tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7565096238666449560..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81804062123436121822015-12-23T06:38:51.758+05:302015-12-23T06:38:51.758+05:30ஒரு சில முகநூலில் பார்த்தவை,ஒரு சில புதியவை!ஒரு சில முகநூலில் பார்த்தவை,ஒரு சில புதியவை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86405245929507626322015-12-15T22:45:22.013+05:302015-12-15T22:45:22.013+05:30காஞ்சி மாவட்ட கலெக்டருக்கு ஓ போடுவோம்! சென்னையிலு...காஞ்சி மாவட்ட கலெக்டருக்கு ஓ போடுவோம்! சென்னையிலும் இது தொடரவேண்டும். இச்சமயத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றினால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புத்துணர்ச்சி தரும் பாசிட்டிவ் செய்திகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14140532857124293802015-12-15T09:52:15.006+05:302015-12-15T09:52:15.006+05:30அருமையான பதிவு. தொடரட்டும் நல்ல மனிதர்களைத் தேடி த...அருமையான பதிவு. தொடரட்டும் நல்ல மனிதர்களைத் தேடி தங்களின் பயணம் தொடரட்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2041148929765854532015-12-14T13:03:57.351+05:302015-12-14T13:03:57.351+05:30தன்னம்பிக்கை, மனிதநேயம், சமூகத்துக்குப் பயன்தரும் ...தன்னம்பிக்கை, மனிதநேயம், சமூகத்துக்குப் பயன்தரும் முயற்சிகள் என ஒவ்வொரு பதிவும் பாசிடிவ் எனர்ஜியைக் கூட்டிச்செல்லும் பகிர்வுகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81149228445126349202015-12-13T22:50:52.588+05:302015-12-13T22:50:52.588+05:30நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.
தொகுப்புக்கு நன்...நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.

தொகுப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87115350532536247442015-12-13T22:50:37.765+05:302015-12-13T22:50:37.765+05:30நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.
தொகுப்புக்கு நன்...நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.

தொகுப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88427870639879971852015-12-13T22:21:38.685+05:302015-12-13T22:21:38.685+05:30முதலில் வெள்ள நிவாரணத்திற்காகக் களப்பணி செய்த அனைத...முதலில் வெள்ள நிவாரணத்திற்காகக் களப்பணி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். என்டிஜே/ தவ்ஹீத் ஜமாஅத்தினர் குடோஸ்....மஹாராஷ்டிர பெண்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அடுத்து காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் நிஜமாகவே பெயர்க்கு ஏற்றவர்தான் கஜலட்சுமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டுகளுடன் சென்னைக்கு வருவாரா என்ற கோரிக்கையுடன்...(இது கீதாவின் ஆசை!!!)

(பட்டாசு)சிறுவனின் முயற்சி கண்டுகொள்ளப்பட வேண்டும்..

பாண்டே மறக்கப்பட்டார்..உண்மைதான்..நிச்சய்மாகப் போற்றப்பட வேண்டியவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...அவரைப்பற்றிய வார்த்தைகள் அனைத்தும் ஏற்கப்படவேண்டியவை...

பள்ளிக்காக அற்பணிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் வாழ்க! யூனூஸுக்கும் வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36987052826528877892015-12-13T13:29:43.154+05:302015-12-13T13:29:43.154+05:30அத்தனையும் அருமையான செய்திகள். மறக்கமுடியாத செய்த...அத்தனையும் அருமையான செய்திகள். மறக்கமுடியாத செய்திகள். காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11411152231007376262015-12-12T20:20:17.560+05:302015-12-12T20:20:17.560+05:30உள்ளம் சிலிர்க்கிறது ஐயா!
இவர்கள் இந்நாட்டில் இருந...உள்ளம் சிலிர்க்கிறது ஐயா!
இவர்கள் இந்நாட்டில் இருந்தமையால் தான்
எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன...Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47105726700995103482015-12-12T19:59:48.342+05:302015-12-12T19:59:48.342+05:30பேரிடர் சமயத்தில் பேருதவி செய்யும் நல்ல உள்ளங்கள் ...பேரிடர் சமயத்தில் பேருதவி செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க ,வாழ்க !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28034390339483483492015-12-12T19:49:36.270+05:302015-12-12T19:49:36.270+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14607983312158217652015-12-12T18:18:14.927+05:302015-12-12T18:18:14.927+05:30பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
போற்றுவோம்
நன...பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
போற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13168765981312788852015-12-12T15:19:09.878+05:302015-12-12T15:19:09.878+05:30நம்பிக்கை குன்றிப் போன சமூகத்தில் உங்கள் தொடர் பாச...நம்பிக்கை குன்றிப் போன சமூகத்தில் உங்கள் தொடர் பாசிட்டிவ் மக்களுக்கு நம்பிக்கையை தரட்டும்.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71046946079811912752015-12-12T15:10:34.397+05:302015-12-12T15:10:34.397+05:30அனைத்துமே அற்புதம்!
த ம 8அனைத்துமே அற்புதம்!
த ம 8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76501750714310310722015-12-12T14:55:31.889+05:302015-12-12T14:55:31.889+05:30மிக சிறந்த பதிவு...மிக சிறந்த பதிவு...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78575416927599001902015-12-12T11:18:49.890+05:302015-12-12T11:18:49.890+05:30அனைத்தும் அருமை ராதா அம்மாள் மிகவும் பாராட்டுக்குற...அனைத்தும் அருமை ராதா அம்மாள் மிகவும் பாராட்டுக்குறியவர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28118337151351185772015-12-12T11:11:53.992+05:302015-12-12T11:11:53.992+05:30நமது பிளாக்....நல்ல திரட்டுப்பால்....நமது பிளாக்....நல்ல திரட்டுப்பால்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2051983958254793192015-12-12T10:22:37.296+05:302015-12-12T10:22:37.296+05:30நல்ல செயல். அருமையாக தொகுத்து உள்ளீர்கள்.நல்ல செயல். அருமையாக தொகுத்து உள்ளீர்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81723392610433792882015-12-12T09:42:35.360+05:302015-12-12T09:42:35.360+05:30அனைத்து செய்திகளும் சிறப்பு...அனைத்து செய்திகளும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10501526928884449862015-12-12T09:00:09.871+05:302015-12-12T09:00:09.871+05:30வாழ்க காஞ்சிபுரம் ஆட்சியர்!வாழ்க காஞ்சிபுரம் ஆட்சியர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74941659255548111012015-12-12T08:02:38.406+05:302015-12-12T08:02:38.406+05:30அனைத்துமே அருமையான செய்திகள். அனைத்து நல்லுள்ளங்க...அனைத்துமே அருமையான செய்திகள். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

சென்னை பேரிடர் சமயத்தில் இப்படி நிறைய நல்லுள்ளங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது...... அனைவருக்கும் பாராட்டுகளும் பூங்கொத்துகளும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com