tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7113885153456406438..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26146295731334334662009-11-01T20:41:56.844+05:302009-11-01T20:41:56.844+05:30ஒரே ஒரு மேட்சில் புயலாட்டம் அடிச்சதைத் தவிர என்ன ச...ஒரே ஒரு மேட்சில் புயலாட்டம் அடிச்சதைத் தவிர என்ன சாதித்திருக்கிறார் என்கிறீர்கள்? ஓ, பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலா, சரி, சரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53982644163803770962009-10-31T17:32:00.579+05:302009-10-31T17:32:00.579+05:30மெஹங்காஹை விளம்பரம் மறந்தே போச்சு ஜவர்லால்...ஞாபகப...மெஹங்காஹை விளம்பரம் மறந்தே போச்சு ஜவர்லால்...ஞாபகப் படுத்தினீங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24573765350957847672009-10-31T17:29:10.379+05:302009-10-31T17:29:10.379+05:30நன்றி கருணாகரசு...
அன்பு அனானி, அந்தக் காலத்தில...நன்றி கருணாகரசு...

அன்பு அனானி, அந்தக் காலத்தில் அவ்வளவுதாங்க ஸ்பீட். அதனாலதான் ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டக் காரரா மதிக்கப் பட்டார். இப்போ இருக்கற விளையாட்டோட அதை கம்பேர் பண்ண முடியாதுங்க...Consistency முக்கியம் இல்லையா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75671882998061404912009-10-31T17:01:52.869+05:302009-10-31T17:01:52.869+05:30இவர் ஆட வந்தாலே உடனே அவுட் ஆக மாட்டார், கண்டிப்பா ...இவர் ஆட வந்தாலே உடனே அவுட் ஆக மாட்டார், கண்டிப்பா ஒரு முப்பது ரன்னாவது எடுப்பார் அப்படின்னு ஒரு நம்பிக்கை எப்பவுமே இருந்துது. இவரோட batting ஒரு தனி அழகுதான். ரசிச்சு பாப்போம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57484537503322806532009-10-30T19:30:02.592+05:302009-10-30T19:30:02.592+05:30வெங்க்சர்கார் ஒரு நல்ல ஆட்டக்காரர் மட்டுமல்ல. ஒரு ...வெங்க்சர்கார் ஒரு நல்ல ஆட்டக்காரர் மட்டுமல்ல. ஒரு அழகன்! விஜில் சோப் விளம்பரம் "மெஹந்காஹெ?" ஞாபகம் இருக்கிறதா?

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59976941734017145682009-10-30T08:05:13.457+05:302009-10-30T08:05:13.457+05:30// இனிமேலாவது "நல்ல cricketers" பற்றி மட...// இனிமேலாவது "நல்ல cricketers" பற்றி மட்டும் எழுதவும். //
அனானி - பந்தைக்கூட - அதிகம் அடிக்காமல் - புன்னகையோடு ஆடிய வெங்க்சர்க்கார் - ஒரு 'நல்ல' கிரிக்கட்டர்தனே! நாம எல்லாரும் எவ்வளவு அடிச்சாலும் - வாங்கிக்கராரு - ஆனா திருப்பி அடிச்சது இல்ல - அவரு எவ்வளவு நல்லவரு!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14699381010328149402009-10-30T02:22:42.280+05:302009-10-30T02:22:42.280+05:30அண்ணன் முதல் முப்பது ரன் எடுக்கற வரைக்கும் இவரோட ஆ...அண்ணன் முதல் முப்பது ரன் எடுக்கற வரைக்கும் இவரோட ஆட்டத்தைப் பார்த்தால் பார்க்கிறவருக்கும் கிரிக்கெட் ஆட/பார்க்க வேண்டும் என்ற ஆசை சுத்தமாகப் போய்விடும்.
அவ்வளவு அழுக்கு.

லார்ட்ஸ் மைதானத்தில் "மூணு அடித்தார்" என்பதைத்தவிர இந்த ஆளுக்கு சொல்லிகற மாதிரி credential ஒன்றும் இல்லை.

அண்ணன் அடிச்ச 17 நூறுல 13 நம்ம ஊர்களில் அடிக்கப்பட்டது. மிச்ச நாலும் இங்கிலாந்துல. இது போறும் அண்ணன் கதைய விளக்க.

இனிமேலாவது "நல்ல cricketers" பற்றி மட்டும் எழுதவும். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78126986895631010302009-10-29T15:35:27.941+05:302009-10-29T15:35:27.941+05:30திலிப் வெங்க்சர்கார் தகவலுக்கு நன்றி... பழைய வீரர...திலிப் வெங்க்சர்கார் தகவலுக்கு நன்றி... பழைய வீரரைப்பறிய பதிவுக்கு வாழ்த்து.

இங்கிலாந்தின் பிரபல நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணச் செய்தி வந்துள்ளது. மனம் கவர்ந்த நடுவர். அவர் குடும்பத்தார்க்கு 'எங்கள்' அனுதாபங்கள்// என் அனுதாபங்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com