tag:blogger.com,1999:blog-1788649157671288584.post703510136527232096..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73109464667568071132015-05-22T22:00:14.863+05:302015-05-22T22:00:14.863+05:30யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மனிதன் யான...யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மனிதன் யானைக்கிடையே நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் மொபைல் போன் மூலம் தீர்வு கண்டிருக்கும் ஆனந்தகுமாருக்குப் பாராட்டுக்கள்! உப்புத் தொழிலாளர்களின் கழிவறைப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் மும்பைப்பெண்ணின் முயற்சியும் ஆர்வமும் வியக்கவைக்கிறது. நிகழ்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் தேநீர்க்கடை நடத்தும் தம்பதியினர் வெளிநாட்டுப் பயணம் பற்றிய செய்தியும் என்னைக் கவர்ந்தது. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63980549645928829302015-05-16T23:14:56.561+05:302015-05-16T23:14:56.561+05:30அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்!அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17361932704620558732015-05-16T21:19:36.097+05:302015-05-16T21:19:36.097+05:30ஆனந்த குமார் காட்டும் வழி ஆனந்த வழிதான் மனிதனுக்கு...ஆனந்த குமார் காட்டும் வழி ஆனந்த வழிதான் மனிதனுக்கும் ,யானைக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69001550786020856562015-05-16T17:02:46.448+05:302015-05-16T17:02:46.448+05:30வியப்பாய் இருக்கிறது அனைத்தையும் படிக்க படிக்க.......வியப்பாய் இருக்கிறது அனைத்தையும் படிக்க படிக்க.... வாராவாரம் பூஸ்ட் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...சகோ நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53639877713006007992015-05-16T16:54:10.228+05:302015-05-16T16:54:10.228+05:30வாழ்க்கைப் பாதையில் ஒரு T-ஜங்க்ஷனில், என்னாகுமோ என...வாழ்க்கைப் பாதையில் ஒரு T-ஜங்க்ஷனில், என்னாகுமோ என்ற பயத்தில் இருக்கும்போது, இம்மாதிரி பாஸிடிவ் செய்திகள் தாம் தைரியம் ஊட்டுகின்றன! நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40264510432945555942015-05-16T16:28:48.627+05:302015-05-16T16:28:48.627+05:30இனியவன் இட்லி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயன் மோகன...இனியவன் இட்லி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயன் மோகனா தம்பதிகள் சூப்பர் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18567298512801610522015-05-16T13:44:51.786+05:302015-05-16T13:44:51.786+05:30எல்லாமே அசத்தலான செய்திகள்! மேலும் இந்தவாரத்தில் எ...எல்லாமே அசத்தலான செய்திகள்! மேலும் இந்தவாரத்தில் என் கண்ணில்படத் தவறிய செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40995090009154568692015-05-16T12:08:12.238+05:302015-05-16T12:08:12.238+05:30"இனியவன்" இட்லியைச் சாப்பிட்டுப் பார்த்த..."இனியவன்" இட்லியைச் சாப்பிட்டுப் பார்த்துத் தான் சொல்லணும். மும்பைப் பெண் அசத்துகிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61947639626291535672015-05-16T12:05:46.912+05:302015-05-16T12:05:46.912+05:30எல்லாச் செய்திகளையும் படித்தேன். அருமை. நன்றி.எல்லாச் செய்திகளையும் படித்தேன். அருமை. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82780426031346818382015-05-16T11:24:03.754+05:302015-05-16T11:24:03.754+05:30
அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.
அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54897538622406472282015-05-16T09:00:40.404+05:302015-05-16T09:00:40.404+05:30விஜயன்-மோகனா தம்பதியர் - சந்தோஷமாக இருக்க மட்டுமே ...விஜயன்-மோகனா தம்பதியர் - சந்தோஷமாக இருக்க மட்டுமே தெரியும்... ஆகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40787077502020423112015-05-16T08:43:26.725+05:302015-05-16T08:43:26.725+05:30விஜயன்-மோகனா தம்பதியினரைக் கண்டு பொறாமைப் படுகிறேன...விஜயன்-மோகனா தம்பதியினரைக் கண்டு பொறாமைப் படுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65656529016945180072015-05-16T07:50:36.889+05:302015-05-16T07:50:36.889+05:30யானை விஷயம் சூப்பர்...இது மற்ற விலங்குகளுக்கும் பு...யானை விஷயம் சூப்பர்...இது மற்ற விலங்குகளுக்கும் புலி....போன்றவற்றிற்கும் கொண்டு வரலாம் இல்லையோ...

பொதுவாக டாக்டர்கள் காய்சலில் இருந்து விடுபட்டு வரும் போது இல்லை வேறு ஏதேனும் பிரச்சனைகள் என்றாலும் இட்லியை பரிந்துரைப்பார்கள்...இனியன் அந்த இட்லியாலேயே டாக்டர் பட்டம்.....சூப்பர்...

சோனம் மும்பைப் பெண் அட மிக மிக உயரிய பணையை செய்வது அவரது நல்ல மனதைக் காட்டுகின்றது..வாழ்த்துவோம் அவரை!

விஜயன் மோகனா தம்பதியினர் வியக்க வைக்கின்றனர்.....நல்ல விஷயம் தான் ....ஆனால் எல்லோராலும் இப்படி முடிய்மா தெரியவில்லை....

நாககன்னிக்கும், தியாகராஜனுக்கும் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12060319243302040992015-05-16T06:28:36.610+05:302015-05-16T06:28:36.610+05:30ஆனையை மட்டும் படிச்சேன். மத்ததுக்கு அப்புறமா வரேன்...ஆனையை மட்டும் படிச்சேன். மத்ததுக்கு அப்புறமா வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com