tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7244216906337150655..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : "வீட்டில ஆருமே இல்லை" - அதிரா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51285916212837668122018-01-05T02:23:02.609+05:302018-01-05T02:23:02.609+05:30மிக்க நன்றி அனு.மிக்க நன்றி அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50463700498204833612018-01-04T12:03:16.312+05:302018-01-04T12:03:16.312+05:30short and sweet....
short and sweet....

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41187686304726157122018-01-03T21:53:07.481+05:302018-01-03T21:53:07.481+05:30///KILLERGEE Devakottai said...//
அடடா.. வாங்கோ க...///KILLERGEE Devakottai said...//

அடடா.. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. உகண்டா ட்ரிப்பைக் கான்சல் பண்ணிட்டு என் கதை படிக்க வந்திருக்கிறீங்கபோல:) ஹா ஹா ஹா:).

மிக்க நன்றி...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42825288106548122832018-01-03T21:41:08.330+05:302018-01-03T21:41:08.330+05:30///ஜீவி said...
படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலா...///ஜீவி said...
படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலாம். ஆனா ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும்.
இத்தனை கமெண்டுகளுக்கு அப்புறம் நான் சொல்றதை ஆரு பாக்கப்போறாங்கன்னுட்டு தான்..

அடுத்த தடவை ஆரம்பத்திலேயே வந்திடறேன். ஸாரி.. அதிரா..///

வாங்கோ வாங்கோ உண்மைதான், எங்கள்புளொக்கைப் பொறுத்தவரை, 24 மணி நேரத்தில் தூக்கிடுவார்கள் என்பதால் எனக்கும் அப்படித்தான் நேரமாகிட்டல் பின்பு எதையும் எழுதும் ஆசை வராது:)... இருப்பினும் நீங்க சொல்லியிருக்கலாம் நான் மட்டுமாவது படிச்சிருப்பேனே:) மிக்க நன்றிகள் தாமதமெனினும் கொமெண்ட் போட்டமைக்கு_()_.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48846647361139509282018-01-03T21:38:52.541+05:302018-01-03T21:38:52.541+05:30///வெங்கட் நாகராஜ் said...
ஆஹா என்னப் பார்த்தும் ...///வெங்கட் நாகராஜ் said...

ஆஹா என்னப் பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கே! :) சீரியஸ் - பல சமயங்களில் சிரியஸ் தான் அதிரா!///

அச்சச்சோ சீரியஸாக இருந்து என்னத்தை சாதிக்கப்போறீங்க?:), சிலர் இயல்பிலேயெ சீரியஸ் ஆனவர்கள்.. அவர்களை ஒன்றும் பண்ண முடியாது, ஆனா சிலரோ இயல்பில் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் ஆனா ஏதோ காரணத்துக்காகவோ எதுக்கு தம்மைக் கட்டாயப் படுத்தி சீரியஸ் ஆக்கி வச்சிருப்போர்ர்.. இதில் நீங்க 2வது வகை என எனக்குத் தோணுது:)...

வாழும்வரை கலகலப்பாக இருப்பதில் தப்பில்லையே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77724635614504664382018-01-03T14:39:54.969+05:302018-01-03T14:39:54.969+05:30படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலாம். ஆனா ஆரம்பத்...படித்து ரசித்தேன். நிறையச் சொல்லலாம். ஆனா ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும்.
இத்தனை கமெண்டுகளுக்கு அப்புறம் நான் சொல்றதை ஆரு பாக்கப்போறாங்கன்னுட்டு தான்..

அடுத்த தடவை ஆரம்பத்திலேயே வந்திடறேன். ஸாரி.. அதிரா..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22832832437425286262018-01-03T11:13:18.965+05:302018-01-03T11:13:18.965+05:30நொக்.... நொக்...
நொக்... நொக்... கதவைத் தட்டுகிறேன...நொக்.... நொக்...
நொக்... நொக்... கதவைத் தட்டுகிறேன்..

எங்க ஊருல கதவு தட்டினால் டொக்... டொக் என்றே சப்தம் வரும்
முடிவை இரசிக்க வைத்ததுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60120131174599172032018-01-03T06:02:57.262+05:302018-01-03T06:02:57.262+05:30//ஹா ஹா ஹா வாங்கோ வெங்கட்.. நீங்க எப்பவும் சீரியஸ்...//ஹா ஹா ஹா வாங்கோ வெங்கட்.. நீங்க எப்பவும் சீரியஸ்போல இருப்பீங்க:).. [எங்கட ஜி எம் பி ஐயாபோல ஹையோ ஒரு பேச்சுக்கு ஜொன்னேன்].. அதனால பேசப் பயமா இருக்கும்..:)//

