகாகக் கையெழுத்திட்டு அன்புடன் கொடுத்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன். Blessed to have such a son. கண்டிப்பாக இறுதிவரை அவர் அப்படியே உங்களிடம் இருப்பார்!!! ஸ்ரீராம்.

இளையவர் எடுத்த செல்லங்கள் படங்கள் எல்லாம் செமை...அதற்கு உங்கள் கமென்ட்ஸ் அருமை. மிக மிக ரசித்தேன். என்ன அழகு இல்லையா....

அந்தப் பதிப்பகம் இப்படி ஏமாற்றியது மோசம்.

கமலா சகோவின் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் நான். என் மகனிடம் அடிக்கடிச் சொல்லுவது எபி பற்றி, எபி குடும்பம் பற்றி எல்லாம் சொல்லுவதுண்டு.

மட்டுமல்ல இங்கு கே வா போ க வுக்கு எழுதுவது திங்க பதிவுக்கு எழுதுவது எல்லாமே என்னை ஊக்கப்படுத்தி என்னை மட்டுமின்றி இங்கு எல்லோரது எழுத்தும் ஊக்கப்படுத்தப்படுவதால் இது போன்ற ஒரு ஊக்கம், போட்டி பொறாமை இல்லாத கருத்துகள் இப்படி மகிழ்ச்சியாக அன்போடு பரிமாறிக் கொள்வது எல்லாம் பத்திரிகை உலகில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே என் தனிப்பட்டக் கருத்து.

எபி க்கு எப்போதும் இது நிலைத்திட மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும், பிரார்த்தனைகளும்!!

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45584822868719310052018-06-20T20:07:45.141+05:302018-06-20T20:07:45.141+05:30ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை.....ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை...ஹும்...

ஸ்ரீராம் உங்கள் மகன் வாங்கிக் கொடுத்த புத்தகம் உங்களுக்கு ஒரு பொக்கிஷம். பாஸிற்கும் தான். மகன் அழகாகக் கையெழுத்திட்டு அன்புடன் கொடுத்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன். Blessed to have such a son. கண்டிப்பாக இறுதிவரை அவர் அப்படியே உங்களிடம் இருப்பார்!!! ஸ்ரீராம்.

இளையவர் எடுத்த செல்லங்கள் படங்கள் எல்லாம் செமை...அதற்கு உங்கள் கமென்ட்ஸ் அருமை. மிக மிக ரசித்தேன். என்ன அழகு இல்லையா....

அந்தப் பதிப்பகம் இப்படி ஏமாற்றியது மோசம்.

கமலா சகோவின் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் நான். என் மகனிடம் அடிக்கடிச் சொல்லுவது எபி பற்றி, எபி குடும்பம் பற்றி எல்லாம் சொல்லுவதுண்டு.

மட்டுமல்ல இங்கு கே வா போ க வுக்கு எழுதுவது திங்க பதிவுக்கு எழுதுவது எல்லாமே என்னை ஊக்கப்படுத்தி என்னை மட்டுமின்றி இங்கு எல்லோரது எழுத்தும் ஊக்கப்படுத்தப்படுவதால் இது போன்ற ஒரு ஊக்கம், போட்டி பொறாமை இல்லாத கருத்துகள் இப்படி மகிழ்ச்சியாக அன்போடு பரிமாறிக் கொள்வது எல்லாம் பத்திரிகை உலகில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே என் தனிப்பட்டக் கருத்து.

எபி க்கு எப்போதும் இது நிலைத்திட மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும், பிரார்த்தனைகளும்!!

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62828300298245907282018-06-16T09:14:20.897+05:302018-06-16T09:14:20.897+05:30சுப்ரமணிய ராஜு சிறுகதைகளின் தொகுப்பு என்னிடம் உள்ள...சுப்ரமணிய ராஜு சிறுகதைகளின் தொகுப்பு என்னிடம் உள்ளது. வாசித்திருக்கிறேன். மகனிடமிருந்து பரிசாகக் கிடைத்தது மகிழ்ச்சி.

நான்கு கால் செல்லத்தின் படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை.

மிளகாய்ச் செடி காய்த்துக் குலுங்குகிறது. பூக்களின் படங்களில் இன்னும் ஃபோகஸ் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆக வேண்டும்:).

