tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7389859280729344445..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: இத்தனை வயதுக்கு மேல்... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88013948664649299742016-08-29T21:13:32.652+05:302016-08-29T21:13:32.652+05:30முகேஷுக்கு சபாஷ்!!
ஈரோடு வெங்கட்ராமனுக்கும், பெட்...முகேஷுக்கு சபாஷ்!!

ஈரோடு வெங்கட்ராமனுக்கும், பெட்ஸ் ஆன் வீல்ஸ் ஜெயஸ்ரீ, விஜி ஐயர் வெங்கட் ஐயர் அவர்களுக்கும் பூங்க்கொத்து....

அனைத்துச் செய்திகளும் அருமை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56278456125018313232016-08-28T20:52:58.367+05:302016-08-28T20:52:58.367+05:30அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்ட...அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54915779672782381062016-08-28T06:48:11.479+05:302016-08-28T06:48:11.479+05:30சுப்பு தாத்தா
லிங்க் வேலை செய்யவில்லையே...சுப்பு தாத்தா

லிங்க் வேலை செய்யவில்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75748538463326976202016-08-27T22:45:48.294+05:302016-08-27T22:45:48.294+05:30அன்னமிடும் நல்லவர்களையும் ,அன்ன யாவினும் புண்ணியம்...அன்னமிடும் நல்லவர்களையும் ,அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு சில ஏழைகளுக்கு எழுத்தறிவிக்கும் நல்லவர்களைப் பற்றியும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளீர்கள் ,இதையெல்லாம் படிக்கும் போது இன்னும் அதிகமாக உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது !வாழ்த்துகள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40352281042688437242016-08-27T22:31:35.656+05:302016-08-27T22:31:35.656+05:30வணக்கம் சகோதரரே
இந்த வார செயதிகள் அனைத்தும் அருமை...வணக்கம் சகோதரரே

இந்த வார செயதிகள் அனைத்தும் அருமை. அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56904628769043344242016-08-27T20:25:01.605+05:302016-08-27T20:25:01.605+05:30நல்லவர் இருக்கத்தான் செய்கிறார்கள் .
அது தான் மழ...நல்லவர் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அது தான் மழை பெய்கிறது இந்த மாதமும்.

நிற்க. வியாழன் அன்று பாபா கோவிலில் இருந்து
திரும்பி வந்த பொது ஒரு ஆட்டோ என் முன்னாடி வந்து நின்றது.
ஏறுங்க சார் என்று சத்தமாக குரல் கேட்டது.

பெரியவரே ! ஏறுங்க...எங்க வேணுமானாலும் கொண்டு போய் விடுவேன்.
காசு கிடையாது. இன்னிக்கு காப்டன் புறந்த நாள் என்று
டிரைவர் சொன்னார்.

நான் சொன்னேன். நன்று. ஆனால் பாரு, எனக்கு அதிருஷ்டம் இல்லை.

இன்னிக்கு நான் இந்த நீலகிரி கடைக்கு போய் சுக்கு பவுடர் வாங்கணும்.
அது வரைக்கும் உங்களை நிற்கச்சொல்வது சரியல்ல.

போய் வாருங்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருங்கள்
என்று வாழ்த்திவிட்டு சென்றேன்.

சென்ற இடத்தில் இன்னொரு அனுபவம்.

அது என் தளத்தில். இங்கே இடம் இருக்காது.

சுப்பு தாத்தா.
www.subuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8480548297680460972016-08-27T17:08:48.556+05:302016-08-27T17:08:48.556+05:30அரிய மனிதர்கள். அருமையான சேவைகள். பாராட்டுகள்.அரிய மனிதர்கள். அருமையான சேவைகள். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80530618709363127402016-08-27T16:53:19.904+05:302016-08-27T16:53:19.904+05:30மனிதாபிமானம் மயங்கி விட்டதா என்று ஒரு தளத்தில் பட...மனிதாபிமானம் மயங்கி விட்டதா என்று ஒரு தளத்தில் படித்தேன் இல்லை என்று கூறுகிறது இப்பதிவுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81797963675200451902016-08-27T16:38:27.412+05:302016-08-27T16:38:27.412+05:30போற்றுதல்களுக்குரிய நல்ல உள்ளங்களுக்கும் அவர்களின...போற்றுதல்களுக்குரிய நல்ல உள்ளங்களுக்கும் அவர்களின் தொண்டுகளை இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30360883762521948832016-08-27T16:20:30.323+05:302016-08-27T16:20:30.323+05:30போற்றுதலுக்கு உரியோரை தொடர்ந்து பகிரும் தங்களுக்கு...போற்றுதலுக்கு உரியோரை தொடர்ந்து பகிரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...
அனைவரையும் வாழ்த்துவோம் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20356646721536449262016-08-27T16:18:59.901+05:302016-08-27T16:18:59.901+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37879898297503324042016-08-27T10:38:52.358+05:302016-08-27T10:38:52.358+05:30OKOKKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43275967129298618602016-08-27T07:39:09.857+05:302016-08-27T07:39:09.857+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67147893318288222502016-08-27T07:22:50.520+05:302016-08-27T07:22:50.520+05:30these persons are to be admired and should ...these persons are to be admired and should be encouraged...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62683919786350805842016-08-27T07:22:31.430+05:302016-08-27T07:22:31.430+05:30these persons are to be admired and should ...these persons are to be admired and should be encouraged...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54668034640277870242016-08-27T07:22:11.021+05:302016-08-27T07:22:11.021+05:30these persons are to be admired and should ...these persons are to be admired and should be encouraged...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52463748253151191742016-08-27T07:21:58.243+05:302016-08-27T07:21:58.243+05:30these persons are to be admired and should ...these persons are to be admired and should be encouraged...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.com