ஆஹா என்னப் பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கே! :) சீரியஸ் - பல சமயங்களில் சிரியஸ் தான் அதிரா!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35074397442044058982018-01-03T06:01:26.731+05:302018-01-03T06:01:26.731+05:303/1...!3/1...!துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1328726264877472302018-01-03T05:59:12.670+05:302018-01-03T05:59:12.670+05:30கௌதமன் பெங்களூரு திரும்பி விட்டார் அக்கா.கௌதமன் பெங்களூரு திரும்பி விட்டார் அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78590790832687684852018-01-03T05:56:40.790+05:302018-01-03T05:56:40.790+05:30இன்னிக்கு கௌதமன் சாரா? வழக்கம் போல் இசையில் மூழ்கி...இன்னிக்கு கௌதமன் சாரா? வழக்கம் போல் இசையில் மூழ்கி இருப்பார்! தாமதமாய் வருமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8643961252708665182018-01-03T01:55:01.912+05:302018-01-03T01:55:01.912+05:30///ம்மியாவ் செமையா சிரிக்க வச்சிட்டீங்க ..உங்ககிட்...///ம்மியாவ் செமையா சிரிக்க வச்சிட்டீங்க ..உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் ..எப்பவும் இப்படி காமெடி கதைகளை நிறைய எழுதணும்

January 3, 2018 at 12:12 AM///

நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:)) அது அப்பப்ப மூட் க்கு ஏற்ப தானா வரும்:)).. அடுத்து வர இருப்பது ஜோஓஓஓஓஓஓஓஓஒக ஸ்டோரி:) இப்பவே நல்ல பெரிய ரவெல் வாங்கி வச்சுக்கோங்க:)) ஏழியாவே சொல்லிட்டேன்:) அதனால அப்போ வந்து திட்டக்கூடா:)).. மிக்க நன்றி அஞ்சு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68236148300289197682018-01-03T01:52:29.844+05:302018-01-03T01:52:29.844+05:30///அதிரா நல்ல இருக்குன்னு சொன்ன டீ சர்ட்டாம் :)
மை...///அதிரா நல்ல இருக்குன்னு சொன்ன டீ சர்ட்டாம் :)
மைனா சொன்ன சர்ட்டா இருந்தாலும் பரவாயில்லை :) மைனா நோட் திஸ்///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆசைக்கு ஒரு ஃபிரெண்ட் வச்சிருக்க விட மாட்டீங்களே:).

//எங்க ஊர்ல ஒரு மொழி சொல்வாங்க நெவெர் failing பிரென்ட் :) கிண்டலுக்கு. ஒரு கிறிஸ்துமஸ்க்கு போட்ட சட்டையை அடுத்த கிறிஸ்துமஸ் தன கழட்டுவாங்க :) சிலர் .முகில் அப்படிபோல :)//

ஹா ஹா ஹா இது அப்படியில்ல அஞ்சு.. இது எப்படி எனில்.. இந்தச் சட்டை உனக்கு ரொம்ப சூப்பரா இருக்கு என ஆராவது சொல்லிட்டால்ல் ... திரும்பத் திரும்ப அதையே போடுவார்கள்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23049421842200020302018-01-03T01:48:30.777+05:302018-01-03T01:48:30.777+05:30//PaperCrafts Angel said...
நான் வந்திட்டேஎன் :)//...//PaperCrafts Angel said...
நான் வந்திட்டேஎன் :)///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லோரும் நித்திரையான பிறகு வந்து சவுண்டு விட்டுக்கொண்டூஊஊஊ:)..

///கர்ர்ர் என்னா பாசம் கர்ர்ர் மைனா இடத்தில மைனர் இருந்திருந்தா இப்படி பதைப்பாரா முகில் ?:))///
அது வந்து அஞ்சு பெண்டால் பேயும் இறங்குமாம் ஹையோ டங்கு ஸ்லிப்ட்:) இரங்குமாமே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12760008559631121882018-01-03T00:16:31.585+05:302018-01-03T00:16:31.585+05:30@ மியாவ்
//நான் ஒரு சோக ஸ்ரோறி அனுப்பியிருந்தேன்,...@ மியாவ்
//நான் ஒரு சோக ஸ்ரோறி அனுப்பியிருந்தேன், பின்னர் இன்று வெளிவரும் என அறிஞ்சதும் துடிச்சுப் பதறிப்போய்.. புது வருடத்தில் சோகக் கதை கூடாதே என, இது முன்பு நான் எழுதிய கதையை மாத்தி இங்கு கொடுத்தேன்.. நன்றி.//

வெறி :) குட் ..நல்லவேளை மாத்தினீங்க இல்லைன்னா :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87630616450858783472018-01-03T00:13:46.060+05:302018-01-03T00:13:46.060+05:30எல்லாரும் சிரிச்சி நானும் 100வது கமெண்டால் சிரிச்ச...எல்லாரும் சிரிச்சி நானும் 100வது கமெண்டால் சிரிச்சிட்டு போனேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12428826525111810742018-01-03T00:12:16.187+05:302018-01-03T00:12:16.187+05:30கர்ர்ர்ர் :) கம்பியூட்டர் மீண்டும் சதி :) தமிழ் பி...கர்ர்ர்ர் :) கம்பியூட்டர் மீண்டும் சதி :) தமிழ் பிளாக்ஸ்க்கு ரொம்ப தொல்லை குடுக்குதே ..