திருமதி கமலா ஹரிஹரன் பகிர்வு.. நெகிழ்வு! எங்கள் ப்ளாக்.. நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்! இன்று போல் என்றும் வாழ்க.. தொடர்க!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44038611694227494122018-06-15T11:35:55.481+05:302018-06-15T11:35:55.481+05:30பண்டிகை கால அலங்காரங்கள்!
பண்டிகை காலங்களில் வீட...பண்டிகை கால அலங்காரங்கள்!

பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிப்பதில் இருக்கும் சுகமே அலாதியானதுதான். வீட்டை சுத்தப்படுத்தி, சுவர் அலங்காரங்கள் செய்து, வண்ணங்களை திருத்தி என, வீட்டையே குதூகலப்படுத்துவது பண்டிகை நாட்களுக்கே உண்டான அழகு. இதோ சித்திரை திருநாள் வந்துவிட்டது. இந்த இனிய நாளில் வீட்டின் அழகை அதிகப்படுத்த, e1life.com அலங்கார ஐடியாக்களை பரிந்துரைக்கிறது.

http://www.e1life.com/11560/tips-for-home-decoration-on-festival-days/

Jaima shoppinghttps://www.blogger.com/profile/06039050497419461362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55035924182381046882018-06-15T11:34:17.847+05:302018-06-15T11:34:17.847+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Jaima shoppinghttps://www.blogger.com/profile/06039050497419461362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84608608376328518342018-06-14T22:25:11.991+05:302018-06-14T22:25:11.991+05:30நன்றி ரமணி ஸார்.நன்றி ரமணி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51487896134011497642018-06-14T22:12:16.710+05:302018-06-14T22:12:16.710+05:30பதிவும் அதைத் தொடர்ந்து வந்த
பின்னூட்டங்களும் அரும...பதிவும் அதைத் தொடர்ந்து வந்த
பின்னூட்டங்களும் அருமையிலும் அருமை
ஒரு பெரிய விருந்தில் கலந்து கொண்ட திருப்தி
கிழக்குப் பதிப்பதகத்தின் விஷயம் கொஞ்சம்
கசந்தாலும்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13763404945826398922018-06-14T20:00:02.669+05:302018-06-14T20:00:02.669+05:30// பிரியாணி?....
அதெல்லாம் கிடையாது.... அதற்கும் ந...// பிரியாணி?....
அதெல்லாம் கிடையாது.... அதற்கும் நமக்கும் வெகுதூரம்... //

ஹா... ஹா... ஹா... எப்பவுமே கிடையாதா?

//ஆனி அமாவாசையை அடுத்து
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா தொடக்கம்....//

ஓகே ஓகே துரை செல்வராஜூ ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41210500842199849182018-06-14T19:58:32.552+05:302018-06-14T19:58:32.552+05:30நன்றி முனைவர் ஐயா.நன்றி முனைவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89080459375043229862018-06-14T19:58:27.375+05:302018-06-14T19:58:27.375+05:30// வாழ்த்துகள்.. //ஸ்ரீராம்...///
வாழ்த்துகள்... ...// வாழ்த்துகள்.. //ஸ்ரீராம்...///

வாழ்த்துகள்... சரி..

பிரியாணி?....
அதெல்லாம் கிடையாது.... அதற்கும் நமக்கும் வெகுதூரம்...

ஆனி அமாவாசையை அடுத்து
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா தொடக்கம்....

அம்பாளே சரணம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79656321170763597442018-06-14T19:57:11.590+05:302018-06-14T19:57:11.590+05:30பதிப்பகத்தாரின் செய்தி கேட்டு வியந்தேன். என்ன செய்...பதிப்பகத்தாரின் செய்தி கேட்டு வியந்தேன். என்ன செய்வது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26650605258147212502018-06-14T19:37:30.515+05:302018-06-14T19:37:30.515+05:303 இடியட்ஸ் ,கிக் ,2ஸ்டேட்ஸ் இவற்றில் பெரும்பங்கு c...3 இடியட்ஸ் ,கிக் ,2ஸ்டேட்ஸ் இவற்றில் பெரும்பங்கு chetanபகத்துக்கு உண்டு .
one இந்தியன் கேர்ள் ஒரே ஒரு பொண்ணா அமைஞ்சிட்டதால் அனைவரையும் ரெப்ரெஸன்ட் செய்யாததால் அந்த புக் பிடிக்கலை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53758109126837906662018-06-14T19:34:49.643+05:302018-06-14T19:34:49.643+05:30//இது மலையாள ’சேட்டன்’ அல்ல! (ச்)சேத்தன் பகத்.//
...//இது மலையாள ’சேட்டன்’ அல்ல! (ச்)சேத்தன் பகத்.//

ஆமாம்...

