tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7377467147787587634..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை :: மாஇஞ்சி நெல்லித் தொக்கு - ஹேமா ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14513722160525242882017-03-18T12:39:26.147+05:302017-03-18T12:39:26.147+05:30சுவையான சமையல்
நாவூறுது ஐயா!சுவையான சமையல்
நாவூறுது ஐயா!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9075715062889491672017-03-15T20:47:34.134+05:302017-03-15T20:47:34.134+05:30எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி உங்களுக்கு. இந்த...எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி உங்களுக்கு. இந்த வயதில் இழந்ததைப் பெறுவது அதாவது, பலம் கடினம். வயோதிகம் ஆட்சி செய்கிறது. அதை உணர்ந்து கொண்டு, பலவிதங்களில் பாடம் கற்றுக்கொள்ளும் காலமிது. நீங்கள் அமெரிக்காவில். அன்பிற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90242016489281834912017-03-15T17:33:54.553+05:302017-03-15T17:33:54.553+05:30காமாட்சி அம்மா, உடல் நலம் பூரண குணம் தானே? உங்களை ...காமாட்சி அம்மா, உடல் நலம் பூரண குணம் தானே? உங்களை இங்கே கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19530146635370375402017-03-15T13:57:46.881+05:302017-03-15T13:57:46.881+05:30என் நலம் விசாரித்து எழுதிய உங்கள் இருவருக்கும் மிக...என் நலம் விசாரித்து எழுதிய உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி. மிக்க நிதான நிலையில் இருக்கும் ஆரோக்கியம்தான். எல்லோரையும் இங்கு பார்ப்பதில் ஒரு ஸந்தோஷம் அளவிடமுடியாது. மிக்க நன்றி யாவருக்கும்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3157665120379100032017-03-14T17:59:28.799+05:302017-03-14T17:59:28.799+05:30பிரச்சனையே வாணாம் ட்றுத் ... வாங்கோ சொல்வதெல்லாம் ...பிரச்சனையே வாணாம் ட்றுத் ... வாங்கோ சொல்வதெல்லாம் உண்மைக்கு போய் ... லக்ஸ்மி ஆன்ரியிடம் சொல்லி ஒரு முடிவுக்கு வருவோம்ம்.....:)

ஹையோ இப்போ எல்லோரும் என்னை தேம்ஸ் இன் நடுவில் தூக்கி வீசப்போகினமே... லூட்ஸ் மேரி மாதாவே பிளீஸ்ஸ் சேவ்வ்வ்வ் மீஈஈஈஈஈஈஈஈ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8033912748189848552017-03-14T17:55:32.554+05:302017-03-14T17:55:32.554+05:30
//////சின்ன நோட்டீஸ் ஆவது ஒட்டிடுங்கோ
@அதிரா சி...
//////சின்ன நோட்டீஸ் ஆவது ஒட்டிடுங்கோ

@அதிரா சின்ன நோட்டீஸ் ஒட்டினா உங்களால் படிக்க முடியாதே வேண்டும் என்றால் டிவியில் விளம்பரம் கொடுத்துடலாம் ஆனால் என்ன பணம் சற்று அதிகம் செலவாகும் சரி சரி அதற்கான பணத்தை நீங்கள் கொடுத்துவிடுவீர்கள் என்று தெரியும் உங்களுக்கு மிகவும் நல்ல மனசுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76354220187040299612017-03-14T17:55:19.231+05:302017-03-14T17:55:19.231+05:30@truth :- ஹஆ ஹாஆ ஹாஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)@truth :- ஹஆ ஹாஆ ஹாஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63267018990080715322017-03-14T17:53:44.382+05:302017-03-14T17:53:44.382+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66113743224245450482017-03-14T17:50:27.464+05:302017-03-14T17:50:27.464+05:30/// ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்.. எனக்காராவது ச...
/// ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்.. எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோஓஓஓஓ:)..//////

@அதிரா ஸ்ரீராம்கிட்ட எல்லாம் "தண்ணி" இருக்காது எங்கிட்டமட்டும் பாட்டில் பாட்டிலா இருக்குAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89417923823141853842017-03-14T12:05:51.523+05:302017-03-14T12:05:51.523+05:30எச்சி ஊறுது. செஞ்சி பார்க்குறேன்எச்சி ஊறுது. செஞ்சி பார்க்குறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32777201866053693702017-03-14T07:19:07.359+05:302017-03-14T07:19:07.359+05:30அருமையான தொக்கு.
செய்து பார்க்கிறேன்.
நன்றி.அருமையான தொக்கு.
செய்து பார்க்கிறேன்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87795551711265848292017-03-14T00:20:39.324+05:302017-03-14T00:20:39.324+05:30///ஸ்ரீராம். said...
//நானும் இப்படி ஒரு பதிவு அனு...///ஸ்ரீராம். said...
//நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்பேன் ஆனால் படம் எடுத்து அப்லோடு பண்ண மட்டும் நேரம் இல்லை //

அனுப்புங்கள் மதுரைத்தமிழன்... போட்டுடலாம்!//// ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்.. எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோஓஓஓஓ:)..

