tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7371031509994767198..comments2024-03-28T17:25:44.793+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 30,ஜூன் 2013 முதல், 6 ஜூலை, 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47795749988311615012013-07-08T08:17:44.604+05:302013-07-08T08:17:44.604+05:30இதமான செய்திகள். வைசாலினி. கடந்த வருடம் ஏப்ரல மதத்...இதமான செய்திகள். வைசாலினி. கடந்த வருடம் ஏப்ரல மதத்தில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பில் கௌரவிக்கப் பட்டார்.அப்போது நானும் அங்கு இருந்தேன்.
சேவை செய்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41021719501625508822013-07-06T22:10:11.872+05:302013-07-06T22:10:11.872+05:30தினந்தோறும் ஏதேதோ செய்திகளைக் கேட்டு நொந்து போன மன...தினந்தோறும் ஏதேதோ செய்திகளைக் கேட்டு நொந்து போன மனதுக்கு உங்கள் பாசிடிவ் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தருகின்றன.

நல்ல பணி தொடரட்டும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65240841223894927882013-07-06T20:53:34.115+05:302013-07-06T20:53:34.115+05:30நல்ல செய்திகள். பேராசிரியர் ஆறுமுகம் பேட்டி நன்று....நல்ல செய்திகள். பேராசிரியர் ஆறுமுகம் பேட்டி நன்று. தன்னார்வத்துடன் சேவை செய்யும் பராமானந்தம் பாராட்டுக்குரியவர். விஷாலினிக்கு வாழ்த்துகள். கலெக்டரும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும் மனதில் நிற்கிறார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68448272620577623382013-07-06T16:54:28.973+05:302013-07-06T16:54:28.973+05:30 நல்ல நல்ல செய்திகளை நாடி தரும் உங்களுக்கு நன்றி! ... நல்ல நல்ல செய்திகளை நாடி தரும் உங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-515437619577075502013-07-06T16:38:14.982+05:302013-07-06T16:38:14.982+05:30அனைத்துமே அருமையான செய்திகள்...
வாழ்த்துக்கள்.அனைத்துமே அருமையான செய்திகள்...

வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3981664323700820362013-07-06T13:32:44.611+05:302013-07-06T13:32:44.611+05:30அனைத்துமே அருமையான செய்திகள். தொகுத்து அளித்ததற்கு...அனைத்துமே அருமையான செய்திகள். தொகுத்து அளித்ததற்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31723985848884320802013-07-06T12:52:00.812+05:302013-07-06T12:52:00.812+05:30அனைத்து செய்திகளும் வெகு பாசிடிவ். இருந்தாலும் கோவ...அனைத்து செய்திகளும் வெகு பாசிடிவ். இருந்தாலும் கோவில் பணியோடு மரங்களையும் வளர்து சந்தோஷப்படும் அம்மாவுக்கு வணக்கங்கள்.
அதே போல ஓய்வு பெற்ற நிலையில்,வறுமையோடு போராடிக் கொண்டு சனூக சேவை செய்யும் காவலருக்கு என்ன சொல்லி வாழ்த்துவது. அவரது ப்பணக்கஷ்டமாவது தீரவேண்டும்.சிறுமி விசாலினிக்கு மெயில் அனுப்புகிறேன்.
ப்ராஸ்டேட் கான்சருக்கு மருந்து கண்டு பிடித்திருக்கும் ப்ரீத்திக்கும் சிறந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37953886174352586042013-07-06T11:36:15.413+05:302013-07-06T11:36:15.413+05:30பாசிடிவ் செய்திகள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தையு...பாசிடிவ் செய்திகள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நெகிழ்வையும் அளிக்கிறது. பாசிடிவ் செய்திகளாய் தேடிப்பிடித்து வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தும் உங்களுக்குத்தான் பாராட்டுக்களையும் நன்றிகளையும் சொல்ல வேண்டும்.

திரு.ஆறுமுகத்தின் தேடல், சிறுமி விசாலினியின் அதீத புத்திசாலித்தனம், கலெக்டர் முருகேசனின் சுறுசுறுப்பு, நெசவாளரின் உழைப்பு, ப்ரீத்தியின் சாதனை- இவைகளை மனதார பாராட்டுகின்ற அதே நேரம் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுப்ட்டிருக்கும் பரமானந்தன், வட்டமலைக் கோவிலில் துப்புறவுப் பணி செய்து கொண்டே மரங்கள் வளர்க்கும் பெண்மணி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்விப்பணியை தளராது செய்து வரும் கருப்பசாமி –இவர்களின் தன்னலமற்ற சேவை பிரமிக்க வைக்கிறது!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88365957985327779742013-07-06T11:03:03.036+05:302013-07-06T11:03:03.036+05:30அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும் வாழ்த்துக்கள்.
...அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் தேடல் அவசியம் =. உண்மை, காவல் பணியிலிருந்து பேராசிரியர்ரன ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சமூக சேவை செய்யும் பராமனந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
கலெக்டர் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மரம் நடும் எளிய மனிஷிக்கு வாழ்த்துக்கள்.
நெல்லை ம்ண்ணின் மகள் விசாலினிக்கு வாழ்த்துக்கள்.
திரு கருப்பசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆராய்ச்சி மாணவி பிரீத்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல செய்திகளை தொகுத்து தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20016409882047459732013-07-06T10:28:39.779+05:302013-07-06T10:28:39.779+05:30இரண்டும் மூன்றும் மனம் திறந்து பாராட்டப் பட வேண்டி...இரண்டும் மூன்றும் மனம் திறந்து பாராட்டப் பட வேண்டியவை... போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இருக்கும் இவர் போன்ற தன்னார்வளர்களை அரசு நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும்

எட்டாவது ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய சபாஷ் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35041763240204762222013-07-06T09:00:14.627+05:302013-07-06T09:00:14.627+05:30அனைத்துமே அருமையான செய்திகள். தகவல்களுக்கு நன்றி ...அனைத்துமே அருமையான செய்திகள். தகவல்களுக்கு நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89348801678587032722013-07-06T08:58:52.708+05:302013-07-06T08:58:52.708+05:30கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணி...கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள்///பெருமைபடுவோம் இன்னும் சிறக்க வாழ்த்துச் சொல்லுவோம்.

நல்ல நல்ல தகவலைத்தரும் உங்களுக்கு உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83100264519255727432013-07-06T08:34:23.341+05:302013-07-06T08:34:23.341+05:30//ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான...//ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான் தட்டி திறக்க வேண்டும்.//

உண்மைதான்..

எனர்ஜி ட்ரிங் பகிர்வுக்கு நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88126163576866585972013-07-06T08:27:00.099+05:302013-07-06T08:27:00.099+05:30மோசமான பத்திரிக்கைச் செய்திகள் படித்து சோர்ந்த மனத...மோசமான பத்திரிக்கைச் செய்திகள் படித்து சோர்ந்த மனதிற்கு
தங்கள் பாசிடிவ் செய்திகள் தொகுப்பு கொஞ்சம் தெம்பளித்தது
பகிர்வுகளுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39621254887458512882013-07-06T07:22:04.903+05:302013-07-06T07:22:04.903+05:30ஆறுமுகம் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் சிறப...ஆறுமுகம் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் சிறப்பு, பரமானந்தன் அவர்கள் சேவை... கலெக்டர் முருகேசன் அவர்களின் உடனடி நடவடிக்கை உட்பட அனைத்து செய்திகளும் அருமை...

விசாலினி அவர்களுக்கு மெயில் அனுப்புகிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com