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39253727171400806472018-06-14T19:25:37.097+05:302018-06-14T19:25:37.097+05:30.. சேட்டன் பகத் புத்தகம் ஒன்றும் மட்டும்..//
இது ..... சேட்டன் பகத் புத்தகம் ஒன்றும் மட்டும்..//

இது மலையாள ’சேட்டன்’ அல்ல! (ச்)சேத்தன் பகத். முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் ஷர்மா போல (mid-80s team)

பஞ்சாபி ஹிந்து. டெல்லிக்காரர். மணந்தது அனுஷா (தமிழச்சி, அவரோடு படித்தவர்)ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13681188720634978572018-06-14T19:16:50.809+05:302018-06-14T19:16:50.809+05:30துரை செல்வராஜூ ஸார்...
காலையிலேயே உங்களுக்கு இணைய...துரை செல்வராஜூ ஸார்...

காலையிலேயே உங்களுக்கு இணையப் பிரச்னை இருக்கும் என்று சொல்லி இருந்தேன். சரியாகப் போச்சு.

ரமலான் வாழ்த்துகள்! பிரியாணி வாழ்த்துகள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30894576409496123602018-06-14T19:14:50.891+05:302018-06-14T19:14:50.891+05:30/// ஏன் காலையில் வரவில்லை?..///
இணையம் ஜங்..ஜங்...../// ஏன் காலையில் வரவில்லை?..///

இணையம் ஜங்..ஜங்.. என்று குதிக்கிறது....

காலையானது காளையாகிப் போனது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83968392629305328882018-06-14T19:12:36.798+05:302018-06-14T19:12:36.798+05:30/// ஏன் காளையில் வரவில்லை?...
ஸ்ரீராம்..///
அரக்க.../// ஏன் காளையில் வரவில்லை?...
ஸ்ரீராம்..///

அரக்க பரக்கக் கிளம்பும்போது
எல்லாமும் சரியாக இருக்கும்...

இன்று ஆர அமர கிளம்பியதால்
Rooter மறந்து போனது....

சில நாட்களாகவே இணையம் படுமோசம்.

நாளை ரமலான் பண்டிகை...

முழு நாட்டிற்கும் விடுமுறை -
உணவகங்கள் நீங்கலாக!...

தின்று தீர்க்க வேண்டுமே!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36454561441924110302018-06-14T19:06:04.639+05:302018-06-14T19:06:04.639+05:30//ஸ்ரீராம் - பதிவு போட்டுட்டீங்க இல்ல. நிச்சயம் 15...//ஸ்ரீராம் - பதிவு போட்டுட்டீங்க இல்ல. நிச்சயம் 150 ரூபாயோ அல்லது அதுக்கு ஈடா ஒரு புத்தகமோ 'கிழக்கு பதிப்பகத்து'ல இருந்து வந்துடும்... ஹா ஹா ஹா //

யார் நெல்லை இதெல்லாம் பார்த்து எனக்கு கொடுக்கப் போறாங்க? தப்பித்தவரிப் பார்த்தாலும் கம்முனு இருந்துடுவாங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43926684957266675732018-06-14T19:05:55.222+05:302018-06-14T19:05:55.222+05:30ஏஞ்சல்...
நேந்திரம் சிப்ஸா? அதை உங்கள் பையில் வை...ஏஞ்சல்...

நேந்திரம் சிப்ஸா? அதை உங்கள் பையில் வைத்து விட்டேனா? பயணத்துக்கு உதவும் என்று வாங்கி உங்கள் பையில் வைத்துவிட்டு இங்கே தேடிக்கொண்டிருக்கிறேன்!!! ஹிஹிஹி...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45476810340911995472018-06-14T19:05:42.278+05:302018-06-14T19:05:42.278+05:30//கமலா சிஸ்டர் பேசுவது எழுதுவது அப்படியே இளமதி போல...//கமலா சிஸ்டர் பேசுவது எழுதுவது அப்படியே இளமதி போலவேதான்.//

அவங்கதான் மாறுவேஷத்தில் வர்றாங்களோ!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com