புதுப் படம் தியேட்டருக்கு வரமுன்.. போஸ்டர் ஒட்டுவார்களே:) அப்படி ஒரு சின்ன நோட்டீஸ் ஆவது ஒட்டிடுங்கோ ஸ்ரீராம் பிளீஸ்ஸ்ஸ்:)) எப்போ ட்றுத் ட ரெசிப்பி வரும் என:).. நான் ஸ்கூலுக்கு 2 கிழமை லீவு கேட்கோணும்... அந்தாட்டிகா பயணம் போக:) நாட்டில் இருக்காமல்ல்ல்:)... ஹையோ படிச்சதும் கிழிச்சு... டாலிங்குஜி கடல்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14658807429270095772017-03-13T21:30:18.020+05:302017-03-13T21:30:18.020+05:30//நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்ப...//நானும் இப்படி ஒரு பதிவு அனுப்பலாம் என்று நினைப்பேன் ஆனால் படம் எடுத்து அப்லோடு பண்ண மட்டும் நேரம் இல்லை //

அனுப்புங்கள் மதுரைத்தமிழன்... போட்டுடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58242086546286378722017-03-13T20:41:06.935+05:302017-03-13T20:41:06.935+05:30நீண்ட நாட்களுக்குப்பின் காமாட்சி அம்மாவின் பின்னூட...நீண்ட நாட்களுக்குப்பின் காமாட்சி அம்மாவின் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம் .நலமா அம்மா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82154955065756730752017-03-13T19:38:09.936+05:302017-03-13T19:38:09.936+05:30காமாட்சி அம்மா.. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிகவ...காமாட்சி அம்மா.. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. நலம்தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29126191018674763842017-03-13T19:33:01.841+05:302017-03-13T19:33:01.841+05:30மறக்காதது மஞ்சள். படித்ததை மறந்தது நான்.அன்புடன்மறக்காதது மஞ்சள். படித்ததை மறந்தது நான்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68551997514214019072017-03-13T18:09:45.270+05:302017-03-13T18:09:45.270+05:30நெல்லி,மாஇஞ்சி,எலுமிச்சை சாறு மூன்று கலவைகள், இயற்...நெல்லி,மாஇஞ்சி,எலுமிச்சை சாறு மூன்று கலவைகள், இயற்கையாகப் பதம் சொல்லிக் கொண்டே போகும் விதம்,மஞ்சள் மறந்தது ஏனோ என்று நினைக்கத் தூண்டியது. அருமை. மணக்கமணக்க மாங்கா இஞ்சித்தொக்கு. நானும் வரப் பாரக்கிறேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60471828128977072102017-03-13T17:32:21.257+05:302017-03-13T17:32:21.257+05:30மாங்காய் இஞ்சி பிடிக்கும் நெல்லிக்காய் பிடிக்காது...மாங்காய் இஞ்சி பிடிக்கும் நெல்லிக்காய் பிடிக்காது சிறுவயதில் அரை நெல்லிக்கனி தின்றிருக்கிறேன் ஆனால் எனக்கு இதில் நேர் எதிர் மனைவி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27014497738653578352017-03-13T16:48:32.581+05:302017-03-13T16:48:32.581+05:30அருமை!அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71794504909235680492017-03-13T16:31:04.065+05:302017-03-13T16:31:04.065+05:30ம்ம்...நல்லா இருக்கு..ம்ம்...நல்லா இருக்கு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51828212222414725212017-03-13T16:26:48.114+05:302017-03-13T16:26:48.114+05:30////AngelinMarch 13, 2017 at 2:51 PM
@அதிரா
@அவர்...////AngelinMarch 13, 2017 at 2:51 PM
@அதிரா
@அவர்கள் ட்ரூத் @வெங்கட்நாகராஜ்
இப்போகூட வீட்லயே 4 மாங்கா இஞ்சி இருக்கு :) நான் க்ரீன் ஸ்மூத்தில அடிக்கடி போட்டு குடிப்பேனே////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*234576 .... என் கண்பட்டே டயரியா வரப்போகுதூஊஊஊஊ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86235270543512879202017-03-13T15:17:29.442+05:302017-03-13T15:17:29.442+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60791581740777034202017-03-13T15:06:28.012+05:302017-03-13T15:06:28.012+05:30இரண்டுமே தனித்தனியாகத் தொக்காகச் செய்ததுண்டு....இத...இரண்டுமே தனித்தனியாகத் தொக்காகச் செய்ததுண்டு....இது சேர்த்து!! புதுசு!! செய்து பார்த்துட வேண்டியதுதான்...இரண்டுமே மிகவும் பிடிக்குமே...நெல்லிக்காயும் மாங்காயும் சேர்த்துத் தொக்கு செய்வதுண்டு. அதே போன்று மாங்காயும், இஞ்சியும் அல்லது மாங்காயும் மா இஞ்சியும் சேர்த்துத் செய்ததுண்டு....இதையும் செய்துவிட வேண்டியதுதான்....நல்ல ரெசிப்பி மிக்க நன்றி எங்கள் ப்ளாக் மற்றும் ஹேமாவுக்கும் நன்றியைச் சொல்லிவிடுங்கள் ஸ்ரீராம்..

ஆரோக்கிய சமையல் ....அயோக்கியச் சமையல்...ஹஹஹஹஹ்ஹ் இதை ரசித்தேன்...

கீதா

மன்னிக்கவும் என் உறவினரின் ஐடி ஓபன் ஆக இருந்ததைக் கவனிக்காமல் கமென்ட் போட்டுவிட்டேன்....அதனால்தான் நீக்கிவிட்டு மீண்டும் கொடுத்திருக்கிறேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72958023066430486592017-03-13T14:54:02.615+05:302017-03-13T14:54:02.615+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/13418443578948882384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27407136893027548672017-03-13T14:52:56.172+05:302017-03-13T14:52:56.172+05:30@ஹேமா ..வேகவைத்த நெல்லி சேர்ப்பதால் தொக்கை குளிர்ச...@ஹேமா ..வேகவைத்த நெல்லி சேர்ப்பதால் தொக்கை குளிர்சாதனபெட்டில வைக்கணுமா ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com