tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6972243084110084017..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: முக்கண் முதன்மை! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20015272225973904012013-02-19T07:27:49.919+05:302013-02-19T07:27:49.919+05:30இனிமையான நினைவுகள்....
தேங்காய் வாங்கிக் கொண்டு...இனிமையான நினைவுகள்....

தேங்காய் வாங்கிக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்து நன்றாக இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் வரை இருக்கும் சஸ்பென்ஸ்! :)

தில்லியில் வீட்டுக்குக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்து நன்றாக இல்லை எனத் திருப்பிக் கொடுக்க முடியாது! - வாங்கிக் கொள்வதில்லை என்பதாலும் உடைத்தே வாங்கி வந்து விடுவோம்...

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11625490119183987952013-02-18T15:40:58.154+05:302013-02-18T15:40:58.154+05:30ரஞ்சனி, தேங்காய் உடைக்கவென்றே ஒரு கல் உரல் வாங்கி ...ரஞ்சனி, தேங்காய் உடைக்கவென்றே ஒரு கல் உரல் வாங்கி வைச்சிருக்கேன். அதிலே தான் உடைக்கிறது. உடைச்செல்லாம் வாங்கறதில்லை. :)))) எனக்கும் சேவை செய்யணும்னு ஆசை தான். ஆனால் இப்போ வடாம் சீசன்! :))) நான் வடாம் மாவு கிளற ஆரம்பிச்சால் உடனே தூறல் வருது! வானமும், நானும் ஜெயிக்கப் போறது யாருனு போட்டி போடறோம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60728030043444471732013-02-18T14:27:56.364+05:302013-02-18T14:27:56.364+05:30அடுக்குமாடிக் குடியிருப்பில் தேங்காய் உடைக்க இடம் ...அடுக்குமாடிக் குடியிருப்பில் தேங்காய் உடைக்க இடம் ஏது? அதனால் உடைத்தே வாங்குவது வழக்கம். கல்யாணத் தேங்காய்கள் தானம் செய்யப்பட்டுவிடும்.

தேங்காய் சேவை செய்ய வேண்டும் போல இருக்கிறது இந்தப் பதிவைப் படித்தவுடன்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28928132956474109652013-02-17T10:44:04.607+05:302013-02-17T10:44:04.607+05:30//இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்ட...//இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி. //
ஆஹா இப்படிக்கூட ஒரு விமரிசனமா
தேங்காய் சேவை நன்றாக வந்திருக்கும்.
பார்த்து வாங்கியதாச்சே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18346245041756295772013-02-14T19:54:28.192+05:302013-02-14T19:54:28.192+05:30நினைவலைகள் அருமை:)!நினைவலைகள் அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-540089823369782432013-02-14T18:01:48.748+05:302013-02-14T18:01:48.748+05:30இதைப் படித்ததும் என் அம்மா சேவை செய்த நினைவுகள் கண...இதைப் படித்ததும் என் அம்மா சேவை செய்த நினைவுகள் கண் முன்னே வந்து நிற்கின்றன. ரெடிமேட் சேவை கிடைத்தாலும் அன்று அம்மா செய்த ருசி நீங்கவே நீங்காது...

நானும் உடைத்தே தான் வாங்கி வருவேன் இப்பொழுதும். எனக்கு தேங்காய் உடைக்க வராது என்பதும் காரணம்...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67955623499016547392013-02-14T18:00:18.164+05:302013-02-14T18:00:18.164+05:30தேங்காயும் கடலும் ...தேங்காயும் கடலும் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60812198098247891022013-02-14T17:55:02.016+05:302013-02-14T17:55:02.016+05:30//http://geetha-sambasivam.blogspot.in/2012/09/blo...//http://geetha-sambasivam.blogspot.in/2012/09/blog-post_6315.html#comment-form//

அப்படியே சேவை செய்முறையோடயே பார்த்துடுங்க. இதிலே வர தேங்காய்ச் சேவையைத் தான் கெளதம் சார் சொல்லி இருக்காரானு தெரியலை. ஸ்ரீராம் தேங்காயோடு சர்க்கரை கலந்து சாப்பிடுவோம்னு சொல்லி இருக்கார். அப்படியும் சாப்பிடலாம். வெல்லம், தேங்காய் சேர்த்தும் சாப்பிடலாம். இதிலே சொல்லி இருக்காப்போல் தேங்காய்ச் சாதம் பக்குவத்தில் தாளிதம் செய்து சேவையைக் கலந்து சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.

அப்பாடா, இதுக்கும் ஒரு இணைப்பைக் கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))))

விடமாட்டோமுல்ல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57844931502544010592013-02-14T17:52:31.930+05:302013-02-14T17:52:31.930+05:30Well narration.. :-)Well narration.. :-)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85292794525787339562013-02-14T17:47:54.859+05:302013-02-14T17:47:54.859+05:30சுவாரசியமான நினைவுகள்.சுவாரசியமான நினைவுகள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48007676615576676872013-02-14T16:28:13.933+05:302013-02-14T16:28:13.933+05:30சுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி!சுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5051496974310731052013-02-14T15:05:40.815+05:302013-02-14T15:05:40.815+05:30தேங்காய் இப்படி வாங்கி வந்தால் மகனை திருப்பி அனுப்...தேங்காய் இப்படி வாங்கி வந்தால் மகனை திருப்பி அனுப்புவேன். அதைப்பார்த்த் என் கணவர் முன் ஜாக்கிரதையாக உடைத்தே வாங்கி வந்து விடுகிறார்கள்.

அம்மா செய்து தந்த தேங்காய் சேவை உங்கள் நினைவைவிட்டு அகலாதே! கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40761860932989874202013-02-14T14:34:24.913+05:302013-02-14T14:34:24.913+05:30என்ன ஒரு திண்டாட்டம் (கடலால்...?)என்ன ஒரு திண்டாட்டம் (கடலால்...?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64987831701110246082013-02-14T14:15:27.850+05:302013-02-14T14:15:27.850+05:30//இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்ட...//இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி. //

:-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com