ஹாஹா :) இது சோலார் மெர்க்குரி led பவரசேவிங் எல்லா பல்பையும் மொத்தமா வாங்கிட்டாரே முகில் :) நீங்க ஊஞ்சலில் இருந்து முகிலை பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு ஹாஹ்ஹா :)
ம்மியாவ் செமையா சிரிக்க வச்சிட்டீங்க ..உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் ..எப்பவும் இப்படி காமெடி கதைகளை நிறைய எழுதணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84133220359637468242018-01-03T00:08:42.602+05:302018-01-03T00:08:42.602+05:30அழுக்கு சட்டை மேலே ck அடிச்சான்னு வாசிங்க :) அப்பு...அழுக்கு சட்டை மேலே ck அடிச்சான்னு வாசிங்க :) அப்புறம் ck கம்பெனிக்கார்ரன் அவங்க பெர்பியூமை நானழுக்குன்னு சொன்னதா நினைக்க போறார்ங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67476976967065040422018-01-03T00:07:16.220+05:302018-01-03T00:07:16.220+05:30ஹாஹ்ஹா :) இவர் கேர்ள் பிரண்டை பார்க்க பிள்ளையாரப்ப...ஹாஹ்ஹா :) இவர் கேர்ள் பிரண்டை பார்க்க பிள்ளையாரப்பாவுக்கு லஞ்சமா :)
ஹையோ விழுந்து புரண்டு சிரிச்சேன் :) நட்ட நடு இரவில் சன் க்ளாஸ் போட்ட ஜொள்ளர் :) முகிலாகத்தான் இருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62150976285687869492018-01-03T00:02:05.655+05:302018-01-03T00:02:05.655+05:30/அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை .../அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.//

கடவுளே :) அழுக்கு ck அடிச்சா நாற்றம் எட்டூருக்கு அடிக்குமே
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22094332496700948732018-01-02T23:59:33.108+05:302018-01-02T23:59:33.108+05:30அம்மாவே தோய்க்க எடுத்து போற அளவுக்கா அம்புட்டு சுத...அம்மாவே தோய்க்க எடுத்து போற அளவுக்கா அம்புட்டு சுத்தம் :) எங்க ஊர்ல ஒரு மொழி சொல்வாங்க நெவெர் failing பிரென்ட் :) கிண்டலுக்கு. ஒரு கிறிஸ்துமஸ்க்கு போட்ட சட்டையை அடுத்த கிறிஸ்துமஸ் தன கழட்டுவாங்க :) சிலர் .முகில் அப்படிபோல :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30518560473208959392018-01-02T23:56:13.077+05:302018-01-02T23:56:13.077+05:30ஹாஹ்ஹா :) எப்படி தனியா இருக்கிற பொண்ணை அப்படியே ப...ஹாஹ்ஹா :) எப்படி தனியா இருக்கிற பொண்ணை அப்படியே போட்டிருக்கிற சட்டையோடு போய் பார்த்திருந்தா ஓகே அதென்ன அக்காவாங்கிவச்ச சந்தன சோப்பாம் :) அதிரா நல்ல இருக்குன்னு சொன்ன டீ சர்ட்டாம் :)
மைனா சொன்ன சர்ட்டா இருந்தாலும் பரவாயில்லை :) மைனா நோட் திஸ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12692552846221940602018-01-02T23:51:22.991+05:302018-01-02T23:51:22.991+05:30/வீட்டில ஆருமே இல்லை”... மெசேஜ்ஜைப் பார்த்ததும் பத.../வீட்டில ஆருமே இல்லை”... மெசேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

என்னாது வீட்டில் ஆருமில்லாமல் மைனா தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் மைனா,//

கர்ர்ர் என்னா பாசம் கர்ர்ர் மைனா இடத்தில மைனர் இருந்திருந்தா இப்படி பதைப்பாரா முகில் ?:)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23163341639687999922018-01-02T23:48:21.598+05:302018-01-02T23:48:21.598+05:30@ கீதாக்கா :) ..ஹாஹாஹா தொடர்ந்து நைட்டெல்லாம் எழும...@ கீதாக்கா :) ..ஹாஹாஹா தொடர்ந்து நைட்டெல்லாம் எழும்பி கார்ட்ஸ் செஞ்சிட்டிருந்தேன் அதனால் அந்த டைமுக்கு வர ஈஸியா இருந்தது இன்னிக்கு கணவருக்கு லீவ் முடிஞ்சி work ஸ்டார்ட்டட் அதான் சீக்கிரம் தூங்க போய்ட்டேன் ..மீண்டும் மகள் எக்ஸாமுக்கு படிக்கிற நேரம் தான் அநேகமா இப்படி நள்ளிரவு ஓடி வருவேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28949476184198307492018-01-02T23:44:25.084+05:302018-01-02T23:44:25.084+05:30//இந்த கொமெண்ட் மொபைலில் இப்போதா//ஹையோ அப்போ இது எ...//இந்த கொமெண்ட் மொபைலில் இப்போதா//ஹையோ அப்போ இது எதோ சதி :) என் பின்னூட்டம் தெரியாமப்போகுதுன்னா :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com